அம்மா அம்மாதான் ❤தன் பிள்ளைகளின் முகத்தை பார்த்தே பசியை கண்டுபிடுப்பது அம்மா மட்டுமே
@kavithasubramanian1828 Жыл бұрын
நம்ம குழந்தைகளுக்கு ஆசையா சமைத்து பரிமாறும் போது ஒரு சந்தோஷம் கிடைக்கும் சிஸ்டர் அது முகத்தில் தெரியுது மட்டன் செம சூப்பர் ❤❤❤
@janisranisampath6843 Жыл бұрын
சூப்பர் சகோதரி சமைத்து பக்கத்தில் நின்று பரிமாறும் போது உங்கள் முகத்தில் ஒரு பிரகாசம் 👌👌
@priyag1918 Жыл бұрын
மகிழ்ச்சி....ஈரல் வறுவல் அருமை👏👌👍😍😍
@ErodeAmmachiSamayal Жыл бұрын
மிக்க நன்றி 😊👍❤️
@RandysTime Жыл бұрын
Amma ku edu inai edhuvum illa intha ulagathla. Unga paiyana paathu ungalukku evlo happy unga face la theriyudhu. Paavam ethanavati hot box open.panni saapdalamnu try panraru unga son.neenga video mudikravara vidama adha pudichi vachitinga😃😃 semma.Amma son bonding super.Happy n lovely family 😊.
@kanmanirajendran767 Жыл бұрын
பிள்ளைகளுக்காக சமைத்து அவர்களுக்கு அன்புடன் பரிமாறும் போது இருக்கு மகிழ்ச்சியே தனி தான் அந்த மகிழ்ச்சி உங்கள் முகத்தில் தெரிகிறது மசாலா அரைத்து மட்டன் குழம்பு சூப்பர் மேடம்
@kalaiyarasikalaiyarasi8288 Жыл бұрын
Ammaku always special 1st boy child. I'm also. My son is special for me.❤❤❤
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Yes 😊👍❤️
@sararasak9671 Жыл бұрын
Very very nice dishes neenkal unga son oda friends ku samaythu kodutha anaithilum etc oru ingeridence serthirkal ungalukke thriyathu athu than thai pasamum sethi samithullitkal so beautiful solla varthaikai thedanum so happy
@selvarani6226 Жыл бұрын
First time Unga thakali sadham recepi pathu samachen suupera erundhuchi edhu varakum Naan romba naala neraiya video pathu samachen but evlova thirupthiya ella Unga video pathu samchen apdiye biriyani polave erundhuchi i am so happy thank you so much
@saraswathic4957 Жыл бұрын
மிக்க நன்றி நான் கேட்ட மட்டன் மசாலா பொடி செய்து காட்டியதற்கு
@a_1_b_2_c_3 Жыл бұрын
Super Excellent recipe Amma🙏 மட்டன் மசாலா தூள் அளவுகளுடன் சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி
@Hema-ew6so Жыл бұрын
Ammachi samayal non veg recipes naale special dhan super ma
@beprepared1636 Жыл бұрын
Thanks for mutton masala podi mam🙏🙏🙏🙏🙏👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
@indiranir8147 Жыл бұрын
Mam mutton chicken eral super oo super kai pakkuvam vera level ma
@subramaniams2923 Жыл бұрын
என் மகனும் டாக்டருக்கு படிக்குதுநீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை சகோதரி
@Niranjana-jv9hi Жыл бұрын
Amma unga paiyan super ma ❤❤
@pankajalakshmikaliappan5859 Жыл бұрын
அம்மாவிற்கு நிகர் அம்மாதான். இந்த மசாலா பொடி சிக்கன் குழப்பிற்க்கு போடலாமா? என்று சொல்லுங்க.
@kalaiyarasisubramaniyan6371 Жыл бұрын
Super ma excelantrecipe
@vetrimages9219 Жыл бұрын
வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க . சூப்பர் சமையல் எனக்கு பிடித்த உணவு . அடிக்கடி எங்க அம்மா எங்களுக்கு செய்து தருவாங்க .முக்கியம இந்த உணவு தீபாவளி அன்று எங்க வீட்டில் இருக்கும்.ஆனால் கறியில் நாங்கள் தேங்காய் பூ சேர்த்து வதக்குவோம்.இதே மாதிரி கடைசியாக இப்படித்தான் சோறு போட்டு கலந்து சாப்பிடுவோம்.சூப்பர்😊😊
@ishitasrisai7387 Жыл бұрын
Enna irunthalum amma kaiyila samaykara matheri varuma ❤
@darshnathirugnanam7020 Жыл бұрын
Super madam suvaroti iral gravy seithu kattuinka madam
@nalinikathir5790 Жыл бұрын
Ammana ammatha super
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Tq sooo much for your support 👍❤️😊
@sharmiusksharmi Жыл бұрын
Amma mutton masala ready pana measurement clear ra soliringa la please
@gracyc1490 Жыл бұрын
தாய் அன்பிற்கு நிகரானது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை....கூட நமது கை வந்த சமையலும்....🎉🎉
@padmavathipadmavathi2328 Жыл бұрын
Jayant alaga eruka ponnum alagu god bless 🥰 enaku 2 me ponnu than ses payan ella but pasanga pudekum 👍🥰
Mam 1kg muttonukku measurement mattum po dunga mam ethey masala chickenukkum podalama or thaniya masala alavum po dunga mam please please mam
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
Akka Ungal samayal yennaiyum elukkerathu woow thank you for sharing ungal mutten recepe naan seitherukkeren Akka vera laval
@anandezhil9957 Жыл бұрын
Chicken masala making vedio podunga amma
@vijayarani8350 Жыл бұрын
இந்த பொடி சிக்கன்குழம்புக்கு போடலாமா
@elavarasig7963 Жыл бұрын
Thanks for the recipe aunty
@kalaiselvis64005 ай бұрын
ஒரு கிலோ மல்லிக்கு மட்டன் மசாலா தூள் அரைக்க அளவுகள் சொல்லுங்க மேடம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@akilesh9753 Жыл бұрын
Super super❤
@sulakshanarajan2588 Жыл бұрын
God bless you thambi always be happy
@itanyy7085 Жыл бұрын
I am watching daily I like sis
@vanajas2635 Жыл бұрын
Na epo 1 yr aa epo mutton kolampu senjalum entha mari tha seiven .. semaya varum
@latharaj8146 Жыл бұрын
Super super
@RajDavid-m9h Жыл бұрын
Hello sister vanakkam intha video superb irunthathu mutton masala recipe nalla irukku I am new subscriber thank you bye
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Tq sooo much for your support 😊👍❤️
@jeyakodi8467 Жыл бұрын
Sis, superb 👌🏾👌🏾👌🏾 Mother,son 💐💐
@nandhinigovindan2676 Жыл бұрын
Hai mam unga video parthen super.thambiku amma na romba pudikkum Pola erukku.valthukkal ma.thambi enna padikuraru,then enga padikranga ma.
@sharmilafelix7127 Жыл бұрын
Yummy lunch mam. Elumbu rasam recipe podunga mam
@ayishabanu2266 Жыл бұрын
Super Amma thank you ❤❤❤
@vishnupriya3367 Жыл бұрын
Amma kadai enna brand ma
@priyavijayakumar8688 Жыл бұрын
கிராம்பு, பட்டை, இலை podama podi seiyala thalikum pothu sethukulama
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super mutton குழம்பு 😊😊
@lovetime407710 ай бұрын
✨ super
@pranyachellam9892 Жыл бұрын
Thank u Amma.❤
@sharmithram9b868 Жыл бұрын
Super amma, my mom will see your video daily keep rocking amma😊😊
@umachockalingam1764 Жыл бұрын
Very nice 👍 thanks
@jeyalakshmijayaraman353 Жыл бұрын
Wow super Akka
@jeyalakshmijayaraman353 Жыл бұрын
Nanum enathu mahali miss panren
@parimalateacher4155 Жыл бұрын
❤❤❤super amma
@vasanthithulasidossan5203 Жыл бұрын
Super amm ur cooking amma
@vijitks5056 Жыл бұрын
Thank you mam super
@VijayVijay-fb6lp Жыл бұрын
Super
@shanthiniphilip7395 Жыл бұрын
Lucky mom 🥰
@rekharekha5552 Жыл бұрын
Chicken masala poduga ma ethe alavukku
@deepathiyagarajan3305 Жыл бұрын
Super ammachi
@dharanidharani5835 Жыл бұрын
Indha masala chicken kulambu kku use pannalama amma
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Use pannalam nalla irukkum 😊👍❤️
@itanyy7085 Жыл бұрын
Very nice sis
@Gulzarbegam9-zc5lj Жыл бұрын
Lucky.son.mam
@firthouse3730 Жыл бұрын
1/2 kg measurement solunga
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Ok upload pannuran tq sooo much for your support 👍😊❤️
@revathidevaraj1379 Жыл бұрын
Superma
@pranyachellam9892 Жыл бұрын
Kasakasa ku alternate Soluga ma
@malaravi4307 ай бұрын
What's Jeyanth doing , is he Dr where's he working
@instronics3480 Жыл бұрын
Ada ennappa vetkapadama adichi thool kelappu pa Amma sappadu nanum en maganukku vaikkum bothu yarum parkathabadi thaan vaipan ethukku endral nonveg nalla sappiduvan kannupada koodathu illaya I am vijayakumari