No video

எப்படி நடந்தது இந்த விபத்துக்கள் 💔 ? கவனமாக ஓட்டவும் - Tirupur Mohan Cast 15

  Рет қаралды 15,532

Tirupur Mohan

Tirupur Mohan

10 күн бұрын

Пікірлер: 150
@sivatechtips
@sivatechtips 8 күн бұрын
சமூக அக்கறை கொண்ட திருப்பூர் மோகன் அண்ணனுக்கு நன்றி.
@razakmohideen9584
@razakmohideen9584 7 күн бұрын
என் மனதில் உள்ளதை நீங்கள் சொன்னிர்கள் முன்னாடி உள்ள ஓட்டுநர்கள் இப்பொழுது இல்லை இப்போ உள்ள அனைவரும் வண்டி ஓட்ட தெரியாதவர்கள் 🤨
@user-mx9fx4mz4y
@user-mx9fx4mz4y 5 күн бұрын
ரொம்ப ரொம்ப சரியா சொன்னீர்கள். முன்பு இருந்தவர்கள் வாகனத்தை ஓட்டுபவர்கள் டிரைவிங்க்ஐ ரசித்து ஓட்டினார்கள். இப்பொழுது எல்லாம் அப்படி இல்லை, சுயநலமாக உள்ளார்கள்.
@rajaarya5881
@rajaarya5881 8 күн бұрын
குடும்பத்தினருடன் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும்... இரவில் 10 மணிக்கு மேல் கார் ஒட்டாமல் அருகில் இருக்கும் ஹோட்டலில் தங்கி விட்டு பகலில் பயணம் செய்யலாம்... குடும்பம் முக்கியம் என்று கருதுபவர்களுக்கு...
@rganesan8441
@rganesan8441 8 күн бұрын
என் மகனுக்கு LLR எடுத்த பின்தான் bike ஒட்ட கொடுத்தேன். Maruti driving schoola driving கத்துக்கிட்டு DL எடுத்த பின்தான் கார் கொடுத்தேன்
@arokiayudhathaddeus3029
@arokiayudhathaddeus3029 5 күн бұрын
உண்மை அண்ணா. மனதில் பட்டதை பேசினீர்கள். வண்டி ஓட்டுபவர்கள் கேட்டு செயல்பட்டால் மிகவும் நல்லது.
@sivaprakash8612
@sivaprakash8612 7 күн бұрын
இதனாலே நைட்டு வண்டிய ஓட்டுவது இல்லை அண்ணா
@ganeshkps2865
@ganeshkps2865 8 күн бұрын
பிரதர், நீங்க இப்ப சொல்லிக்கொடுத்த எந்த விஷயத்தையும் டிரைவிங் ஸ்கூல்ல எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது இல்ல, கவர்மெண்டுக்கும் அதை பத்தி அக்கறை இல்லை.இப்ப நீங்க பேசுன இந்த வீடியோ மூலமாக தான் நான் நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். அதேபோலத்தான் வண்டியை ஓட்டுற அனைவருக்கும் நிறைய விஷயம் தெரியாது.
@ravi868
@ravi868 8 күн бұрын
Yelame anubavam bro
@shyleshkumar6598
@shyleshkumar6598 3 күн бұрын
Well said.
@SenthilKumar-no5jn
@SenthilKumar-no5jn 6 күн бұрын
காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது உயிர் அதை விட மேலானது....அருமையான பதிவு ங்க டி எம் எப் மோகன் அண்ணா..... நமது உயிரை காப்பது நாம கும்பிடும் தெய்வத்திற்கு அடுத்த தெய்வம் நமது உயிரை காப்பாற்ற ஆவது நமது வாகனம் தானுங்க வாகனத்தையும் போக்குவரத்து விதிமுறைகளை யும் மதித்து மனிதாபினத்தையும் மனதில் நினைத்து சிந்திக்கும் திறன் கொண்ட இந்த மனித பிறவியை ஆண்டவன் நமக்கு வழங்கியுள்ளார்.... ஆகையால் நமது டி எம் எப் மோகன் அண்ணா சொன்னதுபோல சரியாகவும் முறையாகவும் செயல்பட்டு விபத்தை தவிர்த்து பயனிப்போம்.... பொறுமை ஒன்றே வாழ்நாளை அதிகரிக்கும் என்று கூறி.... இந்த டி எம் எப் குடும்பத்தில் நானும் ஒரு அங்கம் வகிக்கிறார் என்பதில் பெறுமையடைகிறேன்.... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் டி எம் எப் மோகன் அண்ணா
@ponmaniprabhushanmugam2951
@ponmaniprabhushanmugam2951 8 күн бұрын
1. Dim adikama opp vandha continuous ah pass adikalama 2. Traffic signal follow panlana thapu panravangala ena panrathu 3. Signal pota right side lanela wrong ah varanga, because green signal timing reducing 4. After green signal ends 5 seconds orange timela vara kudathu but orange mudinchu red vandhalum 5 seconds varanga. Ivangala enna pannalam 5. Red signal pakama apdiye free ah irundha porathu ilana 1 or 2 seconds kedacha andha gapla cross panrathu 6. Private bus signal followup panrathu ila, signal markla irunthu long distance vanthu nikkurathu, apdiye konja konjama move panni cross panrathu 7. Signal la oru laneku green timing 40 seconds and opposite laneku 70 to 80 seconds. Sometimes not fair as it results in Traffic jam 8. Higm beam change panamaa varathunala few seconds suthama road la enga poromney theriyala na 9. 2 wheelers now a days worst driving no responsibility no patience no control 10. Cars and big vehicles not giving a side for over taking romba kastam. Sometimes urgent ah irukalam konjam vali vidanum. 11. Porumaye ilama horn adichu adichu kovapaduthi argument panra stage kondu porathu 12. Close to close varrathu ne tha romba pakathula varathu thitrathu, namma vera vali ilama podanu poganum 13. Mukiyama backla reflecters ilama neraya vandi oduthu. No rules following. 14. Palaya vandinga ela indicator potalum athu palasu ayita theriyama poiruthu. Due to fading both headlight and indicator glass. 15. Proper indicator use panrathu ila, right or left poganumna 1 secondla potathum turn the vehicle 16. Left nikka pora vandi left signal podama apdiye orama porathunala bikers ku romba siramam 17. Turning places la blind spot pakama same speedla turn panrathu athunala opp varavanga payanthutu left pona kastamtha 18. Yepdiyachu namma poiranumnu traffic la proper vehicle place panama full traffic panni yaraum poga vidrathu ila 19. Ipalam proper ah hand signal yarum panrathu ila suma pogura pokula poranga. Nammatha pathu poikanum. 20. Thayavu senju vandi palaga yarum main roadku varathinga, because konja payandhalum control kedaikathu 21. Mirror pakama vandi ottra palakam ipa neraya peruku iruku, mirror close panitum poranga. Athu yethuku irukuney therila na 21. Ithelam avoid pananumna oru visyam mattum please elarum panunga. பொறுமையா போங்க அவ்ளோதாங்க. 🙏👏
@varadharasan5629
@varadharasan5629 7 күн бұрын
முழுவதுமாக இப்பதிவுனை பார்த்தேன், அண்ணா , மிகவும் பயனுள்ள தகவல் , அனுபவமே சிறந்த ஆசான், தற்போது இருக்கும் சூழ்நிலையில் நடக்கும் நிகழ்வுகளை மிக தெளிவாக கூறியுள்ளீர்கள் 🙏🙏
@iloveindia9359
@iloveindia9359 3 күн бұрын
அருமையான பதிவு முக்கியத்துவம் 👍
@veluk4573
@veluk4573 8 күн бұрын
நானும் ஒரு ஆட்டோ டிரைவர் நாம சொல்றதெல்லாம் யாரு சாமி கேக்குறாங்க
@sivaprakash8612
@sivaprakash8612 7 күн бұрын
நீங்க சொல்றது உண்மை அண்ணா பழைய ஆளுங்க மட்டும் தான் ட்ம் பண்றாங்களே தவிர இப்ப உள்ள ஆளுங்க டிம் பண்ண மாட்றாங்க டிம் பிரைட் இருக்கா இல்லையானு தெரியல அவங்களுக்கு
@kannanrg.85
@kannanrg.85 8 күн бұрын
அண்ணா தூக்கம் முழிக்கணும்னா அது ப்ரொபைசணல் டிரைவராலதான் முடியும். என்னா ரெகுலரா 9 மணிக்கு தூங்கி 5 மணிக்கு எந்திரிக்கிறவங்களால நைட் டிரைவ் பண்ணமுடியாதுங்கினா.
@abdulkudhoos100
@abdulkudhoos100 7 күн бұрын
அண்ணா என்னோட மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க ஒரு விஷயத்தை விட்டு விட்டீர்கள் two wheeler ல போகும்போது அப்படியே எச்சில் துப்பிவிட்டு போவார்கள் இவர்களை என்ன சொல்வது 😭😡
@mohanm5290
@mohanm5290 8 күн бұрын
ஆம்பூர் பக்கத்தில் ஏலகிரி மலை சார் டூ வீலர் வந்து பெரும்பாலும் வெள்ளை கோட்டுக்கு அந்தாண்ட போனால் பரவாயில்லை சார்
@rkandasamy1553
@rkandasamy1553 5 күн бұрын
முற்றிலும் உண்மை
@ksnataraj8
@ksnataraj8 8 күн бұрын
மோகன் அண்ணாவுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். திருப்பூரில் நடக்கும் போக்குவரத்து விதி மீறல்களை தாங்கள் வீடியோ எடுத்து பதிவிடுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 8 күн бұрын
நீங்க சொல்ற பிரண்ட்ஷிப் ஹார்ன் நானும் இன்னைக்கும் அடிக்கிறேன். சில பழைய ஆட்கள் ரெஸ்பான்ஸ் பண்ணறாங்க.
@sathishtirupur86
@sathishtirupur86 4 күн бұрын
அருமை😊 அண்ணா❤
@shyleshkumar6598
@shyleshkumar6598 3 күн бұрын
Very true Sir, people have lost that driving culture and ethics. I too have been driving since 30 years. I remember those days when we had Fiat 1100 car, I use to frequently travel from Bangalore to Chennai and other parts of TN. There was some discipline and road manners those days.
@Shanmugam-so1cp
@Shanmugam-so1cp 8 күн бұрын
ஹாய் டி எம் எப் நான் அவிநாசி ஒரு அம்மாபாளையம் நின்று கொண்டிருந்தேன் அங்கே நான் ஒன்னு வந்துரு இரண்டு பக்கம் வண்டி வரும் ஒரு சிறிது நேரம் நின்று கொண்டு ஒரு வண்டியும் வரவில்லை என்று பார்த்துவிட்டு சென்று மீடியம் ஏன் நின்றுவிட்டது அடுத்தது பாத்துட்டு வரவில்லை என்று பார்த்துவிட்டு கீழே இறங்கி நடந்து செல்கிற அந்த அறிவு நமக்கில்லை நன்றி நான் அழகா ஜீவனுக்கு உள்ள அறிவு நமக்கு இல்லை
@rajeshbkrish0496
@rajeshbkrish0496 6 күн бұрын
Sir, hatsoff to you. ❤ Please do you a podcast on the same with Motowagon and other tamil auto motor KZbin channel, innum neraiya peruku poi serattum
@selvaramuramu3317
@selvaramuramu3317 8 күн бұрын
அண்ணா வாரம் ஒரு முறை சிறிது நேரம் ஒதுக்கி நமது திருப்பூர் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதைப் பார்த்து அக்கறை உள்ளவர்கள் திருத்திக் கொள்வார்கள் அண்ணா
@DailyTrendin
@DailyTrendin 8 күн бұрын
ஸ்பேணர் கையில் எடுத்த mechanic மாதிரி... Driving seat உக்கார்ந்து உடனே fast & furious team ... நினைத்த போய் சேர வேண்டியது தான்.. ..
@muniyandibg
@muniyandibg 8 күн бұрын
பயனுள்ள அறிவுரைகள். நன்றி.
@RaviKumar-np9kc
@RaviKumar-np9kc 8 күн бұрын
அருமையான ஒளி பதிவு பிரதர்!
@srinivasanr7745
@srinivasanr7745 8 күн бұрын
பைபாஸ் ரோட்டில் oneway வரும் வாகனம் பற்றி..
@shanmugamkandasamy9858
@shanmugamkandasamy9858 8 күн бұрын
I am a heavy driver. you are 100% correct
@karthikeyan-S93
@karthikeyan-S93 8 күн бұрын
Good work anna. Please share this type of podcast monthly once it will be a good learning for everyone 🫰💪
@haarismohamed4499
@haarismohamed4499 8 күн бұрын
Auto Rickshaws nowadays use wide-body autos as passenger vehicles which are equal size to hatchback car width, also there are no safety regulations for the autos no seatbelts no crash safety for passengers, auto drivers always go rash and they don't bother about other vehicles, Government needs to regulate auto rickshaw and safety
@vigneshprabu782
@vigneshprabu782 8 күн бұрын
மிக மிக முக்கியமான ஒளி பதிவு அண்ணா...👌👌 நன்றிகள் பல 🙏🙏
@Ps-love347
@Ps-love347 8 күн бұрын
மிக்க நற்றி அண்ணா ❤for your information😊 enaku car Ila 🚲 ஓடும் 🤗pothu use agum na 🎉🎉
@rajinimathew
@rajinimathew 8 күн бұрын
Super Awareness Video Mohan Anna
@ganeshkps2865
@ganeshkps2865 8 күн бұрын
Very useful message.thank you.
@23107Abdul
@23107Abdul 8 күн бұрын
Mohan sir 1st intha LED Headlights and DRL banned pannanum very danger sir namma ooruku
@kavinmahu5729
@kavinmahu5729 8 күн бұрын
Ha haa... Still i have a habit of thanking the other drivers by honking 😬
@ksnataraj8
@ksnataraj8 8 күн бұрын
அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது ஒருவழிப் பாதையில் வாகனம் ஓட்டுவது செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதி மீறல்கள் சமீப காலமாக அதிகரித்து விட்டது. காவல்துறை நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும்...
@ashokbabu-ej6yu
@ashokbabu-ej6yu 8 күн бұрын
இப்படி ஸ்பீட் ஆக போய் பக்கத்தில் ஒரு இடத்தில் சென்று நிறுத்துவார்கள். அங்கு நிறுத்துவதற்கு தான் இத்தனை வேகமா என்று கேட்க தோணும்
@rameshcpr9529
@rameshcpr9529 7 күн бұрын
எனக்கு சொல்லிக்கொடுத்தவர் கமர்சியல் ஆட்டோ டிரைவர்... நீங்க சொன்ன விசயத்த அவரும் எனக்கு சொல்லிக்கொடுத்தார்... 7 வருசம் முன்னர்...❤ நீங்களும் எனக்கு ரெண்டு மூணு விசயம் சொல்லியிருக்கீங்க... என்னன்னு மறந்து போச்சு😅...சாரி ங்க ணா...🙏 உங்கிட்ட வாட்டர் சர்வீஸ் பண்ண பொலிரோவ எடுத்துட்டு வந்தேன்... 😊
@govindaswamic3123
@govindaswamic3123 8 күн бұрын
Super speech thank you so much Mr My dear Dr car Mohan sir congratulations again and again these type of videos. TMF
@andrenelboxy1778
@andrenelboxy1778 7 күн бұрын
recent ah took A8 annae mothal vandi ah , unga anbavam yenaku oru inspiration annae
@Thrilrider200
@Thrilrider200 8 күн бұрын
That Ambur incident were happened on Chennai Bangalore bypass at vanyambadi junction in thirupattur district and that kids were died and car were completely destroyed RIP
@Senkalvins
@Senkalvins 4 күн бұрын
அண்ணா நாங்கள் நண்பர்கள் 6 பேர் சென்ற ஆண்டு உயிர் தப்பினோம்..belero
@babubabug4445
@babubabug4445 8 күн бұрын
தற்போது வாகன ஓட்டுனர் மட்டுமே. Accelator breake cluch gear stearing அவ்ளோதான். ஆனா வாகன இயக்குனர் என்பவர்கள் அடுத்தவர்களின் துயர் அறிந்து வாகனத்தின் செயல்பாடுகளை கற்று பின்னர் இயக்குபவன்
@SelvaKumar-tl2gb
@SelvaKumar-tl2gb 8 күн бұрын
An excellent speech
@Legendary8409
@Legendary8409 7 күн бұрын
Don Ji, good awareness video, i have experienced lot during night driving, majority of the drivers will not use low beam, I hope they doesn't know the reason when to use high beam and low beam......it's highly irritating those who use LED.....its very hard than halogen.....
@kavinmahu5729
@kavinmahu5729 8 күн бұрын
Anna Chennai city laiye High beam pottu varanga... Daily naa office la irundhu veetuku pora varaikum tension thaan aaguthu... 😭
@mohanrajmohan2661
@mohanrajmohan2661 8 күн бұрын
Correct Anna nanum chinna vayasula pathu erukan bus car side vangum pothu entha mathri than signal katuvanga
@Ananth-gi1pg
@Ananth-gi1pg 8 күн бұрын
திருச்செங்கோடு அண்ணா
@varadharasan5629
@varadharasan5629 8 күн бұрын
👏 👏 👏 👍👍
@musicwinder_yt
@musicwinder_yt 8 күн бұрын
Nice video 👍
@SailWithRam
@SailWithRam 4 күн бұрын
India la matum dan Anna Inda high beam misuse romba adigam. Romba torture pandranuga. Dim dip adicha kuda kandukama povanga nenga sonna madri Eruma madugal dan 😂
@anandhselvi3397
@anandhselvi3397 8 күн бұрын
Left track la bike guys tooo much disturbances 😢
@madhavan.6733
@madhavan.6733 2 күн бұрын
Yelagiri
@yuvaraj4245
@yuvaraj4245 8 күн бұрын
தேவையான பதிவு❤
@mouneeswaran4040
@mouneeswaran4040 8 күн бұрын
All driving persons should listen his words....❤
@Karthikeyan-2066
@Karthikeyan-2066 8 күн бұрын
Arumai anna ❤ good awareness video 💯😊
@palanisachari9873
@palanisachari9873 7 күн бұрын
👌🙏
@thomastamilselvan9093
@thomastamilselvan9093 8 күн бұрын
That car is Vw Ameo without insurance. Be aware of insurance expiry date. Then u have to face consequences.
@DriverFromSalem
@DriverFromSalem 8 күн бұрын
உங்கள் கோரிக்கை.நான் விரும்பிககிரேன் ஜி
@palanimuthu199
@palanimuthu199 6 күн бұрын
கரெக்ட் அண்ணா..... திருப்பூரை பொருத்தவரை சிக்னலில் தான் ஹாரன் அடிப்பது அதிகம். என்ன அவசரமோ தெரியாது.
@tmxbalu3
@tmxbalu3 7 күн бұрын
i am always using Low beam necessary only using High beam
@speedkarthik1081
@speedkarthik1081 7 күн бұрын
Anna naa 2015 la irundhu drive panra, enga daddy kathukudukurapo ve neenga sonna ellathayum sollikuduthurukaru naa, indha small experience la hybeam avoid panna road left corner mattum watch panni ungaloda left side full closed ah polaam unga brain hybeam light la irundhu road pakkam thirumbita hybeam la irundhu oralavuku escape aagalam... Hybeam of panna matranga namma ena panna mudiyum nu pakalam la❤
@senthilsenthil-fn2mb
@senthilsenthil-fn2mb 8 күн бұрын
10:22 👍🏻❤️
@ravi868
@ravi868 8 күн бұрын
80 km speed is safe anna nanum 17 varusam car drive panren my Experience la solren 80 km speed la ponna good milage and safe and good ride quality..😊
@abdulkudhoos100
@abdulkudhoos100 7 күн бұрын
Correct bro naanum 20 years drive panren maximum speed 80 km speed dhan ottuven car good performance 😊
@DriverFromSalem
@DriverFromSalem 8 күн бұрын
வணக்கம் ஜி நானும் டிரைவர் தான் ஜி.😊😊
@crgopinathr
@crgopinathr 8 күн бұрын
Your are right, currect but no one does it. While led high beam in the city. Omni outer City bus has many lights front side , all at high beam led light. How to control all theses type of idiotic happenings....
@adhiyamanganesan8313
@adhiyamanganesan8313 7 күн бұрын
super speech
@Ramsivasiva73
@Ramsivasiva73 4 күн бұрын
Thoonga experience enakum iruku so my dear friends late nyt car drive panathenga
@GokulnathMurugesan-m6x
@GokulnathMurugesan-m6x 8 күн бұрын
One of the best video anna. What are all the thoughts I fell you expalined all.....I really smileing full video because I feel my thoughts came to KZbin via ur video anna ❤
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 8 күн бұрын
நல்லா சொன்னீங்க 🙏🙏🙏
@balajisandy7391
@balajisandy7391 4 күн бұрын
Hi-beam & Low-beam yaarum solitharala anna.. enaku car ota thriyathu bike thaan. Apram led white and projector white light potu varaga road suthama thriyala... Ithuku ena panalam.. vedanthagal, padalam, vanthavasi road side lam no ROAD LIGHT
@rajagopalvenkat922
@rajagopalvenkat922 8 күн бұрын
Nalla sollunga ji
@Arunmozhi81
@Arunmozhi81 7 күн бұрын
Yelagiri hills.
