No video

'எதையும் தமிழாக்குக' - ஆறுமுகத் தமிழன் | வாசகசாலை

  Рет қаралды 9,184

Shruti TV

Shruti TV

Күн бұрын

'எதையும் தமிழாக்குக' - ஆறுமுகத் தமிழன் | வாசகசாலை
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 10
@navaneetangovind7272
@navaneetangovind7272 3 жыл бұрын
இன்று பேச வேண்டிய.. கருத்தும்.... செயலும்......
@gopalakrishnant3732
@gopalakrishnant3732 6 жыл бұрын
அருமையான பேச்சு
@summa007
@summa007 4 жыл бұрын
Super speech
@s.sherif8137
@s.sherif8137 6 жыл бұрын
உண்மை அருமை அய்யா
@arumugamsanthi6706
@arumugamsanthi6706 Жыл бұрын
வங்கிகளிலும் தமிழ் நடைமுறை வேண்டும்
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 7 жыл бұрын
தமிழர்களே கோவில்களில் இறைவனை வழிபடும் போது தமிழ் தவிர வேற்றுமொழிகளில் அர்ச்சனை செய்ய அனுமதிக்காமல் நம் மொழியில் நாமே நேரடியாக மனமுருகி வழிபாடு செய்யலாமே? நம் இறைவனை வழிபட இடையில் மொழிபெயர்ப்பாளர் எதற்கு?
@cibiraj1275
@cibiraj1275 6 жыл бұрын
தமிழ் வளர்த்த திருமூலர் பெருமானே வேத ஆகம சிறப்பு பாடி உள்ளார். வேதம் ஆகமம் இரண்டும் சமஸ்கிருதத்தில் உள்ளது. அது கடவுளை அர்ச்சனை செய்ய அல்ல. சமஸ்கிருதத்தை ஒரு மொழி என்று சொல்லக் கூடாது. அது யாருடைய தாய் மொழியும் அல்ல. அது ஒலிகளின் விஞ்ஞானம். விஞ்ஞானத்தை விஞ்ஞானப் பூர்வமாகத்தான் செய்ய வேண்டும், பாடல்கள் எதில் வேண்டுமானாலும் பாடிக்கொள்ளலாம், தடை ஒன்றும்ம இல்லை மந்திரங்கள் மட்டும் தான் சமஸ்கிருதம், சமஸ்கிருதம் என்பது ஒலிகளை விஞ்ஞானப் பூர்வமாக கையாளும் ஒரு முறை. அவ்வளவே. நீங்கள் போய் திருவாசகம் பாடுங்களேன் ! உங்களை யாராவது தடுப்பார்களா என்ன ? நான் பாடிக் கொண்டுதான் இருக்கிறேன், என்னை யாரும் தடுப்பதில்லை.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
In Tamilnadu all colleges universities science maths Engineering medicine professor lectures should be in English and Tamil posted in Google all science books should be translated in Tamil time to time and published.science and maths thesis should be published in Tamil and English must science and maths is universal.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
பாஷை தமிழிலிருந்து வந்த சொல் .செய்திகள் பாடலாக தமிழில் சொல்லப்பட்டது பாடம் பாடல் நிலையில் சொல்லப்பட்ட மொழிக்கு பாஷை என வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 22 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 46 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 22 МЛН