Ep 8: Unforgettable Ayodhya SHRIRAM Darshan | Final day of கும்பமேளா - காசி - அயோத்தியா பயணம்

  Рет қаралды 46,086

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

MahaKumbh Playlist:
• MAHAKUMBH 2025
------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#mahakumbh2025 #varanasi #prayagraj #ayodhya #vandebharatexpress #mahakumbh

Пікірлер: 535
@Dhashwin-777-x9
@Dhashwin-777-x9 Сағат бұрын
சார் அருமை சார் அருமை இந்த எட்டு எபிசோட் அவ்வளவு அருமை கண்கொள்ளா காட்சி இருந்துச்சு சொல்ல வார்த்தைகளே இல்லை ஆனால் சார் அவ்வளவு அருமை கண்களுக்கு அவ்வளவு இனிமையாக இருந்தது இதுபோல பயண வீடியோக்களை நிறைய போடுங்க மனோ சார் உங்க மூலமா தான் தெரியாத விஷயங்களை தெரிஞ்சுக்கணும் ,8 Episode அவ்வளவு அருமை சார்👍👍👍🤝
@sgkumar2895
@sgkumar2895 Күн бұрын
இந்த 3 இடங்களும் நாங்களே போய்விட்டு வந்த மாதிரி ரெம்ப நிறைவா இருந்தது மனோஜ் சார் . இந்த 8 Vlogum oru நிமிடம் கூட ஸ்கிப் பண்ணி ஒட்டாம குடும்பமா பார்த்தோம் . இதுபோல மேலும் பல வீடியோகலை எதிர்பார்க்கிறோம் . இந்த இடங்களுக்கு போக எங்களுக்கும் ஆசை இருந்தது சில தயக்கங்களும் இருந்தது . உங்க இந்த Vlogku அப்புறம் அந்த தயக்கங்கள் இல்லை கூடிய விரைவில் செல்வோம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@kannaiyans3034
@kannaiyans3034 3 сағат бұрын
சிறப்பான இனிய குரலால் பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு நன்றி.❤
@umathirumalai4025
@umathirumalai4025 4 сағат бұрын
கும்பமேளா நாங்களே தரிசனம் பண்ண மாதிரி இருந்தது bro மிக்க நன்றி ,💯
@revathyrangamani4488
@revathyrangamani4488 Күн бұрын
என்னால் இவ்வளவு தூரம் நடந்து போய் எல்லாம் பார்க்க முடியாது. ஆனால் நானே நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவத்தை கொடுத்தது இந்த Series வீடியோ. மிக்க நன்றி சந்தோஷம். 🎉
@eswaran.G
@eswaran.G 4 сағат бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ராம ராம நாம நன்றி ஐயா ❤️ 🌷 💜
@dharmal7580
@dharmal7580 Күн бұрын
❤ கும்பமேளா நாங்களே வந்து குடும்பத்தோடு குடும்பத்தோடு தரிசன சாமி தரிசனம் செய்தால் போல் இருந்தது. நன்றி ஐயா 🌹🌹🌹🌹🌹🙏🏾
@skHibiscus
@skHibiscus Сағат бұрын
*உங்களைப்போல் எனக்கும் வட இந்திய சமோசா ரோம்பப் பிடிக்கும். Veggie paaji என்று ஒரு channel இருக்கிறது. அவரும் நிறைய prayagraj street food cover செய்திருக்கிறார். பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்*
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Күн бұрын
உங்களுக்கும் பார்த்தவர்களுக்கு இறைவன் அருளும் புண்ணியமும் கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீராம் 🙏
@vijayakumar4842
@vijayakumar4842 8 сағат бұрын
உத்திர பிரதேசத்தில் இப்போது, IT கம்பெனி மற்றும் manufacturing companies மற்றும் சாம்சங் தொழிற்சாலை வர உள்ளன....ஆன்மிக சுற்றுலா நல்ல வளர்ச்சி பெறும்.....