@babubabug4445
@babubabug4445 8 күн бұрын
Hibeam விசயம் திமிர்மட்டுமே
@chidamparam4227
@chidamparam4227 5 күн бұрын
Anna Two whellerlaum ippadithan niraya per highpem la varanka sema yeruchala irukkuthu
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 8 күн бұрын
கண்ணு திறந்து இருக்கும்... நினைவு மங்கி விடும்..
@Naveenkumar-of7cw
@Naveenkumar-of7cw 8 күн бұрын
Nandri Ayyaa ❤ Nalla Thagaval Drivers Please Be Conscious on road 🛣️ Be Safe Had Happy Journey Use Low Beam when opposite vehicle and two wheeler Please And athankyou TMF Mohan Anna ❤ ❤ Andha Ambur Pakkthula iruka hill Yelagiri ❤ #TMF
@rajangamram249
@rajangamram249 8 күн бұрын
Super Speech..
@sukumarnatarajan6707
@sukumarnatarajan6707 8 күн бұрын
Rto..rto...rto..இத்தனை சாவுக்கும் காரணம் rto...licence வாங்கிய அனைவருக்கும் தெரியும் எப்படி லைசென்ஸ் கொடுத்தார்கள் என்று,30 நாட்களில் டிரைவிங் கற்று சாலையில் ஓட்ட முடியுமா?
@subramanisubu1873
@subramanisubu1873 7 күн бұрын
Super 💯🤗
@arunkumars1667
@arunkumars1667 8 күн бұрын
10:35 correct sonnina enakum entha experience iruku
@ranganathan4963
@ranganathan4963 8 күн бұрын
Thank you very much for your kind information. But none of people not following.
@mohammedfazulullah669
@mohammedfazulullah669 5 күн бұрын
Yelagiri sir
@arunkumars1667
@arunkumars1667 8 күн бұрын
31:02 don oru silar road free ah irunthalum horn kutupanga adhu avingaluku oru palamatiri airuchu. Avinga vandi otipalakum pothu appadi horn adikama kutu kutu thu aduvea palakiruchu
@arunkajendran5530
@arunkajendran5530 8 күн бұрын
10:17 Mohan Anna on angry mode 🔥 New generation drivers are only affording modern cars not matured driving. Drive responsible and respect others vehicles on road. Great awarnes video by Monan na.👍🏻
@saravanan8226
@saravanan8226 7 күн бұрын
👍
@madhan5129
@madhan5129 8 күн бұрын
💯💯💯
@arunkumars1667
@arunkumars1667 8 күн бұрын
15:04 antha sampavatha pati nanum rajmoham video la pathen
@muralikrishnan1376
@muralikrishnan1376 8 күн бұрын
அண்ணா நான் 30 வருஷமா வண்டி வண்டி ஓட்டிட்டு இருக்கேன் இப்போ பார்த்தீங்கன்னா ஓன் போர்டு வண்டி ஓட்டுகிற பெரும்பாலானோர் டிம்பிரைட் செய்யறது இல்லன்னா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@madhanbt
@madhanbt 8 күн бұрын
சிலர் high beam டிம் பணுணலும் பண்றது கிடையாது😖
@venkateshkumar2408
@venkateshkumar2408 8 күн бұрын
Yelagiri hills and javvaadhu hills
@srkcg
@srkcg 5 күн бұрын
😢😢
@palanisamy6670
@palanisamy6670 8 күн бұрын
ஆம்பூர் பக்கதல ஏலகிரி மலைங்க அண்ணா. விபத்து நடந்தது எனக்கு தெரியாது உங்க வீடியோ பார்த்த அத மெசேஜ் அனுப்பினேன்
@BASKARV-nq8dy
@BASKARV-nq8dy 8 күн бұрын
Welcome Anna 🙏
@prabakaranp4791
@prabakaranp4791 8 күн бұрын
மோகன் அண்ணா உங்கள பாக்கனும் எனக்கு ஒரு ஆசை
@lovelyviews6951
@lovelyviews6951 7 күн бұрын
Yelagiri hills appa
@vishwaan3214
@vishwaan3214 8 күн бұрын
Unmai high beam podrathu romba kastam ethire varavungluku
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 102 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 102 МЛН