கண் இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தேன் நீங்கள் ரொம்ப அழகா பதிவு செய்து இருக்கிரிகள் ரொம்ப சந்தோஷம் அளிக்கிறது நன்றி எனக்கு மலர்கள் என்றால் உயிர் அதை செடியில் இருந்து பரிக்கமணமிருக்காது👍
@karpagam-772 жыл бұрын
அண்ணா உங்கள் மனைவியின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. God bless you அண்ணா. டெய்லியா பூ எனக்கு மிகவும் பிடித்தது ரொம்ப சூப்பர் 👌😊👌
@kathirkathiravan15262 жыл бұрын
தங்கள் பதிவை பார்த்தவுடன் எனக்கு எனது பள்ளி பருவம் ஞாபகம் வருகிறது. நான் 7வது 8வது (1983, 84) மாலை பள்ளி விட்டு கேட்டைதாண்டினால் வெளியே பெரிய பிரம்பு தட்டில் இந்த டேரியா (நாங்கள் டேரியா என்று தான் சொல்லுவோம்) பூக்களை வைத்துக்கொண்டு ஒரு அண்ணன் சைக்கிளில் நிற்பார். நிறைய நிறங்களில் எவ்வளவு பெரிய பெரிய பூக்கள்அப்பப்பா இன்று நினைத்தாலும் இன்பத்தின் நிழல் கண்களில் நீர் கோர்க்கிறது.அந்த பூக்களில்பெரிய பூவாக தேடி எடுத்து மதிய உணவு டப்பாவில் வைத்துக்கொண்டு 20 பைசா கொடுத்துவிட்டு செல்வோம். பள்ளி பருவம் எவ்வளவு சுகமான நினைவு... தங்களி பதிவிற்கு நன்றி.
@balachandar.s.m2 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு சகோ. அத்தோடு டிப்ஸ் மிக மிக அருமை
@geethamadambath21482 жыл бұрын
Super dahlias nice colour and beautiful.Sir Unga story kettappo enakkum padikara time dahlia chedi romba pidikum antha njavagam vandathu.super tips
@azeemaertiyh71182 жыл бұрын
Roumba azhaga irukku nalla perusa irukka colourum super anna.
@chitraraj93052 жыл бұрын
பார்க்கவே அழகா இருக்கு பூக்கள் . வாழ்த்துகள் சகோதரரே
@subasuba83882 жыл бұрын
பூக்கள் பெரியதாக அழகாக உள்ளது.🌸🌸🌸
@farzucknisha48372 жыл бұрын
Wow super London la summer last la pookkum lots of colors irukku dahlia once vaithuvittal aduthu thanagavey next season ku vanthu vidum uk climate ku namma oru layum valarka mudiyumnu ungal vidieo parthu purindthathu nandri anna
@gardeningmypassion.49622 жыл бұрын
பூக்களின் கலர் மிகவும் அழகாக இருக்கிறது. பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே.
Doriya poo nu solluvanga sir enga oorla .... Rombha pudikkum enakku Seed Biocarve la vangi vechchu irukken Guide pannunga with your help I need to do it......
@kalakala36152 жыл бұрын
சூப்பர் அருமை நண்பரே வாழ்த்துக்கள் 👌👌
@alexraj57262 жыл бұрын
Daliya flowers very nice I need seed & plants
@yazhuyazhini5248 Жыл бұрын
Unga manaivukaga chedi valarthu poo kuduthurkinga, super Anna... Enakum indha pink Dhalia kilangu tharamudiyuma anna pls.
@saranyachandar44412 жыл бұрын
Wow superb semma colour maan kalavai sollunga
@vijayalakshmi64212 жыл бұрын
பல வண்ணங்களில் பறித்து ரசித்து பார்த்த காலம் போய்விட்டது.ஆறுதலாய் அதைவிட வண்ணம் அழகு வடிவம் கொண்ட பல மவர்களை வீடியோவில் பார்த்து ஆறுதல் . ஆனால் இன்று கண்களை இமைக்கவில்லை. நன்றிகள்.மலர்களுக்கும் அதை வளர்க்க தூண்டிய தங்கள் துனைவிக்கும் . நன்றிகள்
@vijayalakshmidhanasekaran17112 жыл бұрын
Vanakkam sir pink color dahlia pookal romba azhaga iruku neenga oru anbana sirandha kanavaraga unga manaivikku endrum irukavendum endrum andavanai pray pandren sir nan pona varamdhan dhalia plant vangivandhen adhai repotting panna mankalavai matrum and tips sollunga sir thank you
@crowntastysamayal16202 жыл бұрын
என் பள்ளி பருவத்தில் மிகவும் பிடித்த பூ இது. பள்ளி அழைத்து செல்லும் போது என் தந்தை வாங்கி தந்திருக்கிறார். இந்த பூ பார்த்தால் என் அம்மா தவறாமல் வாங்கி தந்து விடுவார். கொள்ளை ஆழகு சார்.
@hindiatoz46592 жыл бұрын
Vanakkam sagodhara. Unga daliya poo kollai alaguppa.enakkum daliya vaikanumu aasai than.but namma climate ku varuma varadhannu oru doubt irundhuchu.but unga vedio fulla paartha piragu kandippa next season ku vachidaren .Tnk u sagodhara.explanation super
@ramadevidhanasekaran55772 жыл бұрын
Pink colour 👌👌👌👌👌👌👌👌supera eruku brow i like vry , ur camera handling picture quality very very beautifull, vara level
@madrasveettusamayal7952 жыл бұрын
Beautiful sharing God bless you your family
@geethasterracegarden18852 жыл бұрын
அழகான பூக்கள்.அருமை.
@jayanthit38162 жыл бұрын
அருமையாக உள்ளது நண்பரே. செடி வளர்ப்பதில் சில சந்தேகம் உள்ளது.எப்படி உங்களிடம் கேட்பது நண்பரே. மிகவும் தோட்டத்தை நேசிப்பேன். எனக்கு பூ செடிகள் சரியாக வரமாட்டுங்குது.அடம் பிடிக்கிறார்.என்ன செய்யலாம் நண்பரே.
@g.rajagopal30192 жыл бұрын
Super. Romba Azhagu.
@poornimanehasree89022 жыл бұрын
Super Anna u r the grate husband Anna avanga rompa kudathu vechavanga ungala mathiri husband kidaika super anna
@sribala86372 жыл бұрын
Romba azhaga irukku sir
@tapasyak.v68582 жыл бұрын
Crotons....moneyplant paramarippu patri koorungal brother....
@shanthakumari27092 жыл бұрын
Awesome Annan . Annan intha kezhangu yenka kidaikkum. Neeinka yenka vankininga nu sollunga
@julietparimala83252 жыл бұрын
Wow beautiful Dhalia flowers.
@rajirajeswari20642 жыл бұрын
Dahlia pink colour😍👍. Unga plant & flower romba super.
Hi bro hw to get the pink colour receipe for beginners
@Msms-lc6gy2 жыл бұрын
I bro y country ot selling DAP Other thn tat wht can we use Thanks
@tnpsctetonewords47022 жыл бұрын
Intha kilaga eapati save panurathu anna
@sheelajones14902 жыл бұрын
Dahlia tubes sale pannuveegla
@edwinkovai2 жыл бұрын
Super. Super colour anna.
@ilasgardening38132 жыл бұрын
அழகிய பூ
@bastinjohn4932 жыл бұрын
Wowwwww..beauuutiful..
@mumtajbegam90622 жыл бұрын
Dahliya pink super👍👍👍👍👍👍
@bhuvaneswari862 жыл бұрын
இந்த செடியின் விதைகள் கிடைக்குமா Bro
@kathiravanbalakrishnan28122 жыл бұрын
Very beautiful flower bro
@ranjanaarossi2 жыл бұрын
Ethu seeds ah vanguneengala ela nathu ah vanguneengala
@Kalaikavi10116 ай бұрын
உரம் தமிழ்எழுதிபோடுங்க எங்குக்குபரியாவில்லைஅண்ணா
@kalidasan51312 жыл бұрын
Neenga dahliya seeds enga vanguninga sir?
@harinisanju3082 жыл бұрын
Daliya plant kidaikuma sir
@Ajithkumar-mq1rk2 жыл бұрын
In chennai.... My friend selling
@harinisanju3082 жыл бұрын
@@Ajithkumar-mq1rk contact details
@MohanKumar-xz1ds2 жыл бұрын
Plant sale pannuvigala
@merlynsartandcraft83842 жыл бұрын
Very magnificent 🤩eye catching 🥰cuteeeee💐
@aishwaryalallal1692 жыл бұрын
sir from where we can get this bulb please feedback to me
@parvathysubbiah42062 жыл бұрын
Dahiliya kizhangu kidaikkuma thambi
@banumathikannan13912 жыл бұрын
Daliya plant or seeds kidaikuma sir
@theresasamela2732 жыл бұрын
My God lovely flowers
@vanithaazhagumani4282 жыл бұрын
Sudhagar bro enaku 28 28 fertilizer pathi konjam solunga na fertilizer shop la DAP ketan avanga DAP Vida 28 28 fertilizer use panunga flowers plants Ku nalla growth varu poo neraiya vidumnu sonnanga but na vangirka inu use panala 28 28 fertilizer use panalama pls kojam explain panunga
@bangtangirls16262 жыл бұрын
Sir beautiful . Sir from where you get this plant can you suggest me . I am not getting this size of flower plants in nursery. From coimbator😊😊😊😊😊😊
@kalaivani59682 жыл бұрын
Bone manure ilana enamo name solringala adhu saria puriala sir