எப்படி மாறியது இந்த swift car ? Tirupur Mohan

  Рет қаралды 57,477

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Пікірлер: 238
@senthilkumar-1978
@senthilkumar-1978 2 жыл бұрын
எல்லாரும் மனுஷங்க தானே words are building humanity ரியலி சூப்பர் அண்ணே
@javukku12345
@javukku12345 2 жыл бұрын
அண்ணா ஒரு ஒரு கார் வேலைகள் முடிஞ்சதும் அதுக்குண்டான ஒட்டு மொத்த செலவினங்கள் எவ்வளவு ஆகுதுன்னு சொல்ல மாட்டேங்கரிங்க அண்ணா.. pls அதையும் பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏🙏
@ராஜகணபதி
@ராஜகணபதி 2 жыл бұрын
என்னத்தங்க! சொல்லறது, இந்தமாதிரியான உங்க வேலைப்பாடுகளையெல்லாம் பார்த்தால் புது கார் வாங்கர ஐடியாவே வராது! உங்ககிட்ட ஒரு பழையகாரை வாங்கிக்கொடுத்தாலே போதும்! வேலைப்பாடுகள் பிரமாதம்! 👌👌👍 🙏
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 2 жыл бұрын
மிக சரி பல லட்சங்கள் போட்டு புது வண்டி வாங்குவதை விட உங்கள் யோசனை அருமை.
@ராஜகணபதி
@ராஜகணபதி 2 жыл бұрын
@@thiyagarajandurairaj3694 அய்யா வணக்கம் 🙏 இது நடுத்தர குடும்பத்திற்கு உண்டான ஒரு ஐடியவாக எடுத்துக்கொள்ளலாம்! மற்றபடி பலருக்கும் புதுகார் என்பது கனவு கண்டு, நனவாக்கத்தான் பார்ப்பார்கள்! நன்றி அய்யா.....
@lokeshfzs6552
@lokeshfzs6552 2 жыл бұрын
உங்க ஒர்க் -ah கமெண்ட் ல சொல்லி தா தெரியனுமா??? கார் பேசும் தலைவரே... வாழ்த்துக்கள்
@SathishKumar-cz4rf
@SathishKumar-cz4rf 2 жыл бұрын
உங்க ஆபீஸ் திருப்பூர்ல எங்க இருக்கு சொல்லுங்க
@ranjithkumarranjithkumar7236
@ranjithkumarranjithkumar7236 2 жыл бұрын
Car work sap namparu comment send pannuga
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 жыл бұрын
ஸ்விஃப்ட் காரில் நல்ல மாற்றம். டிங்கரிங், ஓவியம் அற்புதம். இருக்கை கவர்கள் மற்றும் சன் ஃபிலிம் நன்றாக உள்ளது. நம்பர் பிளேட் தெளிவாக உள்ளது. வாடிக்கையாளருக்கு வாகனம் வழங்கப்படும் போதெல்லாம் நீங்கள் பொருத்தும் எலுமிச்சை மற்றும் மாலை எனக்கு மிகவும் பிடிக்கும். மீண்டும் நன்றி மோகன் சார்.
@pawankumarcv4767
@pawankumarcv4767 Ай бұрын
Maruti suzuki swift old model cars are in my mind permanently and are also in my parents mind permanently too
@thivistoneworks3370
@thivistoneworks3370 18 күн бұрын
எவ்வளவு செலவு வரும் அண்ணே
@tamilsirpi1672
@tamilsirpi1672 2 жыл бұрын
Anna number please
@MegaKarthike
@MegaKarthike 2 жыл бұрын
vandi Suma jolikithunga anna
@vinosmith927
@vinosmith927 Жыл бұрын
Kindly share me the cost of painting
@antoisact6241
@antoisact6241 2 жыл бұрын
Tomorrow live erukka illaya soluga
@vickvlogs7222
@vickvlogs7222 2 жыл бұрын
சார் நீங்க கார பத்தி பேசும்போது சவுண்ட் கம்மியா இருக்கு அந்த அளவுக்கு நீங்க பேசுறது கேட்க மாட்டேங்கிறது அதனால நீங்க கொஞ்சம் மைக்கா அப்டேட் பண்ணுங்க இல்லேன்னா கொஞ்சம் சவுண்டா பேசுங்க ப்ளீஸ் சார்
@kamalakannanchinusamy790
@kamalakannanchinusamy790 2 жыл бұрын
அண்ணா ஸ்விப்ட் வைட் full paiting செய்ய எவ்ளோ செலவு ஆகும் நான் நாமக்கல்
@javukku12345
@javukku12345 2 жыл бұрын
அண்ணா ஒரு ஒரு கார் வேலைகள் முடிஞ்சதும் அதுக்குண்டான ஒட்டு மொத்த செலவினங்கள் எவ்வளவு ஆகுதுன்னு சொல்ல மாட்டேங்கரிங்க அண்ணா.. pls அதையும் பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏🙏
@ponnuswamyg4535
@ponnuswamyg4535 2 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவிலும் உங்க போன் நெம்பர் போடுங்க சாரே
@kanagarajke4085
@kanagarajke4085 2 жыл бұрын
மிகவும் நன்றாக வேலை செய்து இருந்தது 🙏👍🙏
@baskar.1322
@baskar.1322 2 жыл бұрын
2007 மாடல் இண்டிகா கார் இருக்கு சார் இஞ்சின் கொஞ்சம் ப்ராப்ளமா இருக்கு ரெடி பண்ணி எப் சி பட்டி டிங்கரிங் பெயிண்டிங் ஒர்க் எல்லாம் பாக்கணும் அழைப்பு எண்கள் வேண்டும்
@rskrishnan7651
@rskrishnan7651 2 жыл бұрын
Google map la thirupur mohan car care nu shop name poota num varum
@b.deenathayalanb.deenathay3751
@b.deenathayalanb.deenathay3751 2 жыл бұрын
I am also having same petrol indica want to repair 2007 model
@ayyarkalimuthu6057
@ayyarkalimuthu6057 2 жыл бұрын
தலைவரே கைவண்ணம் சூப்பர்
@sudhakarbalakrishnan5492
@sudhakarbalakrishnan5492 2 жыл бұрын
.
@NETpostneo
@NETpostneo 3 ай бұрын
super change
@mrbbalamurugan
@mrbbalamurugan 2 жыл бұрын
Anna manual steering la irunthu power steering matha mudiyuma tata sumo ku
@velavankrishnan6387
@velavankrishnan6387 2 жыл бұрын
Where is car garage sir?
@k.kumaravel5011
@k.kumaravel5011 2 жыл бұрын
நல்லா நிறைய வேலை வருகிறது என்றால் ஆட்கள் அதிகமாக்குங்கள்
@sreesaimarand2166
@sreesaimarand2166 Жыл бұрын
Super sir❤❤❤
@sakthiaadhavan4585
@sakthiaadhavan4585 2 жыл бұрын
Ciaz review dom
@vijaykumar-dj7yf
@vijaykumar-dj7yf 2 жыл бұрын
Swift 2022 quality epadi iruku long life varuma
@vaithilingamvairappan4850
@vaithilingamvairappan4850 2 жыл бұрын
சார் 2006மாடல் ஃபிஸ்ட Ford சஸ்பென்சிங் பெயின்ட் புலவர்மேட் சீட் கவர் பேச் ஒர்க் ரொம்ப இல்லை பாடி நல்லா இருக்கு எவ்வளவு வரும் சார் நான் பட்டுக்கோட்டை இருந்து உங்கள் சஸ்கிரைப்பர் சார் கொங்சம் ரேட் சொல்ல முடியுமா சார்
@vijayarameshcpm4674
@vijayarameshcpm4674 2 жыл бұрын
அண்ணா எவ்வளவு செலவு ஆனது என்று சொல்லுங்க. வீடியோ பார்த்த இன்ட்ரஸ்ட் இல்ல. ஒரு படம் முடிவுல கிளைமேக்ஸ் சீன் இல்லாமல் இருந்தா எப்படி இருக்கும் மோ அப்படி மணசு கஷ்ட படுது. விலை சொல்ல மாட்டிங்கனு நானே பல வீடியோ பார்ப்பது இல்ல. அதனாலயே உங்க வீடியோ பார்க்காமல் போக அதிகமான வாய்ப்புகள் இருக்கு. அதுமட்டுமின்றி எங்கள போல ஓட்டுனர்களுக்கு உதவியா இருக்கும். இவ்வளவு செலவு ஆகும் நு பலருக்கும் தெரிய படுத்த. எதாவது தவறா இருந்தால் மன்னிச்சிருங்க அண்ணா. எனக்கு மணசுல பட்டத சொன்னேன்.
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 2 жыл бұрын
திருப்பூர் மோகனே திருஷ்டி கர்த்தாவே திறமையின் திறவுகோலே திக்கெட்டும் உன் புகழ் தித்திப்பாய் பரவட்டுமே தினமும் பார்க்கிறேன் திகைத்துபோய்விட்டேன் திக்குமுக்காடித்தான் போனேன் ஐயா
@murugesankulandaivel3340
@murugesankulandaivel3340 2 жыл бұрын
ஏனுங்க அண்ணா சூப்பரா பட்டு சேலை கட்டி விட்டிங்க போங்க
@selvakartik1
@selvakartik1 2 жыл бұрын
tata indica iruku 2008 model full service pannaum
@mohamednasar101
@mohamednasar101 2 жыл бұрын
Evlo selavu aguthunu mention panninal innum makkalukku idea panna better ah irukkum
@somasundram7273
@somasundram7273 2 жыл бұрын
மென்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள் அண்ணா 💯🔥
@saranprakash6356
@saranprakash6356 2 жыл бұрын
Unga mob num pls
@chandruthoothur1136
@chandruthoothur1136 2 жыл бұрын
♥️♥️♥️💪💪💪💪
@karthikeyanv1740
@karthikeyanv1740 2 жыл бұрын
Seat mattum why sir Ella vandikume same color poringa
@muthukumar7000
@muthukumar7000 Жыл бұрын
Anna total cost evalu... Pls tell Anna I want painting my swift 2009
@premkumar-jz4di
@premkumar-jz4di Жыл бұрын
Anna idhuk amount evlo agiruk
@rswaminathan1988
@rswaminathan1988 2 жыл бұрын
I'm your biggest fan anna. Amazing work. Waiting for your next video.
@chellakkannuchellakkannu5470
@chellakkannuchellakkannu5470 5 ай бұрын
ரொம்ப எவ்வளவு செலவு வரும் என்று சொல்ல
@Lovely_boy_ilango.35912
@Lovely_boy_ilango.35912 2 жыл бұрын
Mohan anna ithu panna price evalonu sollunga
@pradeepveni6372
@pradeepveni6372 2 жыл бұрын
🌹🌹👌👌
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிகவும் அருமையா இருக்கு அண்ணச்சி
@arulprakasams1896
@arulprakasams1896 2 жыл бұрын
2LVANKIKITTU 2007VANTYYA SARIPARUNGA
@vigneshraja928
@vigneshraja928 2 жыл бұрын
Anna na msg panune neenga reply panala ungala epd contact panrathu
@beneshm
@beneshm 2 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் நலமுடன்
@vasanthand6671
@vasanthand6671 2 жыл бұрын
அண்ணா நீங்க பேசுறது நல்லாருக்குதுங்கண்ணா....! உங்க Work - ம் நல்லாருக்கு...!
@prasannat3691
@prasannat3691 2 жыл бұрын
Bro indha model failure modelaa
@muralidharan1749
@muralidharan1749 2 жыл бұрын
Full finishing price cost?
@anbalaganb3894
@anbalaganb3894 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
@antonyfaze
@antonyfaze 2 жыл бұрын
Velai tharam ana adhu TM than!!
@subashgs365
@subashgs365 2 жыл бұрын
thalaivare sunday tomorrow 100k special live podunga 7pm evening. #TMF #VOR
@pradeepp2874
@pradeepp2874 2 жыл бұрын
Evlo na achi pls sollunga
@MuruganMurugan-bo1ij
@MuruganMurugan-bo1ij 2 жыл бұрын
Tavera full painting price color wait
@peerkasimm2564
@peerkasimm2564 2 жыл бұрын
வணக்கம் அண்ணா!! Volkswagen பன்னுவீங்களா? தேனிலயிருந்து
@samneymar3521
@samneymar3521 2 жыл бұрын
Super sir ya car unga ta tha kudukula nu iaruka nenga sekrama super a panurenga wrk
@ranjithmurugappan
@ranjithmurugappan 2 жыл бұрын
Anna. Rework cost how much ?
@alwinrajb5356
@alwinrajb5356 2 жыл бұрын
டான் சார் சூப்பர்
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 жыл бұрын
சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
@VenuGopal-wk2it
@VenuGopal-wk2it 2 жыл бұрын
Neenga panra polishing vs ceramic coating difference solunga brother
@4kstudio775
@4kstudio775 2 жыл бұрын
annea how mach cast full work
@supramanir5640
@supramanir5640 2 жыл бұрын
வணக்கம் சார் பழைய கார் மாத்தி புதிய கார் வாங்குவதற்காக உங்களுடைய விடியோ பார்த்தோம் சார் நீங்க பழைய காரை புதிய கார்போல் வேலை செய்துள்ளீர் அதனால் காரை புதிய மாத்த முடிவு செய்து இருக்கிறோம் சார் நன்றிங்க tmf
@d.surjidhvkl3985
@d.surjidhvkl3985 2 жыл бұрын
வாகனத்தை காதலிக்கும் ஒவ்வொருவரும் உங்களை மட்டுமே நினைப்பார்கள்.
@sukumarvellode6774
@sukumarvellode6774 2 жыл бұрын
Nice வண்டி super
@grkarthik6098
@grkarthik6098 2 жыл бұрын
Hats off to you sir superb new car from show room condition
@krishnamurthyksuper6668
@krishnamurthyksuper6668 2 жыл бұрын
வேற மாறி
@thangappank1544
@thangappank1544 2 жыл бұрын
ஒவ்வொரு வண்டிக்கு எவ்வளவு செலவாகும் என்று சொன்னால் நல்லா இருக்கும்..மேலும் புது கார் அளவுக்கு செலவாகும் என்று சொல்கிறார்கள்..
@baskaran04
@baskaran04 2 жыл бұрын
Swift model and year
@srikumaranjcbandtractor2331
@srikumaranjcbandtractor2331 2 жыл бұрын
Anna 2010 .12 Safari review podunga anna
@arunkumrkumar4435
@arunkumrkumar4435 2 жыл бұрын
Anna Shop location...?
@teamsheriff1942
@teamsheriff1942 2 жыл бұрын
car full paint price sir
@bretsaul766
@bretsaul766 2 жыл бұрын
Op sir
@venketkrishnamoorthy6558
@venketkrishnamoorthy6558 2 жыл бұрын
Sir amount sollunga
@jaheerhusainequatasfastagr2791
@jaheerhusainequatasfastagr2791 2 жыл бұрын
உங்கள் வேலை மிகவும் அருமை வேலையை நேசித்து செய்யறீங்க வாழ்த்துக்கள்
@KannanKannan-jb7fb
@KannanKannan-jb7fb 5 ай бұрын
Enna price anna
@dineshvel1564
@dineshvel1564 2 жыл бұрын
Nice Anna an coming
@NisharHaitherAli
@NisharHaitherAli 8 ай бұрын
How March sir
@ponnoliviswanathan6213
@ponnoliviswanathan6213 2 жыл бұрын
அண்ணா , சிறப்பு மிகநேர்த்தியாக உள்ளது
@HariHaran-fd3lq
@HariHaran-fd3lq 2 жыл бұрын
tmf family 🔥💙💘❤💗💗💟💟❣❣❣💖💖💓💓❤💘💕💕💕🔥🔥🔥🔥🔥
@arulr4606
@arulr4606 2 жыл бұрын
Hai na
@rowlandskay1785
@rowlandskay1785 5 ай бұрын
Great sir.
@danielms927
@danielms927 2 жыл бұрын
Impressed sir
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 2 жыл бұрын
Super nice work eppadi ungalala eppadi ivvala perfecta work
@bsnmbbs558
@bsnmbbs558 2 жыл бұрын
நீங்கள் கூறுவது ஆணைத்தும் உண்மை 💐👌🏻👌🏻
@veluvelu312
@veluvelu312 2 жыл бұрын
Anna great
@venkat1132
@venkat1132 2 жыл бұрын
Nice bro
@subbiahpandiselvam506
@subbiahpandiselvam506 2 жыл бұрын
Mm super
@vigneshbaskarashivam5938
@vigneshbaskarashivam5938 2 жыл бұрын
Arumai arumai
@AshokKumar-yj7up
@AshokKumar-yj7up 2 жыл бұрын
Super sir
@thirumanithiru5354
@thirumanithiru5354 2 жыл бұрын
Super sir
@teamsheriff1942
@teamsheriff1942 2 жыл бұрын
super sir
@harimotors3642
@harimotors3642 2 жыл бұрын
Anna enna paint company use panrigana solunha what quality replay panunga
@vimal5412
@vimal5412 2 жыл бұрын
Super
@saranyasaranyaraj7058
@saranyasaranyaraj7058 2 жыл бұрын
Super
@srinivasanv9677
@srinivasanv9677 2 жыл бұрын
Super
@shiva-hf6tb
@shiva-hf6tb 2 жыл бұрын
Super
@saranbharathivenkatesan5443
@saranbharathivenkatesan5443 2 жыл бұрын
Super
@rameshkala3346
@rameshkala3346 2 жыл бұрын
Super
@MohanRaj-wx8ve
@MohanRaj-wx8ve 2 жыл бұрын
Super
@rajmohans1609
@rajmohans1609 2 жыл бұрын
Vera11 Thalaivaaa👌👌👌👌👌👌👏
swift car painting||suzuki swift full painting in tamil.
11:08
Car painting Easy method
Рет қаралды 4,6 М.
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 105 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН
FULL BODY REPAINT SWIFT 2010 DARK ORANGE II NEW SHREE AUTO WORKS
6:41
NEW SHREE AUTO WORKS Kamal
Рет қаралды 9 М.
Old model suzuki swift restored to its former glory
14:43
BROTOMOTIV
Рет қаралды 2,8 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН