ஐயா, நவாம்சத்தில் குரு பார்வை வலப்புறமாக பார்க்காமல் இடதுபுறமாக பார்ப்பது ஏன்? எனக்கு புரியவில்லை
@A.B.C.583 ай бұрын
வணக்கம் சார். என் ஜாதகத்தில் விருச்சிகம் 7ஆமிடம். செவ்வாய் அதிபதி. அம்சத்தில் செவ்வாய் கடகத்தில் நீச்சம். ஆக குரு பார்வை செவ்வாய்க்கு கிடைக்க 6 வருடம் ஆகுமா சார். 🤲🤝🙏🏻
@jananisrinivasan69895 ай бұрын
Excellent 👌👌👌 video sir. I am S.Janani 23.02.1998 birth time:9:30 pm and place : Chennai Dhanusu rasi uthradam star ⭐ kanni lagnam marriage eppo agum pls sollunga sir? Love marriage or arrange marriage?
@elaiyarajar50824 ай бұрын
Janani ungaluku love marriage don't worry
@selvakumar-rx1jb3 ай бұрын
Super
@gandhirajuvenkatachalam12356 күн бұрын
உங்களுக்கு 23-2-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@MrGanima3 ай бұрын
7th ragu is there. So married will be delayed ya????
@gandhirajuvenkatachalam12356 күн бұрын
உங்களுக்கு திருமணம் முடிந்திருக்கும் இல்லை என்றால் 26-8-26 லிருந்து 26-2-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@chitrak9824 ай бұрын
Why navasam la reverse la pakreenga
@Stechtamil83025 ай бұрын
வணக்கம் ஐயா ராசி கட்டத்தில் 6ல் உள்ள கேது பாவக கட்டத்தில் 5ல் இருந்தால் கேது தசை 6ம் அதிபதி போல் செயல் படுமா இல்லை 5ம் அதிபதி போல் செயல் படுமா ?? விடை கூறுங்கள்
@Shivanadimai5 ай бұрын
5ல் கிடைக்கவேண்டிய பலன் குறையும்.. முற்பாதியில் பிரச்சினை கொடுப்பார் ஆனால் பிற்பாதியில் நல்லதே செய்வார்
Ayya,,, enaku mithuna lakkanam 7il Guru + puthan marriage epo nadakaum ithunala ethum problem ah Solunga,,,,
@BVVasu4 ай бұрын
I m venkatesh 29.08.1988 time 9.10am bargur innum marriage aagala sir thozlil illa sir 7 house sevai iruku doshama sir irrandu marriage aagalamunu solluranga sir
@dongeo6255 ай бұрын
அன்பு நண்பரே நவாம்சு கட்டத்தில் குரு இருக்கும் இடத்தில் இருந்து வலது ->பக்கமாக சுழற்சியை கணக்கில்லை எடுப்பதால் இடது
@Shivanadimai5 ай бұрын
கோச்சார குருவை இடது பக்கமாக கணக்கிட வேண்டும்
@KrishnaAaruthra4 ай бұрын
கோச்சார குரு மட்டும் இடது பக்கம் பார்க்க வேண்டுமா..இல்லை கோச்சார அனைத்து கிரகங்களையும் இடது பக்கம் பார்க்கணுமா ஐயா
@parthasarathi34895 ай бұрын
Iya vanakam guru g .parthasarsthi 1.7.1986.12.15pm chennai thirumanam eppothu nadakum solluga guru g
@muruguMuruga3 ай бұрын
ஏழாம் அதிபதி குரு...நவாம்சத்தில் குரு ரிஷபத்தில் உள்ளது...தற்போது குரு ரிஷபத்தில் உள்ளது.....இதற்கு என்ன விளக்கம் ஐயா❤
@MadhuMitha-ef5lr5 ай бұрын
Karthik d o b 27 11 1993. Time 3 05 pm. Chennai born.lalyanam.romba thali pogudhu.pl eppo thirumanam agum.love or arranged a .pl sola mudiyuma?.mesham,bharani star,meena lagam.eppo nadakum nadandhal marriage life eppadi irukum?
@GayathriT.E5 ай бұрын
ரிஷப லக்னம் 7 ம் அதிபதி செவ்வாய் 3 ல் நீசம் 3க் குரிய சந் 5 ல் 2.5 க்குரிய புத 9 ல் 7 ம் வீட்டில்8 ம் அதிபதி குரு. 12 ல் கேது நவாம்சத்தில் சிம்ம லக்னத்தில் சந்+ கேது குரு தசா புத்தி திருமணம் நடக்குமா நவாம்சத்தில் கேது இணைவை பார்த்து பலன் எடுக்க வேண்டுமா நன்றி வணக்கம் ஐயா
@GayathriT.E5 ай бұрын
புத புக்தி நடக்கிறது
@dongeo6255 ай бұрын
மிக சிறப்பு
@SamsathbegamA-rt7nt5 ай бұрын
Name samsath begam female date of birth 22.05.1991time5.30am chengalpattu simmam rasi pooram natchthiram marriage eppo natakum sollunga sir mapillai enna work entha side la iruthu mapillai keitakum nanga Chennai thriuvallur kanchipuram chengalpattu Thiruvallur district la iruthu pagaroum keitakum ma nu sollunga sir varan varthu sir sariya keitakum mattuthu entha work pandravangala keitapaganu soulluga sir pls manasu romba kastam ma iruku
@anbus9180Ай бұрын
Lemon la write panni Pooja room la panuga sis.vasiyam.mapilay amaiyum sis.insha allah
@gandhirajuvenkatachalam12357 күн бұрын
இவருக்கு 22-5-25 லிருந்து 22-11-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@dhanapaln36625 ай бұрын
Sir marriage when time, govt job IAS officer when time 4-8-1992,8.41 PM, Erode
@gandhirajuvenkatachalam12357 күн бұрын
திருமணம் 4-8-25 க்குள் நடக்கும் வாழ்த்துக்கள்
@samsunggalaxym01553 ай бұрын
Guru parvai 5,7,9 thane. Neenga 2,5,7,9,11 nu sollrenga pls vilakkavum
@Shivanadimai3 ай бұрын
Thirumanam kochara guru palan nanba... Kochara guru thirumanam patri parkum pothu 2,5,7,911 parvai vaithu guru palan tharpothu ullathu endru solvarkal
@samsunggalaxym01553 ай бұрын
Thank you sir aana reversela than count pannanuma
@Shivanadimai3 ай бұрын
@@samsunggalaxym0155 epadi pannalam crt ah tha varu bro
@rajagopalan8353Ай бұрын
வள வள
@vigneshsivavigneshsiva40545 ай бұрын
சார் குரு திசை கேது புத்தி குரு திசை சுக்கிரன் புக்தி இதில் எப்போது திருமணம் செய்யலாம்
@Shivanadimai5 ай бұрын
குரு திசை என்பதால் எதில் செய்தாலும் பிரச்சனை இல்ல கேது திசை கேது புத்தி நடப்பதால் கோவிலில் செய்வது சிறப்பு
@arulselvanjayaraman2995 ай бұрын
Name gokulraj Dob 8.5.1988 Time 3.03pm Eppo marriage 7 years ah pakkurom Neriya thadaikal Pls reply
@arulselvanjayaraman2995 ай бұрын
Please tell me sir.neriya selau panrom.thadaikal than thirumananm Kai koodala
@samyarajendran91785 ай бұрын
Where is your place what r u doing what is your caste Iam also for searching broom
@arulselvanjayaraman2995 ай бұрын
Wat is your caste.dob??
@samyarajendran91785 ай бұрын
SC adhidravidar 1993
@gandhirajuvenkatachalam12357 күн бұрын
இவருக்கு 8-11-25 லிருந்து 8-5-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@community5313655 ай бұрын
Simple... குருவுக்கு 4 ல் செவ்வாய் இருந்தால் no marriage.... வளவளா எல்லாம் வேண்டாம்...
@nalamvaazhaeaswari16934 ай бұрын
தவறான கருத்து.
@srinivasan67274 ай бұрын
யாருங்க சொன்னது இந்த மாரி எல்லாம்
@premkumarg60083 ай бұрын
😮
@chellamiyapillai46915 ай бұрын
ஐயா, என்மகள் ஐஸ்வர்யா, பிறந்த நாள். 21-02-1994 காலை 10 மணி 02 நிமிடத்தில் நாகர்கோவில் பிறந்தாள். திருமண ப்ராப்தம் எப்பொழுது. தாங்களின் பதிலை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.
@freakingawesome25015 ай бұрын
If your daughter's birth details are correct, she must have moved or travelled to a different place after September 2023
@sureshswaminathan12965 ай бұрын
அய்யா, எனது மகள் S. கீர்த்தனா பிறந்த தேதி 28.06.2001 இரவு 08.30 மணி. பிறந்த ஊர் தஞ்சாவூர். திருமணம் எப்போது நடக்க வாய்ப்பு உள்ளது. தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@kalpanamuthuswamy14215 ай бұрын
My son born in December 17th1994(17.12.1994)time 5.32am in coimbatore when will he get married pls tell us .we are struggling to get him married.only son .we too r getting old not able to bear the struggle and pain
@Great-o2q5 ай бұрын
Your son Horoscopes shows he is not interested to get married. He has more illegal sex contact to the women.
@Great-o2q5 ай бұрын
He is not interested to get married. He has more illegal sex contact to the women.
திருமணம் 25-8-25 லிருந்து 25-2-26 க்குள் நடக்கும் வாழ்த்துக்கள்
@jashok0095 ай бұрын
குரு, சனி, கேது தொடர்பு திருமணம் நடக்குமா. சன்னியாசி யோகம் இல்லையா இது
@Shivanadimai5 ай бұрын
சில விஷயங்கள் ஓப்பனாக சொல்ல முடியாது ஏனென்றால் அவரை பெற்றவர்கள் இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நண்பா
@Neethaanghathi5 ай бұрын
Aya oru planet ku inoru planet kenthirathil or thirikonathil irunthaa athu inayvu nu aaguumaa
@thiyagarajant38345 ай бұрын
06.07.2000 6.30 am bro yennaku appo bro marriage and life apdi irukum
@gandhirajuvenkatachalam12356 күн бұрын
இவருக்கு 6-7-27 லிருந்து 6-7-28 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@ratheesh-t6x5 ай бұрын
வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏
@gandhirajuvenkatachalam12357 күн бұрын
இவருக்கு 6-4-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@ratheesh-t6x7 күн бұрын
@gandhirajuvenkatachalam1235 thanks❤
@vallip83665 ай бұрын
ஐயா நவாம்சத்தில் கிரகத்திற்கு பார்வை உண்டா ஏழாமதிபதி ஆட்சி பெறகூடாதா
@muthukani2672 ай бұрын
laknathipathiku guru parvai laknathil sukran pushkara navamsam 7il chanthiran soonthavedu time of birth douthful
@muthukani2672 ай бұрын
7 veedu puthan laknathiku maddum pathaka veedu
@tnpscaspirant81605 ай бұрын
ayya name : manikandan dob : 25.03.2000 time : 11 : 37 : 55 seconds Am morning place : Nagercoil . 1. Sir enaku kethu dasa guru pukthi thirumanam nadakum. 29 vayasula nadakum. Correcta sir
@Shivanadimai5 ай бұрын
குரு வலுவான இருந்தால் சீக்கிரம் நடக்கும். அன்பா...
@tnpscaspirant81605 ай бұрын
@@Shivanadimai guru stronga illa.
@tnpscaspirant81605 ай бұрын
@@Shivanadimai guru strong illlaye
@gandhirajuvenkatachalam12356 күн бұрын
உங்களுக்கு 25-9-27 லிருந்து 25-3-28 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@JayaRaj-b8g4 ай бұрын
Nantruppurage53
@lalithakannan-bv4ww5 ай бұрын
ஐயா என் மகள் பிறந்ததேதி செப்டம்பர் 9-9-1997 நேரம் 12.52 மதியம் விருச்சிக ராசி அனுஷம் எப்ப திருமணம் நடக்கும் பதிலை எதிர்பார்த்து இருக்கிறேன்
@gandhirajuvenkatachalam12356 күн бұрын
இவருக்கு 9-9-29; லிருந்து 9-9-30 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@pavithranpilicode11895 ай бұрын
50 வயது வரை குரு பலன் வரும்போது திருமணம் ஆகவில்லை, அடுத்த வருடம் குரு பலன் வரும்போது திருமணம் ஆகும் என்பது எப்படி உறுதியாக சொல்லமுடியும். திருமணத்திற்கான சரியான தசா புத்தி வந்தால்தானே திருமணம் நடக்கும்.
@Shivanadimai5 ай бұрын
உண்மைதான் .. நடப்பு தசாபுத்தி முக்கியம்... ஆனால் பொதுவான குரு பலனின் பெண்ணை தேடுவதை விட ராசி கட்டத்தில் ஏழு கூறியவன் லாபம் சத்தத்தில் இருக்கும்போது அதன் மீது படக்கூடிய கோச்சார குருவின் மீது அந்த நாட்களில் பார்க்கும்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கும்
@parthasarathi34895 ай бұрын
I ya vanakkam parthasarsthi 1.7.1986.12.15pm chennai thirumanam eopo
@gandhirajuvenkatachalam12356 күн бұрын
இவருக்கு 1-7-25 லிருந்து 1-7-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்@@parthasarathi3489
@dharmaraj71675 ай бұрын
26.7.1986 birth date marriage banding
@gandhirajuvenkatachalam12356 күн бұрын
Time place please
@rengarajthiyagarajan50114 ай бұрын
Renga
@abishekpartha974 ай бұрын
Ore Challan suthuthu
@shanmugasundaramnatesan91925 ай бұрын
வணக்கம் சார்.தங்களின் இந்த விளக்கம் முழுமையானதாக இல்லை. எந்த தசா புத்தி திருமணம் தரும் என்பதை விளக்காமல் குரு பலனை கொண்டு மட்டும் திருமணம் நடைபெறும் என்பது எவ்வாறு சாத்தியம் சார். இந்த ஜாதகத்தில் 2ம் அதிபதி சனி 6ல் நின்றுப ரிவர்த்தனை மூலம் 2ல் ஆட்சி பெறுகிறார். ஆனால் 2ல் 8ம் அதிபதி சூரியன் 12 அதிபதி குரு நின்று பாதிப்பை தருகின்றனர் 2ம் இடம் பாதிப்பில் உள்ளது. பாதகாதிபதி சந்திரன் பாதக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று 7ம் பாவம் பாதிப்பில் உள்ளது. ஜாதகருக்கு 50 வயதாகிறது.இது வரையில் குரு 7ம் அதிபதி சந்திரனை பார்த்திருக்க மாட்டாரா.ஏன் அப்போது திருமணம் ஆகவில்லை.தலைப்புக்கேற்ற விளக்கம் தங்களின் பதிவில் இல்லை சார்.
@sarojinivijayakumar51244 ай бұрын
Ayya, bengal jothidara, jothidam papengala, please contact number thanga.
@sarojinivijayakumar51244 ай бұрын
Nengal
@gandhirajuvenkatachalam12356 күн бұрын
@@sarojinivijayakumar5124பிறந்த நேர விபரம் அனுப்பவும்