Episode 01: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions

  Рет қаралды 46,178

AVM Productions - Serials

AVM Productions - Serials

Күн бұрын

Oru Pennin Kathai (ஒரு பெண்ணின் கதை) Tamil TV Serial Episode 01 - AVM Productions. Watch other AVM Productions' TV serials at / avmproduction
the family decides to get her married. On the pretext of ill health, she is sent back to her mother’s house. Later mano’s husband passes away. Her father notices her interest in studies and sends her to school, against all opposition in the village. She faces turbulence and turmoil in her life. Will she overcome the obstacles? Watch Oru pennin kathai to find out.
பெண் குழந்தைகளே வேண்டாம். பாவம் எனக் கருதும் நடுத்தரக்குடும்பம் ஒன்றில் தலைக் குழந்தையாகப் பிறந்தவள் மனோ என்னும் மனோன்மனி. அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயித்து, அதனால் பாதியிலேயே அவளின் படிப்பைத் தொடரவிடாமல் நிறுத்தியது அவளின் குடும்பம். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைக் காட்டி மனோவை அவளின் தாய் வீட்டுக்கு அனுப்பியது அவளின் கணவனின் குடும்பம் சிறிது நாளில் மனோவின் கணவனும் காலமானர்.
மனோவுக்கு இயற்கையாக இருந்த கல்வி ஆர்வத்தை கவனித்த அவளின் தந்தை குடும்பத்தினர் மற்றும் ஊரார் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி அவளை பள்ளிக்கு கல்வி கற்க அனுப்பினார் பிறகு நடந்தது என்ன. கஷ்டங்களையும் எதிர்ப்புகளையும் நேருக்கு நேர் அவள் சந்தித்தாளா. துணிச்சலுடன் எதிர் நீச்சல் போட்டு எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து மீறி அவள் வெற்றி நடை போட்டாளா. ஒரு பெண்ணின் கதை - தொடரை கண்டு களித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Пікірлер: 34
@janashortfilms9277
@janashortfilms9277 2 жыл бұрын
ச்ச அந்த அழகிய காலம் இனி வாழ்க்கையில் கிடைக்கப்போவதே இல்லை கண்ணில் என்னையரியாமல் கண்ணீர் வருகிறது, பக்கத்து வீட்டில் ஒவ்வொரு நாளும் ஓடி போய் பார்க்கும் அழகிய நாட்கள்
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
Same pain. badly missing those beautiful, joyful, peaceful days
@Rathinagercoil
@Rathinagercoil 7 ай бұрын
Same
@maqboolayisha5934
@maqboolayisha5934 5 жыл бұрын
Enakku old memories ellam varudhu
@preets1885
@preets1885 6 жыл бұрын
Indha serial tv la telecast pannappa na 2nd std padichitrundhen...! Ippa marubadiyum indha serial ah paakumboothu romba happy ya irkku...my childhood memories....!!! Thank you so much for uploading this serial...!😍😍😍😍😍😃
@Rathinagercoil
@Rathinagercoil 7 ай бұрын
Nan 3rd or 4th
@gokukn2336
@gokukn2336 Ай бұрын
Nan 5th
@sivajuttu6623
@sivajuttu6623 4 жыл бұрын
Golden memories
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியல்.அப்பா எல்லாம் AVM மிக நல்ல சீரியல்களை தயாரித்து கொடுத்தார்கள். ( உ. ம்) நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்,சொந்தம்,சொர்கம் போன்ற மறக்க முடியாத தொடர்களை கொடுத்த நிறுவனம்.🙏🙏👌😄
@maqboolayisha5934
@maqboolayisha5934 5 жыл бұрын
Oru valiya indha serial marupadiem pakkaporen, 😃😃😃😃😃😃😃😃
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 3 жыл бұрын
It’s 2021, we still didn’t learn how to respect women☹️
@saminathansam1261
@saminathansam1261 4 жыл бұрын
marakka mudiyuma 👌👌👌👍👍👍😘😘😘
@vetriselvan715
@vetriselvan715 3 жыл бұрын
Badly miss those days. Golden days 90's
@prabuprabu6871
@prabuprabu6871 2 жыл бұрын
Avm serials nambikkai ,nimmadhi ungal choice ,ellamaey superdhaan
@GopalDevil-i9z
@GopalDevil-i9z Жыл бұрын
My favourite serial 🎉🎉
@isabellejerome7500
@isabellejerome7500 3 жыл бұрын
Avm serial Arumai
@shekarravi5264
@shekarravi5264 3 жыл бұрын
Old is gold memories thanx for uploding
@keerthanalkeerthi5979
@keerthanalkeerthi5979 Жыл бұрын
Nice
@iamdineshrock
@iamdineshrock 9 ай бұрын
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 3 жыл бұрын
எனக்கு பொதிகையில் வந்த பாம்பே ஞானம் அவர்கள் நடித்த வாரிசு நாடகம் link இருந்தால் send pannavum please 🙏
@subaanmic1
@subaanmic1 6 жыл бұрын
Nice .Super super star
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 3 жыл бұрын
Naan serials parhathu illai. Let me see this
@Malanimanishka2016
@Malanimanishka2016 Жыл бұрын
Entha year vantha series ithu
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 Жыл бұрын
1998 to 2000
@Rathinagercoil
@Rathinagercoil 7 ай бұрын
Nan 3rd or 4th padichen.. Pakkathu veetla odi poi keela ukkanthu ilati jannal orama ninnu papen...
@sadiqahmed3074
@sadiqahmed3074 4 жыл бұрын
Which year was this serial telecast.?
@prasanth85707
@prasanth85707 3 жыл бұрын
1998
@prathakutti2183
@prathakutti2183 3 жыл бұрын
thku
@shobanaethiraj5000
@shobanaethiraj5000 2 жыл бұрын
@@prasanth85707 in which channel it was telecasted sis?
@Vithyarajan55
@Vithyarajan55 2 жыл бұрын
@@shobanaethiraj5000 podhigai
@shobanaethiraj5000
@shobanaethiraj5000 2 жыл бұрын
@@Vithyarajan55 ok.thank you
@mrs.rajabi
@mrs.rajabi 2 жыл бұрын
Ithu inam enga veetul nadakirathu aambala pillai ena than iruko athula
@Harish-tm5pf
@Harish-tm5pf 3 жыл бұрын
7.38 illaya ippudi Mudakkudathu
Episode 02: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions
20:56
AVM Productions - Serials
Рет қаралды 25 М.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Ananthasayanam Colony | #Tamilseries #DD
29:59
DD Tamil
Рет қаралды 37 М.
Episode 06: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions
20:54
AVM Productions - Serials
Рет қаралды 20 М.
Veli Full Movie | வேலி | Sathyaraj,  Saritha, Rajesh
2:08:42
Rajshri Tamil
Рет қаралды 240 М.
Vilakku Vacha Nerathula - Episode 1
22:41
Mango TV Shows Tamil
Рет қаралды 416 М.
Episode 04: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions
21:43
AVM Productions - Serials
Рет қаралды 26 М.
Episode 23: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions
21:23
AVM Productions - Serials
Рет қаралды 30 М.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН