Eppo Varuvaro 2021 talk by Sri. So.So.Mee. Sundaram | Variyar Swamigal | Sri Krishna Sweets|LIVE

  Рет қаралды 79,491

Sri Krishna Sweets

Sri Krishna Sweets

Күн бұрын

Пікірлер: 83
@thangavelsp305
@thangavelsp305 3 жыл бұрын
இப்படிப்பட்ட அருமையான சொற்பொழிவினைக் கேட்க என்னைப்போன்ற பாவிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த கிருஷ்ணன் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும். சோ சோ மீ ஐயா தாள் பணிந்து வாழ்த்துகிறேன்
@murugankandhaswamy9325
@murugankandhaswamy9325 2 жыл бұрын
முருகா சரணம் கழுகுமலை கந்தா சாரணம்
@NPSi
@NPSi 10 ай бұрын
Many thanks 🙏🙏 Ayya neengal, walking Tamil University ❤️❤️
@sampathm349
@sampathm349 3 жыл бұрын
ஆண்மிகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் தங்களை அன்புடன் வணங்குகின்றேன் ஐயா நன்றி.
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 9 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@d.udayakumar
@d.udayakumar 3 жыл бұрын
ஐயாவின் தொண்டு இவ்வுலகம் பயன் பெற இறைவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சக்தியும் அருளவேண்டும்
@BMR66
@BMR66 3 жыл бұрын
ஆழ்ந்த கருத்துக்களுடன் கூடிய இனிய சொற்பொழிவு. ஐயா உயர்திரு கிருஷ்ணன் அவர்களுக்கும், ஐயா உயர்திரு சோ சோ மீ அவர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல. நான் கேட்ட ஒரு தகவல். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயர் வாமதேவ சிவம். இதை பின்னாளில் முருகன் மீதுள்ள தீராத காதலால் மாற்றிக்கொண்டார். இத்த தகவல் அகில இந்திய வானொலியின் சென்னை ஆவணகாப்பகத்தில் உள்ள சுவாமிகளின் அறுபடை வீடு என்னும் சொற்பொழிவு ஒலி நாடாவின் அறிமுகவுரையில் உள்ளது.
@muralidarankothandaraman5790
@muralidarankothandaraman5790 3 жыл бұрын
திரு KRISHNA அவர்களின் தொண்டு. வாழ்க
@sivaravichandran3684
@sivaravichandran3684 3 жыл бұрын
சோ சோ மீ சுந்தரம் ஐயா அவர்கள் வாயில் தமிழ் தாண்டவம் ஆடுகிறது, முருகப்பெருமான் அருளால் எனவே தமிழர்கள் போற்றவேண்டிய பொக்கிஷம் ஐயா அவர்கள். ஐயாவின் பாதம் பணிந்து மகிழ்கிறேன்
@nithyasureshwaran5597
@nithyasureshwaran5597 3 жыл бұрын
சொ சொ மீ அவர்களின் "சுவாமி கிருபானந்த வாரியார்" பற்றிய புதிய செய்திகளைக் கேட்டு மகிழக் காத்துக் கொண்டு இருக்கிறேன்.நிகழ்ச்சிக்கு மிகுந்த மகிழ்ச்சி.
@arunr1132
@arunr1132 2 жыл бұрын
நன்றி ஐயா
@ponnambalaswamigalillam
@ponnambalaswamigalillam 3 жыл бұрын
அத்தனை புகழும் கிருஷ்ணன் ஐயா தங்களுக்கு சமர்ப்பணம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் சேவை பணிகிறேன் 🙏🙏🙏🙏🙏
@maheswarisarguru4101
@maheswarisarguru4101 3 жыл бұрын
மிக உண்மை
@gmanivannan9123
@gmanivannan9123 2 жыл бұрын
அய்யா அவர்களுக்கு சரணம். உங்களின் உரையை கருத்து சொல்லா தகுதி இல்லை. உங்கள் ஆசியை மற்றும் வேண்டுகின்றோம்
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 3 жыл бұрын
Vazhga valamudan
@sujikrishna9470
@sujikrishna9470 Жыл бұрын
Vanakkam aaya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@parameswarilakshmanan2166
@parameswarilakshmanan2166 3 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் பேச்சு,நன்றி அய்யா
@sselvaraj5126
@sselvaraj5126 3 жыл бұрын
அருமையான பேச்சு வாரியார் சுவாமிகளின் பெருமையை சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@sekarng3988
@sekarng3988 3 жыл бұрын
நற்சான்றோரை வளர்த்து மக்களிடம் சேர்க்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸாருக்கு நன்றியுடன் பாராட்டுக்கள். சித்ரதுர்கா சேகர்.
@renganathanp5422
@renganathanp5422 3 жыл бұрын
Very good service. Sri. KRISHNAN AYYAA for sponsoring amazing functions. 🙏🙏
@kanyakumariengineer.sudhak183
@kanyakumariengineer.sudhak183 3 жыл бұрын
தாங்கள் பேசியதை நான் மட்டும் அல்ல எவரும் கேட்பதற்கே பாக்கியப்பட்டுருக்க வேண்டும் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏❤️🙏
@babyravi7956
@babyravi7956 3 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் இனிமை.கேட்கக் கேட்க கேட்கத்தூண்டுகிறது.ஆன்மீகத்தில் தாம் ஒரு கூகிள் ஐயா.
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது கிருபானந்த வாரியார் சுவாமிகள் புகழ்உலகம் முழுவதும் பரவட்டும்
@mperiyasamy8024
@mperiyasamy8024 3 жыл бұрын
ஜயாஅவர்களின்பாதம் பணிகிறேன்சிறந்தபக்திசேவை
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🌻
@ravikumars.n.3538
@ravikumars.n.3538 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தயவு வணக்கம் ஐயா. 🌹அருமை ஐயா🌹. 🙏நன்றி🙏
@ponnambalaswamigalillam
@ponnambalaswamigalillam 3 жыл бұрын
மிக சிறப்பு ஐயா பணிகிறேன் 🙏🙏🙏
@poocharam8784
@poocharam8784 3 жыл бұрын
S. S .M. Sundaram Ayya Avl pattimandra speech keeta nal muthal ungal Tamil Vasam Nallathoru Thiruvasagam eppa Varuvaro 2021 Ayyavoda speech current awareness services in the world communication peaceful in the Spritual Sorppolivu ( spritual ) Very Very Good ! Super Ayya ! Thangal ( Anmeega Student) V. Poocharam M.L.I.Sc,M.Phil Library Science
@pssubu3
@pssubu3 3 жыл бұрын
அய்யா மிக்க நன்றி.... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
@laxmantailoriyerbungalowma1611
@laxmantailoriyerbungalowma1611 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கங்கள். ஆயிரம் நன்றியுடன். தமிழ் வாழ்க
@mkaliraj7624
@mkaliraj7624 3 жыл бұрын
Super
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 жыл бұрын
அருமையான பதிவு
@janakiramankk4439
@janakiramankk4439 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@renganathanp5422
@renganathanp5422 3 жыл бұрын
SUPER AYYAA. VERY VERY NICE. LONG LIVE S.S.M. AYYAA. VERY GOOD SERVICE AYYAA. MURUGAN ADIMAI. P.R.N. Thiruvanaikkovil
@முருகர்முருகர்வலைதளம்
@முருகர்முருகர்வலைதளம் 3 жыл бұрын
இறுதியில் கண்களின் ஓரங்களில் நீர்த்துளி...நன்றி ஐயா...
@bhavanibhavani7112
@bhavanibhavani7112 3 жыл бұрын
Thanks so much
@tkssbl1928
@tkssbl1928 3 жыл бұрын
மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் கைலாய முரசே, அன்னை மீனாட்சியின் அருள் மழையே 2002இல் உடுமலைப்பேட்டையில் உமது உரை கேட்டு உய்ந்தேன் ஐயா.நன்றிக்கடன் எமது. உமது புண்ணியப்பரிசு எமது திருமுருகாற்றுப்படை பாராயணம் .வழிப்பயணத்தின் போது முருகவேள் உமது அருளுரையால் துணையானார்.
@muthu028
@muthu028 3 жыл бұрын
Thanks for uploading this... Thanks to Krishna sweets
@chandrasekaran7359
@chandrasekaran7359 3 жыл бұрын
பேசும் நண்பரும் பேசப்படும் வாரியார் சுவாமிகள் இருவரும் நான் மதிக்கும் பெரியவர்கள்.
@indunathan7612
@indunathan7612 3 жыл бұрын
🕉முருகா
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 3 жыл бұрын
சரவணபவ . மனத்திற்கு மகிழ்வு தரும் சொற்பொழிவு. நன்றி. ்
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 3 жыл бұрын
Muruga Saranam 🙏🌺
@Appu-qx9bc
@Appu-qx9bc 3 жыл бұрын
Super ayya
@agriseeni7407
@agriseeni7407 3 жыл бұрын
Super super speach sir
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
Vazhga valamudan.🙏🙏
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 3 жыл бұрын
Thank you sir 🙏
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
நன்றி ஐயா 💐💐💐🙏🙏🙏
@kamalaa3007
@kamalaa3007 3 жыл бұрын
Sir iwant your blessing sir I heard your msg s about god Shiva and many it's wonderful and heart melting your blessed we too blessto hear as bout thiru vann malaiall is great pls bless me sirism 59yrs
@Hari-vg3gy
@Hari-vg3gy 3 жыл бұрын
fantastic
@thangamanim2036
@thangamanim2036 3 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார்ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@cksjanakiramanjani9826
@cksjanakiramanjani9826 3 жыл бұрын
ஐயா தாங்கள் பேச்சு மிகவும் நேர்த்தியாக உள்ளது தாங்கள் பணி சிரிக்கவும் தாங்களுக்கு நோய் நொம்பல் இல்லாமல் வாழ எல்லாம் வல்ல அய்யாவை வேண்டுகிறேன்
@kannansomasundaram1682
@kannansomasundaram1682 3 жыл бұрын
Ayya Thiruadi Saranam Arul
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங 3 жыл бұрын
சிவ சிவ
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithambalvaidyanathan3257
@lalithambalvaidyanathan3257 3 жыл бұрын
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 3 жыл бұрын
Eppo varuvaaro 6aam naal endru eagee tavikeraal kaangeyan kaali mutuvadarkaaga bcaz 3nu naal maadavidaai😃😄😀
@indunathan7612
@indunathan7612 3 жыл бұрын
Namaskaram அனேகம்
@dhanambalu344
@dhanambalu344 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💕
@rameshk3021
@rameshk3021 3 жыл бұрын
pramatham
@sachinragu666
@sachinragu666 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@venugopalanvirudhachalam667
@venugopalanvirudhachalam667 3 жыл бұрын
🙏🏻👏👏👏💐
@ramansubbu7555
@ramansubbu7555 3 жыл бұрын
🌹🌹🌹🌷🌷🐘🐓🙏🙏🙏👏👏👏
@srinivasanvasan9318
@srinivasanvasan9318 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@anandhiization
@anandhiization 2 жыл бұрын
Where in coimbatore it is happening?!🙏💞
@sathyamurthyvaman3771
@sathyamurthyvaman3771 2 жыл бұрын
The initial thirupugazh songs by the lady...ல ள problem 🙄
@sevarajkesavan
@sevarajkesavan 3 жыл бұрын
Nyanmargal 63 matrum thaan. 64 Nyanamar yendru solvathu perumbum Kutram. Athanai naan vanmaiyaga kandikiren.
@sundharansinniah4608
@sundharansinniah4608 3 жыл бұрын
சிவராஜ் கேசவன் உங்கள் பதிவிலிருந்து உங்கள் மண்டையில் மயிரைத்தவிர வேறு ஒன்றம் இல்லை என்பதை ஊருக்கு உணர்த்திவிட்விட்டீர்கள்.
@sevarajkesavan
@sevarajkesavan 3 жыл бұрын
@@sundharansinniah4608 Unggal Vimarsanthukku Nandri. Ipadi oru pathivai poduvatu elimai. Aanal, yen pathivai irivupurvamagavum aatharathudanum murupathu kadinam. Ungalal atharapurvama pesuvarku udiyum yendral magilchi. Yen mandaiyin meel mayirum ulathu, athan ulle mulaiyum ullathu athil arivum ullathu.
@காளிதாசன்-த8ச
@காளிதாசன்-த8ச 3 жыл бұрын
@@sundharansinniah4608 😀🤣
@sivalingamsankar4233
@sivalingamsankar4233 3 жыл бұрын
Lyrics of those thirupugal please
@lalithambalvaidyanathan3257
@lalithambalvaidyanathan3257 3 жыл бұрын
Tamil ulagai kakka Vantha thaivamaga potruvom:pokyshamaga potruvom:
@yuvaraj2148
@yuvaraj2148 3 жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததற்கு நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று
@arunr1132
@arunr1132 2 жыл бұрын
Hj
@redbullredbull9734
@redbullredbull9734 2 жыл бұрын
36:00
@kaliannansengotuvel1564
@kaliannansengotuvel1564 3 жыл бұрын
Perum perum ungal tamil thondirku ungal padham panindhu vanguhiran
@varadhanarayananr8996
@varadhanarayananr8996 2 жыл бұрын
@narayanasamynmn9891
@narayanasamynmn9891 2 жыл бұрын
0079
@ramasubramanianviswanathan8025
@ramasubramanianviswanathan8025 2 жыл бұрын
Thank you iyya
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
Vazhga valamudan .🙏🙏
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sathiyasanmugams4015
@sathiyasanmugams4015 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Aaha Kannadhasan Day - 1 I Speakers - (T.Ramalingam & Tamilaruvi Maniyan)
2:28:20
Sri Indra Soundarrajan 2019
1:58:27
Sri Krishna Sweets
Рет қаралды 499
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Eppo Varuvaro 2024 Day - 9 I Sri. So SO Mee Sundaram I Talk On Gnanananda Giri
2:31:10
Sri Prabhakaramoorthy 2018
1:55:28
Sri Krishna Sweets
Рет қаралды 138
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН