எப்படி இந்த குவாலிஸ் ? விற்பனைக்கு - Toyota Qualis Sale - Tirupur Mohan

  Рет қаралды 77,225

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Пікірлер: 252
@pandiyarajanpandi3489
@pandiyarajanpandi3489 Жыл бұрын
நீங்க என்ன சொன்னாலும் அது நம்பிக்கை உள்ளது என்று அர்த்தம்.... உண்மை.
@ArunKumar-ob8de
@ArunKumar-ob8de Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 நான் மதுரையைச் சேர்ந்தவன் எனக்கு 25- வருட மோட்டார் அனுபவம் உள்ளது எனது அனுபவத்தில் சொல்கிறேன் இந்த டொயோட்டோ குவாலீஸ் நல்ல தெளிவான வண்டியாக எடுத்து முறையான பராமரிப்பு மட்டும் இருந்தால் போதும் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம். குவாலீஸ் வண்டி எடுத்து யாரும் தோற்றது கிடையாது என்பதை நான் உறக்க சொல்வேன் 👍👍👍
@rakeshgreat7437
@rakeshgreat7437 Жыл бұрын
விலையை open ஆக சொல்வது நன்று
@nellaivillage8982
@nellaivillage8982 Жыл бұрын
நாங்க வீடியோவையும் உங்களையும் பாக்கத்தா வந்துருக்கோம் நீங்க விலைய போடுங்க போடாம போங்க ஆனா வீடியோ எங்களுக்கு வந்தே ஆகனும் 🙂😃😀😅 நெல்லை சிவா ❤
@littlepuppy101
@littlepuppy101 Жыл бұрын
2001/2002 பெங்களூர் விமான நிலையத்துக்கு Qualis வண்டியில் சென்று வந்தோம். பூமாதிரி போகும். அது வரை டாடா சுமோ மற்றும் டெம்போ வண்டியில் தான் செல்வோம், இல்லையென்றால் அம்பாசிடர் வண்டி. முதல் முதலாக Qualis வண்டியில் சென்றபோது இவ்வளவு smooth ஆக இருக்கிறதே என்று நினைத்து ஆவென்று வாய் பிளந்து பார்த்தது உண்மை. என்னுடைய வகுப்புத் தோழியின் அப்பா அரசு அலுவலர். அவர்கள் Qualis வாங்கினார்கள். அவர் வண்டியை நாங்கள் சுற்றி சுற்றி வந்து பார்த்ததுண்டு. அவர் மகள் கூட படிப்பதால் சில சமயம் எங்களை அப்பப்போ ரவுண்டு கூட்டி செல்வார். நீங்கள் நன்றாக படித்தால் இதை விட பெரிய பெரிய பென்ஸ் காரெல்லாம் வாங்க முடியும் என்று சொல்லி உற்சாகப் படுத்துவார். 😁
@sapparnathan750
@sapparnathan750 Жыл бұрын
சார் விலை சொல்லியே போடுங்க positive negative பார்க்க வேண்டாம் ஏன்னா negative வா பேசறவ பேசிட்டு தான் இருப்பான் !!!.
@TSRAJ775
@TSRAJ775 Жыл бұрын
Nice review... congratulations.... Review with price.... That's good for all....
@YOURS1
@YOURS1 Жыл бұрын
2000 வருஷத்துல இந்த புது வண்டியோட விலையே 3,80,000 தான் 😂😂 கொஞ்சம் மனசாட்சியோடு விலை சொல்லுங்க பாஸ் 😮
@thirumoorthithirumoorthi1279
@thirumoorthithirumoorthi1279 Жыл бұрын
சார் விலை சொல்லியே போடுங்க சார் வண்டி அருமை நீங்க சொல்லுவது உண்மைதான்
@kandasamymariappan5747
@kandasamymariappan5747 Жыл бұрын
Good review , i am looking hyundai palisade review ....when that will available in indian market ... Antha car review unga style la ketkkanum....
@gowthamanpalanimuruganlath2995
@gowthamanpalanimuruganlath2995 Жыл бұрын
Neenga best concept la video podarainga so rate customer to customer join pannikarathu better anna
@archerfan3106
@archerfan3106 Жыл бұрын
விலை ஜாஸ்தின்னு சொல்லுவாங்க , நல்ல விலை சொன்ன மட்டும் வந்து வாங்கிராவா போறாங்க😂😂 , அதெல்லாம் சும்மா பொழுது போகவில்லைன்னு comment வந்து சாவுதுங்க
@vivekg8586
@vivekg8586 Жыл бұрын
நான் முதல் முதலில் ஓட்டிப் பழகுன வண்டி இதை கார் என்பதை விட தேர் என்ற சொல்லலாம் அவ்வளவு அருமையான வண்டி அண்ணா
@manojs7717
@manojs7717 Жыл бұрын
Yes எனக்கு மிகவும் பிடித்த வண்டி....💯❤️👍🏻
@v.charankumar133
@v.charankumar133 11 ай бұрын
Yes bro ❤
@anbudansenthil5271
@anbudansenthil5271 Жыл бұрын
சிறப்பான முடிவு.. தொழில்ரீதியாக சிலர் செய்வதை பார்க்கிறேன்.‌‌
@raghu_vlogs_797
@raghu_vlogs_797 Жыл бұрын
15:20 எடுத்துக்காட்டு பிரமாதம் 👏👏👏👏👏
@premkumara66
@premkumara66 Жыл бұрын
கொங்கு தமிழை சிறப்பாக அடி பிறழாமல் பேசுகிறீர்கள் அண்ணா.
@rajeshsrs5577
@rajeshsrs5577 Жыл бұрын
Quails fan🔥🙌🙌 nanum qualis vachu irukan anna
@shanmugamthangavelu
@shanmugamthangavelu Жыл бұрын
விலையைச் சொல்லியே வீடியோ போடுங்க சார்...
@prasanthprasanth8017
@prasanthprasanth8017 11 ай бұрын
எங்களது குவாலிஸ் வண்டி இருக்கு அதை ரெடி பண்ணனும்
@govindaswamic3123
@govindaswamic3123 Жыл бұрын
Thank you so much. Price is important , Tmf any body comment badly so, don’t worry .
@alakilji4951
@alakilji4951 Жыл бұрын
அண்ணா சிறிய சந்தேகம் 5இலட்சம் km ஓடி உள்ளது. இதற்கு மேல் எத்தனை km ஓடும்
@jesuv3713
@jesuv3713 Жыл бұрын
Anna Naa vanganum nenajan epothikku mudiyala adutha murai kandippa veravandi vantha vanguven entha vandiya irunthalaum rate podunga pesuravanga pesu vanga kavalai vendam
@sumankasi525
@sumankasi525 3 ай бұрын
Hi is own a2000 model Qualis it's driving and capability is very very good
@saarakingofs.s.s.0907
@saarakingofs.s.s.0907 Жыл бұрын
mohan அண்ணண் super இப்படியே போடுக்க 🎉🎉🎉
@viewsofkarthik5065
@viewsofkarthik5065 Жыл бұрын
இது மாதிரி நல்ல வண்டியா பார்த்து வாங்குறது ரொம்பவே நல்லதுங்க அண்ணா
@Tamil69973
@Tamil69973 Жыл бұрын
பழைய கார் பண்ணுங்க TMF மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு
@kesavanrajeshwari5057
@kesavanrajeshwari5057 Жыл бұрын
Sumo Victa EX 2011 model insurance current own board Car.......yeduppingala sir....pls comment sir...
@simonjoe4467
@simonjoe4467 Жыл бұрын
I’m a Qualis fan green color new version 👍🏻👍🏻
@arunpandi3345
@arunpandi3345 Жыл бұрын
இந்த வண்டி வாங்கும் நபர் லக்கி மேன் சூப்பர் வீடியோ அண்ணா👍
@mangalam6440
@mangalam6440 Жыл бұрын
நான் தான் ப்ரோ வாங்கியிருக்கேன்
@naveeneditz7728
@naveeneditz7728 Жыл бұрын
5:45 Athu Than Anna 🆀︎ᴜᴀʟɪꜱ 💕
@arunaarul5059
@arunaarul5059 Жыл бұрын
நன்றி சகோ 🙏🏻
@sivarajsuriyaprasad-fx2pb
@sivarajsuriyaprasad-fx2pb Жыл бұрын
அண்ணா,நல்லா இறுக்க்கீன்கலா,,,,qualis அருமையாக உள்ளது,, Self car driving பற்றி சொல்லுங்கள் அண்ணா,,, ஓரு கையில் ஸ்டீரிங் ம் ஒரு கையில் மொபைலும் ஆகத்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்,, இதற்க்க்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் சொல்லுங்கள்,,,நீங்கள் சொன்னாள் கேட்பார்கள்...
