ஆரோக்கியமான கருப்பு உளுந்து களி மிகவும் அருமையாக பண்ணிட்டீங்க மேடம்
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
மிக்க நன்றி நல்ல சுவையாக இருக்கும்😊👍❤️
@niranjanas90082 жыл бұрын
சூப்பர் அம்மா உங்க வீட்ல பிறக்காம விட்டேன் love you ma 👌😋💓💞
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
Love you soooo much☺️😊👍❤️
@sangeethavenkateswaran13052 жыл бұрын
அருமை அக்கா நன்றி கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.🙏👍🏼
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
செய்துபாருங்கள் நல்ல சுவையாக இருக்கும்😊👍❤️
@jeyakodi84672 жыл бұрын
Sis, superb 👌💐 Thanks for women healthy recipes.🙏🙏 Pl upload like dis more.
@priyabalusamy6012 жыл бұрын
Vellum podulama solluaga
@chellammalramasamy64412 жыл бұрын
Super nice 👌👌👌👍👍👍🙏🙏🙏
@SaravananSaravanan-vx9xj2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா 😘😘😘😘😘❤️❤️❤️❤️👍👍👍👍👍 அம்மா தீபாவளிக்கு முறுக்கு அதிரசம் மாவு செய்து கொடுங்க அம்மா உங்களிடம் இருந்து வாங்கிய, பொடி வகைகளும் தீர போகுது முறுக்கு அதிரசம் மாவோடு சேர்த்து வாங்கலாம் என்று wait பண்ணிட்டு இருக்கேன் சீக்கிரம் போடுங்க அம்மா ❤️❤️❤️🙏🙏🙏
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
கண்டிப்பாக வீடியோ போடுகிறேன்்உங்களுடைய ஆதரவுக்கு நன்றி்😊👍❤️
@keerthisudesh94842 жыл бұрын
சூப்பர் அம்மா
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
Tq soooo much for your suport 😊👍
@048keerthanar72 жыл бұрын
Super nise 👍👍👍👌👌👌
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
Tq sooo much for your support 😊👍
@joshijohn2297 Жыл бұрын
Yevlo ghee ma othringa
@rajibabu50442 жыл бұрын
இப்போதான் உங்க குரல் நல்லா கேக்குது
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 😊❤️👍
@TamilThozhigal2 жыл бұрын
💐நான் உங்கள் தமிழ் தோழி 🙏 நண்பர்களே இந்த உள்ளுந்தங்களி பெண்களுக்கு மிகவும் நல்லது உங்கள் கருத்துல நெய் அதிகம் என்று சொல்றிங்க அதற்கு பதிலா நல்லெண்ணெய் பயன்படுத்துங்கள் பயன் இரட்டிப்பாகும் ஆனா களிய செய்து சாப்பிட மறந்துடாதீங்க 👍தோழி ரொம்ப சத்தான பகிர்வுக்கு மிக்க நன்றி 🙏
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
நான் இந்த வீடியோவில் நல்லெண்ணெய் சேர்த்து செய்வதுதான் நம்முடைய பாரம்பரியம் என்று சொல்லி இருக்கிறேன்்நெய் சேர்த்தால் அதிகமான சுவையில் இருக்கும்்😊👍❤️ உங்களுடைய ஆதரவுக்கு நன்றி்
@rajashreeb27902 жыл бұрын
Super
@devikaran36952 жыл бұрын
Very nice super taste
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
Tq soooo much for your support 😊👍
@ansuthabanu2 жыл бұрын
Super akka 👍💖💖❤️💕💗❤️💖💞💖💕
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
Try pannunga nalla irukkum healthy 😊❤️👍
@thiyagarajanarumugam74642 жыл бұрын
👌👌👌
@santhapalanichamy94002 жыл бұрын
Super sister
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
Tq sooo much for your support😊👍❤️
@KokilaKaruppusamy2 жыл бұрын
Hai mam
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
tq sooo much for your support try pannuga healthy 😊👍❤️
@siddiqSH2 жыл бұрын
#HaseeNArT
@umajp46102 жыл бұрын
Kalikku poittu evlo neiya??? Halwa Ku oothura alavu nei oothuringa...etha sapta kandippa eduppu vali pogathu....extra nooi than varum
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
Ghee vendam na nallennai add pannalam try pannunga healthy 😊👍
@gowrim49192 жыл бұрын
😋🤤
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
Tq sooo much for your support 😊❤️👍
@umajp46102 жыл бұрын
Eduppu valikku Kali senji sapta cholesterol and BP rendum vanthudum pola
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
Vendam na ghee kammi pannalam try pannunga 👍
@sangeetha20972 жыл бұрын
நல்ல என்னை மட்டும் தா செக்கணும், வெந்தயம் kojam வறுத்து போடணும் இது எங்க பாட்டி சொன்னது நீங்க செய்வதும் good
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
உளுந்தகஞ்சியி்ல் வெந்தயம் சேர்த்தால் கசப்பு சுவை வரும் அதனால் வெந்தயம் சேர்க்கவேண்டாம்்வெந்தயக்களிக்கு வெந்தயம்சேர்த்து இந்த முறையில் செய்யலாம் நன்றாக இருக்கும்உங்களுடைய ஆதரவுக்கு நன்றி்😊👍நெய்வேண்டாம் என்றால் நல்லெண்ணெய் சேர்த்து செய்யுங்க
@sangeetha20972 жыл бұрын
@@ErodeAmmachiSamayal ☺️☺️❤️
@amsaveniamsa82812 жыл бұрын
நல்லெண்ணெய் சேர்த்து செய்ய வேண்டியதை நெய் ஊற்றி செய்றீங்க
@ErodeAmmachiSamayal2 жыл бұрын
நல்லெண்ணெய் ஊற்றி செய்வது நம்முடைய வழக்கம் ஆனால் இப்ப இருக்கிறபிள்ளைகள் சாப்பிட மாட்டாங்க அதனால் நெய் ஊற்றி செய்திருக்கிறேன்் நன்றி😊👍
@musicmasters17812 жыл бұрын
In all your dishes using too much of oil or ghee
@posatha654 ай бұрын
@@musicmasters1781தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் ஆகியவை சன் பிளவர் ஆயில் ரீபைண்ட் ஆயில் ஆகியவற்றை விட சிறந்தது. பிந்திய இரண்டும் சிறந்தவை என்று கடந்த 20 ஆண்டு காலமாக நமக்கு மூளை சலவை செய்து விட்டார்கள். மேலும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எண்ணெயின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது.. ஆனால் சிறு பிள்ளைகளுக்கும் வாலிப பிள்ளைகளுக்கும் எண்ணெயின் பயன்பாடு அதிகம் வேண்டும்..