எந்த பொண்ணுக்கும் என் நிலைமை வரக்கூடாது😓 | Nalini Emotional Interview | Ramarajan | Jayalalitha

  Рет қаралды 458,580

kumudam

kumudam

Күн бұрын

#nalini #ramarajan #jayalalitha #congress #admk
Nalini is an Indian actress known for her works in Tamil, Malayalam, Kannada and Telugu films and worked in Television and TV Serials, she could not continue her studies as she became busy with movies, Here she shared her Emotional sife of her personal life exclusively on Kumdam
Follow📲 bit.ly/Kumudam...
Don't Miss ⤵️
______________________________
Mysskin Throwback : • English தெரியலன்னு அழு...
Ilavarasu Interview : • Mansoor எதார்த்தமா சொ...
Valaipechu Bismi : • பாதி Hero's ஆபாசமா மட்...
Richard Risi Interview : • ஒரு படம் பண்ணிட்டா அப்...
Actor Chattani Vidhu Interview : • Spot-ல வாங்காத அடி இல்...
Actor Jai Interview : • சுப்ரமணியபுரத்த மறந்து...
Arunraja Kamaraj Interview : • யாரு இங்க பெருசு அப்பட...
Kaali Venkat Interview : • Captain Miller-ல Dhanu...
Leo Journalist Vetri : • அப்பா மாதிரி ஆகக்கூடாத...
Throwback With Actor Vijay : • Actor Vijay and Direct...
Anu Emmanuel Interview : • Karthi பார்த்து Shock ...
Actress Tanya Hope : • Leo Success Meet-ல Tha...
_____________________________
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
Follow us ⤵️
________________________________________
Facebook - / kumudamonline
Instagram - / kumudamonline
Twitter - www.x.com/kumu...
Website - www.kumudam.com
________________________________________
Other Channels ⤵️
_________________________________________________
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
📧 Contact: digital@kumudam.com
#soniagandhi #actressnalini #naliniinterview #nalinidivorce #jayalalithamemorial #ramarajansongs

Пікірлер: 230
@Blinkmemoriesandbabymonster
@Blinkmemoriesandbabymonster Жыл бұрын
நல்ல மனசு மேடம் உங்களுக்கு. அது தான் நல்லா இருக்கீங்க..... உங்க குடும்பமும் நல்லா இருக்கு. God bless you and your family...
@kumudamdigital
@kumudamdigital Жыл бұрын
நன்றி
@venkataramantr5234
@venkataramantr5234 11 ай бұрын
😊😊😅​@@kumudamdigital
@GovinthanGovinthan-ck3in
@GovinthanGovinthan-ck3in 9 ай бұрын
😅
@narayanankv7923
@narayanankv7923 3 ай бұрын
In. The. Year 1996--97
@jacifrancis979
@jacifrancis979 25 күн бұрын
Bit don't give everything to your siblings.. keep something for your kids too..
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
வெளியில் சிரிப்பு. உள்ளே அவ்வளவு வலி. எவ்வளவு வேதனையோடு பிள்ளைகளை நன்றாக வளர்த்து ஆளாக்கிய உங்களுக்கு ஒரு சல்யூட். தங்கள் கணவர் கண்டு கொள்ளாத நிலையில் ஒரு பெண்ணாக தலை நிமிர்ந்து பிள்ளை களை வளர்த்து ஆளாக்கிய நீங்கள் பெண் இனத்திற்கு மிகவும் பெருமை யாக உள்ளது சகோதரி. வாழ்த்துக்கள்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
சூப்பர் நளினி , பெண்கள் மதிக்கும் பெருமையான பெண்மணி நீ 🎉🎉🎉👍
@kanniyammala2358
@kanniyammala2358 Жыл бұрын
நல்ல மனம் உங்களுக்கு. நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Жыл бұрын
என்ன மேடம் உங்களை நினைத்து பெருமையா இருக்கிறது. ஆனால் ராமராஜன் டைவர்ஸ் கொடுத்தாலும் குழந்தைகள் படிப்பு செலவு பராமரிப்பு செலவு இதெல்லாம் அவர் தானே கொடுக்க வேண்டும். அவர் சம்பாதித்த பணமெல்லாம் எங்கே போச்சு
@usharetnaganthan302
@usharetnaganthan302 8 ай бұрын
I remember her interview on Kumudham or Vikadan, at that time Ramarajan was surrounded by his relatives and they were almost get him to marry his sister's daughter. They grabbed most of his assets from him. But Nalini is so generous she doesn't want to reveal those bitter feelings, at that time she was so worried.
