எதையும் சாதிக்க மனதுடையவனாய் இருக்க வேண்டும் | Mr.Kaliyamurthy IPS Inspirational Speech |

  Рет қаралды 95,553

RS Voice

RS Voice

4 жыл бұрын

Mr.Kaliyamurthy IPS says don't die untill you achieve anything..And he says the assert which you saved for your kids either it can be money or house or anything. Its not worth or valuable if you are not spending time with your kids. For your kids the assert is that how much time you spend with them in day to day life.
Don't forget to Subscribe the Channel @ bit.ly/2Wix3Tc
Sri.A.Kaliyamurthy has rendered incredible service in the Tamil Nadu Police Services for over 35 years in different roles and assignments at Trichy, Coimbatore & Chennai.
Click Here to also watch:
நீதி என்னைக்கும் தாமதமா வந்தாலும் சரியா வரும் - www.youtube.com/watch?v=QYXeY...
அறிவு சொல்றத கேக்காத மனசு சொல்றத கேளு - www.youtube.com/watch?v=12hQN...
வீரம்னா என்னா தெரியுமா ? - www.youtube.com/watch?v=gB3eM...
வாழ்க்கைனா ஒரு சதுரங்கம் - www.youtube.com/watch?v=yjvSV...
லைப்ல கத்துகிறவரைக்கும் எல்லாம் கஷ்டம்தான் - www.youtube.com/watch?v=v4pY2...

Пікірлер: 37
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
ஒவ்வொருவரும் அறத்தின்படி வாழ்ந்து பொருள்சேர்த்து இன்பமடைந்து இறுதியில் இறைவனை அடைகின்ற வீடுபேறடைவதே..வாழ்க்கையின் வெற்றி...இறப்பவர் எல்லாம் இறைவனடி சேர்வதில்லை... எமனை வெற்றிக்கொள்ளுங்கள்...அதுவே மனித வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி...எந்த தங்கப் பதக்கமும் வெற்றியல்ல
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
வணக்கம் சாா் ஒவ்வொரு தலைப்பும் அற்புதம்...இதைவிட ஆழமாகவும் அற்புதமாகவும் ..அழகியதமிழில் தெளிவாக பேச உங்களால் மட்டும்தான் சாா் முடியும்...நீங்கள் அம்மாவின் கருவறையிலேயே ஆசிா்வதிக்கப்பட்டவர்...லவ்யூ சாா் லவ்யூசோமச்..👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤⚘⚘⚘⚘⚘⚘
@manoharanthilagamani5713
@manoharanthilagamani5713 4 жыл бұрын
சரியான உண்மையான செயலால் பேச்சு.எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.நீடூடி வாழ்க.
@om8387
@om8387
அருமை அருமை ஒரு ஏழைதான் மற்ற ஏழையின் நிலமையை உணரமுடியும் அந்த ஏழைக்கு ஏதாவது உதவிசெய்யும் நல்லெண்ம் தோன்றும் ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான்டா வளர்த்தி எனும் பாடல்வரியுண்டு அதுபோல் உங்கள் அறிவு உள்ளதையா நன்றி வாழ்த்துக்கள்
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
ஆம் பெரிதினும் பெரிது வீடுபேறு... மட்டுமே மனித வாழ்க்கையின் வெற்றி... மற்ற வெற்றியெல்லாம் இக உலகத்திற்கான வெற்றி...அக உலகத்திற்கான வெற்றி வீடுபேறு...
@user-dj8cc8cw5m
@user-dj8cc8cw5m
Super speech sir
@krishnamix22
@krishnamix22 4 жыл бұрын
அருமை சார் நன்றிகள்
@rameshsooriamuthu5180
@rameshsooriamuthu5180 4 жыл бұрын
Om saiRam, what a speech, Excellent
@user-ey3up7tu1r
@user-ey3up7tu1r 2 жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன தெய்வத்திருமகன்.
@janaradhantr9471
@janaradhantr9471 Жыл бұрын
Great speech 🙏🙏🙏🎉🎉🎉👍👍👍
@josephs9451
@josephs9451
Your speech is a gift from God.
@sureshpt6762
@sureshpt6762 2 жыл бұрын
Super Motivation Sir
@rameshrajaseker3623
@rameshrajaseker3623 2 жыл бұрын
Super
@rameshrajaseker3623
@rameshrajaseker3623 2 жыл бұрын
Super sir
@soundarimyilsamy2759
@soundarimyilsamy2759 4 жыл бұрын
Good speech sir 👌
@ramkumarp6029
@ramkumarp6029 4 жыл бұрын
best motivational speech in Tamil... hats off MR Kaliyamurti sir.. thank u for your great messages and remember everybody's life...
@valarmathyarasu1429
@valarmathyarasu1429
Sir you are abnormally exceptional.
@sundaresans.m7252
@sundaresans.m7252 2 жыл бұрын
Arumaiyaana speech
@Mr7Suren
@Mr7Suren Жыл бұрын
You are inspiring sir.
@kavinraj5181
@kavinraj5181 Жыл бұрын
Sir u r God gift 🙏
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 138 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 165 МЛН
Kaliyamoorthy SP speech at Engineering College
57:06
Hot Sports
Рет қаралды 729 М.
Dr A kaliyamurthy Latest Speech in Humour Club International
1:43:17
Kaliyamurthy
Рет қаралды 113 М.
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 138 МЛН