No video

எந்த Recharge plan சிறந்தது?

  Рет қаралды 7,350,072

Buying Facts

Buying Facts

Күн бұрын

Disclaimer
{Article 51A(h) in The Constitution Of India 1949:
It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.}
While we own a product or service, we have full rights to review the product on any public platform. Our review is based on our own experience or performance or the service of the product. We visualize or hold the supporting documents needed. We are not responsible for the viewers decisions or interests or actions taken based on this video. We try our best to give accurate technical information. But, Information said on this video is collected from multiple sources (Internet, book, articles, studies, etc..). Accuracy of the information may be subject to change. Viewers are advised to make their own research to verify it or to believe it. CHANNEL IS NOT RESPONSIBLE FOR YOUR DECISIONS/ACTIONS TAKEN BASED ON THIS VIDEO.
Subscribe to Buying Facts
/ @buyingfacts
Follow me on:
Facebook : / buyingfacts
This channel will help you make a right choice on buying things..
#buyingfacts
#buyingfactstamil #shorts #reels

Пікірлер: 2 300
@content_thala
@content_thala Жыл бұрын
1 year ku recharge panni 1 month la ulagam alinjiruchuna athan 1 month ku recharge panrom 😂
@santhoshsiva281
@santhoshsiva281 Жыл бұрын
Yenaya ipdila yosikra... Ulagame alinchuthuna antha recharge pannama sethu vacha kaasa vachi selavu pana nee uyiroda irukanu ya💩💩
@prithiviraj2
@prithiviraj2 Жыл бұрын
😊
@shameembanu4495
@shameembanu4495 Жыл бұрын
phaaa
@mutturaja1944
@mutturaja1944 Жыл бұрын
😂
@sachinarun3136
@sachinarun3136 Жыл бұрын
1hr ku plan irundha adhaium poduvingalaa 😂😂😂
@karthikme7218
@karthikme7218 Жыл бұрын
3 மாதத்துக்கு உண்டான plan recharge செய்யுங்கள், ஏனென்றால் திடீரென network யை close பண்ணிட்டு போய் விடுவார்கள்
@appuasraf
@appuasraf Жыл бұрын
correct bro...
@DanielReuben_14897
@DanielReuben_14897 Жыл бұрын
Nadakathu apidilam jio
@madhavantamil199
@madhavantamil199 Жыл бұрын
Super, intha corprate yeppa close panuvanunganu சொல்லவே முடியாது. ஒரு நாள் காலை திடீர்னு jio Ambani oodivitarnu soluvanung.
@senthamilviscom
@senthamilviscom Жыл бұрын
Unmai
@Devilgaming143-s4x
@Devilgaming143-s4x Жыл бұрын
enakkum nadanthathu 3 month plan 😡😡😡😡
@mythilijenarthanan6088
@mythilijenarthanan6088 8 ай бұрын
முடிந்த வரை குறைந்த டேட்டா பயன்படுத்தி பழகுவது நல்லது. இல்லை யில் நாம் மொபைல் க்கு அடிமை ஆவது நிச்சயம்.
@Md_Arif2004
@Md_Arif2004 7 ай бұрын
10 minutes youtube x 4k quality 😂
@user-hg2dv8hz4s
@user-hg2dv8hz4s 7 ай бұрын
Correct taa sonniga bro😢😢
@raghav6688
@raghav6688 6 ай бұрын
true
@Nallapaiyanda
@Nallapaiyanda 4 ай бұрын
Bodhi mahaan solla vantaru😂
@subisubi1696
@subisubi1696 3 ай бұрын
True❤
@rsr1466
@rsr1466 10 ай бұрын
நானும் இப்படி தான் செய்கிறேன். நான் ஏழை தான். இருந்தாலும் சற்று சிரமத்துடன் முதல் வருடம் annual plan செய்து விட்டேன். பின்பு ஒவ்வொரு மாதமும் ஒரு மாத recharge தொகையை ஒதுக்கி வைத்து விடுவேன். அடுத்த ஆண்டில் என் தேவைக்கு அதிகமாகவே சேமித்து விட்டேன். Annual plan மறுபடியும் recharge பண்ணி விட்டேன். இரண்டு வருடமாக இதையே செய்கிறேன். ஏழையாக இருப்பதால் முடியாது என்பது இல்லை. எது முக்கியமோ அதற்கு மட்டும் செலவு செய்து முறையான சேமிப்பு பழக்கம் இருந்தால் நியாயமான எந்த ஆசையையும் சாதிக்கலாம்.
@dhilepens1616
@dhilepens1616 2 ай бұрын
Supper
@tamilStatusloveinstasongsGana
@tamilStatusloveinstasongsGana Ай бұрын
Fantastic 😍
@selvasundar5802
@selvasundar5802 4 күн бұрын
@abdulreffaim8024
@abdulreffaim8024 Жыл бұрын
ஒரு வருட ரீசார்ஜ் லாபம் என்றாலும் அதனை நாம் முன்னதாகவே செய்ய வேண்டியது உள்ளது அல்லவா இது ஏழைகளுக்கு சாத்தியம் அல்லவே சகோ!
@user-gd9zi8mp6m
@user-gd9zi8mp6m Жыл бұрын
இதைசெய்யாதிங்க
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta Жыл бұрын
Correct✅✅✔☑
@vigneshp2864
@vigneshp2864 Жыл бұрын
ஆனால் திடீருனு விலைவியாசி எதுவாங்க
@mathewwade9055
@mathewwade9055 11 ай бұрын
Thidirnu phone tholanjalo sim prblm vandhalo Ena pandradhu
@tholilvaaippugal4681
@tholilvaaippugal4681 11 ай бұрын
90 days ku 1 time port panni net work change panna 1 month recharge frree... All area tamil nadu.. So 8 month recharge panna pothum
@antonyjayaraj95
@antonyjayaraj95 Жыл бұрын
பேச யாருமில்லையே. எதுக்கு இரண்டாம் இணைப்பு என்ற சந்தேகம் எழுந்துள்ளது 🙌
@paramurangolikolam
@paramurangolikolam 10 ай бұрын
👍 நாங்களும் வருஷத்துக்கு ரீசார்ஜ் பண்ணலாம்னு தான் நினைக்கிறோம்.... நெட்வொர்க் க்ளோஸ் பண்ணிட்டா என்ன செய்வது என்ற யோசனை தான் 😊
@mersalraja9064
@mersalraja9064 Жыл бұрын
இல்லை மாதம் மாதம் recharge பன்றததுதா best ஏனென்றால் நான் recharge பண்ணி அது முடிந்த உடன் 7 நாள் கழித்துதான் recharge செய்வேன், இப்பொழுது compare panni பாருங்க எது பெஸ்ட்னு
@syedAjjas17
@syedAjjas17 8 ай бұрын
yes
@suryaramanan5
@suryaramanan5 7 ай бұрын
Validity ku neenga solrathu ok. But daily calls pesuravangaluku epdi one week use pannama iruka mudiyum
@vijayahindi7738
@vijayahindi7738 3 ай бұрын
validity முடிந்ததும் எப்படி மொபைல் data use பன்ன முடியும்? எதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க.
@akshaibrittoneet8096
@akshaibrittoneet8096 3 ай бұрын
Wifi Hotspot thaan vera enna​@@vijayahindi7738
@GANESH-qt8ne
@GANESH-qt8ne 3 ай бұрын
😅😅😅
@theconfidentialindian9381
@theconfidentialindian9381 Жыл бұрын
நாம் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும்போது 3000 ரீசார்ஜ் செய்வது எப்படி?
@sri088
@sri088 Жыл бұрын
உங்களுக்கு 1700 1 year jio mobile+sim பெஸ்ட். இல்லனா மொபைலே வேண்டாம்.
@JM-fs2up
@JM-fs2up Жыл бұрын
Pakathu vetla phone vangi pesu athan best, illa maliga kada tea kadai vangi pesu selavu agathu epppudde nan athan 10 varusama pantran, net railway station wi fi
@poomani3647
@poomani3647 Жыл бұрын
மொபைல் யூஸ் பண்ணாதான் 3000 😅😅😅😅😅😅
@Saddy1796
@Saddy1796 Жыл бұрын
Maasam maasam pandra la athu epdi
@arivazhagan0073
@arivazhagan0073 Жыл бұрын
28 days ku 299 appo calculate 365 days
@faizalahamed2193
@faizalahamed2193 Жыл бұрын
நானும் ஏர்டெல்லில் இந்த மாதிரியான பிளன் தான் போட்டு இருக்கேன் அனைவருக்கும் இந்த விஷயத்தை தேரிய படுத்தியதற்கு நன்றி
@menakaprema5811
@menakaprema5811 Жыл бұрын
Not தேரிய- தெரிய is correct word
@anjalia704
@anjalia704 6 ай бұрын
இருக்குற 1.5 GB தீர்க்க முடியாமல் தீர்ப்பதற்காக video பார்ப்பேன்
@VivekanandhanR
@VivekanandhanR 10 ай бұрын
நூற்றுக்கு ஐந்து பேர் கூட இப்படி பண்ண மாட்டாங்களே😢 காரணம் பொருளாதாரம்😊
@katharoli1111
@katharoli1111 8 ай бұрын
Govemeant job it feeld பண்ணுவாங்க
@gunagsr1049
@gunagsr1049 Жыл бұрын
Naanum athayae thaan pannuven. Simple calculation. Same 2999 recharge 😅😅
@mariesvaran
@mariesvaran Жыл бұрын
Same here 👍
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
me too 👍
@iamkksamy
@iamkksamy Жыл бұрын
நானும் 2999 plan தான் ரீசார்ஜ் பண்ணினேன் எனக்கு 365 நாள் தான் validity குடுத்தாங்க
@tamilmarans6924
@tamilmarans6924 Жыл бұрын
Me too 😅
@Chennaitrucker
@Chennaitrucker Жыл бұрын
Mee
@ParandamanNandakumar0207
@ParandamanNandakumar0207 Жыл бұрын
Simply superb brother...... Keep up the good work..
@manosakthi2772
@manosakthi2772 Жыл бұрын
அதன் வட்டியை கணக்கு செய்து பாருங்கள் சகோதரர்
@nagaraj-op4mr
@nagaraj-op4mr 8 ай бұрын
Correct
@Pachaimannu
@Pachaimannu 8 ай бұрын
Kaila summah vechitu irukarthuku athu saving tha
@ramanilee004
@ramanilee004 7 ай бұрын
Nam inamada nee
@rajavel1624
@rajavel1624 7 ай бұрын
Super
@kumarkumar3994
@kumarkumar3994 6 ай бұрын
English கொல்லாத 🤦‍♂️ thapu thappu eluthuthitu ​@@ramanilee004
@priya_vaishnavie
@priya_vaishnavie Жыл бұрын
என் இனமடா தம்பி நீ 😂😂 நானும் இப்படித்தான் maths professor ஆயிடுவேன்
@Srikanth_2006
@Srikanth_2006 Жыл бұрын
The future value of the amt will be greater than the 3'000 ₹ Do this on the basis of annuity 😊
@ravinsr69
@ravinsr69 Ай бұрын
Do one more video bro after new plan changes this month july 2024 FYI Jio cancelled 100 GB work from home offer.
@praveenkumarvpkumarasp8669
@praveenkumarvpkumarasp8669 Жыл бұрын
Naanum intha plan than Diwali irunthu use pandren bro 2.5GB/day and +75GB
@muralitharan9555
@muralitharan9555 Жыл бұрын
Me also bro
@gocool9467
@gocool9467 Жыл бұрын
Is this jio?
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Nijamava
@praveenkumarvpkumarasp8669
@praveenkumarvpkumarasp8669 Жыл бұрын
@@gocool9467 yes,but old plan
@praveenkumarvpkumarasp8669
@praveenkumarvpkumarasp8669 Жыл бұрын
@@YamirukabayamenBalu ippa intha plan illa bro But but validity extended pannikuganga
@athipaathi8485
@athipaathi8485 Жыл бұрын
ஆனால் சொன்ன டேட்டாவை பயன் படுத்த விடமாடர்கள் அப்படியே சுத்தி விட்டு ஏமாத்து வாங்க 😅
@kanchithalaivanselvaraj6318
@kanchithalaivanselvaraj6318 9 ай бұрын
உண்மை
@harinnyavasanthkumar7913
@harinnyavasanthkumar7913 8 ай бұрын
Yes
@karthikokila9790
@karthikokila9790 8 ай бұрын
😂😂😂😂 nice
@Alliswell-7786
@Alliswell-7786 8 ай бұрын
Ada ama pa🙄🙄🙄🙄
@mohamednasri1407
@mohamednasri1407 Ай бұрын
தேவையில்லாத ஆப்சன் nai
@BalakrishnanS-xr4md
@BalakrishnanS-xr4md Ай бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி உங்களது படிப்பு அப்படி ❤🎉
@sujaybabu3503
@sujaybabu3503 8 ай бұрын
It is just simple concept of "economy of scale " As Production expands per unit cost reduces .
@sundaraeswaranc6618
@sundaraeswaranc6618 Жыл бұрын
Bro neenga sollurathu correct tha ana 1 year ku 3000 ku interest ah calculate panni parunga
@santhoshsarathy8746
@santhoshsarathy8746 Жыл бұрын
Good
@vishu7478
@vishu7478 Жыл бұрын
Cant understand y should we calculate Intrest!
@arunkumara4583
@arunkumara4583 Жыл бұрын
210 rs
@pazhanikumar1070
@pazhanikumar1070 Жыл бұрын
@@vishu7478 bcoz vattiki vaangi recharge pannanum Avlo amount ku
@hardtarget3074
@hardtarget3074 Жыл бұрын
அது வட்டிக்கு பணம் தறவங்க தான் கவலை படணும்.... Bro....
@hardikpandiya5624
@hardikpandiya5624 Жыл бұрын
Vera 11 information..ithuvara yarum sonnathu ila .. you are really well knowledged person
@yaanai1951
@yaanai1951 7 ай бұрын
Brother, you are very precise snd clear! I wish you great success in helping TN people and prospering too!
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 9 ай бұрын
நன்றி bro நீங்க வேற லெவல் ❤❤ எளிமையாக புரிந்தது ❤❤
@bass9190
@bass9190 Жыл бұрын
Athellaaaam sarithaaan bro athukku 3000 venumla...
@mohan99880
@mohan99880 Жыл бұрын
ஐடியா மட்டும் தான் கொடுக்க முடியும் பைசாவுமா கொடுப்பாங்க
@BharathKumar-gq7xk
@BharathKumar-gq7xk Жыл бұрын
Monthly illa 3 months ku 300 or 700 katrathuku Konja kastam irundalum 3000 ready Pani katita recharge pathi 1 year ku kavala varathu
@romy739
@romy739 Жыл бұрын
😁😁
@pazhanikumar1070
@pazhanikumar1070 Жыл бұрын
No need 3000 2999 is enough
@BharathKumar-gq7xk
@BharathKumar-gq7xk Жыл бұрын
@@pazhanikumar1070 🛐🛐🛐
@BalaMurugan-it1wi
@BalaMurugan-it1wi Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை நானும் இந்த ப்ளான்தான் பன்னிருக்கிறேன் ஒரு வருடம்+ மாதம் daily 2gb Rs 2879
@user-fc6ug6vs8l
@user-fc6ug6vs8l Жыл бұрын
Vazthukkal Syed Imran
@mithran1858
@mithran1858 Жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு நல்ல சிந்தனை சக்தியை கொடுத்திருக்கிறான்..சுப்ஹானல்லாஹ்
@sadasivamjeyaprakash682
@sadasivamjeyaprakash682 10 ай бұрын
You are covering various subjects in a simple way 🎉Fantastic Bro
@arrowsolution287
@arrowsolution287 Жыл бұрын
😂😂👍🏻 Yes Brother நானும் எவ்ளோ மிச்சம் ஆகும் பாப்பேன் ஆனால் பெரிய வித்தியாசம் ஏதும் இருக்காது😁
@happylife2466
@happylife2466 Жыл бұрын
Bro you will save Rs 887 per year That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger You give 3887 per year Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
@arrowsolution287
@arrowsolution287 Жыл бұрын
@@happylife2466 😂😂😂😂😂 அது உங்கள மாரி பெரிய ஆட்கள் தான் Bro பண்ண முடியும்🔥🔥🔥அப்பிடி ஒன்னும் கடன் வாங்கி லாம் பண்ணனும் அவசியம் இல்ல Bro😁😂😂😂
@user-pr1by2st2y
@user-pr1by2st2y 9 ай бұрын
​@@happylife2466 நீங்க ஏர்டெல் ல ஜியோ வா என்ன விலம்பரமா..
@yokeshkumar4301
@yokeshkumar4301 9 ай бұрын
இல்லை வித்யாசம் உண்டு, நான் பார்த்துள்ளேன்
@madhanbabum9266
@madhanbabum9266 6 ай бұрын
Veetla wifi irukkavanga 395₹ for 84 days plan use pannunga, unlimited calls and 6GB data for outside usage 👍🏾
@kitchenlessindia9100
@kitchenlessindia9100 Жыл бұрын
Better Recharge Groundwater Everyone Daily Switch off mobile and Internet @ 6pm and Switch on @8am next morning. All Roads shows less Traffic.
@murugadoss3567
@murugadoss3567 Жыл бұрын
எங்களுக்கு ஒரு மாசத்துக்கு ரீச்சார்ச் பன்றதுக்கே நாக்கு 👅 தள்ளுத்துண்ணே 😲 ....இதுல 3000 ரூபாய்க்கு 😳 அடேங்கப்பா
@happylife2466
@happylife2466 Жыл бұрын
Bro you will save Rs 887 per year That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger You give 3887 per year Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
@arularasan6312
@arularasan6312 Жыл бұрын
பணக்காரன் போடும் கணக்குக்கு ஏழைக்கு புரியாது அது புரியவைக்கும் நண்பா வாழ்த்துக்கள்
@happylife2466
@happylife2466 Жыл бұрын
Bro you will save Rs 887 per year That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger You give 3887 per year Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
@Allindiaserialpaithiyam
@Allindiaserialpaithiyam Жыл бұрын
2999 irundha nanga yen pa..monthly la poi savurom
@happylife2466
@happylife2466 Жыл бұрын
Bro you will save Rs 887 per year That means you are paying 6.5percentage interest kadringa airtel compare to rs 3000 recharger You give 3887 per year Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
@franklin_praveen_kumar
@franklin_praveen_kumar 8 ай бұрын
In Companies view point: 1) Time value of money will be considered..... If SB interest rate 7% = 3000*7%=210. Or Company can invest the amount somewhere else and generate more than 20% of income = 3000*20= 600. And the company can Reinvest the same and it multiplied
@rajcharles2717
@rajcharles2717 Жыл бұрын
பயனுள்ள தகவல் ℹ👍👍👍நன்றி நண்பரே🙏🙏🙏🙏
@dhanasekaran6422
@dhanasekaran6422 Жыл бұрын
நானும் அப்படித்தான் கணக்குப் போட்டுப்பாப்பேன் சகோ...💐💐💐
@ItsDineshSelvaraj
@ItsDineshSelvaraj Жыл бұрын
Last 5years ah ipdithan recharge pannitu iruken 😄
@prabhuk1369
@prabhuk1369 11 ай бұрын
Good. Good. Good. Information.
@lemonTube-2
@lemonTube-2 8 ай бұрын
Correct than that only marketing strategy of a company... When u pay 3000 company benefit getting / if u pay 299 somewhat savings manageble for other month consistently
@aldrinlijo
@aldrinlijo Жыл бұрын
Ithuku mela data venum na... Just additional data vaangikalam... Most additional data package comes with same validity as per existing product. So extra vaangra data ellamey valid for almost an year now.
@Raamarajan
@Raamarajan Жыл бұрын
2999 க்கு rate of intrest
@Vts0724
@Vts0724 Жыл бұрын
Good, we pay the amount in 12 month advance, so it's cost may be vary including interest
@Raamarajan
@Raamarajan Жыл бұрын
@@Vts0724 yes, corporate business route, mind
@ckvandana1
@ckvandana1 6 ай бұрын
Thank you informative. Will share qid my friends too.
@user-fw5um9ut2v
@user-fw5um9ut2v Жыл бұрын
Ur knowledge sharing is superb ma
@subashsumathy3145
@subashsumathy3145 Жыл бұрын
அவனே முட்டல் மாதிரி சொள்ளுறான் அத நீங்க சரினு சொல்லுறீங்க
@SakthiPrakashPM
@SakthiPrakashPM Жыл бұрын
Jio paravala bro. Airtel paithiyam pudikara alavuku confusion panuvanunga. Avanunga website la oru plan irukum. App la oru plan irukum.recharge panna oru plan activate aagum. And plan frequently change panikite irupanunga. Athunalaye jio ku mariten
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 3 ай бұрын
Bro, you so talented, keep it up. Jaihind
@raghavanraghu5141
@raghavanraghu5141 12 күн бұрын
bro you have extra mind nice information
@postbox2202
@postbox2202 Жыл бұрын
Hi bro did u notice that last 10℅ of jio data drains so quick compare to first 10%
@prakashn8642
@prakashn8642 Жыл бұрын
Itula oru periya drawback iruku bro. In case network quality la satisfied aah illana, operator switch aaga mudiyaama poidum. 🙂 Atuvum mukiyama namma relocate aagum potu.
@shanr34
@shanr34 Жыл бұрын
Same analysis i done and did recharge 5month back on this 1 year plan
@uyirmeiorganics4026
@uyirmeiorganics4026 9 ай бұрын
Yeah. I'm following this policy
@aruns6210
@aruns6210 Жыл бұрын
Idhai oru investoraga yosithal andha 2999 kana interestah consider pananum ilaya bro
@miaow1456
@miaow1456 Жыл бұрын
If you calculate in interest of 299 and 2999 you will understand bro
@jeeva_aquarium_devakottai
@jeeva_aquarium_devakottai Жыл бұрын
i don't understand.what is the interest.can you explain pls?
@vigneshravi4503
@vigneshravi4503 Жыл бұрын
@Miaow You are correct bro
@j.d.s8942
@j.d.s8942 Жыл бұрын
Yoo... interest alam varathu...it's a recharge pack...Bankla loana vaangura interest varathuku ???🤦🏿‍♂️ I am using One year plan...extra amount alam ethum varathu...
@vigneshravi4503
@vigneshravi4503 Жыл бұрын
@@j.d.s8942 Sir, ungalukku interest varadhu... Company andha 2999rs eh bank la deposit panna avangalukku interest extra varum... So profit for company... 1 user 2999 tharom.. idhuve 1 lakh people 2999 reacharge panna andha total amount ku interest evlo kidaikkunnu parunga company ku...
@j.d.s8942
@j.d.s8942 Жыл бұрын
​@@vigneshravi4503 Bro, Alam seri than, but just calculate the daily amount as he said, you will notice the difference... Yearly plan is cheaper than monthly plans...Oru normal usera it saves our money thats all...just oru time than panna poreenga one full year you can use the plan, no headache of recharging every month...I have around 4 mobiles number to recharge every month, so enna maari irukara vangaluku, it's saves the headache of recharging each month...also it's cheaper on my pocket too compared to monthly plans... Company karanuku profit vara koodathunu patha, Avan producta use pannamale irukalaame...
@d.panneerselvamdpanneersel7535
@d.panneerselvamdpanneersel7535 10 ай бұрын
அருமையானதுதான்.நண்பரே...அந்தஅளவிற்க்குபணம்இல்லாதனால்தான்.குறுகியதுதான்.போடதோன்றுகின்றது.
@sivaramangopalakrishnan9884
@sivaramangopalakrishnan9884 Жыл бұрын
Indha Madhiri sambalam vandhal, nalla thaan irukkum. Naan recharge panniduven. Enga kasu illaiyo angadha naraiya profit adikkuraanga.
@balasmusings
@balasmusings Жыл бұрын
I check the same way, before doing recharge.
@gowthamr8922
@gowthamr8922 Жыл бұрын
i used to calculate it but there is one more thing. if i use 84 days pack i ll not immediately recharge for next pack. So this also saves me some money. ofcouse they ll disconnect incoming and outgoing but not a problem
@ItzYashHere
@ItzYashHere Жыл бұрын
Outgoing kum Internet kum enna bro pannuveenga if plan expired ?!
@gowthamr8922
@gowthamr8922 Жыл бұрын
@@ItzYashHere I'm not that much busy person bro. WFH so vitla tha iruka porom. Home internet iruku. Oru veetla 3 phone achum irukum. Wifi on panitu whatsapp cal panikalam. Other phone call pana use panikalam.
@ItzYashHere
@ItzYashHere Жыл бұрын
@@gowthamr8922 Unga veetula wifi irukku so ungalukku problem illa bro but ellathu veetulaiyum wifi irukanum and ellarum WFH job la irukanum la .. Idhu ungala maari irukura people ku mattum dhan suit aagum
@gowthamr8922
@gowthamr8922 Жыл бұрын
@@ItzYashHere illa bro na athuku munadium apadi tha irupan. Jio la pack gali analum net on pana small data varum. Athu whatsapp call and msg ku pothum. Thn vitla other phone la waste data kandipa irukum.
@madeshkumarMJ
@madeshkumarMJ 11 ай бұрын
Payment offers also to be considered for each recharge, in this context i suggest go with 84 days plan. So I get cashback multiple times in a year.
