எந்த விலங்குகளும் தீண்டாத ஒரே செடி இது தான்

  Рет қаралды 568,345

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
இந்த இயற்கை விவசாயி சாத்துக்கொடி எந்த ரகம் நடவு செய்தார் எப்படி மகசூல் அதிகம் கிடைக்கிறது மேலும் இதற்க்கு யார் உதவி செய்தார்கள் போன்ற தகவல்கள் தருகிறார்
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Пікірлер: 189
@Deebdremers
@Deebdremers Ай бұрын
வீடியோவில் அது என்ன என்று அடிக்கடி சொல்லவேண்டும்,அது,மரம்,செடி,பிறகு அது என்று சொன்னால் எப்படி ? அது கொய்யவா?சகத்துக்குடியா?நார்த்தங்காய் ?ஒரு விவரமும் இல்லை
@thamilanpu7760
@thamilanpu7760 3 жыл бұрын
நன்றாக தமிழ் பேசும் ஐயாவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
பதிவு செய்ய செல்லும் நண்பரே வணக்கம் தாங்கள் பதிவு செய்யும் போது உங்கள் உடை அழகும் மிக மிக முக்கியம் இதற்கு முன்பு யாரோ நண்பர் இதை பற்றி விளக்கி இருக்கிறார்கள் அந்த பெரியவரிடம் உள்ள பக்குவத்தை தயவு செய்து பாருங்கள் இடம் பொருள் பார்க்க வேண்டும் என்பார்கள் வணக்கம் தமிழ் வாழ்க தமிழ் நாடு வளர்க நன்றி...
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 3 жыл бұрын
நம் நாட்டு ஏழை விவசாயிகளை அரசு அதிகாரிகள் ஆரம்பத்தில் எப்படி நடத்தினார்கள் என்பதை எவ்வளவு வேதனையுடன் சொல்கிறார் பாவம் விவசாயி
@devaraj7927
@devaraj7927 3 жыл бұрын
இவ்வளவு வயதிலும் விவசாயம் செய்து கவுரவமாக வாழும் விவசாயிகளுக்கு என் வாழ்த்துக்கள்
@rajwilliams3768
@rajwilliams3768 3 жыл бұрын
அரசங்க வேலை செய்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வதில் என்ன கஷ்டம்
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
அய்யா என்ற வார்த்தை தாங்கள் பத்திரிகைகளில் பதிவு செய்கின்ற செயல்களை பார்க்கும்போது போது நமது சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள் இது போல பேசி நமது தமிழக பெருமையை நிலை நாட்ட வேண்டும் என்பதே என் ஆவல் சின்ன வயசு பையனிடம் என்ன ஒரு மாபெரும் மரியாதை வாழ்த்துக்கள் அய்யா உண்மை வணங்குகிறேன் நன்றி பெருமிதம் கொள்கின்றேன். . .
@gunaseelanraja1549
@gunaseelanraja1549 3 жыл бұрын
இயற்க்கை விவசாயி அண்ணன் பார்த்தசாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!
@elangovanr8118
@elangovanr8118 Жыл бұрын
Y
@srm5909
@srm5909 7 ай бұрын
என் வீட்டில் இதேமாதிரி ஒரே ஒரு சாத்துக்குடி மரம் உள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை தாராளமான காய்க்கிறது. சொந்த வீட்டிற்கும் சொந்தங்கள் மற்றும் அண்டை வீட்டார்களுக்கும் பழம் கொடுக்க முடிகிறது.
@subramanians2170
@subramanians2170 3 жыл бұрын
உணவு அளிக்கும் விவசாயிகள் கடவுளுக்கு சமம் விவசாய ம் இல்லை எனில் இவ் உலகம் இல்லை விவசாயிகளுக்கு எல்லா உதவி களையும் அரசு செய்து தர வேண்டும்
@michaelraj4245
@michaelraj4245 3 жыл бұрын
ஓரு காய் 300 கிராம் என்றால் 100 காய்கள் 30 கிலோ. 1000 கிராம் = 1 kg . அந்த பெரியவர் சரியாக சொல்கிறார். நீங்கள் 10 காய்கள் 30 கிலோ என்று தவறான கணக்கை சொன்னீர்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த வீடியோ வின் தலைப்பு, பார்ப்பவர்க்களுக்கு தவறனா தகவலை தருகிறது. It's misleading the viewers. Please change the title of the video.
@gowrisankarthinakaran5436
@gowrisankarthinakaran5436 3 жыл бұрын
Avaru views varanumnu therinje than apdi potrukaru.. avaru ena unmaiyave aarvathulaya video podraru.. daily oru video potoma view vanthatha KZbin ta irnthu kasu vanthucha avlo than.. avaruku ithu oru business.
@anbu7922
@anbu7922 3 жыл бұрын
Mmm sariya sonninga
@karthivssan770
@karthivssan770 3 жыл бұрын
கேள்வி கேட்பவர் சரியில்லை
@kandhasamy160
@kandhasamy160 3 жыл бұрын
Adukku enna
@ggovindasamy2314
@ggovindasamy2314 3 жыл бұрын
இந்த பண்ணை நேரில் காண அனுமதி வேண்டும். முழு விலாசம் மற்றும் ஆற்காட்டில் இருந்து வர வழி பதிவு செய்யவும் நன்றி.
@yesemve
@yesemve 3 жыл бұрын
இரண்டு அரை வருடம் என்றால், ஒரு வருடம் என்ற அர்த்தம் வரும். இரண்டரை என்று பேசவும், எழுதவும்.
@premadharmalingam3938
@premadharmalingam3938 3 жыл бұрын
நானும் அப்படித்தான நினைத்தேன்
@villageagrikrishna386
@villageagrikrishna386 3 жыл бұрын
எழுத்து பிழை
@guru6153
@guru6153 3 жыл бұрын
Interview adukira thambi dressing sense sari illa pa. Gymku pora mathiri vara..
@nagoorgani2169
@nagoorgani2169 3 жыл бұрын
10 சாய் முப்பது கிலோ இல்ல - 3 கிலோ பெருஷ கொலப் பாதிங்க
@jesril3172
@jesril3172 3 жыл бұрын
Make Pannai kuttai. Do rain water harvesting. You don't need to ask others to help
@easypesy9169
@easypesy9169 3 жыл бұрын
சாத்துக்குடி கன்று எனக்கு வேண்டும் எங்கு கிடைக்கும் என்ன விலை
@srigirirajendran500
@srigirirajendran500 3 жыл бұрын
Innocent farmer.
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 26 күн бұрын
சரி,சரி,நீங்கள் போர்போடவந்திங்களா விவசாய அலுவலரை தொடர்புகொண்டுகேளுங்கள் 6:15
@Abraham-mw1ch
@Abraham-mw1ch 3 жыл бұрын
வேளாண் போராட்டம் வெல்ல வேண்டும்...
@thangasamy7629
@thangasamy7629 3 жыл бұрын
இதுக்கும் வேளாண் பேராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?.
@Abraham-mw1ch
@Abraham-mw1ch 3 жыл бұрын
@@thangasamy7629 திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களால் இதுமாதிரி நிலை முடிவிற்கு வந்து விடும்.. பெருமுதலாளிகள் என்ன வேண்டும் எனச் சொல்வதை விளைவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் ஆளாவார்கள். இப்போது ஏதும் பாதிப்பு இல்லை என்று அரசுகள் உறுதியளித்தாலும் சட்டத்திருத்தத்தில் அதற்கான வழிமுறைகள் இல்லை.. நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாது.. விவசாயிகளுக்கு கடன் தேவைகளை உண்டாக்கி கடன் கொடுத்து இறுதியில் நிலத்தையும் இழந்து விவசாயக் கூலிகளாக மாற்றும் சதிகளே இந்தச் சட்டங்கள்..
@bg-jy3mt
@bg-jy3mt 3 жыл бұрын
அங்கு நடப்பது வியாபாரிகள் போராட்டமே!!! விவசாயிகள் போராட்டம் அன்று!
@Abraham-mw1ch
@Abraham-mw1ch 3 жыл бұрын
@@bg-jy3mt வியாபாரிகளுக்கு ஆதரவான சட்டம் என்றும் அதை எதிர்த்து போராடுபவர்கள் வியாபாரிகள் தான் என்பதும் தாங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது... அருமையான சிந்தனை..👍
@bg-jy3mt
@bg-jy3mt 3 жыл бұрын
எல்லா விவசாயிக்கும் 100 நாட்களுக்கு மேலாக விவசாயம்,வேலை இல்லாமல் வாழும் அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லை
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
அருமை. கவாத்து செய்யும் முறை மற்றும் காலம் பற்றிய தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும். இனி வரும் காலங்களில் இந்த தகவலும் கேட்டு பதிவு செய்யுங்கள். மிக்க நன்றி.
@CaesarT973
@CaesarT973 3 жыл бұрын
Vanakam, you need to plant fig trees , banyan, palmyra and agar wood 🌾🌦🦢
@adkadk6261
@adkadk6261 3 жыл бұрын
விவசாயி correct..anchor waste
@vedanayagamduraisamypillai7844
@vedanayagamduraisamypillai7844 3 жыл бұрын
Agriculture is the best profession educated people must follow this , sothatindia will become great
@agri.c.p2568
@agri.c.p2568 3 жыл бұрын
இயற்கையான விவசாயம் இன்னும் நிறைய உள்ளன இயற்கை முறையில் பாரம்பரிய முறைக்கு முதலில் மாறனும்
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 3 жыл бұрын
He speaks so honestly.
@n.vijayan8000
@n.vijayan8000 2 жыл бұрын
உங்க app கொஞ்சம் improve பண்ணுங்க very very bad experience
@sarijaya9323
@sarijaya9323 3 жыл бұрын
Ulaippal uyarndha Parthasarathi iyya Vuku valthukal matrum nanrigal
@sivakumarchellakkannu3985
@sivakumarchellakkannu3985 3 жыл бұрын
Enga aattukutti nalla meyum intha sediya.
@kalpanakarthik3594
@kalpanakarthik3594 3 жыл бұрын
வணக்கம் ஐயா. விவசாயம் செய்ய விளை நிலம் வைத்திருக்கிறோம். அதில் இயற்கை விவசாயம் செய்ய என்ன வழிமுறைகள், யாரை அணுக வேண்டும் என்பதை தெரியப்படுத்தவும். நன்றி.
@dhananjeyanm1996
@dhananjeyanm1996 3 жыл бұрын
Which place
@mmarimuthuvelloremarimuthu2657
@mmarimuthuvelloremarimuthu2657 3 жыл бұрын
அய்யா நன்றி தங்களின்கைபேசி எண் மற்றும் விபரங்களை தெரிவிக்கவும்
@sekarsundaram9028
@sekarsundaram9028 3 жыл бұрын
இந்த ரகம் எனக்கு வேண்டும் எங்கே கிடைக்கும்
@periasamyvairamani9483
@periasamyvairamani9483 3 жыл бұрын
Pl send your what's up no
@rajendranswaminathan4897
@rajendranswaminathan4897 3 жыл бұрын
@@periasamyvairamani9483 9840972516
@venkatachalamc5344
@venkatachalamc5344 3 жыл бұрын
Where can we get quality citrus fruits saplings from? Tell us places
@madasamy1264
@madasamy1264 3 жыл бұрын
Patthukelo3k g s
@anbazhaganselvakumar
@anbazhaganselvakumar 3 жыл бұрын
Dear friend, Where did he get the saplings. Please share the details about getting new saplings and the price of the new plants. Thanks
@skyrockettv106
@skyrockettv106 3 жыл бұрын
👌
@இயற்கைவாழ்வு
@இயற்கைவாழ்வு 3 жыл бұрын
14th minute in video check panunga, 150kg oru aruvadai (2 aruvadai per year)= 300 kg for 1 sedi for 1 year Avg 250 kg for 1 sedi for 1 year = 250 * 50₹(avg rate) = 12500₹ 1 acre = 100 sedi = 100 * 12,500₹ = ₹12,50,000 for 1 year
@venkateswaranramesh3940
@venkateswaranramesh3940 3 жыл бұрын
It's ture?
@thondaiman06
@thondaiman06 3 жыл бұрын
If you done retail sale possible for 40rupees..only summer season can reach peak price..
@selvakumarveerappan8759
@selvakumarveerappan8759 2 жыл бұрын
50 rs?
@thamilanpu7760
@thamilanpu7760 3 жыл бұрын
ஏங்க விட்டு விட்டு பேசுரீங்க நெறியாளரே
@MuruganMurugan-tx4gg
@MuruganMurugan-tx4gg 3 жыл бұрын
அதனூர் தூத்துக்குடி மாவட்டம் தனா அங்கு ஒரு அதனூர் இருக்கா
@velkumar3099
@velkumar3099 3 жыл бұрын
ஆமாம் எப்போதும்வென்றான் ஊரில் இருந்து கிழக்கே இருக்கிறது. காட்டுநாயக்கன்பட்டிக்கு அடுத்தாற்போல் வரும்.
@miraclejk7324
@miraclejk7324 3 жыл бұрын
இது ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம்
@podhuraj3671
@podhuraj3671 3 жыл бұрын
Correct da na address poduga sir
@vegravi579
@vegravi579 3 жыл бұрын
@@podhuraj3671 அந்த ஐயா சரியாக தான் சொல்கிறார் நீங்க உங்க அக்கம்பக்கத்து ஊர் ஞாபகமாகவே உள்ளீர்கள்
@veepillai7276
@veepillai7276 3 жыл бұрын
What is the solution for forest pig and monkey problems to save poor farmers from agriculture department .
@vijaylakshmij1384
@vijaylakshmij1384 3 жыл бұрын
சிறப்பு ஐயா நன்றி வாழ்க வளமுடன், , ஆரணியிலிருந்து , 🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌸💐
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 жыл бұрын
வாழ்த்துக்கள்!
@sriguna57
@sriguna57 3 жыл бұрын
Citrus sedi ku pathipu kami than
@bhoomifarms4571
@bhoomifarms4571 3 жыл бұрын
Please ask correct questions?. Stupid questions should be avoid like terrace garden for plants.
@ngarjun5625
@ngarjun5625 3 жыл бұрын
Profit irukkalam, but this is too much fake news
@devavel9202
@devavel9202 3 жыл бұрын
1×300=3000 10×300=30000 So 100×300=300000 Finally 30 kg only interviewer......
@revanths2496
@revanths2496 2 жыл бұрын
2.5 varuda sadiel avolothan 100 kg average kedaikum
@sarathygeepee
@sarathygeepee 7 ай бұрын
எந்த விவசாய உற்பத்தி பொருளும் மதிப்புகூட்டல் வசதி தேவை.நட்டம் ஏற்படாது.
@இயற்கைவாழ்வு
@இயற்கைவாழ்வு 3 жыл бұрын
Aiyya unga cell number is not connecting, vera num irundha kudunga
@chelliahvisagamoorthy6931
@chelliahvisagamoorthy6931 3 жыл бұрын
Respectful framer. He is respect others no age different. 👍👍👍👌🧡
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 3 жыл бұрын
இயற்கை உரம் நல்லது எங்கே என்று காத்து நிற்கும் போது ஒவ்வொரு நீங்கள் நிச்சயமாக இந்தக் கூட்டத்தில் இருந்து பசுமையான காடுகள் நிறைந்த ஒரு அடிப்படை
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
Pasumai.vivsayam.lyaa.miga.unmaiyana.thottakalai.nibunar.suthamana .pechu....yaraiyum.kurai.kuramal.pessukirar.nandri..lyaa
@hariharanme1
@hariharanme1 5 ай бұрын
Ayyavin Panivu, Thozhil bakti... Thalai vanangugirom! Arumayana padhivu..🙏
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
AYYA SONNATHU THAAN CORRECTLY ANSWER.1KAAI 300 GRAM ENDRAAL, 100 KAAIKAL 30 KILOGRAM. 10 KAAIKAL 3KILOGRAM AAKUM BROTHER. 1000GRAM =1 KILOGRAM.
