Assalamu alaikum sister Buhari la irruku Muslim la irruku nu solluringa aatharam kaatunga
@kajakaja4633 Жыл бұрын
Sister காது கேட்கும் குறைபாடு எனக்கு இருக்கு நான் இதை ஓதி ஊதினால் சரியாகுமா sister answer pls
@IslamTalks4 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.. அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து ஓதுங்கள்.. தஹஜ்ஜத் தொழுது அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.. முறையான டாக்டரிடம் சென்று சிகிச்சையை மேற்கொள்ளவும்.. அல்லாஹ் நாடினால் உங்களின் குறைபாடு சரியாகும்.. அல்லாஹ் உங்களுக்கு சுகமளிப்பானாக..ஆமீன்.
@bavinkaaranish145 Жыл бұрын
காது மூக்கு தொண்டை மருத்துவரை அணுகவும்
@kajakaja4633 Жыл бұрын
@@bavinkaaranish145 அனுகியாச்சு அவர்கள் குணப்படுத்துவது சிரமம்ன்னு சொல்லிட்டாங்க Sister
@aythanismail3639 Жыл бұрын
Have u Proof
@kantharatnamparameswaran8397 Жыл бұрын
Hosppital ondril sevai seithu kaattale
@abdulrazzakabdulrazzak4178 Жыл бұрын
நான் இந்த ஹதீஸ் இருக்கு பருத்துஒதிஇருக்கிரேன். 10வருடத்தில்பத்தேன்