இயேசுவானவர் எருசலேமிலும் சமாரியாவிலும் யூதேயாவிலும் தேவனுடைய ஊழியம் செய்வதற்காக பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பெற்ற 12 அப்போஸ்தலர்களை தெரிந்தெடுத்தார்.இவர்களில்11பேரிடம் நான் மகிமையடைந்தபின் சத்திய ஆவியினால் அபிஷேகம் பண்ணுவேன் என யோ:16:7-ல் கூறினார்.சத்திய ஆவி பெற்றபின் உலகமெங்கும் சென்று ஊழியம் செய்ய வேண்டுமெனவும் கூறியிருந்தார்.ஆனால் அவர்கள் பெற்ற ஆவி பரிசுத்த ஆவி என அப்:2:4-ம் ஆங்கில வேதத்தில் Holyghost எனவும் கூறபட்டிருக்கிறது.இதில் எதுசரி?