@geetharaman8972
@geetharaman8972 3 жыл бұрын
Super video. Sir one question. How to control or avoid the plants THULIR cutting in KODIS in terrace garden pl?
@pj7823
@pj7823 2 жыл бұрын
Enna variety
@GRcreations271
@GRcreations271 3 жыл бұрын
Nanalum unga village pakam thaaa happy
@PVAR1983
@PVAR1983 3 жыл бұрын
4.5 acre is not sufficient.. Minimum 20 acres required for successful farming and for profits..
@silomanisampathkumar7298
@silomanisampathkumar7298 3 жыл бұрын
வணக்கம் அய்யா. செடி எங்கே வாங்குவது . உதவி செய்யுங்கள்
@kingslyking
@kingslyking 10 ай бұрын
Yaga v2la eruku..... Vithai pottu mulaithu vathu 4yr apro 6 kai ta vathuchu.
@thiraviyamthiraviyam8317
@thiraviyamthiraviyam8317 3 жыл бұрын
Which is the plant to you to your land
@saravanangurunathan9188
@saravanangurunathan9188 Жыл бұрын
ஆடுகள் எலுமிச்சைச்செடி மற்றும் சத்துக்குடி இலைய சாப்பிடுமா
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
God bless Ayya yes
@shagulhameed4580
@shagulhameed4580 3 жыл бұрын
அருமை அய்யா 😍
@kssubramanian4793
@kssubramanian4793 3 жыл бұрын
vishayathukku vara en ivvalavu neram ?
@sakthiro
@sakthiro 3 жыл бұрын
Moka podama pasungaya
@sarveshshakthi3143
@sarveshshakthi3143 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@p.chellamuthutme9620
@p.chellamuthutme9620 3 жыл бұрын
10 Kari 3kg mttal
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 3 жыл бұрын
கவாத்து முறை பற்றிய விளக்கம் வேண்டும். சிறப்பான தகவல்கள் 🙏🙏🙏
@peacenvoice6569
@peacenvoice6569 2 ай бұрын
Bro காட்ட நல்லா சுத்தி காட்டுங்க bro
@selvakumarveerappan8759
@selvakumarveerappan8759 Жыл бұрын
Fake 300 kg impossible
@selvammuthurajan4784
@selvammuthurajan4784 3 жыл бұрын
அருமையான அழகிய பகிர்வு👌
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 21 күн бұрын
Thanks Birathar
@muhamadkamali7037
@muhamadkamali7037 7 ай бұрын
👍
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 3 жыл бұрын
Thanks very good
@Princy667
@Princy667 6 ай бұрын
Save nature
@easypesy9169
@easypesy9169 10 ай бұрын
இந்த கன்று எங்க கிடைக்கும்
@PonnuSamy-ev8si
@PonnuSamy-ev8si 3 ай бұрын
J
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q 7 ай бұрын
😮என்ன மரம்/செடி ?
@umaumamageswari6092
@umaumamageswari6092 3 жыл бұрын
Monkey thodum
@captprabhu2444
@captprabhu2444 3 жыл бұрын
365 nalaki, 300 kilo romba kami ayya
@skyrockettv106
@skyrockettv106 3 жыл бұрын
👌
@இயற்கைவாழ்வு
@இயற்கைவாழ்வு 3 жыл бұрын
Idhu oru sedikka illa oru acre ku ah?
@Inspirationbliss
@Inspirationbliss 3 жыл бұрын
1 season ku. Year la 2 season 1 tree ku 600kg. 100 trees 6000 kg enough yield
@joshuapatrick2009
@joshuapatrick2009 3 жыл бұрын
@@Inspirationbliss 600*100=60,000 60,000*50(avg. Price )=30,00,000 in one year sir assuming its on one acre If it is for 4 acres he s looking at a ball park of atleast 1.2 crores
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw Жыл бұрын
Super very nice photo sir
@thebeardedvulturejuli3674
@thebeardedvulturejuli3674 3 жыл бұрын
Needuli valga! Inimel vungalai pola yarai parpathu?
@manibharathi3834
@manibharathi3834 7 ай бұрын
என்ன மண்
@anusuyav46
@anusuyav46 3 жыл бұрын
Manithanin payraasai "" ottu marangal "" vuruwaaga kaaranam.
@dellibabu313
@dellibabu313 Жыл бұрын
Chedi kitaikkuma
@selvakumarveerappan8759
@selvakumarveerappan8759 Жыл бұрын
I think total yield
@selvarajparthasarathy9415
@selvarajparthasarathy9415 3 жыл бұрын
சுய புராணம் தேவையில்லை. பேட்டிகாண்பவரும் மேட்டரைநேரடியில் வராமல் இழுத்தடித்து நேரங்கொல்கிறார்.
@romanleon384
@romanleon384 3 жыл бұрын
This plant need ... contact me
@ponrasupichaimani164
@ponrasupichaimani164 2 жыл бұрын
Intha kanndu enga vaankalam
@indianindian9257
@indianindian9257 3 жыл бұрын
What fruits is that lemon or orange
@anwaralianwar8397
@anwaralianwar8397 3 жыл бұрын
Mettioli
@prabhu19smart
@prabhu19smart 3 жыл бұрын
1st comment...
@davidabraham5114
@davidabraham5114 3 жыл бұрын
அதுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிரேன்.
@EilyasAli
@EilyasAli 3 жыл бұрын
Vivasayam than correct spelling
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
சிறப்பு ‌👍
@MaheshKumar-mg6cb
@MaheshKumar-mg6cb 3 жыл бұрын
Hi
@gopalakrishnanramachandran2132
@gopalakrishnanramachandran2132 3 жыл бұрын
hi
@gopalakrishnanramachandran2132
@gopalakrishnanramachandran2132 3 жыл бұрын
hi
@dharmur6656
@dharmur6656 3 жыл бұрын
👌👌அருமையான தகவல் ஐயா
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 жыл бұрын
Super farmer
@kandhanbalakrishnan669
@kandhanbalakrishnan669 3 жыл бұрын
Indha rakam kandru engu kidaikkum
@EdwinFarm
@EdwinFarm 2 жыл бұрын
களி மண்ணில் வைகலாமா?
@visvakumarjj2948
@visvakumarjj2948 3 жыл бұрын
வாழ்க வளமுடன்...
@maramvettidevatactors4561
@maramvettidevatactors4561 3 жыл бұрын
Super
@rightchoice5501
@rightchoice5501 3 жыл бұрын
Ayia ithu nattu vagai chediya, ithanaduiya natru kidaikuma
@iraivithi1536
@iraivithi1536 3 жыл бұрын
அவர்தான் அதனை hybrid என்று சொல்கிறாரே! அப்புறம் அதனை நாட்டு வகை செடியா எங்க கிடைக்கும் என்றால் எப்படி?
@rightchoice5501
@rightchoice5501 3 жыл бұрын
@@iraivithi1536 ungaya veetla kidaikumanu ketten athu than
@rightchoice5501
@rightchoice5501 3 жыл бұрын
@@iraivithi1536 unkitta ethavathu kettana enoda santhegangal avar kitta kekuren unkenna
@iraivithi1536
@iraivithi1536 3 жыл бұрын
நீங்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக சொன்னேன்...
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 51 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 51 МЛН