@arulvignesh4404
@arulvignesh4404 Жыл бұрын
Good rate ..Good condition..... price in not issue before my trust on you sir.
@karthikviba6238
@karthikviba6238 Жыл бұрын
Tell me the rate Anna no problem don't worry about others negative command . Your way is correct
@thangarajthangaraj1083
@thangarajthangaraj1083 Жыл бұрын
My green colour qualish f.s. 2004 model,raja vaganam...like qualish...14 k.m milage no maintaince..king of the king chakravarthi
@karthikeyans6201
@karthikeyans6201 Жыл бұрын
Good Review. Am also looking forward Qualis. I missed this video. Otherwise i would had buy it confirm. Thanks for your efforts and commitment. Pls disclose the amount of sale.
@sahithyaaappu
@sahithyaaappu Жыл бұрын
Oru velai toyota vaanguvathu ..nilathil muthaleedu seivathu polavo...romba feelings...ean toyota naan vangalanu...my next car innova
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 Жыл бұрын
தயவு செய்து விலையை சொல்லியே போடுங்க.
@eneasselvamony2395
@eneasselvamony2395 Жыл бұрын
2.75 lks
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 Жыл бұрын
@@eneasselvamony2395 அவங்க பொருள் அவங்க சொல்றாங்க. இதுல என்னங்க தப்பு. பேசிப்பாருங்க.
@vishnuprabhakar8718
@vishnuprabhakar8718 Жыл бұрын
வீடியோவில் விலை கூறியுள்ளார் பாருங்கள்
@ajithsmith4106
@ajithsmith4106 Жыл бұрын
அண்ணா நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் நீங்க பண்ணுன்ன வண்டி நல்ல தான் இருக்கும்
@manojs7717
@manojs7717 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த வண்டி.... ❤️👍🏻💯
@exploretamil239
@exploretamil239 Жыл бұрын
Qualis green colour la ultimate ah irukkum😎🙏
@PravinRajamanickam
@PravinRajamanickam Жыл бұрын
Super... அண்ணா வண்டி விலை சொல்லி விடியோ போடுங்க...👍👍
@svcr.saathvik
@svcr.saathvik Жыл бұрын
hey qualis qualis , the legendry car
@ravichandran5435
@ravichandran5435 Жыл бұрын
தங்களின் விளக்கம் நன்று. சவெர்லெட் என்ஜாய் வாங்கலாமா?
@muthulingam96
@muthulingam96 Жыл бұрын
Comments over tension Aahath ka நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க be 🆒😎
@ganesans7473
@ganesans7473 Жыл бұрын
மோகன் ஸார்....!அன்பு வேண்டுகோள்....!கமெண்ட்ஸ் பற்றி கவலைப் படாதீர்கள். உங்களுடைய கடமை விலையை சொல்வதே சாலச்சிறந்தது. உலகம் ஆயிரம் சொல்லும் ஸார்...!🎉😊
@vijayraghavan5366
@vijayraghavan5366 Жыл бұрын
Vedio with price. That is good. Thanks
@balavenkat1327
@balavenkat1327 Жыл бұрын
Illa ji vela sollirunga... vera comments ah ella *ignore* pannidunga mohanji
@abulahab47
@abulahab47 Жыл бұрын
Please always mention the price in the video.
@shahulmeeran893
@shahulmeeran893 Жыл бұрын
Anna, pls tell the price in video, go ahead don't worry about the unwanted comments, thank anna
@kalaimohan5421
@kalaimohan5421 Жыл бұрын
2.75 lakhs
@sriramganeshganesh951
@sriramganeshganesh951 Жыл бұрын
Excellent explanation 👌👏👍
@sundarrk3633
@sundarrk3633 Жыл бұрын
Neenga solleye podunga bro tmf
@aadhimagreno1017
@aadhimagreno1017 Жыл бұрын
Anna super ungal methu erukum nabikai than neenga sona ok than na
@SasiKumar-et8cm
@SasiKumar-et8cm Жыл бұрын
Valai solli podounga anna❤
@vinothkumarveeramani8129
@vinothkumarveeramani8129 Жыл бұрын
Spinny car la used vangalama anne reply pannunga plzzz
@arunaarul5059
@arunaarul5059 Жыл бұрын
நீங்கள் தயவு செய்து தாராளமாக விலை சொல்லி போடுங்க சகோ....நல்ல பொருளுக்கு ஏற்ப விலை...
@sekar3365
@sekar3365 Жыл бұрын
நேர்மையாக இருந்தால் நம் மீது பல குறைகள் சொல்வார்கள் அண்ணா.... அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.....உங்களது பாதையில் தொடர்ந்து செல்லுங்கள்.... கள்ளம் கபடம் அற்ற உங்களது நேர்மைக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம்
@senbagamuthurahul-2746
@senbagamuthurahul-2746 Жыл бұрын
Qualise fan🙌❤️
@Arumugam-lx7qc
@Arumugam-lx7qc Жыл бұрын
God bless you 🙏 sir 🙏 Om nama shivaya
@venkatesh9221
@venkatesh9221 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்லும்போது அந்த வண்டி மேல இருக்குற ஆசை அதிகமாகுது.. வண்டியின் விலை சொல்லியே video போடுங்க.. Negative comments பத்தி கவலைப்பட வேண்டாம் அண்ணா..
@jaheerhussain4297
@jaheerhussain4297 Жыл бұрын
டொயோட்டா குவாலிஸ் பெஸ்ட் கார்
@anguraj6919
@anguraj6919 Жыл бұрын
அண்ணா விலை ஒன்றும் உங்க முடிவு இல்லயே வண்டி ஓனர் முடிவு தானே
@nilgiriwildlife6301
@nilgiriwildlife6301 Жыл бұрын
Neenga vandi brokera Anna?
@anguraj6919
@anguraj6919 Жыл бұрын
@@nilgiriwildlife6301 இல்லைங்க அண்ணா
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 Жыл бұрын
Well maintained car will give more in market price but car yadutha entha selavu ilaga atha well maintained car
@sarulful
@sarulful Жыл бұрын
Please don't feel na. Feeling sad to hear your voice dull.
@karthikeyan-S93
@karthikeyan-S93 Жыл бұрын
Discription la price potu vitrunga na. Na unga explaination ku tha video paakura. Already 2021 Nexon vachiruken 😅
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Nexon ❤️
@Asm44583
@Asm44583 Жыл бұрын
Neenga potunka bro...kurai sollatha vai ella
@vijayakumar8322
@vijayakumar8322 Жыл бұрын
Anna nanum quails fans na Intha Vandi Super na
@francoanto1983
@francoanto1983 Жыл бұрын
Super open advice sir Iam qulis user
@alakilji4951
@alakilji4951 Жыл бұрын
Mileage எத்தனை அண்ணா தரும்
@johnbright2739
@johnbright2739 Жыл бұрын
என்னிடம் 2003 gs மாடல் பச்சை கலர் qualis இருக்கு 500000/- final
@ak21_cricketer34
@ak21_cricketer34 2 ай бұрын
i'm interested
@m.ponrajraj7517
@m.ponrajraj7517 Жыл бұрын
Good evening anna
@pawankumarcv4767
@pawankumarcv4767 Жыл бұрын
Toyota qualis cars are in my mind forever
@jafarsadiqueali2373
@jafarsadiqueali2373 Жыл бұрын
அங்கிள் உங்கள் மீதி எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. உங்கள் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. விலை சொல்லியே வீடியோ போடுங்க அங்கிள். ❤
@vishnukumargovindrajan7357
@vishnukumargovindrajan7357 Жыл бұрын
Waiting
@Kungan_Harishraj2406
@Kungan_Harishraj2406 Жыл бұрын
Anna, please let me know if there is any Toyota Innova 2005 to 2007 Petrol for sale.
@gokulraj1966
@gokulraj1966 6 ай бұрын
Ok Anna, price solli videos, pottongana,
@rajivrathinakumarrajivrath7024
@rajivrathinakumarrajivrath7024 Жыл бұрын
அருமை
@dhanusnk
@dhanusnk Жыл бұрын
Mini Tractor irrunthalum analysis panni podungal brothers ♥️ because we are doing agreecultural also. Just think bro above request content okay or not!!!
@alagarsami8500
@alagarsami8500 Жыл бұрын
Anna swift dizer vxi 2 L to 3 L vandi sollunka anna
@arumugamb5844
@arumugamb5844 Жыл бұрын
Ur serviced qualis super sir🎉🎉😊😊
@venkatesans7796
@venkatesans7796 Жыл бұрын
Very nice sir
@gokulraj1966
@gokulraj1966 6 ай бұрын
Ok done na, best price 👌
@venkateshkumar1974
@venkateshkumar1974 Жыл бұрын
அண்ணா விலை சொல்லி வீடியோ போடுங்க.
@vinayagamanivinayagamani2019
@vinayagamanivinayagamani2019 Жыл бұрын
Sri vinayaga Bircks 🧱 Vinayaga Mani Edappadi Tirupur poyampalayam மேச்சேரி செங்கல் வியபாரி 🧱 செங்கல் வண்டி ஓனர் Toyota qualis fan 💞🚗💞🚗👌
@kalaimohan5421
@kalaimohan5421 Жыл бұрын
Ungalauku qualis car venuma
@vinayagamanivinayagamani2019
@vinayagamanivinayagamani2019 Жыл бұрын
Hi TMF எனக்கு Toyota qualis car🚗 வேண்டும் அண்ணா இன்னும் ஓர் இரு வாரத்திற்குள் உங்களை நேரில் சந்திப்பேன் Anna டொயோட்டா குவாலிஸ் fan 💞🚗💞🚗👌
@ganeshredtaxicoimbatore3535
@ganeshredtaxicoimbatore3535 10 ай бұрын
Really super anna
@Venkatswift
@Venkatswift Жыл бұрын
Anne ory oru doubt . Qualis ku innamum toyota service supprt panrangala ?? Illati velila thaa kudukkanuma ? 😊
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Toyota support irukku
@suriyaasenthilmurugan5749
@suriyaasenthilmurugan5749 Жыл бұрын
I am also qualis fan ❤
@urfrienddhana
@urfrienddhana Жыл бұрын
We trust you anna ❤
@naveensuperstar5519
@naveensuperstar5519 Жыл бұрын
Anna suzuki RITZ review panunga anna
@jeevanandham07
@jeevanandham07 Жыл бұрын
Camera quality sari illa.... Vera phone la shoot pannunga...
@mdhamu8717
@mdhamu8717 Жыл бұрын
அண்ணா Tboard கார் கேப் ல ஓட்ட வேண்டும்... Seconds vechile venum anna
@shiraks8117
@shiraks8117 Жыл бұрын
Car price soli video potuga anna atha best ah irku
@S.S.Vikram27
@S.S.Vikram27 Жыл бұрын
Anna rate enna
@vijayakumararunachalam9244
@vijayakumararunachalam9244 Жыл бұрын
Mohan sir I am ur fan
@rajguru3848
@rajguru3848 Жыл бұрын
விலை கண்டிப்பாய் வேண்டும்
@evergreensajee
@evergreensajee Жыл бұрын
2.95
@premkumara66
@premkumara66 Жыл бұрын
அண்ணா boliro வண்டி உள்ளதா?
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Illai
@sprakash8786
@sprakash8786 Жыл бұрын
Maruthi ECCO car eruntha podunga sir low budget
@pandiyaraj7739
@pandiyaraj7739 Жыл бұрын
அண்ணா விலை சொல்லி வீடியோ போடுங்க டாண் அண்ணா🎉
@saranraj4158
@saranraj4158 Жыл бұрын
Anna yankitaum qualis iruku 2003 model km 3 lak odiruku
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
Qualis FS 2004Model 2Nd Owner 240000KMR FC2029 Ins 2024 October
5:26
prakash talks
Рет қаралды 1,8 М.
Chevrolet Trevara Ls #cars #trevara #usedcars #tirupur #sd cars
7:30
SD used cars & low budget cars
Рет қаралды 9 М.