ஆமேன் அப்பா இயேசு மட்டும் தான் தெய்வம்...... ஜீவன் உள்ள தெய்வம்..... என்னை பாவத்தின் இருத்து மீட்டு ரட்சித்த தெய்வம் இயேசு மட்டும் தான்....
@arockiamary73523 жыл бұрын
Hi
@Psrfam3 жыл бұрын
Yes it's ture full god jesus 🙏
@Psrfam3 жыл бұрын
Avara illa na nanga illa appa 🙏
@muraligovindhan72413 жыл бұрын
மற்றதல்லம் தெய்வம்யில்லயா மாரியத்தலுக்கு இனையா
@nagamuthu8272 жыл бұрын
He was p@@muraligovindhan7241 k.m km In
@rohiniesakkiraj15922 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இன்னும் அதிகமாய் உங்களை. ஆசீர்வதித்து இன்னும் அதிக பாடல்களை பாடிட கர்த்தர் உங்களை பயன்படுத்தி ஆசீர்வதித்திட நான் ஜெபிக்கிறேன். ஐயா
@isacchristopherdr.44553 жыл бұрын
100 டைம் திரும்ப திரும்ப கேட்க தோன்றிய பாடல்..... தேவனுக்கே மகிமை....
@vairamuthua583411 ай бұрын
எனக்கும் தான்
@elizabethbeth899310 ай бұрын
@vairamuthua583 3:35 4
@elizabethbeth899310 ай бұрын
Kl 3:42 3:43 bbye😮bbye ❤❤😅
@VasthiSangeetha8 ай бұрын
Amen
@moorth.v39996 ай бұрын
இ@@vairamuthua5834
@SenthilKumar-q5n13 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.ஆண்டவரே இதுவரை உங்கள் கிருபையாலும் இரக்கத்தாலும் வழி நடத்தி ஆசீர்வத்தீர்.உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.ஆமென்
@Sunilanisha-e8uАй бұрын
என் கணவரருக்கு நல்ல சுகம்தரும் அப்பா ஆமென்
@venkatbvs70963 жыл бұрын
எல்லோருக்கும் தந்தை தாயின் அன்பும் ஆண்டவர் மட்டுமே
@legenddass79063 жыл бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா.
உண்மைதான் .உம்மை நான் எப்படி பாடுவேன் என்ன சொல்லி துதிப்பேன் என்று இன்று வரை புரியலப்பா .இயேசப்பா .என்ன பெத்த தெய்வமே.என்னை மீட்க ரத்தம் சிந்தினீரே .அப்பா அப்பா
@shanthikalai33324 жыл бұрын
ஆமென் இயேசப்பா உம்முடைய இரத்தத்தினால் எஙகளை மீட்டு எடுத்தீரே உமக்கு கோடா கோடி நன்றி இராஜா
@m.k7553 жыл бұрын
Halleluah
@thangarajamb66613 жыл бұрын
Oppoo7o7l)9
@arjunj90272 жыл бұрын
இவ்வளவாய் தேவன் நம்மீது அன்பு கூர்ந்தார்...எப்படி நான் பாடுவேன்...என்ன சொல்லி தேவனை துதிப்பது...சொல்லிடங்கா தேவன்...துதிகளின் பாத்திரர்...அற்பமான ஆடுகளுக்காய் தன் ஜீவனையும் தந்த தேவன்...என்ன சொல்லி நம் தேவனை துதிப்பது...
@SureshKumar-mw9iz3 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது ஆமென் 🙏🙏🙏
@DevakalaDevakala Жыл бұрын
Amen glory to Jesus
@antonyajith Жыл бұрын
வருகையில் எடுத்துக் கொல்விர்.,...பாடல் . வரிகள் 👌👌👌எனக்கு கண்ணீர் வந்துவிட்டது 🙏👌🙏
@sebastins4848 Жыл бұрын
S.alankrish😊
@sebastins4848 Жыл бұрын
😊😊😊
@rajant49520 күн бұрын
❤
@thangarathinamjayaraj68962 жыл бұрын
60 பேர் குழுவில் திடீரென்று ஒரு பாடல் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் எப்படி பாடுவேன் என்று இருக்கும் போது எனக்கு இந்த பாடலை Devan நினைவுக்கு கொண்டு வந்தார் கர்த்தருடைய நாமம் மாத்திரம் மகிமை உண்டாகட்டும் ஆமென் நான் தனிமையில் பாடி பார்த்தேன் அப்படியே பக்திப் பரவசத்துடன் இருந்தது .நம்ம Fr.அவர்களை Devan இன்னும் வல்லமை யாக எடுத்து பயன்படுத்தும்படி எல்லோரும் jebibom நானும் ஜெபிக்கிறேன் ஆமென் அல்லேலூயா Jesus
@munniyanathanakash85644 жыл бұрын
இரத்தம் சிந்தி மீட்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌😘😘😘😘😘
@sureshk.s55813 жыл бұрын
காலமெல்லாம் உடனிருந்து நடத்தும் நல்ல தேவனுக்கு நன்றி
@michaeleph92634 жыл бұрын
எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை 1. இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே 2. அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே 3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் 4. என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா 5. வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர்
@babudheen4664 жыл бұрын
Thankes
@nivethabharathi65134 жыл бұрын
Amen appa
@mithunammu254 жыл бұрын
Puni
@jkkumar8744 жыл бұрын
8
@poongodivarsha114 жыл бұрын
Thanks for Jesus
@williamssamuvel78244 жыл бұрын
Appa na inaiku than indha pattu parken indha patta parthaudane pudicitu amen
@silviyaa67254 жыл бұрын
இரத்தம் சிந்தி மீட்ட என் தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@santhanarevathi97873 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@sing29853 жыл бұрын
@@santhanarevathi9787 praise the Lord
@d.s.vincentvijayakumar.42494 жыл бұрын
பாடல் பாடும் போதே, உள்ளம் உடையும், கிறிஸ்துவின் அன்புவெளிப்படும் அபிஷேகம் ஊற்றப்படும்... நன்றி... ரட்சிக்கப்பட்ட எங்கள் பாதர்..
@ratchanyaratchanya28084 жыл бұрын
Amen. Appa
@Prasanth-lw5fi2 жыл бұрын
Yenakku pidithe paadel alleluyaaaaaa
@sureshlakshika20164 жыл бұрын
ஐயா உங்களின் குரல் இயேசுவின் வரம்
@nancynancy49974 ай бұрын
💯
@SenthilKumar-q5n21 күн бұрын
தேசத்திற்கு நல்ல தேவ மனிதர் கொடுத்ததற்காக இயேசப்பா உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.ஆமென் அல்லேலூயா.
@RegangiRegangi14 күн бұрын
I love you Jesses
@jeganjeganjeganjegan54292 жыл бұрын
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு என் தகப்பன் இயேசு மட்டும் தான் ஆமென்
@indumatherajkumar5041 Жыл бұрын
Same
@geethasgallery25134 жыл бұрын
amen yesappa ....i love you so much yesappa ......neenga ellana nanga ella pa ...enga family ella pa.....nalla family kuduthinga tq so much yesappa
@semonp27244 жыл бұрын
இந்த பாடல் எனக்கு இரச்சிப்பு தந்து என்ன நடத்திய பாடல்🙏
@stephenbabum46483 жыл бұрын
nice
@estherprabhakar3 жыл бұрын
.
@dubaiking15312 жыл бұрын
@@estherprabhakar 999
@Nithish_pulsar_150_maaran2 жыл бұрын
I love you Jesus😍😍
@tamilselvi91112 жыл бұрын
Super
@malathivelmurugan46672 жыл бұрын
I am a Hindu. But I Love💖🥰 Jesus. This song I hear tears 😭😭😭come from my eyes atomatically.
@amosethiliban43472 жыл бұрын
God bless you akka 🙏
@sekarbabu45462 жыл бұрын
È
@rajmgr9384 Жыл бұрын
@@amosethiliban4347 p bol gd b phone vs p 0 ov achha e&3
@SilasLearsi-wi4ye8 ай бұрын
God bless you...Lord Jesus came as man ,gave his life for all us, he raised from dead ,... Surely going to come again to take us with him to heaven. ..
@anitaanita20894 жыл бұрын
எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் .உம்மை எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன்🙏🙏🙏🙏🙏🙏
@balasundar29543 жыл бұрын
😍😍
@mariayee20603 жыл бұрын
Nandri aandavare
@rkrk94642 жыл бұрын
M
@johnabraham87662 жыл бұрын
Very nice song amen
@JayaKumar-fs1yh2 жыл бұрын
T yy z yy f TT ftf yy yy yy yy t yy yy yy t yy yy FFF u yy uu
@raniraja3018 ай бұрын
ஜீவன் முடியும் வரை கர்த்தாவே நான் பாடி கொண்டே இருக்க கிருபை தாங்கப்பா 🙏🙏🙏💐
A men my favorite song ஐயா இரக்கம் நிறைந்தவரே 😍😍😍😍😍😍
@lingeswaran81349 ай бұрын
எனது உடல் நலம் மன நலம் நன்றாக இருக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏இயயேசு (தேவன்)துணை.
@mariedimanche18594 жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசுவிற்க்கே புகழ் இறைவனுக்கு நன்றிகள் பல ஆமென் அல்லேலூயா!
@mr__ajin__boy__74293 жыл бұрын
Arulselvan
@mohamedsaitmohamedsaitgodb39524 жыл бұрын
Praise the Lord pastor shakila Banu brain tb eelerunthu sugam Pera blood kuraiyamal eruka blood engreasaga Kal kusuthal nirka Hussain heart sugam kan prabalam sugam Pera praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah
@aarthiaarthi85544 жыл бұрын
Ennai vittu edupatatha naala pangu neer thana ayya..... Truely i like thizz linzzzz becoz almighty god always with us nd my family .... never leave....
