Ivlo kalaaichitu yenga povom Deva song pottu vibe pannathan povom 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@LG-yc9rb Жыл бұрын
தலைக்கனம் இல்லாத சிறந்த இசையமைப்பாளர் தேவா ஐயா.நீங்கள் என்ன சொன்னாலும் நல்ல மனிதர் ❤.
@SkSurya-it7ns2 жыл бұрын
1:24 enna Murugesha ,Ramstk Family குறியீடா சிறப்பு சிறப்பு
@muthusathasivam41752 жыл бұрын
அவர் என்ன நினைத்தா பார்த்தார் யூடியூப் என்று ஒன்று வரும் என்று. இப்படி எல்லாத்தையும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று
@arennowsath34732 жыл бұрын
Sema
@surenthar6032Ай бұрын
ipo latest interview la adhae dan avar sollirkaaru haha
@rajaradhakrishnan64732 жыл бұрын
என்னதான் காப்பி அடிச்ச பாட்டானாலும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதே உண்மை. காப்பி அடிப்பதற்கு ஒரு திறமை வேண்டும் அது ஹிட் ஆக்குவதற்கு மிக திறமையான யுக்தி வேண்டும். வாழ்க தேனிசை தென்றல் தேவா. 👏 👏 👏 👏 👏 👏
@ravikumar-it9bl2 жыл бұрын
வெளிநாட்டு இசையாய் இருந்தாலும் நம் நாட்டு மக்களும் இசையை ரசிக்கட்டும் என்ற நம்ம தேவாவின் மெனக்கடல் நிச்சயம் பாராட்ட படவேண்டியது ❤️❤️❤️❤️
@abeerahamed1932 жыл бұрын
Ithuku peyar thaan muttu kudukurathu🤣
@RED2BURN2 жыл бұрын
It's positive comments....good✌
@gowthamravichandran12342 жыл бұрын
🤣🤣🤣🤣
@kasiraman.j5 ай бұрын
@@RED2BURNidhu muttukke sub muttu😂😂😂
@brunthavanitharmanathan60972 жыл бұрын
Oh Nenje Nenje (Mugavari) = Get Down April mathathil = Everybody Mottu ondu malarnthida = Why you wanna trip on me Maccorina = Where do you go En Manathai kollayadithavale = Will you be there
@rahulgrk39372 жыл бұрын
இத கண்டு பிடிக்கவே உங்களுக்கு 20 வருடம் அகுது. அப்போ, அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலகட்டங்களில் அவர்களால் எப்படி முடிந்தது...?
@Alliswell-px6phАй бұрын
எல்லா பெரிய music கடைகளில் audio cassette / cd எல்லாம் கிடைக்கும்.. சில ஆங்கில பாடல் எல்லாம் இந்தியாவில் மிகவும் hit ஆனா ஆங்கிலம் பாடல்கள் உதாரணமாக back street boys ..
@rgmathavan23392 жыл бұрын
King of remake Thenisai thendral Deva...he makes our 90's life more memorable. No social media those days, but he converted in western, north india and many more songs into tamil.. Salute to Deva sir.
@saigovind30062 жыл бұрын
Copyright vangi remake pana than athu remake. Ila na plagiarism. Salute edhuku abatama copy adichathuka?
ஆயிரம் சொல்லுங்க... இன்னைக்கி தேவா இசை அமைத்த பாடல் கேட்டாலும் vibe தான் bro.... Because that was a wonderful time... If 90s kids...😃😃
@VPR_TAMIZHLAN80982 жыл бұрын
எப்படி bro இப்படியெல்லாம் கண்டு pidikkiringa வேற லெவல்
@peter_tingle2 жыл бұрын
பாட்ஷா theme கூட Terminatorla இருந்து சுட்டது தான்
@eloelanchezhiyan2 жыл бұрын
Aama bro it's true i too listened both the themes
@deena20282 жыл бұрын
Rajini title james bond
@aarirose60728 ай бұрын
Original Amitabh Bachchan in H U M Tamil in Badshah
@Theervai5 ай бұрын
இசையின் சுரங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் அதை கையாளும் திறமை எவரிடம் உள்ளதோ அவரே தாளச் சிறந்தவர்
@suriyasharma86772 жыл бұрын
காபி அடிச்சாலும் அதை சரியான பாடல்களுக்கு தானே பொருத்தி வெற்றி பெற செய்துள்ளார். தேன் இசை தேவா அவர்கள். இது போன்ற ஒரு கலைக்கும் ஒரு தனி திறமை வேண்டும். சுமார் 30ஆண்டுகளுக்கு முன்பு பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த தேவா அவர்களின் பாடல்களை வைத்து troll memes என போட்டு இன்று நீங்கள் உங்கள் சேனலில் சம்பதிகிரிங்க.. அவருக்கு நீங்க நன்றி சொல்ல கடமை பட்டிருகிங்க.
@Nagarajan-sz4yo2 жыл бұрын
நோட்ஸ் எடுக்கத்தெரியாத ஒரே இசையமைப்பாளர் தேவாமட்டும்தான் இவர் பாடலாசிரியர்களிடம் பாடலை மெட்டோடு எழுதிவாங்கும் பழக்கமுடையவர்
@aravindmeiyappan2022 жыл бұрын
Baasha BGM = Terminator BGM
@jaihind73412 жыл бұрын
🤣Takkanu pathutu booknu poiduvom idhu adhu la rams channel dialogue🔥🤣
@RoyceAriwaves2 жыл бұрын
thala yentha vatti adi konjam overooooo😂😂😂😂😂nice start
@arumugam38442 жыл бұрын
என்ன இருந்தாலும் பாடல்கள் கேட்கும் படி இருந்ததா பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதா இதே தான் நம்ம பண்ணனும்
@panneerselvam.s82 жыл бұрын
deva my favourite music director ❤❤❤
@SriRam_932 жыл бұрын
Bro... deva sir copy... nu sonathu ellam... MY hit list songs..... Definite ta... 90'S hit list tha...
@koushik00u132 жыл бұрын
2K KU ANIRUDH NA 90S DEVA
@kathirdass50802 жыл бұрын
அருமை சகோ..நம்ம கேட்டு ரசிச்ச பாட்டு copy அடிச்சதுனு தெரியும் போது கடுப்பு அணாலும்..அந்த அந்த பாட்டு போட்டவணுக்கே..பெருமை போய் சேர வேண்டும்..பதிவிற்கு நண்றி
@the_clarified2 жыл бұрын
I'm also 2k kid ... But Deva Vijay Antony Kamal haasan elayaraja 😌♥️🔥 ... Old is gold ....
@ysjena86712 жыл бұрын
Ilayaraja no good
@anishtnjr3809 Жыл бұрын
தங்களுடைய பதிவு மிகவும் பிரமாதம்.. சூப்பர்.. தொடரட்டும்.....❤❤❤❤
Super really enjoyed and shock to see their.songs are copies
@kayelrajeesha6272 Жыл бұрын
How could he copy soooo many songs in an era of no internet? See....., what a great man my dude is !
@bibinraj14692 жыл бұрын
Thank you bro....I really like, song i i like you....well done.
@barath19892 жыл бұрын
Basha bgm is from Terminator 🔥😅
@vijayjayaraman599025 күн бұрын
Many notable misses. Yaar solvadho in Kushi is a rip off from Why you wanna trip on me by Michael Jackson. Oru Ponnu onnu naan parthen is a rip off of an old Hindi song. O nenje from Mugavari is copy paste of backstreet boys.
@rifasmohamed33512 жыл бұрын
Enga irunthu thalaiva nee ithallam thedi pudikira vera level🤣🤣🤣🙏🇱🇰
@kimjong-un25642 жыл бұрын
Athu tha therilaye😂😂😂
@sentamizhselvanbharathi2 жыл бұрын
Vanakkam da maapla srilanga irundhu
@rajeshaagash83992 жыл бұрын
Hi bro!!! Onga natural voice he ippadithaanaa ??? Illa yethaavathu app use panringalaa???? So sweet voice 😍 I liked 💞
@nepoliya44202 жыл бұрын
This video has to get more views.... Bro 🔥 yu vera level 🤙🤙🤙
@maazeem68372 жыл бұрын
Bro next roset video blue jatti sorry blue sattai maranda video va poduga bro please......
@mohang.chander3632 жыл бұрын
Bayangaram.. Copies.. Here are some left out songs; Deva: 1. mugavari-anbe anbe- Getdown BackstreetBoys. 2. Vaali - vaanil kaayudhe - is it scary - michael jackson. 3. Basha bgm - terminator theme music. A.r.rahman: 1. oruvan oruvan mudhalali - wwe kurt angle title. 2. Kuluvalile - billie jean- mj. 3.thiruda thiruda - konjam nilavu - an english song. Illyaraja: (note the ragam, these are hidden) 1.yeh unnai thane - bad - michael jackson. 2. ilamai idho idho - stayin alive- beegees. 3.thattum thalangu thathom- smooth criminal- mj. 4.darling darling darling- sunny -boney m. And there are a alot more...
@WanttolearnsomethingnewgoАй бұрын
Thailava indha endhiran red chip installed bgm ennamo total arnold recall movie la irundhu suttadhu solli kittu irundhaan adhai patri thangaludaiya karuthu
@Kishore82192 жыл бұрын
Woww😊 but I love all these songs proud to be a 90 kid ❤
இல்லை இல்லை நீ என்ன சொன்னாலும் என் மனம் அதை ஏற்க மறுக்கிறது.......
@NOTHING-dc9gf8 ай бұрын
ஜெராக்ஸ் இசையமைப்பாளரான தேவா, கை வைக்காத ஆல்பமே இல்லை. ரெக்கே ( Caribbean Music - Reggae Music -Bob Marley ) பாப் மர்லே இசைத்தொகுப்பில் உள்ள "Soldier, Soldier, Buffalo Soldier" என்ற பாட்டைத்திருடி, சூர்யா, விஜய் நடிப்பில், இயக்குனர் வசந்த் இயக்கத்தில், வெளி வந்த "நேருக்கு நேர்" படத்தில், " அகிலா அகிலா, கண்ணடிச்ச அகிலா." என்ற பாடலாக மாற்றி , திருடி உள்ளார்.
@venkatsrk.30012 жыл бұрын
2:26 Thalaivaaaaaa 🤩🤩🔥🔥🔥🔥......
@karthickthala1722 жыл бұрын
Semma bro👌. I like your video and your hard work for this video.
@thananjeyanthanapathi30342 жыл бұрын
Editing ultimate 👌🏾👌🏾👌🏾🔥🔥
@atwunz2 жыл бұрын
17:02 Yo red flop padam dai. Apprum singam thode koode panna siruthai koode work panna vidamaataya. 😂
@anzalrasheed26532 жыл бұрын
Un dolar from Kerala ❤️
@riyasriyu44912 жыл бұрын
Njanm unde 😂
@VijayaKumar-fi2ww2 жыл бұрын
Meendum... meendumaa... editing and speech vera level bro.. hat's off.. superb 🥰😍😆👍
@ryzengeorge67092 жыл бұрын
അണ്ണാ love u from കേരളം നല്ല റോയ്സ്റ് വീഡിയോ .. ഇനിയും ഇതുപോലെ വീഡിയോ ഇനിയും പ്രതീഷിക്കുന്നു❣️
@alberttechmedia2 жыл бұрын
Great Editing Sir. Semma Comedy. Go on sir. We support you sir. Nanum Deva Fan than sir. Vazhthukkal.
@maazeem68372 жыл бұрын
Bro nee vera Lavalu bro
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
மெனக்கெட்டு எங்களுக்காக இது கண்டுபிடித்து கொடுத்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.நாங்கள் இப்படி நடந்திருக்கிறது என்று யோசித்து பார்க்கவில்லை.ஏனெனில் இசை மயக்குகிறது.
@abmmovies56972 жыл бұрын
Vibe naa ennaikkume en thalaivan Vijay Antony thaan🥳
@Mr_dark_alpha2 жыл бұрын
🔥💥
@p.tspecials8722 жыл бұрын
Dhoo solltingala ippa avarayum ivar roast panniduvaaru
@Stevennnnnnnnnnnnn2 жыл бұрын
Yes 🤟 Vijay Antony 🔥
@DDDRIDER2 жыл бұрын
@@p.tspecials872 already poturukaru aana athu copy illa
@DDDRIDER2 жыл бұрын
Ellam songa avarodathutha
@sivakumarthangavel75392 жыл бұрын
Thats okie.. We enjoyed those songs
@gopalakrishnan79932 жыл бұрын
Yow, andha super star intro music'e, appadiye, james bond theme copy dhaan yaa.. adhu theriyaama pesittrukka pechu🤣
@arvindnaidu11092 жыл бұрын
யோவ் எருமை முருகேச, இளையராஜ சார் காப்பியை பற்றி போட முடியுமா? உனக்கு துணிவு இருக்கா??
@j.antonisanthaseelan36412 жыл бұрын
It's getting ready bro.... wait and see
@kanurkumar67332 жыл бұрын
காப்பிய இருந்தாலும் கேகக்கரக்கு ரொம்ப இனிமைய இருக்கும்......
@MohamadAli-gn4sn2 жыл бұрын
Super rose from Malaysia bro
@rangojerami2 жыл бұрын
thalaiva Kushi movie la mottu ondru malarnthida songu thalapathy bungee jumping la pannuvaru antha song kooda copy than.. Michael Jackson oda "why you wanna trip on me " apdinu oru song..
@karnaram93582 жыл бұрын
Nee enna venumna sollitu po... Vibe na en thalaivan U1 dhan... #U1 💪
@mysterywithmotivationmanot84172 жыл бұрын
Ennatha copy adichalum thalaivan vera ragam neraya hit koduthirukaru
@Nadapathellam-Nanmaike Жыл бұрын
From 4:06 to4:21 youtuber suthagar be like:avana yaravathu solli nirutha sollungalen da 😂😂😂😂
@riyasriyu44912 жыл бұрын
Doller from kerala 😍❤️
@sathishm49482 жыл бұрын
Bro. Rajini Title BGM is also Patti Tinkering from James Bond 007 Title BGM. But we love it. If agree just give like.
@naavinthirumalaisamy23682 жыл бұрын
Super video bro🤣🤣😂😂😂😢😢
@aneesht22372 жыл бұрын
Great work man super keep going..............
@nithyakalyaniv91832 жыл бұрын
பாட்ஷா படத்துல வர்ற நீ நடந்தால் நடை அழகு , பாட்டு ஹிந்தி song , தில் பர் தில் சா பியாரே , தில்பர்
@twentyone-lm6cl2 жыл бұрын
Unga speech dha bro Vera level ✌
@supertubesupertube6136 Жыл бұрын
Anirut close to 100 movies Yuvan 150 movies Gv prakash close to 100 movies D. Iman 100 movies Hipop aadhi not even 50 movies But deva sir has composed music for more than 400 movies In modern age specially after 90s with the exemption of ilayaraja no other music director has achieved this feet in just a short period of 15 years 1 movie 6 songs = 400×6 =2400 songs In this 2400 songs 100 songs coppy nu vachikitalum others are his own composition So comparing to others deva is much much better It is rediculus to call him as coppy cat in comparison with other composerss Deva is melody king from aruram than uranga karuppu nila to aasa patta ellathayum Father of gana music from panju mittay to kannamma kannamma His music will speak his legacy for many years Always diheart fan of deva sir💖
@gopinathbalakrishnan73906 ай бұрын
75% copy, 10% his own recycling and 15% his gaana tunes
@vasanthibala41102 жыл бұрын
May God Bless you always for Future Achievement Brother
@roniekbinny32692 жыл бұрын
Baasha,Citizen,Minasara Kanna,Mugavari,Kushi,Vaali were different experience in whole Tamil album in 90s period 🔥🔥 All were Deva's music ❤️❤️
@dharsri692 жыл бұрын
Aasai movie songs
@awshafi2 жыл бұрын
Ama copy adichi chi
@saigovind30062 жыл бұрын
Intha video va full a pathutu than intha comment poduriya?
@hopegaming8672 жыл бұрын
All were Somebody else's
@cilambuarts55122 жыл бұрын
Ithulam eputinga kandupuchinga 👌👌👌👌👌
@deepaks26942 жыл бұрын
90’s kids be like …. You blood… same blood 😂🤪 Podhum podhum real Andhu pochu….😂🤣
@Amshan5282 жыл бұрын
Neenga enna Sonnalum Deva❤🔥
@malai092 жыл бұрын
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் நாதன் மறைந்த போது அவரது இறுதி சடங்கில் ஒலித்தது எந்த இசையமைப்பாளரின் பாட்டு ??? ராஜாவா ரகுமானா சொல்லுங்க.. தேனிசை தென்றல் தேவாவின் பாட்டு தான்..
@Bravo.62 жыл бұрын
அதுக்கு இப்ப என்ன பண்ணணும்? அவர் செய்த திருட்டுக்களை ஒண்ணுமில்லன்னு விட்டிடுவமா?
@DhanaSekar-xi1pt2 жыл бұрын
@@Bravo.6 அப்போ தூக்கு போட்டு சத்துபொய்டு
@இயற்கைவிரும்பி-ச8த2 жыл бұрын
@@Bravo.6 ஆமா
@இயற்கைவிரும்பி-ச8த2 жыл бұрын
அது என்ன பாட்டு
@MohanMohan-yl3jc2 жыл бұрын
@@இயற்கைவிரும்பி-ச8த thanjavoru mannu eduthu song from porkalam
@JEGATHIS-yf8eb2 жыл бұрын
Gommale un thalaiva potte pette bgmhe remake thandha 😂😂😂😂