ESP Episode என்றவுடன் உடனடியாக ஓடிவந்து விட்டோம் 😂😂😂
@mrmulzhai4 ай бұрын
Yes
@KPS_PANDA4 ай бұрын
Ama bro . Intha channel la ennaku romba pudicha series ithan ❤
@sivasarathy56694 ай бұрын
நயன்தாராவுக்கும்,, குஷ்பூவுக்கும் கோவில் கட்டுன ஊரடா இது 😂😂😂😂 and ending punch வேற லெவல்,,, பக்தி நம் புத்தியை மறைக்க கூடாது 👌
@JM9094-MJ4 ай бұрын
கடவுளை தானாக தனிபட்ட முறையில் உணர வேண்டும் ... வியாபாரம் செய்து பரிகாரத்தை விற்பனை செய்வதினால் அடுத்தவர் அறிவு மங்குமே தவிர கடவுளை கடைசி வரை காண இயலாது. Influence ஆக வேண்டாம் மக்களே நமை படைத்த கடவுளுக்கு தெரியும் நம்மிடம் எப்பொழுது காட்சி தர வேண்டும் என்று.... காகிதத்தில் 8 போடுவதினால் எட்டா உயரத்தை அடைய முடியுமா? வருடங்கள் கடந்து செல்லுமே தவிர வாழ்க்கை மாற போவதில்லை, நாம் மாறாத வரை.😊 Spread positivity❤
@Manoj-MRM4 ай бұрын
👍
@karthikumar82294 ай бұрын
எங்களை இயக்கி கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏
@rajaam6204 ай бұрын
உங்கள் தொண்டு மக்களுக்கு அவசியம் தேவை! உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்!
@subeshnavarathinam71164 ай бұрын
முதல் லைக் கமண்ட் பிரான்சில் இருந்து ஈழத்தமிழ் mr GK வாசகன் & பார்வையாளன்.. இங்க பிரான்சில் என்னோட பிள்ளைகள் சரஸ்வதிய பாத்து ஏன் இந்த அன்ரி சலாட்டில் இருக்குறா கதிரை இல்லையா என்று கேட்கிறார்கள்.. பகுத்தறிவு வளியில் அவர்களை சிந்திக்கவைக்கும் விஞ்ஞானத்துக்கு நன்றி.. அதை தமிழில் முடிந்தவரை அனைவருக்கும் பரப்பும் mr GK க்கு நன்றி..
@justinprakashraj62564 ай бұрын
@@subeshnavarathinam7116 hi na
@Manojspidey184 ай бұрын
நன்று அண்ணா ஆனால் ஈழ வரலாறையும் தமிழையும் விட்டு விடாதீர்கள். ஊரில இப்ப சனங்களிட்ட அதுதான் மறைந்து போகுது
@RajKumar-fp4vw4 ай бұрын
Very good இப்படி தான் இருக்கனும்
@arunkumarpalani5664 ай бұрын
இந்த காணொளியை காட்டியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி 😍😇
@kircyclone4 ай бұрын
😂😂😂👏👏👏
@17CSU087MadhanKumar.M4 ай бұрын
😂😂😂😂☄️☄️☄️☄️🪐🪐🪐
@creatorlaw46364 ай бұрын
Adei 😂😂😂
@17CSU087MadhanKumar.M4 ай бұрын
@@arunkumarpalani566 people who are connected so deep with the universe will enjoy this vedio on different level 😂
@JPmilkyway4 ай бұрын
Nakkalllyaaa unnakuuuu
@mekalapugazh61924 ай бұрын
பக்தி வந்தால் புத்தி போகும்..புத்தி வந்தால் பக்தி போகும்..இது பெரியாரியத்தின் மாறா விதி..
@anurathangd3 ай бұрын
பெரியார் எப்போ சொன்னார்?
@AnbuJasmine-r6n3 ай бұрын
ஒழுக்கம் இல்லாதவன் பெரியார்
@MekaVarnan3 ай бұрын
அவன் எழுபத்தைந்து வயதில் பதின்மூன்று வயது சிறுமியை கதற கதற கற்பித்தவன் 😅
@subramanianr52374 ай бұрын
Law of attraction பற்றி ஒரு வீடியோ போடுங்க பாஸ். தி சீக்ரெட் ல ஆரம்பிச்சு ஆளாளுக்கு உருட்றாங்க.
@Megatitanking4 ай бұрын
@@subramanianr5237 it's true but yaarum proper ah practice panna maatanga
@goodviewschannel77073 ай бұрын
Ivar athiyum negative va dan solluvaru .. life success pakkanum na positive va think panni law of attraction use pannugga kk kandippa success aagum🎉
@boopathinatarajan91783 ай бұрын
law of attraction is not proven scientifically. Again it’s a belief.
@Ani.cute_video_pavie4 ай бұрын
Bro do more videos like this. Really nice and stress free a iruku. Indhamari videos ku influence ahama knjm awareness kedaikum. Nalarku
@krishkarthick81064 ай бұрын
Content அதிகமா இருந்தா ESP அடிக்கடி போடுங்க அண்ணா..😂 சலிக்காமல் பார்ப்போம்..❤
@saiprasathms26604 ай бұрын
Ungaloda Video Beginning la vara Article paathadhala enaku Group 1 la oru question ku correct ah use aachu. Thank you. Anna.
@padmaarajan13133 ай бұрын
Kadavul illanu sollala but kadavul iruntha nalla irukum - This is true - Humans created God -God created (Not available)
@SalemSelvamani2044 ай бұрын
11:08 I like this type of Explanation
@vigneshpandiyan94684 ай бұрын
In tropical astrology, the sun is considered to be in Leo from July 23 to August 22. In sidereal astrology, the sun is in Leo from August 16 to September 17. Can you explain this @Mr.GK
@PrathikSaravanan4 ай бұрын
15:09 Aayirathil Oruvan theme Music and Interstellar theme music are most used for pseudoscientific content nowadays🤦. Ippo olunga andha musicka Rasika mudiyalaye
@divyasubash94234 ай бұрын
Hi bro, எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு, கொஞ்சம் கிறுக்குதனமா இருக்கும் But உங்களால மட்டும் தான் எனக்கு பதில் கிடைக்கும்னு நினைக்கிறேன். என்னன்னா? செயற்கைகோள் பறக்கவிடும் போது பூமி சுற்றிக்கொண்டுதானே இருக்கும். அந்த சுழற்சி ராக்கெட் or ஏவுகனையை பாதிக்காதா? இல்லனா? அது தரை இறங்கும் போது கூட பூமி சுற்றிக் கொண்டு தான் இருக்கும் , ஆனால் சரியான இட அமைப்பை கண்டறிந்து எப்படி தரை இறங்க முடியும் பூமி பல கி.மீ Speed ல சுத்துது அப்போ சரியான நிலை நிறுத்தம் கண்டறிந்து செயல்பட முடியுமானால் அது எப்படி என்று ஒரு Video போடுங்க bro நன்றி 🎉❤
@DeadySpy4 ай бұрын
@@divyasubash9423 antha ellam visayathaiyum calculate panni than rocket launge pannuvanga sis. Thats why it is called rocket science
@AnbuJasmine-r6n3 ай бұрын
எதையும் பாதிக்கமா இருக்குற நாளா தான் நம்ப ஒரு force கொடுத்த நாளா தான் rocket போகும்
we can see mr.gk laughing and smiling alot only in ESP videos 😄😂😂
@Mohanakrishnan964 ай бұрын
Parama படிட 😂😂😂 முக்கியமாக science படிங்கட 😂😂😂
@dhanushkutty55054 ай бұрын
You must concentrate on tamil😅
@kbala1184 ай бұрын
Yes bro
@varunprakash62074 ай бұрын
பக்தி இருக்காலம் தப்பு இல்லை புத்தி இருக்கானும்... பக்தி னவத்து இங்க பல முட நம்பிக்கை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்.. பக்தி விட புத்தி முக்கியம் நாம் வாழ்வதற்கு
@சுத்த_சிவ_சன்மார்க்கம்3 ай бұрын
@@varunprakash6207 நேத்து எடிட் பன்னியா குமாரு
@RajKamalsharpNellai4 ай бұрын
All time favorite 👍🏻✌🏻✌🏻 you one and only Mr. GK sir 🎉🎉🎉
@vaish_infinite4 ай бұрын
15:04 ஆயிரத்தில் ஒருவன் தீம் மியூஸிக்கோட சீரியஸா பேசி யாராவது ரீல்ஸ் போட்டா.. சந்தேகப்படுங்க 😅
@ammaappa73794 ай бұрын
ப்ரோ உங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றி
@anistan224 ай бұрын
I like the final content... blind trust on God is injurious to Life❤
@KarpagamM-zz3hl4 ай бұрын
வணக்கம் 🎉♥️GK அண்ணா இப்பதான் வீடியோ பார்த்தேன். அருமை... 👌அண்ணா வீடியோ 😂😂😂
@yuvarajgs21684 ай бұрын
இன்னும் ஆயிரம் வருசம் ஆனாலும் இந்தியா உருப்புட வாய்ப்பே இல்ல.
@User411453 ай бұрын
Parpan irukura varaila vaipu illai
@RajeshKumar-wx2dr3 ай бұрын
😂😂😂😂😂😂 உண்மை தான்
@balasubramaneamgk25122 ай бұрын
👍👌..
@geethas83934 ай бұрын
ESP என்றாலே stress buster தான். ஏலியனுக்கு கோயிலா 😮 இந்த matter ஏலியனுக்கு தெரியுமா? கேட்கிறவன் கேணையா இருந்தா.. Lion gates 😮 என்ன bro இதெல்லாம்.. ஒரு அளவே இல்லையா!! பட்டை இலை! வேற level comedy 😂🤣
@jitendrarv27174 ай бұрын
The Shivan vibe reel was awesome😂..(I mean adharku unga explanation-a sonnen. 💯 True!)
@cbr30104 ай бұрын
2:33 முதல் 1000 பேர் வந்துட்டாங்களா Mr.GK சார். என்னா எனக்கு offers பிடிக்காது....... இதுவே ஒரு ESP 😂...🎉
@mmr27074 ай бұрын
@@cbr3010 Esp...
@gowrishankarh88552 ай бұрын
Thalaivare.. unga logic situation with what's happening now, the comparison semma thalaivare..🎉❤
@e-fieldoils79124 ай бұрын
I am waiting for the results thank you Mr GK I am watching from UAE
உங்கள் அறிவு மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிக்கு நன்றி.
@muraliramaraj84414 ай бұрын
அந்த மாதிரி எல்லாம் இருக்க சான்ஸ் இல்லையே ...!!! 🤩😅😂
@PocketMoneyProductions4 ай бұрын
Please Talk/Debunk about Reiki and other type of healing methods
@pkheartbeats2374 ай бұрын
Tamil nadu state la yeh athigama padicha person VN Parthiban nu oru talk poitu irukku around 140 academic degrees certificate vatchi irukaru nu, ithu konjam address panna nalla irukum ellarukum....
ESP.. Always ultimate😂😂especially 8..8..8😅😂😂 lionsgate portal... Lions gate production be like evalo mandaganam.. 😅😂
@santhosh44744 ай бұрын
Ur last POV was right. Thank you for addressing that
@intresting55724 ай бұрын
Bro uruttukal palavidam ovondrum oruvidham ku badhula uruttukal palavidam ovondrum ulagatharam nu sona nallarukum bro
@omegamedusa4 ай бұрын
Bro universe video paathan athula dreams paathi oru part vanthuchu dreams pathi onuru separate video podunga. Yenaku romba wired aana dreams varum aana yena reason nu theriyala want to share some dreams.😊💤
Well explained and constructive 😊. I feel people are running behind myths and imagination rather than experiencing science and wonders around us.
@muraliramaraj84414 ай бұрын
Cycle seatu 😂 அட ஆமாங்க 🤣
@kj__74 ай бұрын
Point no 1 and 2 final finish is super.
@MysticTravellerTamil4 ай бұрын
5:50 Thank you so much for your insightful critique of my 888 Lion's Gate Portal manifestation video. I truly appreciate your perspective-it’s clear we each have our own beliefs, and that’s what makes these discussions so interesting. I have to say, though, it's quite amusing how things have turned out. The very manifestation you found questionable has apparently started working wonders for me! Since your video, my social media has seen a remarkable boost in subscribers-exactly what I had hoped for during the 888 portal. It seems the universe works in mysterious ways, and I couldn’t have done it without you. So, thank you for inadvertently helping me manifest my goals. Who knew criticism could be so magical? Wishing you all the best in your continued journey of exploration and growth. Cheers, Digital Mani
@energiseyourself80834 ай бұрын
21:54 vera level, solution venum
@Dhileep-v9t4 ай бұрын
vera maari bro.....😌😌😌....super explanation
@gjskdksv66814 ай бұрын
Reading it with serious face is really great fun to watch.. continue the same bro ❤
@andrewanison50994 ай бұрын
Last one. Sema bro sariya soniga❤❤❤
@seemonmintu98684 ай бұрын
Epdiyo oru valiya na tag panna ESP hu potutinga sir eh...! 5:14
@dhanasekaran174 ай бұрын
Final touch is awesome sir😅😂
@bhuvi224 ай бұрын
Was waiting 😅 for this video here you go 👆
@manirajan24304 ай бұрын
Anna aani adicha mathiri soliteenga super 👌 👍, anna unga video la neraya vishitatha therinchukiten, Mr.gk Anna take it 🎉❤❤🥰
@UncommonBeing4 ай бұрын
Well said. Best explanation - modern digital mooda nambikkai.
Mr.GK ரகசியம் என்றும் ரகசியமாக இருப்பதே சிறந்தது, சில விஷயங்களை உணர்வால் அறிய முடியும், ஆக இங்கே எல்லாம் தெரிந்தவனும் இல்லை உங்களையும் சேர்த்து தான் ... தெரிந்தவன் வெளியே கூற விரும்புவதுமில்லை. ஏதோ Video போட்டீங்களா views வாங்கி சம்பாதித்தீங்களா, அது வரை மகிழ்ச்சி
@subhasrini27064 ай бұрын
I loved your idea on the “shivam vibe reels” at the end.❤
@rajakumaran97464 ай бұрын
Indha video dhan nan aavaludan edhirpathutrundhen 🙏🏾
@prikshithari41814 ай бұрын
Dr. Stepheen strange ❤ multivares of madness ❤
@karthik74734 ай бұрын
video end semma msg bro❤
@sushmasrim94944 ай бұрын
Unga video yellame super bro really im a big fan of you keep it up bro🎉
@jmjeshika3414 ай бұрын
Whether wearing a silver anglets is good and whether it relieves pain???My doubt for many days....
@revrmallan4 ай бұрын
12:05 my exactthought when i first came across this concept
@sivaraj47544 ай бұрын
Bro vallalar science pathi video poduga bro that is true or false vallar Sci sollierukkarunu solli people emathuragala illa munmaithana?
@ranjithg.m60104 ай бұрын
Goosebumps for various reasons 👍
@mohammedshifan43084 ай бұрын
Alien 👽 உருட்டு தான். 💥🤩
@arulselvanramalingam51394 ай бұрын
Final touch Awesome..... Thalaivare😂🤝🤝🤝🤝
@MilkyWay-lq3iq4 ай бұрын
Kadaichiyaka sonnathu super anna... Pakthi😊😊😊
@blk1084 ай бұрын
We want ESP Daily 🙏
@Ramstk_family_forever4 ай бұрын
1:35 please music 🎵 name ?
@SenthilKumar-y9x3 ай бұрын
வேலைக்கு போய் சம்பாதிக்கிறது கஷ்டம் ஒரு தொழில் பண்ணி சம்பாதிப்பது கஷ்டம் நோகாம சம்பாதிப்பதற்கு ஒரு குரூப் இருக்குது அவங்களோட வேலைதான் இத்தனையும்
@தமிழ்யுகன்4 ай бұрын
Continue 👏 to the Good work Man 🔥
@Ariefahamed4 ай бұрын
Last ha sonna dialogue 💯 correct hu.. 👏
@ManavalanManavalan-eq9mf4 ай бұрын
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 வளர்க்க வேண்டும் வேறு யாரும் காப்பாற்ற மாட்டார்கள் இயற்கை தான் நிஜம் இயற்கை தான் நிஜம் இயற்கை தான் நிஜம் இயற்கை தான் நிஜம்
@sathiyamoorthy15754 ай бұрын
your videos increasing my intellectual thoughts 🤔💭
@ramr9464 ай бұрын
Hi dear, I liked your scientific video, but I need clarification. Science, in some ways, is like a chartered accountant-it may not always reveal the full truth upfront but provides clarification later. For example, I studied that Neil Armstrong was the first person to set foot on the moon, but I need clarification on this. I only got one mark for the question. Even weather reports can sometimes be inaccurate.
@BlackT-ff6wr4 ай бұрын
science is about progress not about result
@rclove333v94 ай бұрын
இதுபோல மூட நம்பிக்கைகள் எல்லாம் அவர்களே ஒரு காலக்கெடு நிர்ணயித்து விடுகிறார்கள் அதுவரைக்கும் தான் இது செல்லுபடியாகும்... 10 ஆம் தேதி கடந்தவுடன் அனைவரும் நார்மலான வாழ்க்கைக்குள் நுழைந்து விடுவார்கள் பழையதை நினைப்பதும் இல்லை புதியதை சோதிப்பது இல்லை இதில் நேரத்தை செலவழிப்பது நேரத்திற்கு வந்த கேடு.....
@mohamedansaria85604 ай бұрын
20:42. 20:49 location disorder
@vigneshpandiyan94684 ай бұрын
In tropical astrology, the sun is considered to be in Leo from July 23 to August 22. In sidereal astrology, the sun is in Leo from August 16 to September 17. Can you explain this @Mr.GK
@leodevakumar94514 ай бұрын
Last matter kutti ah erunthalum natchunu erunthuchi super ❤
@mvjshowcase39894 ай бұрын
Oru G.K ille, Oru aaihiram Kodi G.K vandhalum ungakitte irrundhu makkaley kaapatraveyyyyyy mudiyadhu.... Neenga dhool kilappungall👍 Atleast G.K subscribers will get some fun videos like this...👌
@antonyfernando48154 ай бұрын
Thanks for sharing the song🎉
@sekarganesh95334 ай бұрын
Final touch 👏✌️
@aswinram48134 ай бұрын
Big fan of your work sir
@KLYTfj7up4 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம். consciousness கு intelligence ku என்ன diffrence உதாரணத்துக்கு இப்ப ஒரு 1 வயசு கொழந்தை இருக்கு அந்த கொழந்தைக்கு consciousness இருந்தாலும் அந்த கொழந்தை தன்ன தானே உணர முடியாது ஆனா அதே கொழந்த கொஞ்ச வயசு ஆனதுகு அப்ரம் அதால தான் யாருங்கரத உணர முடியும் இங்க consciousness உம் intelligence உம் வேலை செய்யுது இப்ப இன்னொரு example ku Oru பூனைக்கு அதுக்கு தேவையான அறிவு இருக்கு இப்ப அதுக்கு நம்ம consciousness eh குடுத்துடம்ன்ன அதால தன்ன உணர முடியும் அப்ப இங்க consciousness உம் Inteligence உம் சேர்ந்து இருக்கரது நாலதா மனுஷங்காலான நாம மத்த animals ah விட புத்திசாலித்தனமாக இருக்கமா? நான் search பண்ணவரைக்கு consciousness நா சுயநினைவு Inteligence நா நம் அறிவ efficent ah Use பண்றது தயசெஞ்சு இதுக்கு பதில் சொல்லுங்க @MrGKTamil
@tamilkompan4 ай бұрын
Bro , Law of Attraction pathi oru video podunga
@thamizhbarathi59924 ай бұрын
அண்ணா சுனிதா வில்லியம்ஸ் எப்போ பூமிக்கு வருவாங்க வீடியோ போஸ்ட் பன்னுங்க.
@MuruganGanapathy-p3f4 ай бұрын
Mr. Gk anna ella uruttum vera level... Anna august 15th rocket🚀 lunch pathi sollunga....
@akadirnilavane28613 ай бұрын
உங்கள் நற்பணி தொடரட்டும்!
@Akash_Aj7554 ай бұрын
That vibe in last 😅
@Darshan-c9n4 ай бұрын
Anna enaku oru doubt 🤔 eppo nama plant ku thanni kila root ku uthamodhu adhu eppdi leaf ku podhu because gravity nu onu irukula 😅❤
@pinkmilkcartoon78874 ай бұрын
Aug 12 , 2024 inaki oru asteroid vandhuchu Naa paathen white with pink semmaya irundhuchu but romba vaegama poiduchu enga viZhundhuchu nu theriyala naalaiku news paatha theriyum adhu pathi therinja sollunga bro