@rahimh6104 жыл бұрын
Hi
@r.dhanapal8676 Жыл бұрын
இயேசு வந்தா ஜீவன் வந்தா என்னை மீட்டார் சேர்த்துக் கொண்டார் அல்லேலூயா ஆமென்
@chirstijoshua97952 жыл бұрын
தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் பாடல் மூலமாகத்தான் நான் இறட்சிக்கபட்டேன் இப்பொழ்தும் ஆ பாடல்கள் எனக்கு இண்பம் ஆமேன் God bless you 🙏🙏🙏🙏🙏
@rajant495Ай бұрын
Yessappa enai gunapaduthiyadharku mike nandri.....yesappa sosthream andavare....
@premam18694 жыл бұрын
இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் 🥰🥰
@soosaimuthu36192 жыл бұрын
Zz
@aimtrustranipettamilnadu85042 жыл бұрын
😇
@aimtrustranipettamilnadu85042 жыл бұрын
Good, 💗💖😍
@kamalakwt21142 жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@indumathipandya67032 жыл бұрын
@@soosaimuthu3619 n M
@sakthism43292 жыл бұрын
அப்பா நான் இந்து ஆனா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் அப்பா எனக்கு கண்ணு வலி சரியாயிடனும் அப்பா அப்றம் இங்க ஒரு பொண்ணு நாதா இங்க எல்லாமே அப்டி சொல்லி எல்லாதுக்கும் கஷ்டத கோடுக்குது ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா அத அந்த பொண்ணு மாத்தனும் ஆனா அந்த பொண்ணு கஷ்ட படும் போது நான் இருந்தேன் எனக்கு புடிக்கல அந்த பொண்ணு பன்றது அப்பா எனக்கு இனி எந்த பிரசனையும் வராம பாத்துகோங்க அப்பா🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐😭😭😭😭
@jeevajeeva42634 жыл бұрын
நன்றி இயேசுநாதர்......🙏🙏🙏🙏🙏
@vinodvinna49653 жыл бұрын
L
@sunisuni45892 жыл бұрын
Super
@rajant495Ай бұрын
Yesapa enai gunapaduthiyadharku nandri❤❤❤
@jeyadavid33694 жыл бұрын
உங்களுக்கு ம் எங்களுக்கு ம் ஆறு தல் அவரே
@triptiamanraja22313 жыл бұрын
Yes
@manimaha20478 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கும் பாடல்
@kushidhir50324 жыл бұрын
How can I praise you? How do I praise you for the blood that you have shed on the cross for our sake? Everyday praises are not enough. You just keep on showering us with your everlasting love. Words are not enough to praise you Lord. Thank you words are not enough to praise your glory. You have done so many things for me. You have done extraordinary which I have never dream? I can never your loyal love, your protection, your care. The word " I Love You" is not enough lord. Thank you lord, you are my refuge.
@enhanceditz3 жыл бұрын
💚💛💜💙🧡
@ebirahimselan653 жыл бұрын
D. Ebrahim
@natarajanm68863 жыл бұрын
I. Am. Pouring. Tears. With. Smiling. Appa. Neenga. Pothum. Raja. Vera Onnum. Vendamppa.
@dikshanraj95964 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இயேசுவின் ஆறுதல் தரும் பாடல்
இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே..ஆமேன் அப்பா.
@dhatchayinis12534 жыл бұрын
5yy7iu88 the day
@rathinavelraju97174 жыл бұрын
I like it too much
@mkjig Жыл бұрын
என்னைவிட்டு உலகத்தின் கடைசிப் பரியந்தம் எடுபடாத நல்ல பங்கு என் இயேசு...
@ArunkumarArunkumar-qr4sc2 жыл бұрын
இந்த பாட்டு எனக்கு ரேம்ப பிடித்த பாட்டு இயேசுவின் ரத்தம் ஜெயம். ஆமென் 🙏🙏🙏
@sankarr7744 Жыл бұрын
எனக்கு ஆறுதல் தரும் பாடல்இரக்கம்நிரைந்தவரேஸ்தோத்திரம்
@yasotharan20082 жыл бұрын
இரக்கம் நிறைந்தவரே நன்றி ஐயா
@VethaManikkam-kc2cc Жыл бұрын
என் அநதி தேவனே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏
@soundrapandian16424 жыл бұрын
அருமையான, ஆசீர்வாதமான பாடல்
@jeyarajahjenitta32282 жыл бұрын
ஆமென் ஆண்டவரே எனக்கொத்தாசை அனுப்பும்
@k.seemandurai48224 жыл бұрын
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். சங்கீதம் 91:1,2
@govindaraj42134 жыл бұрын
LG
@aknagaraj60832 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@martinpress2591 Жыл бұрын
This song is very good. Almighty god bless all, who hearing this song. Fr. You are in Jesus hand. Bless all father, need salvation all peoples. Amen.
@karthigobra83893 жыл бұрын
Valkaiyil Niraiya Kavalai😢😢😢
@enochjaikumar99022 жыл бұрын
4:16 ✝❤ என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா ❤🙏