Ep 5: இராவணன் சீதையை சிறை வைத்த Seetha Eliya Ashoka Vatika | Sri Lankaல காய்கறி விலை எப்படி?

  Рет қаралды 50,096

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Пікірлер: 145
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 10 күн бұрын
நன்றி சகோ....நான் கேட்டபடி காணொளி.... விற்பெருந் தடந்தோள் வீர, வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்தாளாகிய நங்கையைக் கண்டேன் அல்லேன், இற்பிறப்பு என்பதொன்றும் இறும்பொறை என்பதொன்றும் கற்பெனும் பெயரெதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்.. ராமா....ராமா...ராமா.....இராமன் அருளால் வாழ்க வளர்க 🎉🎉🎉🎉
@jamburajan9274
@jamburajan9274 10 күн бұрын
நமஸ்காரம் சார் இலங்கையில் பிறந்த நாள் கொண்டாடிய உங்களுக்கு இதயப் பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பிறந்த நாள் அன்று அன்னை சீதா தேவி அம்மன் ஆலயம் சென்று வழிபட்டு இராமபிரான் மற்றும் ஆஞ்சநேயர் தரிசனம் செய்து நெற்றியில் குங்குமம் அணிந்து காட்சி தந்தது மிகவும் சிறப்பு. அந்த மகான்களின் ஆசீர்வாதத்துடன் மேலும் இதே போன்று இன்னும் பல நல்ல காணொளி வழங்க வேண்டும் என்று அன்போடு வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம் சார் சேவு மிக்சர் நன்றாக இருந்ததா
@k.dhandapani8993
@k.dhandapani8993 10 күн бұрын
மனோஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
@anbuchennai9241
@anbuchennai9241 10 күн бұрын
Super your voice சார் உங்களுடைய குரலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது அருமையான குரல் அதேபோல் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் அருமை இது போல் பல வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ எடுத்து போட்டால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 10 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மனோஜ் நுவரேலியா ❤❤ இன்னொரு ஊட்டிங்க... கேரள உணவு வகைகள் இலங்கை உணவுடன் சேர்ந்து வரும் குறிப்பாக தேங்காய்... மீன் 🐟... குழாய் புட்டு..இது போல...❤❤ சீதா ம்மா. கோவில் அருமை.. சுத்தம்... காற்று.. அழகு... அருமை.... ஆஞ்சநேயர் பற்றிய தகவல்கள் அருமை.. அசோக வனம் ❤❤.. water boat ❤❤ super..The Grand hotel super.. centrel market A1 .. காய்கறி மற்றும் மீன் அருமை.. நூடுல்ஸ் உடம்புக்கு கேடுகள் தரும்.....
@sivananthaexports
@sivananthaexports 10 күн бұрын
மனோஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் ...
@Vijai342
@Vijai342 10 күн бұрын
ஜெய் ஸ்ரீராம் 🎉🎉🎉
@Gemstone-i1s
@Gemstone-i1s 9 күн бұрын
Pakistan 🇵🇰 Zindabath
@அடங்காபற்று
@அடங்காபற்று 10 күн бұрын
வணக்கம் தம்பி மலைநாட்டில் 12 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் ் அதுவும் இந்த அழகான நுவரேலியா மாவட்டம் இந்தியதமிழர்களின் கைதான் உயர்ந்துள்ளது ் அங்கு 60/ வீதம் தமிழர் மிச்சமுள்ளளவர்கள் மற்ற மூன்று இனத்தை சேர்ந்தவர்கள் ் அந்த நேரம் யாழ்பாணத்தான் 7 லட்சம் மலயக மக்கழுக்கு குடியுரிமை கொடுக்கவிடாமல் சிங்களவனோடு சேர்ந்து சேர் பொன் ராமநாதன் என்றவன் மலையக மக்கழை தமிழ்நாட்டுக்கு திரும்பவும் நாடுகடத்தாவிட்டிருந்தால் இப்போ இலங்கையில் தமிழர்கள் 45 லட்சத்தை தாண்டியிருப்போம் ் நன்றி ் உங்கள் காணொளியில் மலயக மக்களை அவர்களிம் கஸ்டமான தோட்ட வாழ்கைமுறயை காட்ட மறுத்தது மனதுக்கு வேதனை தருகிறது ் அதைவிட இந்த உங்கட ரூர் பக்கச்சில் தமிழரின் கோட்டல்கள் இடங்கள் தவிர்க்கப்பட்டு ஓர் வட இந்தியனின் காணோளி பார்பது போன்றுதான் உள்ளது ் உண்மையா நிலமைகள் இங்கு பெரிதாக உங்கள் காணொளியில் காணகிடைக்கவில்லை ் உங்களில் பிழையில்லை உங்கழை வளிநடத்தும் அந்த பிரயாண முகவர்களின் நிகழ்ச்சி நிரல் அப்படி வட இந்தியாவை அடிப்படையாக வைத்து தயார்படுத்தப்பட்டுள்ளது ் நீங்கள் ஓர் முறை தமிழ் இடங்கழை தனியா க குடும்பத்துடன் வந்து வடிவாக பாருங்கள் ் வளிகாட்டியாக தமிழரை தேர்ந்தெடுங்கள் உங்கள் பயணம் வேறு மாதிரியீக அமையும் நன்றி நீங்கள் தமிழராய் இருந்தால் 😅😅ஏன் இப்படிகூறுகின்றேன் என்றால் வ்வுனியா தமிழரின் வடமாகாணம் அங்கு உங்கழைசாப்பிடவிடாமல் வடமாகாணம் கழிந்து 100 மீற்றரில் உள்ள ஓர் சிங்கள கோட்டலில் உங்கழுக்கு சாப்பிட சாரதி நிறுத்துகிறார் ் இதில் உங்கள் நலன் கவனிக்கப்படவில்லை ் தங்களின் பொருளாதாரமும் சாரதியின் நலமுமே கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது அதைதான் கூறினேன் நன்றி 🙏🙏🙏
@rakiniprem
@rakiniprem 10 күн бұрын
நீங்கள் பேசும் அரசியல் இங்குள்ள சராசரி தமிழருக்கு தெரியுமா என்று தெரிய வில்லை. அநேகம் பேருக்கு மலையக தமிழருக்கும் யாழ் தமிழருக்கும் வேறுபாடு தெரியுமா , மலையக தமிழர் பறக்கணிப்பு தெரியுமா வடவர் ஆதிக்கம் தெரியுமா என்று தெரிய வில்லை . தமிழ் நாட்டிலுப் அரசியல் காயடிக்க பட்டவர்கள் நிலையும் அதுவே . நான் கடந்த முறை நுவரேலிய வந்த போது இதை உணர்ந்தேன் .
@Gemstone-i1s
@Gemstone-i1s 9 күн бұрын
ஆமாம் இந்திய தமிழர்களின் கை ஓங்கி இருக்கின்றது 60 வீதத்துக்கு மேலாக கை ஓங்கி இருப்பது தேயிலை பறிப்பதற்கு மாத்திரமே. இந்திய தமிழர் என்று சொன்னவுடன் ஒரு ஆணியும் இலங்கையில் புடுங்க முடியாது சும்மா அமைதியாக வாழ்ந்துட்டு கொடுக்கிறது எடுத்து சாப்பிட்டுக்கிட்டு உட்கார வேண்டியதுதான் 0K
@Indrarajaa
@Indrarajaa 7 күн бұрын
இவர் தமிழா என்பதே தெரியாதே! GT Travels நிகழ்ச்சி நிரல்!
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 10 күн бұрын
E.P. 5. Today's Temple & Market Views Street Views Price Detail Information 👌🏻 Videography Excellent 👍🏻👍🏻💪🏻💪🏻 ❤❤🎉🎉🎉🎉
@mergunaresh7077
@mergunaresh7077 10 күн бұрын
🙏 Jai Sri Ram 🙏 Jai Sita 🙏 Jai Hanuman 🙏
@AKUyir
@AKUyir 10 күн бұрын
இட்லி நிறைய இடத்தில கிடைக்கும். பட் சில இடத்துல மட்டும் தான் நல்லா இருக்கும். இங்க உழுந்து சரியான விலை கிலோ 1000 இப்போ. அதோட சரியான ரெசிபி நிறைய பெரிய ஹோட்டல் chefs க்கு தெரியாது.
@usharetnaganthan302
@usharetnaganthan302 9 күн бұрын
Yes, in Srilanka Idli is not a regular food. Only Idiyappam, puttu and appam are the regular food, Idli will be consumed only once in a while mostly on Fridays.
@mathysiva1425
@mathysiva1425 10 күн бұрын
Thank GOD I went on 2011 and see the original temple. Now it's seems like tourist money making place not like devotional place. It was beautiful, organic place. The natural beautiful was so good.
@samuraigreen23
@samuraigreen23 Күн бұрын
Belated Birthday wishes sir!! Rohan and your videos are excellent!! Thank you again sir and Rohan.
@rganeshmani4822
@rganeshmani4822 9 күн бұрын
நல்ல முன்னேற்றம். மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள். மனம் போல் வாழ்வு.
@sumathymathew4491
@sumathymathew4491 Күн бұрын
Sir your touring videos are good all round !!!
@desiinamerica
@desiinamerica 10 күн бұрын
Nice VLOG! Wow that temple makes an important part of our mythology come alive! Its nice that Indians have helped in restoring & maintaining the temple!
@anbuchennai9241
@anbuchennai9241 10 күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்
@noorjhhan3204
@noorjhhan3204 10 күн бұрын
Happy belated birthday to u manoj brother wish u all the best whatever u do in your life ❤❤
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 5 күн бұрын
Happy Birthday to you Sir 🎂💐💐 from Andhra Pradesh Srikalahasti 🙏
@soulcurry_in
@soulcurry_in 9 күн бұрын
Many happy returns of the day.May your year be filled with Mayur arogya sowkhyam, peace and joy. May you flourish in your work Manoj. Happy happy birthday to you🥰😍🤩
@soulcurry_in
@soulcurry_in 8 күн бұрын
So clean the market was Manoj. We in Chennai should learn to keep our markets clean. Good Vlog
@mohanramaswami8572
@mohanramaswami8572 9 күн бұрын
Just watching your video. Happy birthday😊. Enjoying your SL vlogs. Thank you🙏
@user-cp3mx4cz7u
@user-cp3mx4cz7u 9 күн бұрын
நாங்க தமிழ்நாட்டுக்கு வந்தப்ப அங்க இருக்கிறவங்க வா போ என்று மரியாதை இல்லாம பேசுறாங்க இலங்கையில் அப்படி இல்ல
@sambarindian4505
@sambarindian4505 10 күн бұрын
Manoj, Belated Happy birthday wishes, for a long, healthy happy life ahead to you and your family! By the way, Ramayanam is not a story it is ithikasam (truth as it is ) , please stop saying story (hangover of Dravidian party and so-called intellectuals (LKG fail) narrative ??)!
@rockilabs440
@rockilabs440 10 күн бұрын
Belated birthday wishes to manoj sir ... kindly share the package pricing so it will be useful for us to plan for a trip
@venkatadevarajanmahendrana6074
@venkatadevarajanmahendrana6074 10 күн бұрын
Many more happy returns of the day. God bless you. 🎉
@stridharana4380
@stridharana4380 10 күн бұрын
Vaazhga valamudan Happy Birthday 🎂 many more happy returns of the day 🎉🎉🎉🙏
@sathiaseelan1599
@sathiaseelan1599 9 күн бұрын
Good morning my brother how are you first of all I would like to wish you belated Happy Birthday many more happy returns of the day as you know I am a subscriber from Malaysia I'm watching this video on 6th of September
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 10 күн бұрын
Welcome to Sri Lanka Enjoy your stay God Bless From Colombo 4.❤👌
@jegankrishnen769
@jegankrishnen769 10 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 🎉❤🍭🥳🧁🎂🍰🥰
@girijaiyer9160
@girijaiyer9160 10 күн бұрын
Belated Birthday Wishes to you..May God bless you with good Health, Wealth & Happiness...
@krishipalappan7948
@krishipalappan7948 7 күн бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா மனோசு👏👏👏
@sahanaavenkataramakrishnan8924
@sahanaavenkataramakrishnan8924 10 күн бұрын
Happy Birthday Manoj Sir. I wish you a prosperous & healthy life ahead.
@areeshk3173
@areeshk3173 10 күн бұрын
Iddli ella idamum kidaikkum. Happy birthday
@இலங்கைசுற்றுலா
@இலங்கைசுற்றுலா 2 күн бұрын
அருமை
@hariss090
@hariss090 10 күн бұрын
Gragury park kulla vandhiga bt namma shop pakkam varama poitiga....... niraya food iteams irundhichi try panni pathurukkalam
@krisnanandhms4226
@krisnanandhms4226 10 күн бұрын
many more happy returns manoj ji
@ars8072
@ars8072 10 күн бұрын
Belated Birthday Wishes 💐💐 Wishing you good health and happiness 💐💐
@FathimaHusna-uy4fq
@FathimaHusna-uy4fq 6 күн бұрын
Happy birthday bro we are eating idli at home 3:45
@bobbyponniah3176
@bobbyponniah3176 10 күн бұрын
Many many happy belated Birthday with god’s blessings: 🙏🙏👌
@sekharmadhavdas1359
@sekharmadhavdas1359 8 күн бұрын
Belated birthday wishes, many more happy returns of the day.
@natarajanramasamy5510
@natarajanramasamy5510 10 күн бұрын
Happy Birthday wishes to Manoj sir. May God bless you and your family with good health, lot of happiness and long life.🎂🙏 from R. Natarajan, Mettupalayam via. Ooty.
@prajeeth8335
@prajeeth8335 10 күн бұрын
super informative video ❤
@rbalki20
@rbalki20 10 күн бұрын
Excellent presentation.
@mohamedsalim4011
@mohamedsalim4011 10 күн бұрын
Late wishes Happy Birthday sir❤, 🍰🍮🍭🍬👍👌😃
@naginajetty1147
@naginajetty1147 10 күн бұрын
Belated Happy Birthday Manoj bro🎉 wishing you good health and happiness.🎉🎉🎉🎉🎉
@InduIndu-r5m
@InduIndu-r5m 7 күн бұрын
வணக்கம் நீங்கள் நுவரெலியாவில் பிரிந்தா ஹோட்டலில் இட்டிலி இருக்கு .நீங்கள் தமிழ் சாப்பாடு கடைகளுக்கு செல்லுதல் கிடைக்கும்.
@SamuelAnura
@SamuelAnura 3 күн бұрын
God bless bro
@elangovanramalingam9084
@elangovanramalingam9084 10 күн бұрын
Happy birthday Manoj .,you think like me and walk like me.,I mean our thinking almost go hand in hand .,superb .,I felt as if I am coming along with you.,when I recently visited Sydney I almost enjoyed like you .,please visit or inform me when you visit Chennai.,I am from Anna Nagar.,
@maasif6168
@maasif6168 8 күн бұрын
God bless you bro
@ramachandrapandian655
@ramachandrapandian655 10 күн бұрын
Video நன்றாக உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shantiarumugam410
@shantiarumugam410 10 күн бұрын
Happy Birthday Manoj Sir
@mohanramview
@mohanramview 10 күн бұрын
Happy birthday wishes manoj sir from coimbatore❤❤❤😊😊😊🎉🎉🎉🎉..............
@anbuarun2046
@anbuarun2046 10 күн бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க 🎉🎉🎉
@muhammedalis.v.pmuhammedal1207
@muhammedalis.v.pmuhammedal1207 10 күн бұрын
Mr Manojkumar Many many happy returns of the day
@VkrVkr-t9m
@VkrVkr-t9m 8 күн бұрын
Belate Happy Birthday to you sir thanks agaian VKumar From Arani Tvmalai Dt
@devsanjay7063
@devsanjay7063 10 күн бұрын
Happy birthday 🙋🏻 Manoj bro 🎂many more happy returns of the day
@user-ts2nh5hs5o
@user-ts2nh5hs5o 10 күн бұрын
Happy birthday bro 🎂🎂🎂
@prabhuvairavan3852
@prabhuvairavan3852 9 күн бұрын
Happy Birthday to you 🎂 Anna
@sumathymathew4491
@sumathymathew4491 Күн бұрын
Can we also go as s family on our own ❤
@nandakumar-ve6bn
@nandakumar-ve6bn 9 күн бұрын
Happy birthday manoj sir Vazgha Valamudan
@rbalki20
@rbalki20 10 күн бұрын
Which is the best month to visit sri lanka pl reply.
