எந்தந்த நடிகர் நடிகைகள் சரக்குக்கு அடிமை தெரியுமா?? | Bayilvan Ranganathan | Behind The Cinema EP-04

  Рет қаралды 1,711,543

News Reel 24x7

2 жыл бұрын

எந்தந்த நடிகர் நடிகைகள் சரக்குக்கு அடிமை தெரியுமா ? | Bayilvan Ranganathan Exclusive | Behind The Cinema EP-04
#BayilvanRanganathan #Kamal #CineSecrets #Bayilvan #kollywood #Ranganathan #TamilCinema #behindthecinema #bayilvansecrets #bayilvanranganathankiss
Subscribe to our Channel - bit.ly/NewsReel24x7​​​​​​​​​​​​
For Business Enquiries : newsreel24x7@gmail.com
▶ரகசியமாக குடும்பம் நடத்திய நடிகர் நடிகைகள் | Bayilvan Ranganathan Exclusive-Behind The Cinema EP-01 - kzbin.info/www/bejne/e6rQhZyErqp_o7M
▶ஹீரோயின்ஸ் கால தூக்குனாதா படவாய்ப்பு | Bayilvan Ranganathan Exclusive | Behind The Cinema EP-02 - kzbin.info/www/bejne/f5aTgIWNgr2nbZI
▶நடிகைகளின் உதட்டை உறிஞ்சி எடுத்த நடிகர்கள்-Bayilvan Ranganathan Exclusive | Behind The Cinema EP-03 - kzbin.info/www/bejne/fmGxnp6trbWVmKs
▶ 2021 நான் முதல்வர் ஆனதும் உனக்கு பச்ச மட்ட அடி இருக்கு | Seeman Latest Speech | NTK | DMK - kzbin.info/www/bejne/qXWypaelp756nq8​​​​​​​​​...
▶ அரசியல் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா டா உச்சகட்ட கோபத்தில் சீமான் | Seeman Latest Speech | NTK - kzbin.info/www/bejne/pYraYnyoqLeEraM​​​​​​​​​...
▶ சூத்திரன் ஒரு தேவி*யா பையன் சுந்தரவள்ளி அசத்தல் பேச்சு Sundharavalli Latest Speech | Thirumavalavan - kzbin.info/www/bejne/eKXMkmqKj9OUmqs​​​​​​​​​...
▶ நான் தான் முதல்வர் எவனாலயும் மாற்ற முடியாது | Seeman Latest Speech | NTK - kzbin.info/www/bejne/Y3i0h4l-nLmho6s​​​​​​​​​...
▶ நாஞ்சில் சம்பத்தின் நகைச்சுவை பட்டிமன்றம் | Nanjil Sampath Comedy Pattimandram Speech - kzbin.info/www/bejne/kF66dJxpnNaFeqM​​​​​​​​​...
▶ அதிமுக அமைச்சர்களை கலாய்த்த திமுக பேச்சாளர் விழுந்து விழுந்து சிரித்த மக்கள் | Dmk - kzbin.info/www/bejne/gZiVpolsfq91sNE​​​​​​​​​...
​​​​​​​​​​
▶ மோடியை கிழித்தெறிந்த தமிழிச்சி தங்கபாண்டியன் | DMK | BJP - kzbin.info/www/bejne/bJ6pooafoMuNqLM​​​​​​​​​...
​​​​​​​​​​
▶ பெண்களை மடக்கியது இப்படிதான் அதிர்ச்சி தகவல் | Nakkeeran Gopal Latest Speech | Nakkeeran Gopal - kzbin.info/www/bejne/jqi9o4ONicqhsNU​​​​​​​​​...
▶ 234 தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம் இந்த வீடீயோவை பார்த்ததுண்டா | Seeman Introduce 234 Candidates Video - kzbin.info/www/bejne/p3TUaHaddtF2Z7M​​​​​​​​​...
▶ ஊரடங்கு உத்தரவு TIK TOK-ல் கலக்கும் சீமான் | Seeman Tik Tok Videos | Seeman Latest - kzbin.info/www/bejne/gai0kHtriNWNbrc​​​​​​​​​...
Follow us on:
Facebook - newsreel24x7...
Twitter - 24x7Reel​​​​​​​

Пікірлер: 1 493
@sakthivelramu6097
@sakthivelramu6097 2 жыл бұрын
ஊருல உள்ள ஒருத்தரை கூட விடாமல் வாய்க்க்கு வந்த படி வசைபாடும் பயில்வான் அவர்கள் கூட கேப்டன் அவர்களை கர்ணண் என்று புகழ்ந்து சொன்னது தான் விஜயகாந்த் அவர்களின் சிறப்பு வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்
@RamRam-sc9ob
@RamRam-sc9ob Жыл бұрын
பயில்வான். அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை. நன்றி
@saiprasad9604
@saiprasad9604 2 жыл бұрын
1st 3 minutes la total industry damage..😂😂😂
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
யாருக்கும் பயப்படாமல் இவ்வளவு தைரியமாக பேசும் நீங்கள் 👍👍
@gautham7357
@gautham7357 2 жыл бұрын
Avalo bayam Ilana avan life ah pathi solla sollunga apudiye.
