பத்து முறை பார்த்துவிட்டு பின்பும் திரும்பவும் பார்க்க தோன்றுகிறது...
@thangavelpookkulam57163 жыл бұрын
ஈரோடு புத்தகத் திருவிழா யூடியூபில் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் பார்க்கலாம் என்று இரண்டு நிமிடம் பார்த்தேன் ஆனால் வீடியோ முடியும் வரை பார்த்து ரசிக்கும் அளவுக்கு அவ்வளவு கருத்துக்கள் அடங்கியிருந்தது மிக்க மகிழ்ச்சி தங்குதடையில்லாமல் தெள்ளத்தெளிவாக பேசிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்
@rengasamysadasivam1812 жыл бұрын
A
@manimaran93213 жыл бұрын
அய்யாவின் தமிழ் பேச்சு திறமை அளப்பரியது...அய்யாவை நேரில் பார்த்து ஆசி பெற ஆசை....
@shajahanhaneef82115 жыл бұрын
அய்யா கண்ணன் அவர்களே தங்கள் பேச்சை இப்பொது தான் கேட்டேன் அருமை கொஞ்சமும் யோசனை செய்யாமல் மடைதிறந்த வெள்ளம் போல் நான் அறியாத நல்ல பல தகவல் சொன்னீர்கள் நகைசுவையாகவும் உண்மையாகவும் தெளிவாகவும் பேசுகிறீர்கள் உங்களை போய் இப்பிடி அலைக்கழிக்க வச்சாங்களே...
@patrickakempu80004 жыл бұрын
ஐயா முதல் முறையாக உங்கள் சொற்ப்பொழிவை. கேட்டேன். பலப் பல உண்மைகளை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
மிக உயர்ந்த கருத்து உயர்ந்த பதிவு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் வாழ்க வாழ்க உங்கள் தொன்டு
@incrediblefacts74045 жыл бұрын
செவிக் குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் பசியே இல்லை ஐயா . கேட்க கேட்க தெகிட்டாத பேச்சு. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
@shivasundari21835 жыл бұрын
Arumai👌👍
@anbalagapandians12007 ай бұрын
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@VSJ87_GAMEING3 жыл бұрын
2021 la pakaravanga ethana Peru 😍 vera level spech
@aarokiaraj46522 жыл бұрын
உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருங்கால சந்ததிகள் பார்க்க வேண்டும்
@jrkrishnan054 жыл бұрын
காமராஜர் ஐயாவைப் பற்றி எடுத்துரைக்கும் போது அவரை கண்முன்னே கொண்டுவருவது உங்களின் சிறப்பு கண்ணன் சார்! உங்களின் பணி இந்த தலைமுறைக்கு அதிர்ஷ்டம்! எனது மகன் காமராஜ் ஐயா பிறந்தநாளில் பிறந்ததும் எங்களின் அதிர்ஷ்டம்! நன்றி கண்ணன் சார்!
@manikandan-hs6pb4 жыл бұрын
ஐயா மிக்க நன்றி, இந்த தகவலை எங்கள் மனதிற்குள் பதிய வைத்ததற்கு
@jeyasrivelu48983 жыл бұрын
Yyygyg
@aarokiaraj46522 жыл бұрын
தமிழ் கடல் நெல்லை கண்ணன் ஐயா பேசுவது சிறப்பு
@narenduckybaby28634 жыл бұрын
மிக அ௫மையான மேடைப்பேச்சு ஐயா. நெல்லை கண்ணன் அவர்களுடைய பேச்சு..........
@akashj72304 жыл бұрын
Super speech
@duraimurugan91654 жыл бұрын
1 மணி நேரம் கடந்ததே தெறியவில்லை மெய் மறந்து கேட்டேன் என் செவிகளுக்கு தேனுட்டும் வகையில் இருந்தது நன்றி ஐயா
@mugesh814 жыл бұрын
வேற லெவல் ஸ்பீச் ஐயா பாதம் தொட்டு வணங்குகிறேன்
@nathan.r97334 жыл бұрын
அருமையான தகவல்கள். உங்களை போல் பேசுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்
@வெற்றிசெல்வன்-ற6ட5 жыл бұрын
இயல்பான நடையில் மனம் திறந்த பேச்சு அருமை ஐய்யா
@haridasansankunni61523 жыл бұрын
A+
@haridasansankunni61523 жыл бұрын
QQ
@jeyarajmalika6043 жыл бұрын
Bujhlam
@sivaraman55523 жыл бұрын
L llol L L Ll L L L L L L L L L L Ll l Ll Ll L L L L L Ll
@vcramaiah12702 жыл бұрын
P0
@manimadhan34994 жыл бұрын
அருமை அய்யா உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை 👌
@nateshkrish5 жыл бұрын
என்று கேட்கினும் இனிக்கும், எங்கள் இன்ப தமிழ், இன்றும் பசுமையாக உள்ளது .. . . நன்றி ஐயா !! வாழ்க வளமுடன் 💐💐💐
@vaidyanathansudha70585 жыл бұрын
சிக்ஷ்ம்0வ்ர்
@vaidyanathansudha70585 жыл бұрын
ல்9வ்ற்கீ
@strinivasan9346 Жыл бұрын
Ll0
@rsartsandcraft3 жыл бұрын
தாத்தா பேச்சு கேட்க கேட்க, சொல்ல வார்த்தைகள் இல்லை..... தாத்தா எப்போதும் மாஸ்....
@ponnuthaiperumalsamy98382 жыл бұрын
Lut Gaye na na na na na na na na na na na na na na yy6yyyyyyy6y6y6lk
@Karuppiyans Жыл бұрын
@@ponnuthaiperumalsamy9838 ழல
@devarajbalaraman7265 Жыл бұрын
@devarajbalaraman7265 Жыл бұрын
@Ariyamuthu-yt7nv Жыл бұрын
@josenellai61174 жыл бұрын
இயல்பான நடையில் அழகான பேச்சு ஐயா.....
@tn50754 жыл бұрын
அருமை யான பதிவு ஐயா காமராஜர் ஐயா பற்றிய தகவல்
@tamiltamil85033 жыл бұрын
பதிவு செய்த நல்ல உள்ளத்திற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@anandn69055 жыл бұрын
கேட்க்க கேட்க்க... ஆர்வம் தூண்டுகிறது.. என்ன ஒரு அறிய வரலாறு... நம் சரித்திரத்தில்.. எவ்வளவு இழிவான மனிதர்கள் இன்றய காலகட்டத்தில். தகவல்களுக்கு நன்றி ஐய்யா அவர்களே.
@prboys88175 жыл бұрын
Anand N காலை தான் இந்த வணக்கம் வணக்கம் வணக்கம் காலை தான் காலை எ
@abup20125 жыл бұрын
Iyaaa there is no words we need you .... great great great great
NELLAI KANNAN ORATION IN TAMIL LITERATURE IS GREAT. A RIGHTFUL PERSON HAS NO ROOM IN TODAY'S GENERATION. A BEAUTIFUL AND TRUTHFUL IN LIFE. A MAN OF GANDHIAN AND FOLLOWER KARMAVEERAR KAMARAJ WE HAVE TO FEEL SHAME HE DOESN'T HAVE A ROOM IN POLITICAL ARENA.
@PVRaju-zb9np5 жыл бұрын
Yv
@sundaramoorhys34414 жыл бұрын
I hope this speach very much Useful to infeature Tamilan and Tamilnadu
@StarTechInteriorWorks4 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி
@Rolexmani114 жыл бұрын
Romba naala thedu indha video❤❤
@ArivalaganAssociates2 жыл бұрын
தமிழ் கடல் அய்யா அவர்களுக்கு செம்மர்ந்த வீரவணக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை🙏
@LatestTamilmovies-jj32 жыл бұрын
😊😊
@bamaganapathi55584 ай бұрын
உங்கள் பேச்சைக் கேட்கும் இவ்வளவு மக்களும் கண்டிப்பாக அறிவுள்ளவர்கள் தான். ஆனால் ஒரு படித்த பண்புள்ள நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க தெரியாமல் தவிக்கிறார்களே ஏன்❓ ஒன்றும் சொல்வதற்கு இல்லை அய்யா... சலிக்காமல் கேட்க வேண்டிய பேச்சு... எவ்வளவு அழகான பேச்சு... வாழ்க உங்கள் தமிழ்... நீங்கள் இல்லா விட்டாலும் உங்கள் தமிழ் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது அய்யா🎉🎉🎉எவ்வளவு தகவல்கள்... தயவுசெய்து சிறு வயது குழந்தைகள் இந்த மாதிரி பேச்சைக் கேளுங்கள்❤❤❤❤❤
@elavarasang25834 жыл бұрын
Super anna👌👌👌👌👌
@minebeast5991 Жыл бұрын
B.0
@patrickakempu80004 жыл бұрын
Excellent disclosure of truth, Mr. Nellai Kannan Sir, came to know many true incidents of honest true leaders of our country. Live long. God bless
இப்படி பட்ட மக்கள் வாழ்ந்து சென்ற நிலத்தில். இப்போது அவர்கள் செய்த தியாகத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதை கேலியும் , நகைச்சுவையும் செய்யும் கூட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது கொஞ்சம் மனசு வலிக்கத்தான் செய்கிறது 💔 இலக்கு ஒன்றுதான் நம் தமிழ் இனத்தின் விடுதலை 🐯
@aravind46892 жыл бұрын
Hhjk
@muthalagumaruthupandian77672 жыл бұрын
$
@imammangalakudi4 жыл бұрын
அய்யாவின் பேச்சு அருமை
@DenilDG4 жыл бұрын
பாரதியார் பற்றி பேசும் போது கம்பீரம்🙏🙏
@mohanrajsulochana61553 жыл бұрын
Q ppl
@velcreationsvel99372 жыл бұрын
நன்றிகள்
@arunkumaran37245 жыл бұрын
நன்றி அய்யா
@kanagaraj62644 жыл бұрын
அருமையான பேச்சு
@vimalam95333 жыл бұрын
அதிகம் உண்மைகளை ஆணித்தரமாக ஆசுவாசமாக பேசும் பெம்மான்......
முன்பு ஒரு கட்டத்தில் நான் காரைக்குடியில் நெல்லைக் கண்ணனிடம், உங்களை மாதிரி பேச இங்குள்ள நமது கட்சிக்காரர்களுக்கு training எடுக்க கேட்டுக்கொண்டேன். குன்றக்குடி அடிகளாரிடம் என்னையும் கூட்டிச்சென்றார். அபாரமான ஞாபகசக்தி. எவ்வளவு நேரம் மேடையில் பேசினாலும் தண்ணீர் குடிக்க மாட்டார். ஒரு மடக்கு பால் மட்டும் அருந்தி பேசுவார். சரித்திர நிகழ்வுகளை சினிமாவில் நாம் நேரில் பார்பதுபோல் இருக்கும். தானும் சிரித்து மற்றவர்களை யும் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறார். வந்தேமாதரம். ஜெய்ஹிந்த். பெத்யா பிள்ளை. காரைக்குடி.
@lakshmannanlakshm10664 жыл бұрын
.
@smohanaji32705 жыл бұрын
எதார்த்தமான பேச்சு 19/5/19 🤗🤗
@u2தமிழன்4 жыл бұрын
Thatha unga speech Ellam kattututha iruka wonderful
@sivakumar-nq9be6 жыл бұрын
Wonderful speech sir...
@amritasanyal4 жыл бұрын
A wonderful speech. Got to know more about Kamarajar. A great leader and an experienced King Maker. But made a mistake by choosing Indira Gandhi as PM.
@immanuelj42813 жыл бұрын
Super ji
@grandpamy73466 жыл бұрын
சரித்திரம் பேசுகிறது,,,,வாழ்த்துக்கள், ,,,
@sridhar44903 жыл бұрын
Tear must come for every Indian citizen hearing this when Nellai kannan explain poor lady giving rupee to Gandhi
@ponniprabu334 жыл бұрын
Super sir.ungaloda speech ku 🌸.
@josephandrews54676 жыл бұрын
An extraordinary exponent of the stream of consciousness technique ! Great man !
@seethaseetha14954 жыл бұрын
Super super super.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏En manamarntha vanakam ayya.Nenjarntha nandrigal.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveenkumarl78624 жыл бұрын
மிகச் சிறப்பு
@robinhood94454 жыл бұрын
அய்யா ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும்
@Perumalperumal-qy1ki Жыл бұрын
எனக்கும்
@pavithrapavithra34714 жыл бұрын
Semma speech ayya super speech ayya
@selvasudalai89903 жыл бұрын
Super sir arumai
@mithuslifestyle59382 жыл бұрын
18:17 to 19:37 semmma goosebumps 49:07 to 49:36 painful 😣
@jagadeesdmechkvl35763 жыл бұрын
வேற லெவல் ங்க நீங்க
@selvakumarkumar49755 жыл бұрын
நெல்லை மாவட்டத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு சுதந்திரப்போராட்டத்தில் அதிகமாக பங்கு கொண்ட மக்கள்
@lakshmanankr79095 жыл бұрын
M
@anandankaveri84282 жыл бұрын
@@lakshmanankr7909 c lo ki ko thi hi hu hu hu hu ki oo hu ki ko thi hu hu hu hu hu hu hu hu hu Dr ko hu hu hu ki oo ki ko hu hu ki ko hu ki hu hu ki hu hu hu ki ki hu hu hu ki fr by CT CT by by by ni mi moo CT Zee Zee CT CT by ni mi moo lo oo ni
@sagul78545 жыл бұрын
Sir yaru oruthen nadum nam makkalum nalla erukkanumnnu ninaikkurano avanai mudhalil thappaga parpargel for example kaleliyo.avar ulzagem urundainnu sonnapodhu.adhu yarum nampla.avara.muttalnu sonnaga adhu mari than.edhuvum. neengalum.so u have to continue ur speech is fact and reality.I Will support u it's nice one n.k hes equal to kamaraj sir