தண்டோரா தமிழ் யூடியூப் சேனலுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக உங்கள் அறிவில் கல்வி ஞானத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக உங்கள் பொருளாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் அல்லாஹ் அதிகப்படுத்துவானாகஆமீன் இது நல்ல பதிவு
வல்லமை மிக்கவன் இறைவன். நமக்கு சமீபமாகவே. உள்ளான். என் ரப்பு.
@burhansharfudeen12113 жыл бұрын
அல்லாவேஅனைத்தையும்அறிந்தவன்
@sithisabrinasithisabrina81332 жыл бұрын
இறைவன் மிகப்பெரும் கிருபையாளன்
@hidayathullah52213 жыл бұрын
எல்லாம் புகழும் இறைவனுக்கே
@shanmuganathankumarappan133 Жыл бұрын
ஸல்நபிகள் அவர்களின் வாழ்க்கை புனிதமானது. இறைதூதர் ஆயினும் சாதாரண மனிதரைப் போல் வாழ்ந்தது மகத்தானது. இறையியலில் ஏகதத்துவம் காட்டும் இஸ்லாம் பெருமைக்குரியது..
@harinithangavel2293 Жыл бұрын
Allah is greatful one fr us.... Masha Allah ☪️
@manimaran68002 жыл бұрын
நல்ல தகவல் நன்றி நண்பரே.
@abdushafi14413 жыл бұрын
Lukkingh from Saudi arabiya ksa Abdul jaleelshafi.. MASA ALHAA.. Aameen
@jahirhussain28973 жыл бұрын
Masha allah allah mega periyavan
@sahmimohamed4025 Жыл бұрын
சிறந்த தகவல்கள்... நன்றி... ஒரு சந்தேகம்... ஆதம்(அலை) காலத்திலேயே இந்தியா எனும் ஒரு நாடு இந்தியாவாகவே இருந்தமைக்கும், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தமைக்கும், இந்தியாவிலிருந்தே ஆதம்(அலை) அவர்கள் ஹஜ் பயணம் செய்தமைக்குமான ஆதாரங்கள் இஸ்லாமிய மூலாதாரங்களில் உண்டா...??? தெளிவிற்காக கேட்கிறேன்.
Subhanallah Alhamdulillah allah akbar Allah mega periyavan
@shamsiamohamed27702 жыл бұрын
Alhamdullilah Subhanallah Masha Allah JazakAllah 🙏
@hamedm73963 жыл бұрын
Super bayan pls continue for Allah sake
@rexdesmanraj49772 жыл бұрын
Anna.unka.voice.super.masha.Allah
@sathyamoorthi1983 жыл бұрын
Allah is greatest
@ismartqueen......24042 жыл бұрын
Masha ...Allah .......🤲🏼🤲🏼🤲🏼
@afrozunisamouhamed10283 жыл бұрын
AlHamduliLlah Allah u akbar
@basilahamed68993 жыл бұрын
Alhamdulillah
@mohammadhanif98112 жыл бұрын
Super Allah orvane thunai
@Ayshakutty0073 жыл бұрын
Mashaallah
@saikmalukar3 жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும் இரஹீம் நாபி காலத்தில் சிலை வணக்கம் நடந்தது. உங்கள் கதை யில் எப்ப போது? நடந்தது?
@atozcellparkindia77823 жыл бұрын
அல்லாஹூ அக்பர்
@thariqschannel18772 жыл бұрын
Small correction brother in video 2:18 minutes.. Kaba'vin asthivarathai *vanangi nindrargal* nu soninga kaaba'vai yarum vananguvadhillai kaaba'vin basement aium yarum vanangavillai.. Andha varthai pizhai.. matabadi arumaiyaana padhivu🥰
@abdushafi14413 жыл бұрын
Tamil Bayan Hadis MASA ALHAA. Aameen
@atozcellparkindia77823 жыл бұрын
பின்னணியில் இசை வேண்டாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 👍
@ThandoraTamilan3 жыл бұрын
கண்ணியமான முறையில் தங்கள் கருத்து வைத்ததற்கு நன்றிகள் . பொதுவாக ஒரு வரலாற்றை கூறும்பொழுது சிந்தனை ஒருங்கிணைப்பிற்காக பின்னனியில் இசை சேர்ப்பது நல்லது . இசைகளை அதன் அடிப்படையில் தான் நமது தண்டோரா தமிழன் சேனலில் தேவை பொருத்து பயன்படுத்துகிறோம் . அதுவும் இஸ்லாமிய சிந்தனையை தூண்டும் ஒலிகளை மிக குறைந்த ஒலி அளவில் மட்டுமே இசையை பயன்படுத்திறோம் . நன்றி ...
@vipkingremoramzan18803 жыл бұрын
Aathare purwamane hathisai mattum sollunga plz Ibrahim (alaisalam) waralare thelivahe vilangi kollunga and qabba history also
@allahisamyonlyhope...50623 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் 🤲
@samathhameeda46993 жыл бұрын
Allah hu Akbar ☝️
@samathhameeda46993 жыл бұрын
Mashallah
@sirajusirajudeen73133 жыл бұрын
Mashallah
@simple_pet_lover2 жыл бұрын
Masha Allah❤❤❤😍😍😍😍😍
@jaleelkhan71903 жыл бұрын
Mashaallah, alhamdullah
@mohammadhasansourjahsourja12623 жыл бұрын
Allah is the grate
@JasMine-br7td3 жыл бұрын
Thanks for information anna
@rizwanafathima8510 Жыл бұрын
Masha Allah 🕋🕋🕋🕋🕋🕋🤲🤲🤲🤲🤲🤲🤲
@yasmeenrafiq5353 жыл бұрын
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh Allah Hu Akbar
@MohammedAli-mh2hj2 жыл бұрын
En rabbu Meha pariyavan
@aaabullingo95788 ай бұрын
Subahanallah
@Mine-e5i2 жыл бұрын
Allahu akbar 😇 subuhannallah ❤️
@Shafin344 Жыл бұрын
Allahu Akbar ya Mohammad ❤️❤️❤️
@e.mohamednizare.mohamedniz97632 жыл бұрын
அல்ஹம்து லில்லா
@kabeerkabeer3375 Жыл бұрын
Thank you bro😊😊❤❤
@jakirhssain21662 жыл бұрын
Masaallahthaparakallah and your family members of
@affuaffu10122 жыл бұрын
I'm ur new subscribers I love the bayan
@fayaz16703 жыл бұрын
Super
@faaysha52832 жыл бұрын
Allah periyawan 👐
@thannishmohammed.s86223 ай бұрын
Back music is so disturbed
@meeralebbemuzammil75193 жыл бұрын
Alhamthulillah
@hameednajath16393 жыл бұрын
😭😭😭
@Mohamedhakkim-dc5ew2 жыл бұрын
Allahu akbar😇 subuhanallah Maasha allah ♥ may☝ allah🤲 bless everyone🍇🍎🍉 to perform hajj🕊
@fathmafathma25082 жыл бұрын
Subhanallah
@shanaz84353 жыл бұрын
Allahu akbar
@smdbazarathullah44073 жыл бұрын
Masal allah
@aathamahamed65582 жыл бұрын
அந்த காலத்தில் ஏது இந்தியா?
@mausuk40aziz602 жыл бұрын
Alhamdulillah unmaiyana varalaru
@sikkanderpmsn91902 жыл бұрын
Allahu akbar ☝ allahu akbar ☝ allahu akbar ☝ allah pothumanavan allah mehapariyavan ameen ya rapple halameen.......
@rufinafathima12633 жыл бұрын
Please increase your sound
@ibrahimmohamed44842 жыл бұрын
Subuhanalla masha allah ♥️♥️♥️
@rifayarifaya32423 жыл бұрын
Masa allah
@lovelymaids39143 жыл бұрын
ماشاء الله masha Allah
@mrmmohamed2392 жыл бұрын
LAHILAHA.ILLALLAH
@jafferjaffer64293 жыл бұрын
Masha Allah
@muhammedsarjan79903 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@jaqujaya1133 жыл бұрын
insha'Allah 🌹
@mohaideenmohaideen69353 жыл бұрын
Allah mega Pereyavan supanalla Alla
@hikmathalisirlanka58953 жыл бұрын
Masallah
@muhammedsarjan79903 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@shihanmnm1043 жыл бұрын
Masa alahe
@pritheevrajan6278 Жыл бұрын
ஆபிரகாமின் மனைவி பெயர் சாராள் ,சராளுடைய வேலைக்கார பெண் தான் ஆகார், சாராள் தன் வேலைக்கார பெண்ணை தன் கணவனாகிய ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாக கொடுத்தார் சில நாட்களுக்கு பிறகு சாரளுக்கு இறைவனின் வாக்குப்படி குழந்தை பிறந்தது அதன்பின் தான் ஆபிரகாம் தன் மறுமனையாட்டியை அவள் குழந்தையாகிய இஸ்மவேலுடன் தன் வீட்டில் இருந்து அனுப்பிவிட்டார் பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாக வரலாறு உள்ளது என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்
@dhanamjeyam4585 Жыл бұрын
Correct 💯
@Aman1-zh5fc Жыл бұрын
👌
@a2hypergaming8742 жыл бұрын
Can you change your channel name what is that (thandora ) but you are saying the bayan
@jemimahj72042 жыл бұрын
Brother bible history name Abraham thank you
@sikkanderpmsn91903 жыл бұрын
Allahu akbar allahu akbar allahu akbar....
@mehaboobbasha2294 Жыл бұрын
Masha.allah...
@parveenkathar50302 жыл бұрын
Mashaa Allah subahanaAllah
@yasanyasan72472 жыл бұрын
Allah...1
@abdushafi14412 жыл бұрын
Tamil Bayan. MASA ALHAA
@rifaideenrifaideen82153 жыл бұрын
Subuhanallah
@Yaseenpj2 жыл бұрын
Masha allah🤲
@jemimahj72042 жыл бұрын
Please read the Bible one time may God bless you brother
@atifenterprises8308 Жыл бұрын
Please read the quran one time you Never want to read any other holy books Insha allah
@syedahamed37242 жыл бұрын
🤲🤲🌹👌👌
@manigandanm64203 жыл бұрын
ஏசுவே தேவன் ஆல்லேலுயா ஆமென்
@naturallovesnaturalscience91963 жыл бұрын
அதை இயேசு கிறிஸ்துவே ஒப்புக்கொள்ள வில்லை நீங்கள் இயேசுவுக்கு முரன் படுவது தவறு என் பிதா என்னிலும் பெரியவராய் இருக்கிறார் எல்லோரிலும் பெரிய வராய் இருக்கிறார் இவ்வாறு இயேசு கிறிஸ்து சொல்கிறார் நீங்கள் இயேசுவே தேவன் முரன் படுகிறீர்கள்
@ஆய்வின்முடிவு2 жыл бұрын
*இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம் அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா (- அல்லோப நிஸத்.) பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும். (அதர்வண வேதம்) kzbin.info/www/bejne/aWbYoaKNl8-De7M kzbin.info/www/bejne/goezaICAarCEe8k kzbin.info/www/bejne/iWK5kJV3ar-qjrs *கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும். உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது. யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲 பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫 “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான் & 14 :28) “என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான்&10:29) “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30). “-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17) “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8). மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது. “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.* பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார். அவர் ஒரு இறைத்தூதர்தான். *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇 (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22) நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22 அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23 மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21) இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
@gajaraj29792 жыл бұрын
Amen.
@ஆய்வின்முடிவு2 жыл бұрын
இயேசு அல்லாஹ்வை தொழுத நேரடி வசனங்கள் பைபிளிலிருந்து அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; Matthew 26:36 அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். Mark 1:35 அதிகாலையில் தொழுபவர்கள் யார்? *முஸ்லிம்கள்* இதே வசனம் மார்க்கின் புத்தகத்திலும் உள்ளது. மார்கை பார்த்து மேத்திவ் காப்பி அடிச்சாரா தெரியவில்லை. இதுதான்👇 பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி Mark 14:32 ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம்பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது. Luke 3:21 (ஞானஸ்தானம் என்பது தொழுகைக்கு முன் நீரினால் வுழு செய்வது) 👆இது முஸ்லிம்களுடைய முறை அது மட்டுல்ல ஞானஸ்தானம் செய்கிற போது வானம் திறக்கப்படுவது என்ற நம்பிக்கை சும்மா அல்ல “யார் வுளு செய்த பின் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு என்று தொடங்கும் துஆவை ஓதினாரோ அவருக்காக எந்த திரையும் இல்லாமல் வானம் திறக்கப்படும் என்பது ஹதீதுகளில் கூறப்படுகின்றன அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். Luke 5:16 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். Luke 6:12 நோன்புகாலங்களில் இரவு முழுவதும் இறைவனை தொழுபவர்கள் யார்? *முஸ்லிம்கள்* இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக *வணக்கமாய் விழுந்து,* சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து: Revelation 4:10 இயேசுவோடு வந்த மூப்பர்கள் தொழும்போது முன்னால் பொருட்களை வைத்து யாரும் வராமல் தடுத்து *வணக்கத்திற்காக தரையில் விழுந்து தொழுததாக இந்த வசனம் கூறுகின்றது. தரையில் விழுந்து தொழுபவர்கள் யார்? *முஸ்லிம்கள் மட்டும்தானே* அது மட்டுமல்ல இந்த வசனத்தில் உண்மையான இறைவனை இங்கேயும்👆 சதா காலமும் உயிரோடு இருப்பவர் என்று சொல்லப்படுகிறது ஆனால் இயேசுவோ உங்க பைபிளின் அடிப்படையில் மரணித்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் பைபிளோ இறைவனை மரணம் தீன்டாது என்கிறதே? *ஆகவே இயேசு (ஈஸா நபி) ஒரு முஸ்லீம்* கிறிஸ்தவர்களிடம் இயேசு சொல்லுவதாக பைபிளில் உள்ளது நான் சொன்ன கிரியைகளை நீங்கள் செய்யவில்லை மாறாக நான் சொல்லித்தராத ஏதேதோ செய்தீர்கள் அதனால் இறைவனான அல்லாஹ்விடத்தில் நீங்கள் நஷ்டம் அடைவீர்கள் என்று 👇👇👇👇 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை. மத்தேயு 7:21 இந்த வசனம் ஒன்று போதாதா கிறிஸ்தவர்களுக்கு? அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்று இப்போது செர்ச்சுகளில் பிசாசுகளை விரட்டுவது என்ற பேரில் மக்களை ஏமாற்றுகிறார்களே பாதிரிமார்கள் அவர்களிடம் இவ்வாறு இயேசு கூறுவதாக பைபிளில் இடம் பெற்றுள்ளது. அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:22,23 கிறிஸ்தவர்களுக்கு எதிராக சாட்சி கூறுவதைத்தான் இயேசு அப்பவே சொன்னார் ஆனால் அவர்களுக்கோ வேறு எதுவோ அவர்களின் சபையினால் கற்பிக்கப்பட்டுள்ளது அதை சுற்றியே அவர்களின் எண்ணங்கள் இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார். ஆனால் இதைத்தான் குர் ஆன் இப்படி சொல்கிறது வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; *ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.* குர்ஆன் 4:159
@ஆய்வின்முடிவு2 жыл бұрын
இயேசு அல்லாஹ்வை தொழ சொல்லி மக்களை ஏவிய நேரடி வசனங்கள் பைபிளிலிருந்து. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. யோவான்4:21 இப்போ ஜெரூச்சத்தில் தொழுகை நடக்கிறதே! தொழுவது யார்? இயேசு சொன்ன முஸ்லீம்கள் இல்லையா?! உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். யோவான் 4:23 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24 யாருக்கும் சந்தேகம் வரலாம் இயேசு பிதா என்றுதானே சொல்லியுள்ளார் ஆகவே இயேசுவின் சொந்த தந்தையாகத்தான் தேவன் இருக்க முடியும் என! *அவ்வாரில்லை* பைபிளில் இயேசுவை மட்டும் புத்திரர் என்று சொல்லப்படவில்லை பலரையும் சொல்லப்பட்டுள்ளது ஏன் உலகமக்கள் அனைவரையும் புத்திரர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தாவீது குமாரன் நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன். சங்கீதம் 2:7 என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான். முதலாம் நாளாகமம் 17:13 சாலமோன் குமாரன் அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார். முதலாம் நாளாகமம் 22:10 எப்ராயீம் குமாரன் இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான். எரேமியா 31:9 சாமுவேல் குமாரன் நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். இரண்டாம் சாமுவேல் 7:14 எல்லா மக்களும் தேவ குமாரர்கள் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! உபாகமம் 14:1 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவராகவுமிருக்கிறார். சங்கீதம் 68:5 திக்கற்ற பிள்ளைகளுக்கும் தேவன் தகப்பனாக இருக்கிறபடியால் அகதிகள் முகாமில் இருக்கிற இறை மகன்களே! அநாதை விடுதிகளில் இருக்கின்ற இறை மகன்களே! எங்களுக்கு உதவுங்கள் என்று கிறித்தவர்கள் அழைப்பதில்லை? இயேசுவை மட்டும் அழைப்பதேன்?
@mohamednizar15853 жыл бұрын
சாலீஹ்அலைம்ட போடோபோட்டு பிறகுஇப்றாஹீம்அலை கதை சொல்றீங்க
@VijayarajalVellasamyRaj7 ай бұрын
Aamiin🤲🤲🤲
@fowziaali61572 жыл бұрын
Allah Akbar Azhahana speach
@mariyammariyam55012 жыл бұрын
🤲🤲🥺🥺
@asrafali7102 Жыл бұрын
Five thousand year ago entha SAMBAVAM nadanthathu history
@wilsonramesh44722 жыл бұрын
Bible says ture god
@AbdulSalam-cb3fz Жыл бұрын
ALLAA
@mohamedhussainmohamedhydhe1413 жыл бұрын
Ibrahim kaliluah allah da vidayathai mulumaiyah saivarhal
*இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம் அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா (- அல்லோப நிஸத்.) பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும். (அதர்வண வேதம்) kzbin.info/www/bejne/aWbYoaKNl8-De7M kzbin.info/www/bejne/goezaICAarCEe8k kzbin.info/www/bejne/iWK5kJV3ar-qjrs *கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும். உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது. யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲 பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫 “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான் & 14 :28) “என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான்&10:29) “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30). “-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17) “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8). மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது. “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.* பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார். அவர் ஒரு இறைத்தூதர்தான். *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇 (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22) நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22 அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23 மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21) இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
@ayyaayya72333 жыл бұрын
How they got food