@SUBASHSUBASH-hu6mx
@SUBASHSUBASH-hu6mx 2 жыл бұрын
Mgr ஜெயலலிதா உறவு என்ன இன்னு தைரியமா சொல்ல சொல்லுங்க
@gajanvel8009
@gajanvel8009 2 жыл бұрын
Bayilwan is very scared of actor Ajithkumar.He would have said about Ajith’s past life like he was a heavy smoker and drinker and had affairs with Hera, Swathi etc. and Vasundhara Das after marriage, if Bayilwan is brave.
@ta2844
@ta2844 2 жыл бұрын
@@gautham7357 Dai mental avarum kudiparu nu dhana solraru... Kudichalum saadhichavanga yaaro avara pathi dha pesuvanga... Ella kudigaranum oala kodi sambarikaradhu ila...
@gautham7357
@gautham7357 2 жыл бұрын
@@ta2844 dai lusu kudhi bailvan share panura Ella vdo paathutu va. Istathuku solinu erukan. Mic kedachiduchunu. Actor kudikuradhum actress padukuradhum evanukum theriyadha mari. Pudhusa vanta adhuthavana pathi soluradhuku
@Passionatemoviebuff
@Passionatemoviebuff 2 жыл бұрын
Don't touch alcohol ever in your life.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
நண்பரே பானுமதி நடிக்க முடியாது அப்படின்னு சொன்ன நடிகர் கிட்டப்பா அல்ல. பி யு சின்னப்பா.
@iamvijay5905
@iamvijay5905 2 жыл бұрын
இந்தியாவில், படித்தவர்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு. படித்த அறிவை சரியான முறையில் பயன்படுத்த தவறிய மாநிலமும் இதுதான். நடிகர் நடிகைகளுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதைகளை, பெற்றோர்களுக்கு அளித்திருந்தால், இந்த சீரளவு இருந்திருக்காது! நடிகர் நடிகைகள் சீரளவிற்கு, ஒருவகையில் பார்த்தால், தமிழ்நாட்டு மக்களுக்கும்தான் காரணம்!
@honeybadger8523
@honeybadger8523 2 жыл бұрын
மொத்த நடிகர்களும் இத பார்த்தா செத்துருவாங்க இவங்க நமக்கு ரோல்மாடல் காலக்கொடுமை 🤭
@yogawareness
@yogawareness 2 жыл бұрын
யாரும் குடிக்காதீர்கள் என்று நல்ல செய்தியோடு கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பயில்வான் பாராட்டுக்குரியவர்
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 жыл бұрын
இவர் அந்த காலத்தில் குடீத்து விட்டு கூத்தடீத்ததை கலைஞானம் அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்டீருந்தால் இப்படீ எழுதி இருக்க மாட்டீர்கள்.
@nirajtkka3917
@nirajtkka3917 2 жыл бұрын
ஓம் ஃஃ@@nramadurainarasihman7324
@pandiann5559
@pandiann5559 2 жыл бұрын
@@nramadurainarasihman7324 q1
@rajats141
@rajats141 2 жыл бұрын
Tell this to stalin. Let him close tasmac
@pushpavallithayar3029
@pushpavallithayar3029 2 жыл бұрын
@@nramadurainarasihman7324 1 Jvf
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 2 жыл бұрын
குடிப்பது தனிப்பட்ட பழக்கம். அதை யாராக இருந்தாலும் வீட்டிற்குள்ளே வைத்துக்கொள்வது நல்லது, பொது வெளியில் வேண்டாம் என்பது என் பாலிசி
@lakshmichenniappan8296
@lakshmichenniappan8296 Жыл бұрын
Llllll
@devsair
@devsair 2 жыл бұрын
சுவையான தகவல்கள்.. இறுதியில் முத்தாய்ப்பு உபதேசம் உங்கள் சமூக அக்கறையை காட்டுகிறது. உங்கள் சேனல் செழித்து வளர ஆற்காடு விஜயின் மனமார்ந்த வாழ்த்துகள்.
@ChandraShekar-dt9rs
@ChandraShekar-dt9rs 2 жыл бұрын
யோக்யர்களின் மறுமுகம்.
@nothingwrong3698
@nothingwrong3698 2 жыл бұрын
சிவகுமார் எந்த போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகாமல் இன்று வரை உடல்நிலை ஆரோக்கியத்தை சிறப்பாக பேணுகுகிறார்.
@shakshifundance3648
@shakshifundance3648 2 жыл бұрын
நீங்க பாத்திங்களா... எல்லோரும் இளமை வயதில் தவறு செய்து விட்டு முதுமை ஆனதும் நல்லரவர்கள் ஆகி விடுகிறார்கள்...🤪🤪
@nothingwrong3698
@nothingwrong3698 2 жыл бұрын
@@shakshifundance3648 பெரும்பாலான பிரபலங்கள் சிவக்குமாரை கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகதவர் என சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். அதற்கு மேல் தனிநபரின் ஒழுக்கம் பற்றி இறைவன் மட்டுமே அறிவான்.
