எப்போது உண்மையை உணர்வாரோ பால.ஜனாதிபதி

  Рет қаралды 2,183

Namathu Ayya நமது அய்யா

Namathu Ayya நமது அய்யா

Жыл бұрын

Пікірлер: 26
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Жыл бұрын
அய்யா உண்டு அய்யா....நீங்கள் சொல்வதும் உண்மைதான். அவர்கள் சாமிதோப்பில் சொல்வதும் உண்மைதான்.இரண்டையும் ஏற்றுக்கொண்டு......நாணயத்தின் இருபக்கங்களாக கருதி...இன்றைய பொழுதில் அய்யா வே தெய்வம் என நினைந்து....அவர் வழியில் நடந்து...தர்மயுக வாழ்வை பெருவோம். அய்யா சொன்னது....1008 க்கு முன்பு.....நீ என்னை பெற்ற தாயாக இருந்தார்.இன்று நான் நாராயணர் பெற்ற வைகுண்டமாகும்....
@rajadurainadar8534
@rajadurainadar8534 2 ай бұрын
அய்யா அகிலத்திரட்டு அருள் நூல் எழுத்துப்பிழை உள்ளது அய்யாவின் திரு ஏடு எல்லோரும் படிக்கும் படி எளிதாக அமைய வேண்டும் குறிப்பாக பெண்கள் படித்து தன் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்
@r.suyampulingomlingom9294
@r.suyampulingomlingom9294 4 ай бұрын
அவர் இ ப் பொது அரசியல் வதி தலைவர்
@rajadurainadar8534
@rajadurainadar8534 Ай бұрын
உங்கள் பதிவில் அர்த்தம் உள்ளது
@user-up7lh7to7e
@user-up7lh7to7e Жыл бұрын
சரியான முறையில் பதில் சொன்ன அய்யாவுக்கு வணக்கம்
@RamelaMano-mi7wz
@RamelaMano-mi7wz Жыл бұрын
அருமை அய்யா
@meenaselvam8985
@meenaselvam8985 Жыл бұрын
அருமை ஐயா அருமை
@harigobal5670
@harigobal5670 Жыл бұрын
வளர்க அய்யாவழி 🙏 மலர்க தர்மயுகம்
@thangalakshmi9741
@thangalakshmi9741 Жыл бұрын
சிறப்பு... அய்யா துணை அய்யா...
@user-fw9fi6qx4n
@user-fw9fi6qx4n Жыл бұрын
True
@gnanathangamp4863
@gnanathangamp4863 Жыл бұрын
அய்யா சரணம் அருமையான ஆழமான சிந்திக்க வைக்கும் பதிவு உரக்க பேசி எல்லோரையும் சிந்திக்க வைத்துவிட்டார்கள் மிக்க நன்றி ஐயா அய்யா உண்டு என் நீண்ட நாள் ஆதங்கம் இதுவே நன்றி
@sivabalanarumugalingam2365
@sivabalanarumugalingam2365 Жыл бұрын
Ayya undu🙏
@suryaprakash3277
@suryaprakash3277 Жыл бұрын
மிக சிறப்பு அய்யா அருமை
@dheebanraja
@dheebanraja Жыл бұрын
🪷🪷🪷🪷🪷 அய்யா உண்டு🙏🙏🙏.மிகவும் தன்மையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் ஐயா.... நன்றி.....அய்யா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அகிலத்திரட்டு அம்மானை & அருள் நூல் மூலம் வெளிப்படுத்திய பிறகும், தன்னை செயல் படுத்தும் கருவியாக உயர்த்தி வைத்த பின்னரும் *நான் * எனும் ஆணவம் வளர்த்தால் வளர்த்தே அறுப்பார் " அய்யா "... நடுத் தீர்ப்பு ஒன்று உண்டு அல்லவா?
@dheebanraja
@dheebanraja Жыл бұрын
கால மாற்றம் நிச்சயம் வரும் ஐயா.... நன்றி... சத்தியத்தில் குடி இருப்பேன்.. அய்யா.... அய்யா உண்டு 🪷🪷🪷🪷🪷🪷🪷🙏🙏
@dheebanraja
@dheebanraja Жыл бұрын
🪷🪷🪷அய்யா உண்டு 🪷🪷🪷
@p.vaikundaperumal7136
@p.vaikundaperumal7136 Жыл бұрын
🙏அய்யாதுணை உண்டு 🙏
@appuk6870
@appuk6870 Жыл бұрын
Sariyakathankoorineerkalayya,ayyaundu Melumparpom Ayyaundu
@puthuperumalselvamselvam4555
@puthuperumalselvamselvam4555 Жыл бұрын
அவர். அவர். செய்யும் குற்றம் ஆண்டி. நான். அறிவேன்
@selvamessai
@selvamessai Жыл бұрын
இவர்களுடைய பெயரின் முன் வரும் பால என்பதை திருத்தி பாழ என மாற்றிக்கொள்வதே சரியானதாகும்.
@srirampraba631
@srirampraba631 Жыл бұрын
Ayya undu..Ayya... அகில உலக அய்யா சேவை அமைப்பு... group la join panna virumpukiren..ayya
@b.krishnamaniappukutti4530
@b.krishnamaniappukutti4530 Жыл бұрын
உங்கள் அலை பேசி எண்னை தாருங்கள் அய்யா
@jeyaramandohnavur2489
@jeyaramandohnavur2489 Жыл бұрын
அய்யா உண்டு சிறப்பான பதில் அய்யா நிச்சயித்த படி.
@appuk6870
@appuk6870 Жыл бұрын
Manathilerupathaikooruvar
ஜூலை மாத தர்மயுக முரசு | AyyaVazhi | Namathu Ayya
11:42
Namathu Ayya நமது அய்யா
Рет қаралды 35
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 10 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
ஜூண் மாத தர்மயுக முரசு | AyyaVazhi | Namathu Ayya
9:15
Namathu Ayya நமது அய்யா
Рет қаралды 165
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 10 МЛН