எந்தன் நாவில் புது பாட்டு |Traditional Song | Srinisha Jayaseelan | Sharran Surya | Golden Hits

  Рет қаралды 69,078

Vincey Productions

Vincey Productions

Жыл бұрын

Watch and Share Super Hit Tamil Christian Traditional Songs | Golden Hits | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்கள் - எந்தன் நாவில் புது பாட்டு | Enthan Naavil Pudupaattu
Artist : Srinisha Jayaseelan
S.Sherlin,V.Caroline S.Lijin,H.Julie
Music : Sharran Surya
Lyrics and tune by : Kadayanodai I Pakyanathan
Key Boards : Sharran Surya
Rhythm Programming : Edwin Selvaraj
Camera : K.V.Kannan
Editing & Direction : I.Vincent Raj
Studio assistants : M.Sada, P.Manoher
Recorded , Mixed & Mastered by : I.Vincent Raj
At- Vincey Productions
Studio & Produced by : Vincey Productions
Special Thanks to Original Musicians .
#goldenhistamil#newsong2023 #vinceyproductions

Пікірлер: 71
@vincybright
@vincybright Жыл бұрын
என்னுடைய தந்தை கடையனோடை ஐ பாக்கியநாதன் அவர்களின் பாடலை தேர்ந்தெடுத்ததற்கு Vincent அண்ணனுக்கு மிக்க நன்றி. கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசிர்வதிப்பாராக
@missionarymemories4185
@missionarymemories4185 Жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் அண்ணன் கடையனோடை ஐ.பாக்கியநாதன் அவர்கள்
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 Жыл бұрын
ஆனந்தம் கொள்ளுவேன். அவரை நான் பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் 🎉
@missionarymemories4185
@missionarymemories4185 Жыл бұрын
இந்த பாடல் 1967 எழுதிய பாடலாகும் இந்த பாடலை 1976 ஆம் ஆண்டு இசை தட்டில் அண்ணன் J.F.SATHY VICTOR இசை அமைப்பில் பாடியவர் சகோதரர் நடராஜ முதலியார் அவர்கள் நன்றி
@TEvennei-tq5je
@TEvennei-tq5je Жыл бұрын
Srinisha sister ungakal tamil christan song super sister
@roobirajamani772
@roobirajamani772 Жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு அருமையான பாடல் நல்ல இசை இரசிக்க வைக்கும் குரல் வளம் கர்த்தராகிய நம் இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக
@Rajansmartshows
@Rajansmartshows Жыл бұрын
தேவன் அவர் தீபமாய் என்னைத் தேற்றினார்
@yovelt5557
@yovelt5557 Жыл бұрын
This songs very very good songs sister Srinisha voices cute good👍👍👪👪👭👭 Amen Amen🙏🙏
@pragasamgd6712
@pragasamgd6712 Жыл бұрын
Very Very Very Super Song 👌👌👌
@dosslincy8927
@dosslincy8927 Жыл бұрын
Super music 🎶 and super singing voice..... congratulations to all...❤
@dhilipkumar6583
@dhilipkumar6583 Жыл бұрын
Praise The Lord. 🙏🏿
@manorasakishan3348
@manorasakishan3348 Жыл бұрын
ஆஹா கேட்க கேட்க அருமை. இயேசுவுக்கே புகழ்.
@alexabmusical4426
@alexabmusical4426 Жыл бұрын
GREAT SRINISHA YOU'RE GREAT SINGER ALWAYS GOD BLESS YOU👌👌👌👌👌
@sanbusanbu8794
@sanbusanbu8794 Жыл бұрын
AMEN AMEN HALLELUJAH
@samueljoseph7768
@samueljoseph7768 Жыл бұрын
Fabulous songs and God bless you and give you a lot of happiness joyfullness and love to you all family members and friends ❤️
@princekiran8556
@princekiran8556 Жыл бұрын
Such a mesmerizing rendition of a traditional song! The vocals of Srinisha Jayaseelan and Sharran Surya blend beautifully together. Can't stop listening to this golden hit
@vasusrinivasan9051
@vasusrinivasan9051 10 ай бұрын
En athumavai varudum indha iniya padalai padiya anbu sagotharigalukku yesuvin kirubai endrum undu. Vincy productionsukku enathu ullam niraintha nandrigal
@jerlinmeshali3284
@jerlinmeshali3284 Жыл бұрын
Super song ❤ super voice akka 🎉❤
@jeevaraj9700
@jeevaraj9700 Жыл бұрын
எந்தன் நாவில் இந்த பாடலை எப்பொழுதும் பாடுவேன்... அருமையான பாடல்.... இசை, ராகம் சிறப்பாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
@malerraj272
@malerraj272 Жыл бұрын
👍song
@christydass9878
@christydass9878 8 ай бұрын
Hello everyone. Super. God bless you all. Thankyou.
@johnsonmayil
@johnsonmayil Жыл бұрын
அருமை ❤
@user-nv5sr6jy2b
@user-nv5sr6jy2b 6 ай бұрын
Amen God bless you ❤
@selvie399
@selvie399 Жыл бұрын
இந்த பாடல் கேட்டவுடன் எங்கள் கல்லூரி நாட்கள் ஞாபகம் வருகிறது.❤
@rasammaamma1451
@rasammaamma1451 Жыл бұрын
Super song 🎉
@sumathiselwyn200
@sumathiselwyn200 Жыл бұрын
70s kids well known and most favourite song... Super 👌
@angelveeramani3215
@angelveeramani3215 Жыл бұрын
Nice song God bless you ma ❤️
@csimusictrends_abiyouthaltrin
@csimusictrends_abiyouthaltrin Жыл бұрын
Srinisha sis your voice is so marvellous... May God bless you with his grace.... Also sing more CSI keerthanai songs in your vocal.... Thank you one and all for u and vincey productions.
@jeevasankar5390
@jeevasankar5390 Жыл бұрын
அருமையான பாடல்
@sitcharnmaurice1900
@sitcharnmaurice1900 Жыл бұрын
Soyez bénis vous toutes par notre Grand Dieu Tout- Puissant
@abejojomuralimanohar6605
@abejojomuralimanohar6605 Жыл бұрын
Divine song very well done
@chandraramachandran1742
@chandraramachandran1742 Жыл бұрын
Divine voice. God bless all
@jasoropin5865
@jasoropin5865 4 ай бұрын
Super❤❤❤❤❤❤❤❤
@sulekha7959
@sulekha7959 Жыл бұрын
❤adorable song 🎶
@user-wc3pe3xr1b
@user-wc3pe3xr1b 11 ай бұрын
எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகின்றார் (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2) பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில் தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் - ஆனந்தம் வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் - ஆனந்தம் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம் தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார் நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம் இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும் அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் - ஆனந்தம்
@pavitrasaravanan860
@pavitrasaravanan860 Жыл бұрын
❤❤❤
@jayanthi3650
@jayanthi3650 2 ай бұрын
Srinisha akka ❤️
@asariyahhari5467
@asariyahhari5467 Жыл бұрын
👍 🌹 👌 Spr
@anusha4618
@anusha4618 Жыл бұрын
Wow
@johnbosco9722
@johnbosco9722 Жыл бұрын
Beautiful song beautiful voice
@renidigitech
@renidigitech Жыл бұрын
Super🎉
@paulwessley.g7143
@paulwessley.g7143 Жыл бұрын
Super ❤inum nerya ithe Mari podunga ❤❤
@preethaj7964
@preethaj7964 11 ай бұрын
Praise the lord
@Sjohn7850
@Sjohn7850 Жыл бұрын
Vey Nice Song & May God Bless You Sisters❤🙏🏻
@prashanthchandradas1290
@prashanthchandradas1290 Жыл бұрын
Super Song 🎵
@charlottedawson4978
@charlottedawson4978 9 ай бұрын
Very nice singing.God Bless you all.❤ ❤❤
@thesingurajan7982
@thesingurajan7982 2 ай бұрын
Very nice song
@lukanadar157
@lukanadar157 Жыл бұрын
God bless u🎉
@rithikar479
@rithikar479 7 ай бұрын
Amen Appa 🙏❤️
@solonicky4640
@solonicky4640 Жыл бұрын
💐💐God bless you da
@kanye....
@kanye.... Жыл бұрын
God bless the entire team ❤
@fairy_96
@fairy_96 Жыл бұрын
😇❤
@charlottedawson4978
@charlottedawson4978 8 ай бұрын
Well sang.God Bless.
@blackboyeditz9172
@blackboyeditz9172 Жыл бұрын
Super sister Melting lines
@jesusravi1253
@jesusravi1253 Жыл бұрын
Srinisha voice 👌
@sanjaydj5576
@sanjaydj5576 Жыл бұрын
Praise be to God. Hallelujah.
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 11 ай бұрын
🙏🙏🙏
@holytrinitycreations
@holytrinitycreations 11 ай бұрын
Lovely 🎉
@ansilinbeno1071
@ansilinbeno1071 4 ай бұрын
Amen
@b.l.santhoshsakthi9861
@b.l.santhoshsakthi9861 Жыл бұрын
✝️🛐🛐
@irudayarajs1370
@irudayarajs1370 Жыл бұрын
Praise the lord sister
@vincymani9151
@vincymani9151 Жыл бұрын
Super sisters ❤❤❤
@charleskavitha1724
@charleskavitha1724 Жыл бұрын
Only. srinisha 👍
@mas_mathan_official...6713
@mas_mathan_official...6713 5 ай бұрын
💎...†...🕊
@mercysamuel2866
@mercysamuel2866 6 ай бұрын
Yen yesuvai nesikiroom em mathiram mannana nann song srinisha voice la pada vainga pls
@reemuskumar1
@reemuskumar1 Жыл бұрын
Awesome song, when is this coming in Amazon Music
@sam0707
@sam0707 Жыл бұрын
Please Try a new Golden Hits Series with Srinisha Jeyasheelan
@Flimproductions
@Flimproductions 7 ай бұрын
Hi where christmas song 2023
@user-wh6qq1cd7z
@user-wh6qq1cd7z 5 ай бұрын
Hii
@GrandhiKeerthana-du4el
@GrandhiKeerthana-du4el 11 ай бұрын
Translate to telugu
@user-os4wg8zq1g
@user-os4wg8zq1g 11 ай бұрын
నా నోటన్ క్రొత్త పాట నా యేసు ఇచ్చెను song
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 132 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 3,1 МЛН
Jebikkaamal Edhuvum | Srinisha | FJC Prayer Group | Richard Vijay
7:49
Eva. Dr. Richard Vijay
Рет қаралды 28 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 911 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 10 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,7 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,7 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 21 МЛН