@creativekid05
@creativekid05 2 жыл бұрын
Sivakarthikeyan name miss panitenga 😏
@techtalkcook
@techtalkcook 2 жыл бұрын
இவ்வளவு குடிகாரர்களிடம் கிளாஸ் மேட்டா இருந்த இவர் எவ்வளவு பெரிய குடிகாரராக இருப்பார் பார்த்துக்குங்க... 100 நடிகர்களில் சிவகுமார் குடும்பத்தவர் யாரும் இல்லை பாருங்க அதுதான் உண்மையான ஒழுக்கம்
@gajanvel8009
@gajanvel8009 2 жыл бұрын
Prashanth is the most decent actor in this industry and many actresses proposed to him but he did not accept anyone proposal because all actresses are not decent
@dhineshdk6617
@dhineshdk6617 2 жыл бұрын
@@gajanvel8009 how can you say that all actress are not decent? Velakku puduchu pathiya
@aarirose6072
@aarirose6072 2 жыл бұрын
Mr madhu raman PS Veerappa M n Nambiar Sivakumar Prashant Many more actors is teetotaler
@kanthvickram4490
@kanthvickram4490 2 жыл бұрын
@@gajanvel8009 yes, all are dirty women, done by mgr, rajini and everybody....dirty cinema field. !!!!
@priyankadevi1707
@priyankadevi1707 2 жыл бұрын
@@gajanvel8009 true..
@kalaiselvid2206
@kalaiselvid2206 2 жыл бұрын
சினிமா நடிகர்கள் தண்ணீ ௮டிப்பதை தெரிந்து கொள்வதால் நாட்டுக்கு ௭ன்ன நன்மை பைல்வானுக்கு வயதுக்கு ஏற்ற ௮றிவே இல்லை இதையும் ஆதரிக்க ஒரு கூட்டம்
@sathiyarajg3955
@sathiyarajg3955 2 жыл бұрын
Some people think that cinema hero and heroines are really great discipline and also a god😂😂. Through this video the people knows the originality and they are just actors not a god,leader....They acting for their income we watching for our relaxation that's it...
@raghuramanca380
@raghuramanca380 2 жыл бұрын
Really......we waste our life.. ...lose our real happiness....on thinking about cinema people.....thereby also spoil our health....peace of mind....on thinking too much about cinema actors....thanks bayilvan sir.....for bringing the facts to the people.....after knowing all these things.....atleast people will concentrate on their own life.....health.....jobs....peace.....etc
@michaelruban8686
@michaelruban8686 2 жыл бұрын
உனக்கு ஏன் எரியுது.இதையெல்லாம் உன்னை பார்க்க சொன்னார்களா
@Rathinasamy1504
@Rathinasamy1504 2 жыл бұрын
உனக்கு தான் அறிவு நிறையா இருக்கே அத அவருக்கும் குடு... வீடியோ பிடிக்கலனா ஏன் பாக்கற.
@rameshkannan5099
@rameshkannan5099 2 жыл бұрын
ஒரு சிலர் சினிமா காரர்களை ரோல் மாடல் னு வச்சிருப்பாங்க.. அவர்களுக்கான எச்சரிக்கை பதிவு....
@srinivasansundararajan9001
@srinivasansundararajan9001 2 жыл бұрын
வாழைப்பழத்தில் ஊசி குத்துவத்தைப்போல் குடியர் களைத் தோலுரிக்கும் பயில்வான், சூப்பர் 👌
@antonyselvan6119
@antonyselvan6119 2 жыл бұрын
அடுத்தவுங்க கதையை பேசுறது இவருக்கு அல்வா சாப்பிடுறது மாதிரி , இவரு ரொம்ப யோக்கியம் போல
@sshavikumar612
@sshavikumar612 2 жыл бұрын
சரியா சொன்னிங்க
@selvarajsolomon7927
@selvarajsolomon7927 2 жыл бұрын
உண்மையை உடைக்கும் பயில்வான் அவர்களுக்கு நன்றி
@joshnancy4127
@joshnancy4127 2 жыл бұрын
Sir nengalam ippa pesum pothu oru cutting pottuttu pesura marii irukku sir 😂😂🤣🤣🤣
@user-qe1gj6yy9r
@user-qe1gj6yy9r Ай бұрын
😂😂👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@gopikasankar9642
@gopikasankar9642 2 жыл бұрын
பயில்வான் ரங்கநாதன் உண்மையிலேயே நெஞ்சுரம் உள்ளவர்! தொடர்ந்து செய்யுங்கள் சார்!
@perumals2882
@perumals2882 2 жыл бұрын
நன்றாக அவருக்கு ஊக்கம் கொடுக்குறாப்பல கொடுத்து கவிழ்த்து விட்டுறனும், பயில்வான் வயித்து பொழைப்புக்காக எதையோ சொல்லிட்டு போட்டும் சார். செத்து போனவங்களை பத்திதானே சொல்கிறார்.
@vinothsv3847
@vinothsv3847 2 жыл бұрын
இவனும் நடிகன்தாயா
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 2 жыл бұрын
என்ன நெஞ்சுறுதி என்று எனக்கு புரியவில்லை நண்பரே ஒரு மனிதன் விபச்சாரம் செய்கின்ற அது தவறு என்று சொல்லித் தட்டிக் கேட்டிருந்தால் நீங்கள் சொல்வது போல அவருக்கு நெஞ்சுறுதி இருக்கின்றது என்று ஏற்றுக் கொள்வோம் ஆனால் இவர் அப்படி சொல்லவில்லை அவர்கள் செய்த தவறை இவர் சொல்லி காண்பித்து அதை ஒரு பணம் சம்பாதிக்கிறார் என்றால் இதுவும் ஒருவகை விபச்சாரம் தானே இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள?
@gopikasankar9642
@gopikasankar9642 2 жыл бұрын
@@mugeeburrahman4327 உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்! நான் யோக்கியன் என்று நினைத்த நிறைய நபர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இவர் பேசியதை மட்டும் தான் குறிப்பிட்டேன்! இருந்தாலும் அதற்கு இப்படி ஒரு பொருள் பட வரும்! என்பதை நான் யோசிக்க வில்லை! இனி சரி செய்து விமர்சனம் செய்கிறேன்! நன்றி! சார்!
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 2 жыл бұрын
@@gopikasankar9642 நன்றி நண்பரே
@purpleocean8967
@purpleocean8967 2 жыл бұрын
🌟 கோடிக்கணக்கில் பணம் புழங்கும் சினிமா உலகில் மது, மங்கை, மாமிசம், இவைகள் அனைத்தும் சகஜமாக பயன்படுத்தப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதை ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ள பயில்வான் ரங்கநாதனை பார்த்தால் சிரிப்பு வருகிறது.
@nagarajnagaraj7061
@nagarajnagaraj7061 2 жыл бұрын
Ýttt
@nainarbalaji703
@nainarbalaji703 2 жыл бұрын
Hhbb job BBC
@vikramcathiyavadi9548
@vikramcathiyavadi9548 2 жыл бұрын
Well said Bayilvan Sir , nalla message 👏 👍
@kodiswarang4647
@kodiswarang4647 2 жыл бұрын
பயில்வான் நன்றாக சொன்னீர்கள். குடி குடியை கெடுக்கும் இன்னும் நிறைய பேர்களை பற்றி கூறவில்லை.
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
You missed many actors, actress. Please make part-2
@krishnavenisrinivasan5482
@krishnavenisrinivasan5482 Жыл бұрын
THERINJU ENNAIYAA ENTHAKUDIKAARANAACHCHUM THIRUNTHUVAANAA , AALUMKACHCHI OR AALAADHA KACHCHIKKAL VAALA VUDUVAANUKALAA?? THAAN KODEELE PAARAKKANUMNUTHAAN MUKA KONDAADHAAGA
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
ஏன் ஜெய்சங்கர், நாகேஷ், முத்துராமன், முரளி, வடிவேல்,(மற்றும் பழம் பெரும் நடிகர்கள், எல் ஆனந்தன், பாலாஜி, ஏ வி எம் ராஜன், போன்றோரை கூட ஏன் குறிப்பிடவில்லை) போன்றோர்களை காணோம்.
@ponnusamykandasamy4827
@ponnusamykandasamy4827 2 жыл бұрын
Nagesh
@Simson615
@Simson615 2 жыл бұрын
Ivara Big Boss la podunga, ella YT channel layum vandhudu tharu.
@umaviswanathan3795
@umaviswanathan3795 2 жыл бұрын
Vendampa bb naanga pakkaydiyadhu evana paththale 🥶🥶🥶🥶🥶🤮🤮🤮🤮🤮🤮🤮
@srinivasaraghavan.r8348
@srinivasaraghavan.r8348 2 жыл бұрын
Oure varathala sanda poothu vandhuvaru
@jayganesh6902
@jayganesh6902 2 жыл бұрын
இப்படி பட்ட எச்சை நடிகர்களை தலையில் தூக்கி வைத்து திரியும் கூட்டத்துக்கு இது புரிந்தால் சரி 😭😭 இல்லை என்றால் என்ன செய்ய முடியும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@rajahthaasan5118
@rajahthaasan5118 2 жыл бұрын
Mathavan ellam olunga irukkaana.??