@balubalu8552
@balubalu8552 10 күн бұрын
Wish you Happy Birthday Dear Manoj. Enjoy 😋😋😍😍😍😍
@harishsingh6036
@harishsingh6036 10 күн бұрын
Happy birthday Manoj...Stay blessed
@kiritharanmuruganandan4957
@kiritharanmuruganandan4957 10 күн бұрын
Happy birthday..🎉❤
@devadharshanr4230
@devadharshanr4230 9 күн бұрын
பிறாந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@divakardivakar7444
@divakardivakar7444 9 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனோஜ் sir🍫🎂🧁
@kannapiranr.p9607
@kannapiranr.p9607 8 күн бұрын
Happy Birthday sir
@tonygreenmike
@tonygreenmike 10 күн бұрын
Belated B'day wishes Mr.Manoj. I guess you did not visit Ravana Ella.
@bhagyalakshmiradhakrishnan6403
@bhagyalakshmiradhakrishnan6403 10 күн бұрын
Belated " Happy Birthday" Sir 🎂🎂🎂
@praveena5954
@praveena5954 8 күн бұрын
Happy Birthday 🎉🎂😊
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 10 күн бұрын
Happy Birthday wishes to you manoj sir😊😊
@kalath475
@kalath475 8 сағат бұрын
Happy Birthday
@musicwinder_yt
@musicwinder_yt 10 күн бұрын
Nice video 😊
@VenkatSubbu-xc2jc
@VenkatSubbu-xc2jc 9 күн бұрын
Happy BIRTHDAY,,❤💙💚💚💓
@thirumalaiv5926
@thirumalaiv5926 10 күн бұрын
Happy birthday Manoj Sir.
@akashfun5860
@akashfun5860 10 күн бұрын
Happy Birthday my dear bro God bless you 🎉🎈🎉
@rajaratnamsubramaniyam9737
@rajaratnamsubramaniyam9737 10 күн бұрын
இலங்காபதி இராவணேஸ்வரன்
@kannadasanramasamy5778
@kannadasanramasamy5778 10 күн бұрын
Happy birthday 🎉🎉 manoj sir
@baburanganathan2729
@baburanganathan2729 10 күн бұрын
Happy belated birthday brother God bless you ❤
@selvapriyas3902
@selvapriyas3902 10 күн бұрын
Vegetables rate India rate ku convert panni side la potturukkalam
@usharetnaganthan302
@usharetnaganthan302 9 күн бұрын
In Sinhala language vattakka means pumkin. This is a varaity of pumkin in Tamil they call it as Dubai poosani 😂 I have no idea whether it's original place is Dubai?
@geetharavi2529
@geetharavi2529 10 күн бұрын
நடந்து போரவங்களுக்கு இந்தியா ல எப்போ priority குடுப்பங்களோ?Sir
@NewPhone-qr2xp
@NewPhone-qr2xp 10 күн бұрын
Belated Birthday wishes Manoj 🎁💐💐
@Deepakragavan
@Deepakragavan 10 күн бұрын
Happy birthday Mr Manoj.
@geetharavi2529
@geetharavi2529 10 күн бұрын
Belated birthday wishes Sir........🎉🎉🎉🎉
@SP-zh9zl
@SP-zh9zl 8 күн бұрын
Happy birthday 🎈🎂
@jeyanthan4590
@jeyanthan4590 5 күн бұрын
Wish your happy birthday to you bro
@ksubramaniam4455
@ksubramaniam4455 10 күн бұрын
WISH YOU MANY MORE HAPPY BIRTHDAY 🎂 SIR
@qn53
@qn53 10 күн бұрын
Happy birthday Manoj sir for late wishes❤❤
@santhipravin9615
@santhipravin9615 10 күн бұрын
Belated birthday wishes Manoj Sir🎉
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 10 күн бұрын
Belated birthday wishes Bro🌷🌷
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 10 күн бұрын
Super. Bro
@-SudhaR-
@-SudhaR- 10 күн бұрын
Birthday wishes Manoj sir 🎉
@bkcinimascopeofficial
@bkcinimascopeofficial 10 күн бұрын
Belated wishes sir
@thirushaun1096
@thirushaun1096 9 күн бұрын
Happy belated bday
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 10 күн бұрын
Belated happy birthday Manoj sir ❤
@rajukrishnan6457
@rajukrishnan6457 10 күн бұрын
Many many happy Birthday to you
@SaravanaPerumal-qu9re
@SaravanaPerumal-qu9re 10 күн бұрын
Super
Ep 6: King RAVANA not dead ? Goosebump moment in Divurumpola !!!
25:03
Banana Leaf Unlimited
Рет қаралды 30 М.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 49 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 49 МЛН