@radhachandrasekhar4670
@radhachandrasekhar4670 Минут бұрын
மிகவும் அருமையாக இருந்தது.எல்லா இடங்களுக்கும் நாங்களும் போய்விட்டு வந்த மகிழ்ச்சி கிடைத்தது.மிகவும் நன்றி
@AbinayaB-kg1cv
@AbinayaB-kg1cv Күн бұрын
Hii, video veraaa level Rombaaaa peaceful ah irukuu unga 8 episode um superrrr 🎉 Nanum digital ahh travel panen unga videos semaaaaaaaaaa🎉🎉ungaloda porumaiayana nithamana andha pechum arputham... Keeeeppp inspiring like this and best wishes 🎉💥😍🎊
@skHibiscus
@skHibiscus 55 минут бұрын
நீங்கள், transit bite Ajay போன்றோர் நன்றாக Hindi பேசுகிறீர்கள். Tamilnadu விட்டு வெளியே செல்லும் போது Hindi அறிவு மிக முக்கியம்
@navaneetideas1498
@navaneetideas1498 Күн бұрын
மனோஜ் சார் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
@senthilkumarsenthil6622
@senthilkumarsenthil6622 Күн бұрын
தம்பி வயோதிக காரணமாக இங்கெல்லாம் போகமுடியது ஆனால் தங்களின் கானோளி அதை பூர்த்தி செய்து விட்டிர்கள் மிக்க நன்றி
@k.s.parthasarathy1746
@k.s.parthasarathy1746 Сағат бұрын
உங்கள் யாத்திரி வீடியோக்கள் சிறப்பாக தனித்துவத்துடன் இருக்கிறது. இதுதான் என்னுடைய முதல் கமன்ட். ஹனுமான்ஜி அயோத்யாவின் முதல் பாதுகாப்பாளன் என்று கருதப்படுவதால், மரியாதை நிமித்தமாக முதலில் அவரை தரிசனம் (அனுமதி) செய்வதை சம்ப்ரதாயமாக கொண்டுள்ளனர்.
@jashALLWAYS
@jashALLWAYS 21 сағат бұрын
நிறைவான தொடர்... நன்றி! சமோசா மனோஜ் மற்றும் ரோகன்
@jayanthimurthy606
@jayanthimurthy606 Күн бұрын
எல்லா வீடியோக்களும் சிறப்பாக இருந்தது.நன்றி.
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 23 сағат бұрын
அனைத்து எபிசோடு களையும் பார்த்தேன் இந்த மூன்று இடங்களுக்கும் நாங்களே போய் வந்தது போல் ஒரு உணர்வு அடுத்தடுத்த வீடியோ எப்ப வரும் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன் நீங்கள் சமோசா சாப்பிடும் போது நாவில் எச்சூரி எது ரொம்ப அழகா ஒவ்வொன்றையும் மிகவும் விளக்கமாக எடுத்து கூறினீர்கள் பயனுள்ள வீடியோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@geetha-tv7vn
@geetha-tv7vn 23 сағат бұрын
அனைத்து வீடியோக்களையும் பார்த்து ரசித்தேன். மிகவும் அருமை.வாழ்த்துகள் , வாழ்க வளமுடன். நன்றி.
@ashokchamraj3094
@ashokchamraj3094 6 сағат бұрын
மிக்க நன்றி நண்பரே
@pushpapushpa9682
@pushpapushpa9682 7 сағат бұрын
அனைத்து வீடியோ களும் நன்றாக உள்ளது மனோஜ் சார் நாங்கள் நேரே பார்த்து போல் இருக்கிறது எல்லாம் வீடியோ வும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
@johncruz4698
@johncruz4698 Күн бұрын
Maha kumba Mala 🎉congratulations we can't reach there because age and working deficit with you we fell we are traveling with you 🎉very important This for old people to watch congratulations maintain continues 😀
@rajisundaram4897
@rajisundaram4897 2 сағат бұрын
Sooper kumbh mela series. All episodes were fantastic. A great effort..your son Rohan was very sweet and supportive..we enjoyed with you sir !! Many thanks..
@krishipalappan7948
@krishipalappan7948 Күн бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே மனோசு 👏👏👏
@rajalakshmirahul
@rajalakshmirahul Күн бұрын
எங்கள் குடும்பத்துடன் அனைத்து வீடியோக்களையும் பார்த்தோம். மிக்க நன்றி. மூன்று இடங்களுக்கும் நாங்களே நேரில் சென்று கண்டது போல் திருப்தியாக உள்ளது. வளர்க உங்கள் தொண்டு. வாழ்க வளமுடன்.
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 Күн бұрын
மிகவும் அருமையான பதிவு மனோஜ் சார் நான் என்ஜாய் பன்னேன்.நன்றி 😊😊😊😊
@PariMalam-v2o
@PariMalam-v2o 10 сағат бұрын
மன நிறைவான பயண வீடியோ..புனித பூமிகளின் பயணத்தை உங்களை விட யாராலும் தெளிவாக உணர வைக்க முடியாது.. உங்களது அனைத்து வீடியோ வும் பார்த்து நானும் ஒரு நாள் செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தமைக்கு நன்றிகள்… உங்கள் நல்ல மனம் போல உங்கள் வீடியோ வும் மிக சிறப்பாக இருந்தது… ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏
@dharmalingamnatarajan2550
@dharmalingamnatarajan2550 Күн бұрын
எல்லா வீடியோக்களும் நன்றாக இருக்கிறது. உணவு தொடர்பானவற்றை சற்று குறைந்து, இது மாதிரியான உள்நாடு மற்றும் வெளிநாடு இயற்கை காட்சிகள்/கோவில்கள் பயணம் தொடரட்டும்...வாழ்த்துகள்...பொள்ளாச்சியில் இருந்து தர்மலிங்கம் & குடும்பத்தார்... வாழ்க வளமுடன்... .
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Күн бұрын
The conclusion of this series made me a little emotional. It's hard to accept that from tomorrow, I won’t get to see these videos on your channel-at least for a few days. 🥹 Thank you, Manoj Sir and Rohan! Watching these videos was a wonderful experience; it truly felt like traveling with you both virtually. I never had plans to visit the North of India for spiritual tours, but your videos have inspired me. I’ll be visiting in June!
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Күн бұрын
Thank you Akshay 🙂
@sabarinathans9603
@sabarinathans9603 Күн бұрын
அருமை நண்பா திருமேனிசங்கமும், காசி மணிகர்ணிகா காட் வசீ காட்டு அயோத்தி நாங்கள் நேரில் சென்று தரிசனம் பண்ணுவது போல் ஒரு புத்துணர்வு பனானா லீ மூலமா இந்த அற்புதம் கிடைத்தது, அருமை நண்பா, உங்களுக்கு பரிபூரணமான சிவபெருமான் ஸ்ரீராமர் ஆசிர்வாதம் கிடைக்கட்டும், கோயம்புத்தூர் வாசி
@maheshrao8661
@maheshrao8661 21 сағат бұрын
மிக்க நன்றி..... நேரில் சென்றது போன்று இருந்தது...... 8 எப்பிசோடும் பார்த்தேன் மகிழ்ச்சி..... நான் தஞ்சாவூர்.
@GOOGLYxv4fu
@GOOGLYxv4fu Күн бұрын
Hats off to you Manoj Sir, Your effort makes this series Super Dooper hit...❤❤❤
@francislopez8047
@francislopez8047 6 сағат бұрын
Very good show. Thank you to Manoj Kumar and Rohan.
@Hariharan-pk5gj
@Hariharan-pk5gj 10 сағат бұрын
I am a senior citizen watching vlogs. I really enjoyed all your videos of Kumb Mela, Varanasi & Ayodhya. Really superb. Hats off to your perseverance and my wishes to your son for his patience & calmness.
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 Күн бұрын
Hi manoj sir this mahakumbhamela series very excellent 😊😊😊super manoj sir ....jai shree ram
@InnocentBabyOctopus-bf1oi
@InnocentBabyOctopus-bf1oi Күн бұрын
I am from Penang Malaysia friend enjoy your all 8 episodes tq brother because i am handicap i saw from my home 🙏🙏🙏
@Hari-h9l
@Hari-h9l Күн бұрын
Last few seconds in this video is touching sir உங்க கூடவே நாங்கலும் பயணித்த போல இருந்தது உங்கள் presentation
@uthrasekar5811
@uthrasekar5811 Күн бұрын
நாங்களும் உங்க கூட பயணித்து நேரில் பார்கும்படி உங்களின் பேச்சும் வீடியோ பதிவுகளையம் தெளிவான முறையில் எங்கள் அனைவருக்கும் தந்துள்ள சேவை நன்றாக இருக்கு❤
@skHibiscus
@skHibiscus 57 минут бұрын
*Next time kasi trip செல்லும் போது Boat corner இல் கை வைக்காதீர்கள். ஒரு சேனலில் அருகே வந்த boat இடித்து கை பயங்கர வலி என்று துடித்து போனார்*
@vpat_patv
@vpat_patv Күн бұрын
This whole Kumbh mela series has come out very well Manoj Sir. Thank you very much for covering these places and sharing your experience with us 🙏🙏🙏😎😎😎👍👍👍
@gayathrir7771
@gayathrir7771 Күн бұрын
உங்கள் வீடியோ மிகவும் அருமை சார் ஜெய் ஸ்ரீ ராம்
@harishiyengar9617
@harishiyengar9617 Күн бұрын
Jai Shri Ram. Shri Rama Jayam Excellent Video.
@banushridhar5968
@banushridhar5968 Күн бұрын
Very good efforts. Literally you had taken to all punya kshetras. Thanks and blessings to you.
@saravanant9467
@saravanant9467 Күн бұрын
Kumbamala pakanum asaipaten. 1st dayala erunthu pathutu erukken. Nerella pathamathiriya erunthuchu. Na ungaludaiya big fan. Unga video ellathaiyum paapen nandri. 6 days um unga video nan pathuten supera erruku
@johnmatroos5569
@johnmatroos5569 16 сағат бұрын
சூப்பர் ❤❤❤
@sunandhas795
@sunandhas795 Күн бұрын
🙏🙏valuable information ,thnx Sir🙏🙏
@kasturimukundan8869
@kasturimukundan8869 7 сағат бұрын
One of the best travelogues on You Tube in recent times. Top class coverage Mr Manoj Kumar. We felt like we were almost there physically. God Bless you abundantly always!
@balusubramanian7466
@balusubramanian7466 4 сағат бұрын
Beautiful series sir thanks for sharing with us feel blessed ❤❤❤
@meenameena2152
@meenameena2152 Күн бұрын
Super Sir. I really enjoyed all the 8 episodes. Especially your narratives about samosas 😀. You reminds me of my brother who enjoys varieties of food. Great Sir. May god bless you and your family with happiness
@ushamoduguru2059
@ushamoduguru2059 Күн бұрын
Superb we travelled well along with you Thank you l also love to go
@MrKperteen
@MrKperteen 12 сағат бұрын
Sir amazing digital journey. Thanks for your efforts to show these places. God bless you and your family
@dhandapanierodemuthuswamy6320
@dhandapanierodemuthuswamy6320 Күн бұрын
Manoj sir! Kumbha Mela Travel Videos excellent aaga cover panni irundheergal! Engal Aashirvathangal matrum engal Vazthukal ungalukkum ungal maganukkum! Thanks sir! Unga coverage and commentary excellent! Keep it up! Best wishes!
@dhanalakshmiv6063
@dhanalakshmiv6063 Күн бұрын
Thank you 😊
@ajitlakshmiratan
@ajitlakshmiratan Күн бұрын
Your Kumbh Mela series has been exceptionally wonderful. Your narrative skills has vastly improved. Thanks for the visual delight ❤❤❤
@patchiyappanbabu8115
@patchiyappanbabu8115 Күн бұрын
ஐயா தங்களின் காணொளி மூலம் நாங்கள் மூன்று தெய்வங்களையும் தரிசித்தோம் நன்றி ஐயா❤
@dhivyapraveen6587
@dhivyapraveen6587 15 сағат бұрын
I am feeling travel with you sir thank you so much
@madhumathikannan5670
@madhumathikannan5670 20 сағат бұрын
Hello Manoj sir. Me and my mom watched the series from the USA. I have seen many travel loggers going to North India but nobody captured it so well as you did. I liked the way you genuinely appreciated the Govt efforts. I dont want to involve politics. But i see many south indians simply bashing north or our PM just for the sake of it. But you were genuine with you comments. Loved the way you gave a lot of useful info so that people dont get fooled. My mom used to wait for your next videos on this series. Loved all of them. Instead of food logs. If you can explore more places like Maharashtra, rajasthan and other parts of India, that wud be great. Good luck with all your future travels.
@selvably6315
@selvably6315 Күн бұрын
Jay Shri Ram 🙏
@starwellz7723
@starwellz7723 7 сағат бұрын
Anna pala edangalai Nangal ungalal suthiparthu vittom nandri
@chandrakrishnakumar3464
@chandrakrishnakumar3464 Күн бұрын
Really fantastic show.we all really enjoyed.Stomac is full with super food selection.❤❤❤
@ThandapaniAV
@ThandapaniAV 22 сағат бұрын
Excellent series -- ably supported by Rohan. The photographs at the end are superb.
@narayananr577
@narayananr577 Күн бұрын
Splendid coverage. Thank you very much.
@DJayanthi-r1r
@DJayanthi-r1r Күн бұрын
Nan..ella.vidiokum.like.potueruken.vidios.ellam.miga.arumai..thankyou sir
@sharadhathyagarajan5954
@sharadhathyagarajan5954 21 сағат бұрын
As I am a senior citizen engaged wheel chair so easy movement without any hazels. Nicely organised by the trust. We went by right extreme queue for wheelchair seniors.I could see Ramar for nine mts. Superb experience.
@vijayktechno
@vijayktechno 23 сағат бұрын
🎉🎉...i never visit these kind of places...dirty to the core. Thanks for sharing ❤
@SivaKumar-ku4br
@SivaKumar-ku4br 21 сағат бұрын
Sir unga channel kumbhamela episode la erunthu than parka arampithen. Ennaku kasi poga pidikathu aana neenga katinathuku piragu anga poga aasaiya eruuku nanga nerla patha kuda evlo theliva thirichukka mudiyumuaanu Theriyala. So great sir
@TheSrajasingam
@TheSrajasingam Күн бұрын
I have seen many kasi videos.yours is the best.very well described.I feel I am walking with you.
@SasikalaRajendran-zj4gs
@SasikalaRajendran-zj4gs Күн бұрын
மனோஜ் சார் உங்கள் வீடியோ மிகவும் சூப்பர் ❤
@naliniramadoss6357
@naliniramadoss6357 22 сағат бұрын
Appreciate your sincere efforts to share your entire experience with all of us. It was really lively and felt that we were actually there in the scene. Thank you for your guidance.
@vairavan-sw8uy
@vairavan-sw8uy Күн бұрын
Jai sri Ram
@Jay-c6t6c
@Jay-c6t6c Күн бұрын
thank you so much for going second time to show us all places....priceless videos...thank you for taking us along on entire trip
@arunkumarradhakrishnan2964
@arunkumarradhakrishnan2964 Күн бұрын
Entire series was so good sir. Keep Rocking sir. Thanks for all your outstanding efforts for best visual experience for us.
@anandsrinivasan6693
@anandsrinivasan6693 23 сағат бұрын
Sir enjoyed each and every episode of this trip. You were the few KZbinr from TN you covered the kumbh mela.Thanks for the excellent videos.
@vittabai9163
@vittabai9163 Күн бұрын
VERY VERY. EXCELLENT. VIDEOS. SAIRAM
@MrDiwzz
@MrDiwzz 13 сағат бұрын
Excellent Manoj!!. Thank you. We enjoyed very much as if we had been to Kumbhamela!!
@muralidesikan8013
@muralidesikan8013 Күн бұрын
Super Manoj Kumar ji, your detailed way of providing information is so good and nice...💥👌👍
@vjarunkumar
@vjarunkumar Күн бұрын
Jai Shri Ram 💪
@chandrasekarviswanathan5746
@chandrasekarviswanathan5746 12 сағат бұрын
Lovely Trip. We really enjoyed. You and your family are really blessed. Thanks for the wonderful coverage. God Bless you all.👌
@lokeshkannuchamy5733
@lokeshkannuchamy5733 Күн бұрын
ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏
@tamilglobetrekker
@tamilglobetrekker 16 сағат бұрын
I watched the full episode and you provided a lot of useful information in a brief and engaging way-thank you for that! From the very start, you had a happy, bright energy, and even after visiting the temples, your face still radiated joy. I can truly feel that you’re a happy person on a happy journey! 👏👏
@usharani8027
@usharani8027 21 сағат бұрын
Ram Ram . ஹாய் மனோஜ் உங்கள் கும்பமேளா பிரயாணத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று வாரணாசி நகரம் பற்றிய பதிவுகள் . என் மனதை விட்டு அகலவில்லை . என்னால் கண்டிப்பாக எந்த இடத்தையும் பார்க்க முடியாது . தங்களின் பதிவு அதை நிவர்த்தி செய்து விட்டது . இதேபோல் நம் பாரத தேசத்தில் நிறைய இடங்களுக்கு தாங்கள் சென்று பதிவிடவும் . நன்றி நன்றி ஸ்ரீ ராம ஜயம் 🙏 . வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் .
@dhandapanierodemuthuswamy6320
@dhandapanierodemuthuswamy6320 Күн бұрын
Manoj sir! Naanga ungalai follow panni konde irukkirom! Romba nalla irukku! Expecting your videos frequently as if we are visiting Kasi,Prayagraj and Ayodhya! As you said we are above 70 and enjoying your pilgrimage tour! Thanks Manoj sir!
@lkrishnamoorthi6719
@lkrishnamoorthi6719 Күн бұрын
First of all thank you so much for this series. Great effort by you & your son. Really i also not skipped even a minute of all episodes, very interesting & informative. I felt i had travelled with you as a member in all theses places. God bless you & your family🎉❤❤
@lakshmigopiram3720
@lakshmigopiram3720 17 сағат бұрын
Thank you for sharing all the places. Too good, definitely 👌
@theconfidetialkanns4911
@theconfidetialkanns4911 22 сағат бұрын
JAI SRI RAM,Manoj👍
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy Күн бұрын
Super Manoj Kumar sir ❤❤ ayodhya vlogs always best ❤❤
@kalyaniramachandran4058
@kalyaniramachandran4058 23 сағат бұрын
Super sir. I am 68 years old. Neenga sonnamathuri 52 yearsla kasi ,thiruveni sangamam ponam.enaku thirupi Anga pona mathiri irunthathu. Engalamathiri aged person poga mudiyatha idamellam ungal video parthu neril sendramathiri irunthathu. Ayodhya also super.ungaludaya Dubai tour parthen.romba thanks sir.vazhga valamudan
@jayasudhad9010
@jayasudhad9010 Күн бұрын
சில நாட்களாக உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன்.மிகவும் அருமையான வீடீயோக்கள் சார்.அருமையான விளக்கம்.உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிப்பது போல் உள்ளது.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள் மனோஜ் சார்.🎉🎉🎉🎉
@radhamuralidharan8703
@radhamuralidharan8703 Күн бұрын
Your Kumbamela 2025 journey videos n narration were excellent.I literally travelled with you to all the places.All the best for your future endeavours.God Bless u and your family with good health n prosperity always🎉🎉🎉🎉🎉🎉
@naginajetty1147
@naginajetty1147 Күн бұрын
jai sree ram...nice trip video's..🎉🎉🎉🎉🎉 thank you Manoj,rohan..God bless you both
@ashokmanickam
@ashokmanickam 22 сағат бұрын
All your hardwork will pay off ₹₹₹₹ Nice videos..
@VkrVkr-t9m
@VkrVkr-t9m Күн бұрын
நீங்கள் எடுத்த விடியா நானே நேரில் பார்த்து எடுத்தது போல் நன்கு உள்ளது மனோஜ் சார் கடவுளின் ஆசி உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் உண்டு வாழ்க வளமுடன் நலமுடன் V.K.R.ARA-Ni
@Krishnarao-v7n
@Krishnarao-v7n Күн бұрын
E.p 8. MahaKumbha Mela Today's All Videos Amazing &. Beautiful Detail Information 👌 Videography Excellent Wish You All The Best' ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@meyyappanarunachalam4772
@meyyappanarunachalam4772 10 сағат бұрын
Thanks for sharing your experience. I Watched all your videos - the six episodes - really great. Seeing UP through your eyes. 🙏
@prabhuvairavan3852
@prabhuvairavan3852 Күн бұрын
இந்த வீடியோ பதிவு மிகவும் அருமையான பதிவு இது போன்ற வீடியோக்கள் பதிவு செய்யுங்கள் பயணம் மிகவும் அருமையான உள்ளது வீடியோ இறுதியில் புகைப்படங்கள் மற்றும் இசை என் மனதில் ஏதோ ஒரு வித்தியாசமான முறையில் ஏற்பட்டது
@sankarnarayanan8000
@sankarnarayanan8000 Күн бұрын
உங்களுடனே அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து அனுபவித்த உணர்வு ஏற்பட்டது. மிக மிக நன்றி
@sanjays5128
@sanjays5128 Күн бұрын
Lovely digital darshan of Kasi and Ayodhya. Excellent Ji
@raghuaiyar7705
@raghuaiyar7705 Күн бұрын
Your positivity is to be lauded. Sriram has been your guiding factor. Dirty toilets is a huge issue The Govt needs to address this on war footing. Your tips, most valuable. Great
@kothandaram3065
@kothandaram3065 Күн бұрын
அருமையான காணொளிகள் வாழ்த்துக்கள்
@kannansivam7547
@kannansivam7547 4 сағат бұрын
Enjoyed your entire series 🎉
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН