மிக மிக உயரமான இமாலய சாதனை படைத்த அருமையான பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பாடல்கள் இந்த வானத்திற்கு எல்லையே கிடையாது கவிஞனின் கற்பனைக்கு எல்லையே கிடையாது அதேபோல இவர் இசைக்கு மயங்காத உயிர்கள் கிடையாது பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@ValliMurugan-z5rСағат бұрын
சூப்பர் 👏👏👏❤️ எல்லா பாடல்களும் அருமை 👍 பாடல்கள் எல்லாம் கேட்டு முடியும் வரை பொறுமை இல்லை. அவ்வளவு அருமை🎉.. பாடல்களை கேட்டு உயிர் வாழும் எங்களை போன்றவர்களுக்கு உங்களின் தொகுப்பு எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். உங்களின் எல்லா தொகுப்புகளும் மிகவும் அருமை. அதிலும் எனக்கு பிடித்த பாடல்களின் தொகுப்பு ஒரு நாளைக்கு எத்தனை முறை கேட்டாலும் மனநிறைவை தருகிறது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐. God bless you 🙏🎉💐😍🔥❤️