@nirmalravichandran1207
@nirmalravichandran1207 8 ай бұрын
I do same approach, it works always
@Funnymachi
@Funnymachi Жыл бұрын
Anna naanum 1year plan tha potturukken👍
@Ashokkumar-gk9qx
@Ashokkumar-gk9qx Жыл бұрын
nalaiku ne sethuta athu waste thane
@masi.0333
@masi.0333 11 ай бұрын
Thank you bro❤
@janaraj47
@janaraj47 11 ай бұрын
The same thing how i did long back, same thing you are also doing, awesome.
@thamotharank2843
@thamotharank2843 Жыл бұрын
1 year ku EC Panni sim card miss ayiduchuna? 😅
@vrcreativeconcepts
@vrcreativeconcepts Жыл бұрын
Duplicate sim same number la vangikalam same plan irukum...
@Ghost_editz24
@Ghost_editz24 10 ай бұрын
Appidiyala kekka padathu
@pazhanikumar1070
@pazhanikumar1070 9 ай бұрын
Nee phone a use pannaatha
@Jp_VlogsN
@Jp_VlogsN Жыл бұрын
Andha 2999 ku intrest calculation kuda podunga bro
@lovelymvs
@lovelymvs Жыл бұрын
Mandaila irka kondaya maradapula
@rajagopal3037
@rajagopal3037 Жыл бұрын
Correct....கூட்டி கழித்து பார்த்தால் எல்லாம் ஒன்றுதான்....
@manivannanselvam3525
@manivannanselvam3525 Жыл бұрын
That itself comes to 380 rs for 1% compound interest
@buyingfacts
@buyingfacts Жыл бұрын
yevvalo interest kodukuranga.. yenga kodukuranga, atha neengale kanakku panni sollunga.. yearly 10% potta kooda, 300rs than varum, 299*13 months = 3887
@Jp_VlogsN
@Jp_VlogsN Жыл бұрын
​@@buyingfactsavanga en boss namakku kudakkaporanga. Namma amount dhaan avangaluku kudukkaporom. Adha vechi avanaga sambaadhikkiranga. Namma mothama avanga kitta one time payment panrom. Namakku loss dhaan. Calculation la theriyaadhu. Neengale oru best calculation panni sollunga.
@sureshme9280
@sureshme9280 19 күн бұрын
Bro uvanga voice super bro🎉
@abr32194
@abr32194 15 күн бұрын
good idea thank you bro
@thirumoorthi5367
@thirumoorthi5367 Жыл бұрын
போங்க தம்பி.., நாங்க 100/_ க்கு சிம் வாங்கி 30 நாள் அன்லிமிடெடு கால்ஸ்., டெய்லி 2 GB டெய்லி 100 SMS., 30 முடிஞ்சதும் வேற சிம் வாங்கிடுவோம். 😂 (நாங்க அம்பானிக்கே அல்வா கொடுத்தவனுக)
@pazhanikumar1070
@pazhanikumar1070 9 ай бұрын
Permanent number nu onnu irukumae athuku yaar recharge pannuvaa?
@fireflames2021
@fireflames2021 9 ай бұрын
Evlo number vanguva bro? Adhan aadhar oda link panna soltangale
@techch8695
@techch8695 7 ай бұрын
9 sim vangalam 1 id la
@rajalaparigal3155
@rajalaparigal3155 3 ай бұрын
Nanum ithan panuven
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
naan sollalam nu vantha comment ah already niraya per pottutingale 😂 'HIDE -air; SEEK-fooled'
@taj1010
@taj1010 11 ай бұрын
Wow superb information ❤
@904081
@904081 9 ай бұрын
True, but we should have sufficiemt momey for that..this 1 year plan will be applicable only for those who can spend in 1000's. I'm ok with 84 days 1.5 GB. I too follow the same mechanism to find which is best for me..
@givendata13DMK
@givendata13DMK Жыл бұрын
Bro 1 year plan Worth than but, Starting la speed ah irukum poga poga network sari ilama poirum, apo namma another network ku port pandra Mari aairum so 1 year ku Vera vali illama antha network ah adjust panitu use pananum 😏😏 ithellam Thandi vanthuten, so maximum 3 months plan than Nan suggest panuven 🔥
@happylife2466
@happylife2466 Жыл бұрын
Bro you will save Rs 887 per year That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger You give 3887 per year Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
@givendata13DMK
@givendata13DMK Жыл бұрын
@@happylife2466 Nan solra reasons pathingala 1st... money doesn't a matter... Service quality illa... so 1 year ki kaasu katitu Avan kita matikanuma ? Sollunga ✋️. UNGA marketing ah yenga kita panathinga bro... already Pala network company ah close panitu than vanthirukom 😎
@happylife2466
@happylife2466 Жыл бұрын
@@givendata13DMK yes bro you have a point you will lose rs 350 per year Recharge for 3months is better for persons who are going to transfer their home,job,education will have to recharge 3months is better if you don't know which signal is good in your new area is simply by asking people belong nearby there by asking which is good network in that place I have suffered the same when I transferred my home 4 months remain in 1 year pack i have just thrown the jio sim because it is waste in my new home a big loss for me Next I recharged for 3 months pack For several times since there is a time to change to a new home again i asked the next house people about which network is best they said airtel is so good and jio is junk so I am happy as i using airtel already so I recharged for 1 year plans my college have both jio and airtel well and according to home it varies now our constant home for next 7 years and college student airTel is best to recharge plan for 1year My father work area and home airtel good so he recharges for 1 year plan ,For next 7 years as job area and home never change after i complete college i will recharge for 1 month packs till find job and according to job i will recharge 3 month for temporary side when permanent gotten {very rare } i will recharge yearly pack
@ItzYashHere
@ItzYashHere Жыл бұрын
Adhu eppadi starting la speed ah irukkum , apparam sari illama poirum ?! I don't understand it
@mrbeangaming-fn9fh
@mrbeangaming-fn9fh Жыл бұрын
3000 ku interest evlonu parunga bro...nenga pannathu best plan ah? Sollunga
@happylife2466
@happylife2466 Жыл бұрын
Less than rs135daan bank deposit interest varum 1 year ku Aana neenga monthly recharge panaa 1year ku 3600 that means extra Rs 465 per year katringa bro for 10 years Rs 4650 losssssssss....
@shuba654
@shuba654 Жыл бұрын
Ena interest? Please explain
@ItzYashHere
@ItzYashHere Жыл бұрын
Edhukku interest podanum ?! Edhukku adhu dhan onnum purila
@manivannan456
@manivannan456 9 ай бұрын
I always calculate as you did before recharge brother
@robinhood9445
@robinhood9445 Жыл бұрын
நிங்க சொல்லிட்டிங்க நண்பா ஆனா அவ்வளவு காசு அந்த டைமல இருக்காது அதனால் தான் 300 ரூபாய்க்கு பண்றோம் நண்பா நல்ல தகவல் நன்றி
@Kuttiparavai
@Kuttiparavai Жыл бұрын
நமக்கெல்லாம் 119 plan தான் 14 நாள் இதைவிட கம்மியா 7 நாட்களுக்கு 59 ரூபாய் plan குடுத்தா நல்லா இருக்கும் 😁😛
@happylife2466
@happylife2466 Жыл бұрын
Bro you will save Rs 887 per year That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger You give 3887 per year Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
​@@happylife2466 *"இன்னைக்கு கடன் வாங்கினவன் வாழ்க்கை "நுனி" மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு உட்கார்ந்த கிளையை வெட்டுவதற்கு போல்... தினம் தினம் மன உளைச்சல் தான் கடன் வாங்கினாலே"...* *"கடன் வாங்கினார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்"...* 😀😃😄
@sureshkalai1
@sureshkalai1 Жыл бұрын
Bro 1yr ku panna bulk ah amount pogum... Ithuvey 3 months ku panna 666 tha pogum... Nama kasu a namaley hold pannikalam la...??
@j.d.s8942
@j.d.s8942 Жыл бұрын
Yes bro...but yearly plan is lot cheaper than monthly plans...neenga daily amount calculate panni paarunga...you will notice the difference...I also use Jio
@user-pg2io8iv6h
@user-pg2io8iv6h Жыл бұрын
நானும் New year plan back தான் போட்டு இருக்கேன்...😇😇😇 ஒரு வருடம் 365 நாட்கள் 2999 ரூபாய் 2.5GB ஒரு வருடம் தொல்லை இல்லப்பா ...🥰🥰🥰
@pazhanikumar1070
@pazhanikumar1070 9 ай бұрын
New Year Pack illa murugesa athu one year pack
@katharoli1111
@katharoli1111 8 ай бұрын
Mee to bro
@smartindependenttrader-tam5580
@smartindependenttrader-tam5580 7 ай бұрын
Superb bro. Naanum same calculation than Pannuven,
@kaleeswarankali3226
@kaleeswarankali3226 4 ай бұрын
யூஸ் புல் செய்திகள் 👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪
@dhinakaran5507
@dhinakaran5507 Жыл бұрын
Antha 3000 intrest potinga naaa😜
@rajastudio98
@rajastudio98 Жыл бұрын
3000 yarukku bro intrest ku kudukka poringa apdiye kuduthalum next month recharge pannum bodhu amount venumea appo enna pannuvinga
@happylife2466
@happylife2466 Жыл бұрын
Bro you will save Rs 887 per year That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger You give 3887 per year Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
@mr.status4350
@mr.status4350 Жыл бұрын
Ok ji.. it's good idea.. But some situation la sim loss aaidichi na, enna panrathu bro... One year recharge new sim kku applicable ஆகாதே with same number....?
@ItzYashHere
@ItzYashHere Жыл бұрын
Neenga enna mobile use pandreenga bro ?! Summa sollunga
@mr.status4350
@mr.status4350 Жыл бұрын
@@ItzYashHere 😅😅.. ஏன் இத கெக்குறாரு... Honor 9 lite...bro
@ItzYashHere
@ItzYashHere Жыл бұрын
@@mr.status4350 Online la ippa 14k price kaamikudhu , let's assume you bought it for 12/13K.. Neenga sonna maari paatha , sim mattum loss aagadhu bro , adhoda sethi mobile um dhan loss aagum so edhukku bro 13k kuduthu mobile vaanganum , Under 10K la vaangirukalam la bro ?! Bcoz oruvela mobile loss aachuna ungalukku 3k loss aagirukadhula if you brought Under 10k mobile ?! Naa soldradhu puriyudha bro ?! Neenga oruvela sim loss aayiruchuna adhula 3k ku potta plan ah use panna mudiyathu nu soldreenga but naama lam avalo ah seekiram ah phone ah tholaika maatom and 1 year plan potta we can get 2.5gb at the same price of 1.5 gb for one year (666 plan for 84 days ah 1 year ku potta) Neenga yaen bro *oruvela sim loss aayiruchuna* nu negative ah poreeenga ?! Vara varaikum namakku laabam dhan now
@mr.status4350
@mr.status4350 Жыл бұрын
@@ItzYashHere தளபதி.. அதுக்காக நா sollala. What I'm saying na, Sim card damage ஆச்சின, totall aaa waste ஆய்டுமே. So அதான் சொன்னேனே.. Ok ok bro.. எனக்காக இந்த details சொன்னதுக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே
@ItzYashHere
@ItzYashHere Жыл бұрын
@@mr.status4350 En bro sim card damage aachuna , sim card loss aachuna nu negative result kae poreenga 😭😭.. Adhulam edhuvum aagadhu unless until namma kaiya vechitu kammunu irukama irundha
@NagaLakshmi-vs4zf
@NagaLakshmi-vs4zf Жыл бұрын
S correct.i am also colcullate this mathod. Now I reachared one year plan
@mohammedthanseem1810
@mohammedthanseem1810 8 ай бұрын
Recharge done via simpl Thankyou❤
@ranjithg7254
@ranjithg7254 Жыл бұрын
Sir naan 25 days ku,Rs.75 ku recharge panni 1 month otturan(Recharge date mudinji oru 10 days appadiye ottuven sir. Chumma povingala , 1 year ku sollura appo santhosam ma thaan irukku. But account la kaasu thaan illa. Onnu vena pannalam LOAN amount oru Rs. 2999 ku apply pannalam. Athuvum tharuvaana thaan theriyala....
@pazhanikumar1070
@pazhanikumar1070 9 ай бұрын
Phone a use pannaama iruntha antha kaasum Mitcham la
@ranjithg7254
@ranjithg7254 9 ай бұрын
Phone illa na contact panna mudiyathu bro.na vachikitteva illana nu solren.illaiye. phone jst incoming & out going ku mattum thaan nanba.
@sangavim988
@sangavim988 Жыл бұрын
388 days varathu brother 365 days tha varum correct ha sollunga
@roshanreigns007
@roshanreigns007 Жыл бұрын
23 days extra validity
@sangavim988
@sangavim988 Жыл бұрын
@@roshanreigns007 atha sethu tha 365 days
@roshanreigns007
@roshanreigns007 Жыл бұрын
@@sangavim988 Illa.. 365+23 (my current plan) 23 days ku voucher kuduthanga
@PerumalVaradharaja
@PerumalVaradharaja 10 ай бұрын
very good..freecharge app shows daily usage statistics for recharge
@user-bn3ub6yv3b
@user-bn3ub6yv3b 3 ай бұрын
🎉 சூப்பர் வாழ்த்துக்கள் 😮🎉
@t.a.sukhanya3747
@t.a.sukhanya3747 Жыл бұрын
I do the same. Not just for recharge. Groceries also same concept.
@RajaRaja-rh8wq
@RajaRaja-rh8wq Жыл бұрын
Super ji thanks
@Bala-fo8pt
@Bala-fo8pt 10 ай бұрын
Me too do same think only bro...😊
@sweetdreams2026
@sweetdreams2026 Жыл бұрын
ப்ரோ இதை நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் நானாக உட்கார்ந்து கணக்கு போட்டேன்... வருஷத்துக்கு ஈசி பன்னிடலாம்னு முடிவும் பன்னிட்டேன்.... அதை அப்ப்டியே இந்த வீடியோவில் சொல்லிடிங்க... சேம் சிந்தனை...❤
@SriniVasan-gl2ho
@SriniVasan-gl2ho Жыл бұрын
அட்டகாசமான தகவல்
@priyadharshiniT.K-ry2kr
@priyadharshiniT.K-ry2kr 9 ай бұрын
make video for plastic rice. now plastic rice mixed in ration shop. clear this doubt. this will be helpful for public
@KameshSuren
@KameshSuren 7 ай бұрын
Nanri❤
@vlogger_sujin
@vlogger_sujin 9 ай бұрын
Good nwes
@rp225
@rp225 3 ай бұрын
Yes, that i what I do too.
@deepasubramanian6660
@deepasubramanian6660 8 ай бұрын
Very correct 🌹
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 562 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
Men Will Be Men | Imperial Blue Music CD | Ads Collection
6:04
Ads Forum
Рет қаралды 2,1 МЛН
I Switched To BSNL  | Worth Ha? |
6:36
Anand ADK
Рет қаралды 3,8 М.
The Mentalist - Jane solves a crime in less than 5 minutes
4:41
wqeer wqeer
Рет қаралды 1,3 МЛН
Level 1 to 100 Science Gadgets
15:12
Hafu Go
Рет қаралды 2,9 МЛН
🚨 Vijay Party Flag - Issue?! 😰 | Madan Gowri | Tamil | MG
16:35
Coca Cola vs Bovonto, எது சிறந்தது?
8:14
Buying Facts
Рет қаралды 916 М.
🚨 Vijay - TVK Big Problem?! 🤯 | Madan Gowri | Tamil | MG
11:58