@jayganesh6902
@jayganesh6902 2 жыл бұрын
@@rajahthaasan5118 நீங்கள் தான் பார்த்து சொல்ல வேண்டும் 😭😭😭
@santhoshsubramaniyan8057
@santhoshsubramaniyan8057 2 жыл бұрын
En Arivu kannai thirandhu vittenga prabu🥺
@VetriVel-il2zu
@VetriVel-il2zu 2 жыл бұрын
@@rajahthaasan5118 profile picture thalaivar photo vachitu mathavangala olunga kekuringa bro
@azeezazadable
@azeezazadable 2 жыл бұрын
Thanks for your good advice at the end
@brindhasujitha2822
@brindhasujitha2822 2 жыл бұрын
Salute Nathiya madam ❣
@RajaRaja-ot1sb
@RajaRaja-ot1sb Жыл бұрын
Ok
@arumugamk8959
@arumugamk8959 2 жыл бұрын
குடிக்காதிங்க நீங்க சொல்றிங்க ஆனால் பல நடிகர்களிடம் வாங்கி குடித்தேன் என்று வேறு சொல்கிறிர்கள்
@amudharajesh5318
@amudharajesh5318 2 жыл бұрын
Avren anupavaththai shoilgeraar varunkala pillaikalukkum entha shoulailvarum eanpaththaail shoilgeraar aththil naamvailkaikku eaththuthaavaieanpaththai naamtharinthuvaiththu koillavadum
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
🤣🤣
@opopmaniopopmani6908
@opopmaniopopmani6908 2 жыл бұрын
Nee Pundaya moodra
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣.காட்டியும் கூட்டியும்
@arumugamk8959
@arumugamk8959 2 жыл бұрын
பயில்வான்கிட்ட வாங்கி குடிடா
@jpvinusam
@jpvinusam 2 жыл бұрын
சும்மா கிழிச்சு தொங்கவிட்டுடியே தலைவா. 🙏😂😂
@naveen.m.7372
@naveen.m.7372 2 жыл бұрын
என்னதான் குடிச்சாலும் தனிமனித ஒழுக்கம் இருந்தால் போதும்.. அதற்காக குடிக்குறவங்கள தப்பா பேசாதிங்க.. நீங்களே குடிச்ச மாதிரிதான் பேசுறிங்க...
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
புரட்சித்தலைவரை மகுடத்தில் பதித்தமைக்கு நன்றி.
@user-tv2rs6zv8r
@user-tv2rs6zv8r 2 жыл бұрын
Y.G.மகேந்திரன் கல்லீரல் சாப்பிடுவாரா? அய்யர்வால் ஆத்துலே இது தெரியுமா?
@alagiriswamygopalakrishnan3457
@alagiriswamygopalakrishnan3457 2 жыл бұрын
Y.G. Mahendra, b/o. Y.G. Parthasarathy is not an Iyer but an Iyengar.
@visath1234
@visath1234 2 жыл бұрын
ஊருல‌இருக்கு எல்லா பயலுகளும் மணி ஆட்ட வந்ததால் அய்யரு ஈரல் சப்பிட போகிறாறு. இனிமே மணி அட்டறவங் ஈரல் சாப்பிட்டாமல் இருக்க சொல்லுங்க
@satheeshn1703
@satheeshn1703 2 жыл бұрын
Ellam poyyappa Nalla viduraru
@murugankumarasamy4280
@murugankumarasamy4280 2 жыл бұрын
Very transparent and entertaining news from Bayilwan.
@parasuramakrishnamoorthy7784
@parasuramakrishnamoorthy7784 2 жыл бұрын
பயிலுவான் சொற்பொழிவு நாட்டு மக்களுக்கு மிகவும் அவசியம். கேட்டு மகிழுவோம்
@ZaheerAhmed-fh9rs
@ZaheerAhmed-fh9rs 2 жыл бұрын
ஆமங்யா..வாஸ்தவமான கருத்து தான்👌... சரி நீங்க இங்க எதுக்கு வந்தீங்க 😂
@sathyasathyq3045
@sathyasathyq3045 2 жыл бұрын
@@ZaheerAhmed-fh9rs correct ah na question
@suryakumarisurya6459
@suryakumarisurya6459 2 жыл бұрын
தைரியமாக போல்டாக ஓளிமறைவின்றிஎடுத்துறமைத்தபயில்வான்அவர்களுக்குநன்றி(செய்தி தொடர்பாளர் )
@prasantbaboo1907
@prasantbaboo1907 2 жыл бұрын
He skipped Kamal hah 😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
Yes. But he doesn't like kamal 🤣🤣
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 жыл бұрын
எனக்கும் கமல் பிடிக்காது (இந்து மத எதிர்ப்பாளர்; கிறிஸ்தவராக மதம் மாறியவர்; இவை போன்ற பல காரணங்கள்: மதம் மாறியது தவறல்ல. ஆனால் மற்ற/இந்து மதத்தை இகழ்வது மிகத் தவறு. பெட்டி வாங்கிட்டாரு போல!). ஆனால், 1. இந்தியாவின் தலைசிறந்த நடிகர் (இதில் சந்தேகமேயில்லை. ஹிந்தி பட பெரிய நடிகர்கள் கூட இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்) 2. நிஜமாகவே "சகலகலா வல்லவன்" - பரத நாட்டியம், பாட்டு (திரைப்படப் பாட்டு எல்லாம் பாடியிருக்கிறார்), தமிழ் (கவிதை எல்லாம் எழுதுகிறார்), ... புதுமையான கதாபாத்திரங்களில் நடிப்பவர், ... இவர் திறமைகளைச் சொல்லி மாளாது.) இவர் மது குடிக்க மாட்டாரென்று நினைக்கிறேன். எனக்கு உண்மை தெரியாது.
@rajats141
@rajats141 2 жыл бұрын
Kamal Vadivelu Prakashraj Vikram Missing
@vincenttv6325
@vincenttv6325 2 жыл бұрын
Mr.Bayilan, thanks for the video about Oviya. The photo of Oviya in the pub with a martini was the best classy photo. The martini..was it apple martini.? Looks like it. Oviya looked like an oviyam...a painting.. It was beautiful.
@gandhikumaressane6795
@gandhikumaressane6795 2 жыл бұрын
Sir ulgathula evlovo nala vishayangal iruku atha vitutu en idhapathila pesrenga...
@Tamizhan1967
@Tamizhan1967 2 жыл бұрын
கமல் ஹாசன், முத்துராமன், நாகேஷ், ஜெய்சங்கர்.... லிஸ்ட்டில் இல்லையே
@rajamep7300
@rajamep7300 2 жыл бұрын
Avanga already full tight
@kissalasoruvudhukannu
@kissalasoruvudhukannu 2 жыл бұрын
Evwn suriya, karthi were not in the list
@hara23scorp
@hara23scorp 2 жыл бұрын
Sir, you didn't mention about comedians today and kamal hassan.
@thugLife-hz6cn
@thugLife-hz6cn 2 жыл бұрын
The last part of the intro''Shuvaithathu'' that was dope😂
@reaganmortal8066
@reaganmortal8066 2 жыл бұрын
😂😂😂
@krishnavenisrinivasan5482
@krishnavenisrinivasan5482 Жыл бұрын
Iinnivaraiyum sari I DONT LIKE THESE STARS ,ONNAAMNoFRAUDUKALETHAAN ELLORUM I WONT GO TO MOVIES I DIDNT SEE ANY STARS TILL NOW IS TRUE ,
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பாருங்க, உங்க குழந்தையையும் பார்க்க சொல்லுங்க, நீட் தேர்வில் நூறு மதிப்பெண் எடுக்கலாம்
@DineshKumar-hs8kc
@DineshKumar-hs8kc 2 жыл бұрын
Aparam ean neenga pathinga
@vighnesshan.m4105
@vighnesshan.m4105 2 жыл бұрын
Ivaro periya pudingi po da dey
@DineshKumar-hs8kc
@DineshKumar-hs8kc 2 жыл бұрын
Yaarapa soldra
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 жыл бұрын
வஞ்சப்புகழ்ச்சி அணி - பாராட்டுகள்!
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 жыл бұрын
குடிச்சே அழிந்தவன் தான் சினிமாவில் அதிகம்
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 2 жыл бұрын
Valamaaga vazhndhu irukirargal cinemakarargal . Corona vandhu unmai puriavaithal sari.
@jeythesan6059
@jeythesan6059 2 жыл бұрын
Thailava avunga ellamm....sontha kasualthan kudikkirang...kudikkirathu tappuna...aduthava personal issue veliya soldrathuvum tapputhan
@love-cs8iw
@love-cs8iw 2 жыл бұрын
Nambiyaar is a gem 💎
@TheSwamynathan
@TheSwamynathan 2 жыл бұрын
மிக்க நன்றி, பயில்வான் சார்.
@rajeshkannas2541
@rajeshkannas2541 2 жыл бұрын
Sir good speech and explain with experience nanri
@vthiagarajan9543
@vthiagarajan9543 2 жыл бұрын
பத்திரிகையாளர் என்ற மரியாதையில் தனக்கு கிடைத்த தனிப்பட்ட தனிநபர் தகவல்களை முச்சந்திக்கு கொண்டு வருவதைவிட குடிச்சு தொலைக்கலாம் பாஸ்.
@kokhowlong
@kokhowlong 2 жыл бұрын
ம‌துவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுக‌முண்டு ம‌ன‌முண்டு என்றாலே சொர்க்க‌த்தில் இட‌ம் உண்டு
@kanthvickram4490
@kanthvickram4490 2 жыл бұрын
wow......
@kokhowlong
@kokhowlong 2 жыл бұрын
@@kanthvickram4490 Lyrics by kannadasan the Great. 😂 😂 😂
@priyankadevi1707
@priyankadevi1707 2 жыл бұрын
Appo seekiram theruvukku vanthuduva😂
@kokhowlong
@kokhowlong 2 жыл бұрын
@@priyankadevi1707 Theruvu temporary, heaven permanent. 😊 😊 😊 U decide.
@JAYASHANKARist
@JAYASHANKARist Жыл бұрын
உங்க தைரியமான தகவலையும் அறிவுரைகளையும் மிகவும் பாராட்டுகிறேன்
@rayshamond7176
@rayshamond7176 2 жыл бұрын
Next Topic : Bailwan bothayila ularivitta interviews 😅
@karimulanmulan6800
@karimulanmulan6800 2 жыл бұрын
இதுக்கு மேல யாராவது வீட்டு வாசலுக்கு உள்ள உங்கள விடுவாங்களா அண்ணே
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
குடிகார நடிகர்களை பின்தொடரும் கேடுகெட்ட மனித ரசிகர்கள்
@ExpandVision1
@ExpandVision1 Жыл бұрын
I liked your advice. Thank you.
@sguruchandran4950
@sguruchandran4950 2 жыл бұрын
அருமை அண்ணா
@jyothiprakash4010
@jyothiprakash4010 2 жыл бұрын
Bayilwan open talk well 👏👏👏
@user-qe1gj6yy9r
@user-qe1gj6yy9r Ай бұрын
🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@rathnavelrv
@rathnavelrv 2 жыл бұрын
😂😂😂 bayilvan should be casted in Marvel movies as Watcher
@VigneshAnand58
@VigneshAnand58 2 жыл бұрын
Marvel's fana 😅😅😅
@m.muruganmurugan918
@m.muruganmurugan918 2 жыл бұрын
நம்பியர் is great
@rathinamdhanraj7984
@rathinamdhanraj7984 Ай бұрын
நம்பியார் பொட்டை
@dr.mgraja522
@dr.mgraja522 2 жыл бұрын
Thanks for your advice.
@ponrajkala8977
@ponrajkala8977 2 жыл бұрын
நடிப்பதற்கு யாரும் சான்ஸ் தரலையா
@anjaliponnamma7656
@anjaliponnamma7656 2 жыл бұрын
மது, மாது, சிகரெட், இல்லாதவர் மறைந்த நடிகர் முத்துராமன். சொல்ல மறந்த பெயர்.
@anjaliponnamma7656
@anjaliponnamma7656 2 жыл бұрын
28.01- 29.00- super
@AnandRaj-iu9rr
@AnandRaj-iu9rr 2 жыл бұрын
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் மதுபழக்கத்திற்கு அப்பார் பட்டவர் அவருக்கு மது அருந்துதல் பிடிக்காது.
@muthukumarappaa305
@muthukumarappaa305 2 жыл бұрын
Also Sivakumar Sir he also Tea Totaller
@gajanvel8009
@gajanvel8009 2 жыл бұрын
Actor Prashanth and his father actor Thiagarajan are Tea -Totaller and they don’t have any bad habits
@murugannagappa4209
@murugannagappa4209 2 жыл бұрын
RS.manhogar.kudikkamaattaar.
@ragu539
@ragu539 2 жыл бұрын
Super message 🙏👍😀😀😀
@narayanadas610
@narayanadas610 2 жыл бұрын
நன்றி
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 жыл бұрын
Super star is super star ❤️❤️❤️
@ascok889
@ascok889 2 жыл бұрын
Mgr nambiyar manokar Nadiya sivakkumar super
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
பயில்வான் நீங்கள் புரட்சித் தலைவரை சொன்னது அத்தனையும் உண்மை அவரைப் போன்ற ஒரு நடிகரும் இல்லை மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை சொன்ன ஒரே தலைவரும் நடிகரும் எம்ஜிஆர் மட்டுமே 🙏🙏🙏
@viswanathankandasamy6577
@viswanathankandasamy6577 2 жыл бұрын
👌
@senniyanhema2024
@senniyanhema2024 2 жыл бұрын
எம்ஜியாரைத்தவிர.எல்லாநடிகர்களும்குடிகாரர்கள்தாண்.முத்துராமணைத்தவிர
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
எம்ஜிஆர் குடிக்க மாட்டார் என்பது உண்மை.ஆனால் யோக்கியர் என்பது கேள்விக்குறி தான்.ஏனென்றால் பெண்கள் விசயத்தில் எவ்வளவு மோசமானவர் என்பது அனைவருக்கும் தெரியும்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வீக் பாயிண்ட் இருக்கும்.ஆகவே நாம் அவர்கள் தண்ணி அடித்தாலும் சரி, வப்பாட்டி வைத்திருந்தாலும் சரி அவர்களிடத்தில் இருக்கும் நல்ல குணத்தை மட்டும் கவனிப்போம்.
@rajarajeswari6062
@rajarajeswari6062 6 ай бұрын
அருமையான,உபயோககரமான செய்தி
@Lakshmirajan
@Lakshmirajan 2 жыл бұрын
Kudos Ranganathan sir,, obsoulte rewritten. God bless you man. Rajan (70+ ex Tamil drama artist) Toronto Canada
@jayanthijayanthi2502
@jayanthijayanthi2502 Жыл бұрын
இவ்வளவு பேசுறீங்களே நீங்க குடிப்பீங்களா
@amuthanl6629
@amuthanl6629 2 жыл бұрын
அப்போ நீங்களும் செய்தி சேகரிக்கிற மாதிரி எல்லார் வீட்டுக்கும் போய் ஓசி குடி குடிச்சு இருக்கீங்க
@Bbq7778
@Bbq7778 2 жыл бұрын
காசுக்காக மற்றவர்களின் ரகசியங்களை வெளியிடுவது கீழ் தரமானது
@pulaganathan6600
@pulaganathan6600 2 жыл бұрын
Sir, truly speech sir
@praveen4612
@praveen4612 2 жыл бұрын
MGR kadaya thorakalaya sir?
@santhasrichandran2498
@santhasrichandran2498 2 жыл бұрын
கிட்டப்பா அல்ல. பி. யு சின்னப்பா பெயரை தவறாக கூறி விட்டிர்கள். 😆😆😆
@ksekar7056
@ksekar7056 2 жыл бұрын
மிகவும் நல்ல பயனுள்ள செய்தி இந்த கருத்துக்கு மிகவும் நன்றி🙏💕 வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@MrKL-rl8bq
@MrKL-rl8bq 2 жыл бұрын
Climax good statement Mr bailwan ranganathan
@sita-tu4mo
@sita-tu4mo 2 жыл бұрын
MGR also opened wine shop
@davidjanakiraman
@davidjanakiraman 2 жыл бұрын
சினிமா என்றாலே collection of bad habits தான் அதல இருந்துது நிசொல்றயா 🤣🤣🤣🤣👌🏻
@ezzmani
@ezzmani 2 жыл бұрын
😀😂😂
@mathuchanthilagaratnam8641
@mathuchanthilagaratnam8641 2 жыл бұрын
அருமை
@9056rajan
@9056rajan 2 жыл бұрын
Bold speech..sir 🙏🙏🙏🙏🙏
@rubanraj8502
@rubanraj8502 2 жыл бұрын
மகா பிரபு நீங்க இங்கயும் வந்திடீங்களா
@deepakrampson
@deepakrampson 2 жыл бұрын
Super
@AKFourteen
@AKFourteen 2 жыл бұрын
Yella channellayum vai podran😂😂😂😂😂
@uthirab7586
@uthirab7586 2 жыл бұрын
Bayilvana oru sariyana boomer uncle...
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
5:02 - perfectly said
@sharavananraja2086
@sharavananraja2086 2 жыл бұрын
பைல்வன் உங்க வீட்ல எதுவும் ரகசியம் இருக்க, போர் அடிக்குது,
@user-xy8wi8yl6w
@user-xy8wi8yl6w 2 ай бұрын
யாருக்கும் விலை போகாத , பயப்பிடாமல் உண்மை பேசும் தமிழன்
@dasolaan8148
@dasolaan8148 2 жыл бұрын
சினிமாவில் ஒழுக்கம் கிலோ எவ்வளவு??
@prakashd7397
@prakashd7397 2 жыл бұрын
Ask Thiruvalluvar
@violetsrcross9517
@violetsrcross9517 2 жыл бұрын
Sir you are great nobody can be like you
@user-rg6rm1pk9g
@user-rg6rm1pk9g 5 ай бұрын
Very good speaking 👍 bayilvan rankanathan sir
@giridharagopaland.b.6280
@giridharagopaland.b.6280 2 жыл бұрын
நல்ல பதிவு சார்.
@mariadassanthony3263
@mariadassanthony3263 2 жыл бұрын
As long you dont make trouble after drink alcohol no problem
@rakeshbillarakeshbilla6185
@rakeshbillarakeshbilla6185 2 жыл бұрын
Supper thalaivare Kena pasanga etho coment soltronga neenga super
@ramnarayan2000
@ramnarayan2000 2 жыл бұрын
Super message
@t.c.sabapathis.vimala9115
@t.c.sabapathis.vimala9115 2 жыл бұрын
VERY GOOD ACTOR AND HIS COMMENTS ARE HIGHLY APPRECIABLE. GOOD CHARACTOR PERSON
@shakilahamed4144
@shakilahamed4144 2 жыл бұрын
பயில்வான் சார் நீங்க வீட்டிற்கு போவிங்களா இல்ல யுடிப்ல குடும்பம் நடத்துறீரா
@saranikansaranikan3207
@saranikansaranikan3207 2 жыл бұрын
Loosa
@mohideenmohideen3758
@mohideenmohideen3758 2 жыл бұрын
Super anna
@heidisgrandfather1038
@heidisgrandfather1038 2 жыл бұрын
It is frank speech.
@nms36
@nms36 2 жыл бұрын
இவரின் துனிச்சலை பாராட்டுகிரோம் அய்யா. எந்த ஒரருசினிமா ஆளும் தங்களைபோல் துனிந்து அவன்கள் ரகசியங்களை மக்களிடம் பகிர்ந்து இல்லை. தங்களை வரவேற்கிரோம்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Raghuvaran legend missing...
@Sai-ni3ic
@Sai-ni3ic 2 жыл бұрын
ரகுவரன் மது, மாது இரண்டும் இல்லாமல் இருக்க மாட்டார். இந்த இரண்டுக்கும் அடிமையானவர்.
@VIGNESHSRIRAMSAGRI-UG-BATCH
@VIGNESHSRIRAMSAGRI-UG-BATCH 2 жыл бұрын
@Vishwadev cineulagam channel ah bro