@sudarsensudan7783
@sudarsensudan7783 4 ай бұрын
தெய்வத்தின் அம்சம் நீங்க மேம். Supreme Soul
@SubathraV-o7f
@SubathraV-o7f Жыл бұрын
நளினி அம்மா நீங்க தெய்வமகள்
@rmsai5748
@rmsai5748 Жыл бұрын
மெலிஞ்சுட்டீங்க நளின்னிம்மா.. நல்ல தாய்.. நல்ல மனசு.. ❤நல்லாருப்பீங்க நீங்க..
@sathyamagesh5534
@sathyamagesh5534 Жыл бұрын
Old video
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
பழைய பேட்டி
@amudhaamudh2377
@amudhaamudh2377 Жыл бұрын
7 years ago
@MohanKrishna-n2p
@MohanKrishna-n2p 10 ай бұрын
சினிமா காரங்க பணக்காரங்க அவங்களுக்கு என்ன கஷ்டம் வர பொது நு நெனசன் இந்த வீடியோ பார்க்கும் போது மனசு வலிக்குது நீங்க நல்ல இருக்கணும் நளினி அம்மா ❤
@JayaDevi-im6nf
@JayaDevi-im6nf 6 ай бұрын
டெய்லி ஒரு புது சாரீ கட் டி வாழற வாழ்க்கை யாருக்கு கிடைக்கும்..Rich லேடி....... U R லக்கி woman...... தெலுங்கு லேடி ஆந்திரா பொண்ணு....... வாழுந்து காட்டி விட்டீர்கள்......❤❤❤❤❤❤
@loveall7810
@loveall7810 7 ай бұрын
அருமை சகோதரி. கிடைத்த வாழ்க்கையையும் அமைந்த தொழிலையும் மனமார ஏற்றுக் கொண்டு இறை நம்பிக்கையுடன் விவாகரத்துக்குப் பிறகும் தன் கணவர் நலனுக்காகப் பிரார்த்தனை செய்யும் இவருக்கு நமது வாழ்த்துக்கள். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
@jayanarasimman6425
@jayanarasimman6425 Жыл бұрын
Your speech lesson to all ladies ❤❤❤❤
@padippunampidippu5475
@padippunampidippu5475 Жыл бұрын
I have met her in 2001 for some official work , she is very sweet and humble....sahaana
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 Жыл бұрын
நளினி மா நீ ரொம்ப ரொம்ப நல்லவற்றை மா. இனியும் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤
@punitharp267
@punitharp267 Жыл бұрын
அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும்♥️♥️♥️♥️♥️
@jt9148
@jt9148 Жыл бұрын
“If you can’t make it, fake it “ then you’ll start changing and looking life from different perspective. She is a fighter now ❤
@gracious9775
@gracious9775 Жыл бұрын
When I was 13 I met her through her niece . Her niece Gayatri studied with me and we once visited her home to get notes never knew she was nalinis niece until dat day. We stayed only for 5 mnts even it's a short time I cld realise how sweet she is. She dint us different and gave us orange juice . I still rem after 22 yrs.
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 Жыл бұрын
Wowo nice to hear after many years
@lokeesasi4711
@lokeesasi4711 Жыл бұрын
her brother studied with me mahadhavaraj ,jk dindigul
@gracious9775
@gracious9775 Жыл бұрын
@@lokeesasi4711 oh ok.i vent sen any of them. I rem I saw nalini mam for just a few minutes. There cousin Gayatri studied in my class at 8th STD and she quit the school vadapalani -karthigeyan matric and there house was next to Vijay's kalyanam mandapam inbetween too.such a short time she joined our school. I rem only her sweet gesture towards me.
@VM5metalgold
@VM5metalgold Жыл бұрын
Nalini ma unga interview ellame naan parpen. Nalla motivate a irukum.
@sandyraj6365
@sandyraj6365 11 күн бұрын
Iam not a big fan of any actor and actress but I just simply love this lady!!! Love you Nalinima❤❤❤❤❤
@Abi75789
@Abi75789 Жыл бұрын
You are one of the most important and strongest sweet person 🙏❤💐
@padmavathisrinivasan9850
@padmavathisrinivasan9850 Жыл бұрын
Good hearted n always smiling.I always remember her .God bless u.
@r.deepanraj3374
@r.deepanraj3374 Жыл бұрын
யாராவது ஒருத்தர் ராமராஜன் சார் கிட்ட பேசி அவங்களை சேர்த்து வைங்கப்பா
@kalyani-g7t8f
@kalyani-g7t8f Жыл бұрын
Old interview i think! Very positive person she is!
@sharmigeorge9663
@sharmigeorge9663 Жыл бұрын
Super madam you gives good motivation to all women's
@santhisanthi3549
@santhisanthi3549 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@thirumoorthyp7197
@thirumoorthyp7197 Жыл бұрын
கண்ணை சுருக்கிட்டு,பல் வரிசை தெரிய நீங்கள் சிரிக்கும் அந்தக்குழந்தைத்தனம் இன்றும் ரசிக்கிறோம், சகோதரி - ஜலஜா திருமூர்த்தி
@renukadasan7328
@renukadasan7328 10 ай бұрын
Ramarajan sir should have supported for his children's growth and education 😢
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
நல்லப்பெண். கடவுள் நல்ல மனது கொடுத்திருக்கிறார். துரோகம் செய்யவில்லை.நன்றாக இருப்பீர்கள் நளினி. வாழ்த்துகள்
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Nalini mam neenga unmaiyileye great 😊😊😊
@ShanthiS-b3y
@ShanthiS-b3y Жыл бұрын
பெண்மைக்கு பேரழகு நீங்க
@liyabanu9540
@liyabanu9540 Жыл бұрын
What a human u are ❤
@preetiananth6463
@preetiananth6463 Жыл бұрын
Nalini mam what a inspiration strong lady you are
@Ravi-z8n4b
@Ravi-z8n4b 10 ай бұрын
Vallioor neengalum,ramarajan sir rendu perum vaakkukettu vandhinga....appo yenakku 11years therku vallioor Nirmala rc middle schoolla 6th std paditchen....ippa naan madurai la irukken....super mam...sir kitta irundhu neenga pirindhu vandhaalum avara vittukudukkaama pesuradhukku rompa manasu venum unmaiyil ungala miss pannuvaar sir....ungala paarthaal yennoda amma face gnapagam varum ungala madhithaan iruppaanga....ippa amma illai 😢thavarittaanga 20 Years ayidutchu unga face la yenga ammavai naan paarkkiren...unga pennaaga...i love you ma❤
@nishasubbu3320
@nishasubbu3320 9 ай бұрын
நேற்று நீங்கள் நடித்த கள் வடியும் பூக்கள் படம் பார்த்தேன்.மிதமான அழகு சிறப்பான நடிப்பு.பலமுறை பார்த்தா லும் சலிக்க வில்லை.சூப்பர் mam
@rebeccar9615
@rebeccar9615 Жыл бұрын
Your inspiration, mam Even i too seperated from my husband how i loved my husband Only god knows but Situation mother in law seperated us You jumped all the hurdles
@homelyrecipes4138
@homelyrecipes4138 Жыл бұрын
Pls don't say mil,
@nithyadevi8444
@nithyadevi8444 6 күн бұрын
God bless you abundantly ma
@Vasantha-o3q
@Vasantha-o3q 19 күн бұрын
God continuesly bless you 🙏 May God shower Her best of choices on you always Nalini ❤️ STAY BLESSED 🙌 😇 🙏
@than7418
@than7418 Жыл бұрын
Good heart ma'am...,superbbbb.... until now u r on top beside the rest lady who married other guy after apart or divorce..but u as a single mother...care on ur children... awesome..god bless u ma'am
@idreezgani6284
@idreezgani6284 Жыл бұрын
மிகவும் பரந்த மனது மேடம் உங்களுக்கு! என்றும் மகிழ்வாக இருக்க வாழ்த்துகள்! குமுதத்திற்கு நன்றி!
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
U r really great mam 🙏🙏🙏🙏🙏
@sekarg5697
@sekarg5697 10 ай бұрын
என்ன ஒரு அருமையான பேச்சு
@nimmi246
@nimmi246 11 ай бұрын
Nalini mam... you are truly great.. hat's off mam..❤🥰🥰🥰
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
இரண்டு குழந்தைகளோடுஅம்மா வீட்டிற்குவிவகாரத்திற்குபின் நீங்கள்சொல்லும்போதுமனம் கணக்கிறதுஅம்மா
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
அதனால் தான் உங்களுக்கு நல்ல மரியாதை நல்ல பேர் இருக்குதரமானபேச்சுஅருமை
@madhumala4695
@madhumala4695 10 ай бұрын
Nalini mam,being a single lady u have done great job🙏👏👌🎊🌹🪔
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 11 ай бұрын
Nalla manasu akkaku 🥰🥰🥰 avanga patta kastam veen pogathu nalla iruppanga 🙏.
@anitharamasamy7828
@anitharamasamy7828 Жыл бұрын
U look so young. So admire character real heroine of real life
@baghiyasekar1028
@baghiyasekar1028 6 ай бұрын
Neenga sollumbodhu unga manasil irukkira Vali unga kanla theriyudhu madam. Don't worry ma God is always with you❤❤
@leelavathyinsurance2501
@leelavathyinsurance2501 Жыл бұрын
Mam நீங்க மிகவும் bold ஆன character ,இப்போ நீங்க serial continue பண்ணுங்க mam
@VGRagni
@VGRagni 2 күн бұрын
நளினி அம்மா 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@dkpsuraj
@dkpsuraj 10 ай бұрын
Motivating speech 🙏
@nimmi246
@nimmi246 11 ай бұрын
Your smile ...wow no words❤
@vijieswari5860
@vijieswari5860 Жыл бұрын
You are great.iam also still facing problem.iam suffering severe diseases. I pray god.
@Abi75789
@Abi75789 Жыл бұрын
Om Sai Ram 🙏💐❤
@VasanthiVasanthi-r4c
@VasanthiVasanthi-r4c 6 ай бұрын
Just u feel u r very very healthy. Continuesly think & say ' I'm very healthy & I'm very happy' in your mind. One day these words will come true. Please don't feel. "BE BRAVE".
@simplyvidya6680
@simplyvidya6680 Ай бұрын
Kadavul erukkaru mam really feeling bad but God blessed you mam cant even digest 🙏😭 God bless you 🙏🙏 tc mam ...
@VgPd56
@VgPd56 26 күн бұрын
Great mam. God bless you.
@bhavaninagarajan3905
@bhavaninagarajan3905 Жыл бұрын
Great ma. I like all your films. Character in Vani Rani super😀😀
@mohanapriyabaskar8798
@mohanapriyabaskar8798 Жыл бұрын
Power Women❤
@electrotechelectrotech4600
@electrotechelectrotech4600 7 ай бұрын
Mam you are great after seeing this i really appreciate you great great great great wishes 🙏
@hameeds611
@hameeds611 Жыл бұрын
Good speach all the best nalini amma
@bhageerathin3393
@bhageerathin3393 Жыл бұрын
Very true on her speech
@arasumanielangovan1566
@arasumanielangovan1566 9 ай бұрын
Wow great Gods blessings
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Жыл бұрын
Ramarajan never talks about divorce or about u 😅😅😅😅😅😅😅and 😊😊😊
@remaravindran546
@remaravindran546 10 ай бұрын
Nalini, you are the best
@padmaprakash7822
@padmaprakash7822 17 күн бұрын
Hatts OF dear nalini madam🎉
@jenniferbenjamin8204
@jenniferbenjamin8204 10 ай бұрын
Great mom
@karthickkumar5892
@karthickkumar5892 10 ай бұрын
நளினி அம்மா na அன்பு pasam,
@lourdumarychetty5266
@lourdumarychetty5266 Жыл бұрын
I thought this is old interview because you looks so young and slim mam God bless you you are always bold and beautiful
@shanthisethu8183
@shanthisethu8183 Жыл бұрын
Really. You. Are ..great. Ma
@triruppathithiruppathi5311
@triruppathithiruppathi5311 Жыл бұрын
Enga Annan RAMARAJAN Evergreen Hero Chinna MGR
@Karthiksankar216
@Karthiksankar216 3 ай бұрын
😂
@VGRagni
@VGRagni 2 күн бұрын
Self confidance lady 👍🙏🙏🙏😭😭
@tamilmozhit155
@tamilmozhit155 Жыл бұрын
உங்களுடைய கடவுள் நம்பிக்கை தனியாக நின்னு குழந்தைகளை வளர்த்தது. எல்லாமே ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு மோட்டிவேஷன்.
