சீதா அம்மா நீங்கதானே கெட்டதை சொல்லி கொடுத்தீர்கள் அதனாலதான் சீதா அப்படி இருக்கிறாள்
@evergreenpicturespresents13 күн бұрын
Hmm amam sagothari
@Aishwaryamahesh67012 күн бұрын
சீதா அம்மா 😠😠 எப்ப பாத்தாலும் குறை சொல்ற வேற வேலையே இருக்காது காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் சீதா அம்மாவுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் வெற்றி விஷயம் தெரிஞ்சிருக்கு அவ்வளவுதான் இனிமே சீதா
@user-wz6bq7iz2f13 күн бұрын
உனக்கெல்லாம் இதுவும் வேணும் இன்னும் வேணும் தன் வினை தன்னை சுடும் காசு இருக்க கொழும்பு 😕😕😕😕😕😕
சீதா அம்மாவிற்கு இது தேவை தான்.ராசா திருந்தியது சந்தோசம்
@evergreenpicturespresents12 күн бұрын
Hmm sss
@Mygoldentime2612 күн бұрын
Good story
@evergreenpicturespresents12 күн бұрын
Many many thanks
@tamilrangoliteachingchanne346713 күн бұрын
Hi sister ennoda marumagal Name N. MAHALAKSHMI NAMBIRAM, panagudi,plz., sister Nalai 24.05.2024 birthday sister, Valthu sollunga
@suganthi500713 күн бұрын
🎉🎉🎉
@evergreenpicturespresents10 күн бұрын
Happy birthday dr sister 💓 God bless you
@mohamedrizwan893413 күн бұрын
❤❤❤❤
@evergreenpicturespresents13 күн бұрын
Tq
@mohamedrizwan893413 күн бұрын
Welcome
@carelinpradeepa262212 күн бұрын
Sis எங்க அம்மா கேன்சர் வந்து படுத்த படுக்கையா 3நாளா எந்திரிக்கமா இருந்தாங்க வீட்ல என் தம்பி மனைவியும் இருந்தாங்க ஆனால் நான் போய் பாத்து முகம் thudaithuகஞ்சி வெச்சு குடிக்க வைத்து எழுப்பி எண்ணெய் தேச்சு தலை பின்னி மருந்து கொடுத்தேன் என் தம்பி மனைவி நான் கூப்பிட்டேன் அவுங்க எந்திரிக்கவில்லை னு சர்வசாதரணமா சொன்னாங்க எனக்கு அந்த ஞாபகம் தான் வந்தது அவுங்க இப்ப உயிரோடு இல்லை ஆனாலும் நானும் என் இன்னோரு sis அவுங்கள போய் பாத்துக்குவோம் அந்த ஆசிர்வாதம் தான் என் பிள்ளைகள் என்னை நன்கு பார்த்துக் கறாங்க சீதா வின் நிலைமை என்ன ஆக போகிறதோ 😔😔😔
@evergreenpicturespresents12 күн бұрын
Migavum kastam sis,enga veetlYum en thambi manaivi enga Amma udambu sari illama iruntha pothu vanthu paarka kooda ilai apo amma veetl gas ilai samikaa en husband udane sapadu tea laam vangitu vanthu thanthaanga aana en thambi ava manaivi ku amma vuku udambu sarillaainu therinthum kooda vanthu paarkala. Apothaan enaku pillaigal meethu migavum verupu vanthathu.
@reginasheik303913 күн бұрын
Oruvaliyea mutta bonda ku name vechachu😂😂
@evergreenpicturespresents13 күн бұрын
Already oru episode laye sollirunthom
@SelvamtamilSelvamtamil-gt9si13 күн бұрын
எங்க வீட்ல என் கணவர் வெளியில வேலைக்கு போயிருவாரு அம்மா வீட்ல விட்டுட்டு எங்க அம்மா எல்லா வேலையும் வாங்கு எங்க அக்கா ஒன்னும் சொல்லாது எங்க அம்மா வீடு வீடா போய் பேச போயிரும் வேலை செஞ்சாலும் எனக்கு சாப்பிடவும் விட மாட்டாங்க அப்புறம் என் கணவர் என்னை அவர் வேலை பாக்குற இடத்துக்கு கூட்டிட்டு போயிட்டாரு
இப்படித்தான் எங்கம்மாக்கு உதவிசெய்ய போனால் எதாவது சொன்னால் எனக்கு கோவம் வந்துவிடும். கிளம்பி வந்துவிடுவேன். ஆனால் அதைபற்றி இங்கே ஒருவார்த்தை கூட சொல்லமாட்டேன்.
@evergreenpicturespresents13 күн бұрын
Enga veetlayum naanum ipadithaan ammavuku uthavi seiven but enga Amma kurai solluvanga but atha kaathula vaangama na irunthutuven. Apo oru visayathaithaan yosipen...enga mamiyar veetla ellaarum kurai sollumpothu amaithiya irukom namba amma nambala pethavanga kurai sonna enna solituporaanganu kaathula vaangika maaten aana thaniya vanthu aluven
@Sathya-kh4ty13 күн бұрын
என் கோவத்தை குறைக்க முயற்சி செய்கிறேன். முடியவில்லை. சில ஏமாற்றங்கள் என்னை பாதித்து விட்டது. இருப்பினும் என் கோவத்தை அம்மாவிடம் மட்டுமே காட்ட முடிகிறது.