மேடம் ESIC ஒரு அக்கவுண்ட் உள்ளது அது தெரியாம இன்னொரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டாங்க நான் புதிதாக வேலை செய்யும் நிறுவனத்தில் நான் இப்போது என்ன செய்வது ஏனென்றால் என்னுடைய பழைய அக்கவுண்ட்டை நான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்
@narayanaswamyks Жыл бұрын
Not for all old pensioners.
@ramakrishnanpappu7935 Жыл бұрын
நாங்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்து உள்ளோம். எங்கள் கோரிக்கை மீது கூடுதல் விபரம் கேட்கும் போது வழங்க ஆயத்தமாக இருக்கிறோம். பா. இராமகிருஷ்ணன். திருநெல்வேலி.
@jeyalakshmi30554 ай бұрын
😂
@TamilPattimandramchannel-y7c Жыл бұрын
வணக்கம் மேடம் மாற்றுத்திறனாளி ஊனமுற்றோர் தொகை ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தேன் மேடம் தேசிய அடையாள அட்டை 70% 2000 ரூபாய் எப்படி வாங்குவது இதற்கு சரியான பதில் சொல்லுங்கள் மேடம்
@gopinathmanirangan774 Жыл бұрын
Hello madam my father passed away in 2017 now my mother is eligible or not for this?
@mariajosepharuland9826 Жыл бұрын
ALL THE PERSON GETTING PENSION NOW TILL TODAY ARE ELIGIBLE TO GET HIGHER PENSION.UNION GOVT.FAILED TO GIVE EQUAL PENSION FOR ALL CITIZEN(BOTH PRIVATE AND GOVT.UNDERTAKING ,ETC).WHY ? THIS KIND OF ON LINE APPLICATIONS &UPDATES ARE ALL WASTE ONES.
என்ன என்ன புதிய விதமான நடைமுறை. இதெல்லாம் யார் கண்டுபிடிக்கிறார்கள். 20 வருடமாக 808 ருபாய் மட்டுமே வாங்கிக்கொண்டிருக்கும் 75 வருடத்திற்கு மேல் புதிய பார்ம் எப்போது நிரப்பி எப்போது 7500 ரூபாய் வாங்குவது. வயதான அரசு ஊழியர்களை சாகடிக்க முடிவு செய்துவிட்ட பின் நாங்கள் என்ன செய்யமுடியும் நடக்கட்டும்.
@damodarandharman9072 Жыл бұрын
What is the supreme court decision
@thommaigunapalan5928 Жыл бұрын
Dear Madam, Please let me know that the Hon'ble Supreme Court's judgement dt.04.10.2016 ( R.C. Gupta case) & the Hon'ble Supreme court 's judgement dt.04.11.2022 mention anything about en employee retired before 01.09.2014 should have submitted joint option under para 11(3) and 26(6) while in service. Please clarify.
@lakshmananr847 Жыл бұрын
Salary particulars 16 11.1995 to date of retirement furnish pannanuma? If so,Pl furnish correct form