@nargisyusuf9535
@nargisyusuf9535 Жыл бұрын
Sooooo great you are mam.
@VishalVishal-lv2xu
@VishalVishal-lv2xu Жыл бұрын
Very good medam 🎉🎉🎉🎉
@saranyathiru8665
@saranyathiru8665 Жыл бұрын
Unga nelailatha nanum eruken. 2 yrs la daughter husband na romba pidikum he loves me more but now the situation is upside down. I came out. Struggling to forget him but couldn't. Alcohol oru human life spoil pannitu eruku. I lost my life because of alcohol. I don't know how im going to manage rest of my life. Pls pray for me.
@ushanagrajiyer458
@ushanagrajiyer458 5 ай бұрын
Nice sincere
@simplyvidya6680
@simplyvidya6680 Ай бұрын
Very Good mam
@lathasanmithra9074
@lathasanmithra9074 Жыл бұрын
அம்மா ஏம்மா டைவர்ஸை கேன்சல் பண்ணிட்டு மீண்டும் அண்ணா வோடு வாழுங்கள்
@aaronamirtharajan7765
@aaronamirtharajan7765 10 ай бұрын
லூசு மாதிரி பேசாதே
@nemesissuperhero2078
@nemesissuperhero2078 9 ай бұрын
Let it be prosperous in your life,👍
@annsuyathangavelu4248
@annsuyathangavelu4248 Жыл бұрын
You are a good actress. I love your acting in modalum kadalum. God bless you. Dont worry
@roselinebense4398
@roselinebense4398 Жыл бұрын
Vazhga valamudan 🙌 🥰🥰🥰
@simplyvidya6680
@simplyvidya6680 Ай бұрын
Daughter and son😊😊
@rajisri1773
@rajisri1773 Жыл бұрын
You are really great mam
@suhamanik6812
@suhamanik6812 Жыл бұрын
God bless you mom
@mythilipadmanabhan8255
@mythilipadmanabhan8255 Ай бұрын
Very very sweet of u Nalini madam. 🫡
@revathis2000
@revathis2000 Жыл бұрын
❤❤❤❤lovely amma
@anandms7537
@anandms7537 Жыл бұрын
Your character in kolangal was awesome😂😂😂👌👌👌
@vijianand273
@vijianand273 7 күн бұрын
Every one is having their own problems and troubles😢
@malathinarayan
@malathinarayan Жыл бұрын
Mam very good don't worry mam God is with u mam ❤🎉🎉
@sadiqbasha5139
@sadiqbasha5139 Жыл бұрын
Hattsoff Nalini ma your great mam❤
@WATER_FLAMING_WINGS
@WATER_FLAMING_WINGS 3 ай бұрын
Ungala kandukollaadha thambigalukku pethavangallukku neenga vazhkai koduthirukeenga parunga really u r great mam but eppavuma namma kashtam therinja nam pillainga thaan namakku unmaiya irupaanga sondhabandhanga irukkamaataanga sothaiye ezhuzhi vekkira alavukku worth um avangalukku kidaiyaadhu ezhuzhi vechiteannu simple la sollreengale ma plz don't do this again ivlo nalla manushiya irundha namma pillainga avanga vamsamnu ellam theruvulathaan nippaanga please be aware of that mam.
@m.s.prasanth6286
@m.s.prasanth6286 Ай бұрын
motivational video
@sundaradas6304
@sundaradas6304 Жыл бұрын
😢great ma
@greenvillageworld258
@greenvillageworld258 Жыл бұрын
Super mam ❤❤
@muniandybala8037
@muniandybala8037 6 ай бұрын
Good
@tir.brothers6633
@tir.brothers6633 3 ай бұрын
Super mam
@shanthiomprakash7297
@shanthiomprakash7297 Жыл бұрын
Superb
@kumudamdigital
@kumudamdigital Жыл бұрын
Thanks 🤗
@kumaran2451
@kumaran2451 Жыл бұрын
But ஏன் ராமராஜன் சார் உங்களை போய் விவாகரத்து செய்தார் ன்னு சொல்லலையே மேடம்?.
@Jothi329
@Jothi329 Жыл бұрын
ஜோசியம்
@warrio617
@warrio617 Жыл бұрын
Astrology she has told and even ramarajan has said ..
@homelyrecipes4138
@homelyrecipes4138 Жыл бұрын
Josiyum means he must have settled her know
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 Жыл бұрын
Hi madam manasu rombave valikkuthu unga kathai
@muralivijay7958
@muralivijay7958 Жыл бұрын
தெய்வ பிறவி
@Myprimetimes
@Myprimetimes Жыл бұрын
Is this her old video, she looks a bit young in this video compared to her other recent videos
@VN71042
@VN71042 Жыл бұрын
சேர்ந்துவாழ என்ன தடை...நல்லா தெரிந்துதானே திருமணம் செய்கிறீர்கள்
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
பார்த்திபனைதான் கேக்கணும்⁉️
@lathab3007
@lathab3007 Жыл бұрын
​@@gurumoorthy151she is not parthiban s wife. She is Ramarajan s wife.
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
@@lathab3007 correct 👍
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
ராமராஜன் ஜாதகத்தில் மிகுந்த நம்பிக்கை .அவர் ஜாதகத்தில் இருவரும் பிரிந்து வாழ்ந்தால் நல்லது என இருப்பதாக ஜோசியர் சொல்லி ராமராஜன் நளினி அம்மாவை விவாகரத்து செய்தார். இவரும் சரி என்று ஒப்புக்கொண்டார். ஆனால் நளினி அம்மா இப்போது நன்றாக ,மிகுந்த சந்தோஷத்துடன் உள்ளார். மகனையும்,மகளையும் நன்றாக படித்து நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். மிகுந்த தெய்வபக்தி உடையவர்.
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
@@humanbeinghb3899 ஆம் நம்பும்படியே உள்ளது ! ஏனெனில் விவாகரத்துக்குப்பின் ராமராஜன் அதிமுக சார்பில் எம்.பி ஆகி அரசியல் கள முக்கிய நபராக மாறிய வேளை துர்பாக்கியமாக கார் விபத்தில் சிக்கி பெரும்பாதிப்புக்குள்ளாகி முதல்வர் ஜெ.யின் உதவியால் பெரும் பணம் செலவாகி உயிர் பெற்று மீண்டு வந்தது தெய்வாம்சம் ! மரண கண்டத்தை அறிந்த ஜோதிடர் அதனை வெளிப்படையாக கூறாது விவாக ரத்து எனும் உபாயத்தை கூறியிருப்பார் என எண்ணத்தோணுது ! ஏனெனில் ஒரு குடும்ப பெண்மணி தாலியை கழட்டுவது அதை அறுப்பதை விட சிறந்தது ! அவரின் நற்சிந்தனையை பறைசாற்றுவதாகவே தெரிகிறது ! எது எப்படியாயினும் மனிதனின் மரண கண்டத்தை மறைபொருளாக கூற முடியாது மாற்று வழி கூறிய ஜோதிட வல்லமை என்றே தோணுது ! பிரிந்திருந்தாலும் தற்போது இருவரும் நலமாக வாழ்வது ஜோதிடரின் சமயோசித அறிவை தெளிவாக்குது என்றே எண்ணத்தோணுது ! வாழ்க வளமுடன் ! நன்றி நண்பரே !👍🙏
@olivananoli6484
@olivananoli6484 Жыл бұрын
Vijaykanth first 🥇 reel pair nalini real heroine all serial comedy villi chareter Amma chareter mamiyar grand mother
@jacifrancis979
@jacifrancis979 25 күн бұрын
They can reunite right?. She openly calls him as hubby. Now he has to open up
Tilt 'n' Shout #boardgames #настольныеигры #games #игры #настолки #настольные_игры
00:24
Last Person Hanging Wins $10,000
00:43
MrBeast
Рет қаралды 151 МЛН
New Colour Match Puzzle Challenge - Incredibox Sprunki
00:23
Music Playground
Рет қаралды 44 МЛН
Jayalalithaa old Interview about her Life
3:50
Know with VKG
Рет қаралды 106 М.
Tilt 'n' Shout #boardgames #настольныеигры #games #игры #настолки #настольные_игры
00:24