மிகவும் சிறப்பாக விளக்கியதற்கு நன்றி ❤️ வாழ்க வளமுடன்
@nirmalababu9685Ай бұрын
வாழ்க வளமுடன் மகிழ்ச்சி நன்றி ஐயா
@Rajaramya84 ай бұрын
Nandri ayya
@sundaramsubbiah8617 Жыл бұрын
Arumaiana vilakem nanri iyya
@manimegalaigurusamy63412 жыл бұрын
Valzha valamudan
@gokulvlb Жыл бұрын
Nandri
@sbscreation4114 Жыл бұрын
வாழ்க வளமுடன்.....
@anithak2082 жыл бұрын
Vazhaga valamudan ayya
@indupradeep52884 ай бұрын
🙏👌👌👌👌💯💐
@Ravi-l4g Жыл бұрын
ஒருவருக்குத் தன் படைப்பாற்றலைப் பற்றி கணிப்பு நல்லதாக இருக்கும் பட்சத்தில் அவர் பிறரைப் பார்க்கும் விதமும் நல்லதாகவே அமையும்
@Ravi-l4g Жыл бұрын
தன்னைப் பிறர் ஏவிப் பணி கொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல் தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும்
@bathumavathi10042 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@karpagavallisivasubramania78312 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன் ஐயா
@indupradeep52884 ай бұрын
, 🙏👌👌👌👌👌💫✨💯
@antonynraj19522 жыл бұрын
அய்யா, வணக்கம். வாழ்க வளமுடன், அருமையான எல்லாரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் எளிமையாக இருக்கிறது.நன்றி வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்.
@kangavalliravi8392 жыл бұрын
Nanri ayya vazhga valamudan 🙏🏻
@bathumavathi10042 жыл бұрын
ஐயா அருமையான தவ விளக்கம்
@ParameswaranChandrasekr2 жыл бұрын
Very insightful video, I must say. Thank you very much. Vaazhga Valamudan.
@lgunalan83962 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வேதத்திரியம் குரு வாழ்க குருவே துணை நன்றி 🌼🍎🍋🍇🙏
@saravanankpm13saran472 жыл бұрын
ஐயா சுத்த சிவதுரியாதீத நிலை என்று சன்மார்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.
@vijiayalakshmig18452 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🎂
@mangaiyarkkarasisubramaniy28112 жыл бұрын
Thank you sir. Vazhga valamudan.
@pemeenarajakumari7712 жыл бұрын
அற்புதம் ஐயா 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
@arunachalamsabapathy5717 Жыл бұрын
அய்யா மிகவும் பயனுள்ள தவம் செய்வது குறித்த தகவல்களையும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக அளித்தமைக்கு நன்றிகள் கோடி சமர்ப்பிக்கிறேன் 🙏. வளர்க வேதாத்திரியம்! வாழ்க வளமுடன் அய்யா 🙏.
@hemashankar89962 жыл бұрын
🙏🙏🙏
@nagarathnagopal52062 жыл бұрын
Valzgha valamudan sir
@Shanmuganathan_Thamotharan2 жыл бұрын
தங்களின் சிறப்பான உரைக்கு நன்றி! பல்வேறு சூழ்நிலையில் நாம் எந்த மையங்களில் மனதை வைக்க வேண்டும் என்று நன்றாக கூறினீர்கள். உடலுறவில் விந்து வெளியேறும் நேரம் முக்கியமானது. அப்பொழுது வீணாகும் அதிகப்படியான ஆற்றலை ஏதேனும் மையத்தை நினைத்து அங்கு ஆற்றலை குவித்தால் அது அந்த உடல் மையத்தை வலுப்பெறச் செய்து அங்கு தியானமும் நன்கு கிடைக்கும். வாழ்க வளமுடன்!
@ars62662 жыл бұрын
Thanks for guidelines Ayya. Vazhga valamudan 🙏
@ebenezer5039 Жыл бұрын
Valga Vazhamudan - In Church when listening to Preaches - Can we keep the mind on Agna?
@chinnathambichinnathambi17902 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@lgunalan83962 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வேதத்திரியம் குரு வாழ்க குருவே துணை நன்றி ஐயா மகிழ்ச்சி உங்கள் ஆன்மீக தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் உடல் நலம் பொருளாதார வளர்ச்சி வாழ்க வளமுடன் 🌼🍎🍋🍇🙏
@Ravi-l4g Жыл бұрын
🎉 அத்தியாவசிய உணவுப் பொருள் எவ்வளவு விலையில் விற்றாலும் தான் வாங்கும் நிலைக்கு உட்படாமல் இருக்கும் போது சாவே மேல் என மறவாதீர் நுகர்வோர்களே 😂
@renukaanandan21532 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா! ஆழியாறு Zoom link மற்றும் Password. அனுப்பினால் உதவியாக இருக்கும். காலையில் தவம் செய்ய.
@kunjithapathamn95742 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா அருமையான விளக்கம்🙏🙏
@nhjewelleryinpondicherry96742 жыл бұрын
Super super
@vanithar3672 жыл бұрын
வாழ்க வையகம்.வாழ்க வளமுடன் ஐயா.மிகவும் அருமையான உரை ஐயா.மிக்க நன்றி ஐயா.
@senthilraj49512 жыл бұрын
Nanri iyya vazga vazamudan
@dpkannandpkannan47712 жыл бұрын
Vazhga valamudan iyya
@mangaythanam93682 жыл бұрын
அருமையான தவ விளக்கம் வாழ்க வளமுடன் ஐயா
@tamilselvimanickavelu73762 жыл бұрын
Vazhga Valamudan Ayya
@ushaushaprasanna66582 жыл бұрын
வாழ்க வையகம்வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா
@sathyachellappan37212 жыл бұрын
🙏வாழ்க வளமுடன் ஐயா. மிகச்சிறப்பு 🙏
@thabothinimaheswaralingam95602 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🏽
@jayanthichamundeeswaran50662 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி. ஐயா 🙏🙏
@vijayalakshminanjappan58222 жыл бұрын
வாழ்க வளமுடன்
@karthickkarthi23312 жыл бұрын
Irravu 10 maniku thavam seiyalama
@periyanayagikrishnamoorthy52692 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏 மிக்க நன்றி நன்றி ஐயா 🙏
@SKAVIYACRO2 жыл бұрын
Sir how to join in zoom meeting,how to I get meeting link?
@kanagasundaresan53552 жыл бұрын
நன்றி அய்யா🙏🙏🙏
@chitrasuresh17552 жыл бұрын
How to contact Murali Ayya...
@nature6232 жыл бұрын
ஐயா அவர்களின் KZbin channel link எது
@arunachalamsabapathy5717 Жыл бұрын
இதுபோன்ற அரிய கருத்துக்களை கேட்டு பயனுற உழைப்பை ஈந்த அன்பு உள்ளங்களையும் வணங்குகிறேன் 🙏. வாழ்க வளமுடன்! வளர்க வேதாத்திரியம்🙏.
@elamvazhuthi76752 жыл бұрын
அருமை நன்றி! (ಅದ್ಭುತ ಧನ್ಯವಾದಗಳು!) பேராசிரியர் முரளி கிரிஷ் ஈஸ்வர் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்! 🙏
@kanagarj43042 жыл бұрын
தவம் சிறப்பான உரை நிறைவான உரை வாழ்க
@kihtrakchem2 жыл бұрын
அருமையான விளக்க உரை வாழ்க வளமுடன் ஐயா
@roserathinamroserathinam74322 жыл бұрын
அடிப்படைபயிற்சி மட்டும் முடித்தவர்கள் ஒன்பது மையதவம் செய்யலாமா
@vasantharaja20792 жыл бұрын
Valga valamudan
@nalinielumalai97612 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏 தொடர்ந்து மனவளக்கலை மன்றத்தில் முறையாக பயிற்சி பெற்ற பின்னரே நீங்கள் சிறப்பு தவங்களை மேற்கொள்ள வேண்டும். ஒன்பது மையம் தவம் மூன்றாம் நிலை அகத்தாய்வின் போது தான் பயிற்சி அளிக்க படுகிறது. முறையான பயிற்சி பெற்று கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்🙏