ஞானம் கூட நம்பிரலாம் போல இந்த அந்நியன்😂 தம்பிய தான் நம்பமுடியாது.
@manimaran.g.manimaran.g.62202 жыл бұрын
" எதிர் நீச்சல் " இப்பொழுது தான் சீரியல் நன்றாக இருக்கிறது. இந்த நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து ஒரு துணி கடையில் துணி (டிரஸ்) எடுத்துக்கொண்டு, ஓட்டலில் சாப்பிட ஊட்கார்ந்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு சிரிப்பும் கும்பலுமாக ஒரே அரைட்டை அடித்துக்கொண்டு இருக்கும் அழகு மிகக்மிக அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.!
எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் நந்தனி அக்கா காமெடி வேற லெவல்.... அதாவது ஒன்னு சொல்லுவாங்க ஒரு கவலை இருந்தா மற்ற ஒன்று சந்தோசம் இருக்கணும்
@harihariharan89892 жыл бұрын
நந்தினி : நாசமா போறவைங்க ஏன் புருஷன் தான் மெயினா இருக்கும் வெட்டியா அவுத்து அவுத்து கட்டிகிட்டே கிட்சன் வரைக்கும் போய் சண்டை இழுத்துருப்பான் ultimate 😂😂😂😂😂🤭🤭🤭🤭🤭
@mrs.bharathy.b69382 жыл бұрын
கதிரை ஓட்ட நந்தினி போதும்
@chitramurugesan74572 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@SivaSiva-bg8cj2 жыл бұрын
😂😂😂naa 3 Time vaachu paathen antha seen ha 😂
@mangaiyarkarasisiva95982 жыл бұрын
இத தான் நன் எழுத வந்தேன் .😎😎😎🤣🤣🤣🤣
@mangaiyarkarasisiva95982 жыл бұрын
இத தான் நன் எழுத வந்தேன் .😎😎😎🤣🤣🤣🤣
@nifaiqbal77542 жыл бұрын
14:04 யாரும் அறியாமல் ஞானத்தின் நக்கல் சிரிப்பு வேற லெவல்
@punithachandran5094 Жыл бұрын
நந்தினி காமெடி செம்ம ரேனுகா பேச்சுவழக்கு சூப்பர் ❤❤
@kalaikuna17062 жыл бұрын
Nandhini:நாசமா போறவன் ஏன் புருஷனா தான் இருப்பான் 😂😂😂😂😂😇
@poojap88082 жыл бұрын
Vara level
@kokilove6572 жыл бұрын
Nandhini ❤Renuka combo always ultimate 🤩😘so cute Easwari mam 😘❤
@ramakrishnan2251 Жыл бұрын
அசிங்கம் என்ற வார்த்தை எத்தனை முறை தான் வருவது ?
@sarvivarshika65262 жыл бұрын
நந்தினி ரேணுகா அக்கா நீங்க வேற லெவல் 😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sumathivikraman30422 жыл бұрын
குணசேகரன் ஆதிராவை கேட்ட கேள்வி ரொம்ப சரி.
@gogee_sj2 жыл бұрын
அதுவும் தப்பு தானங்க.. அவனுங்களுக்கு ஏழு கழுத வயசு ஆகுது. அவனுங்களுக்கே சமையல் தெரியல. அவ பொண்ணுங்கிறதால சமையல் தெரியனும் சொல்றதும் தப்பு தான்.. யாரா இருந்தாலும் வாய் இருக்கு.. சாப்பிடும் எல்லாருக்கும் சமைக்க தெரியணும்
@jesusprasanna70652 жыл бұрын
Yes
@sathishs67042 жыл бұрын
அத்தி பழம் பழுக்கும் என்று காத்திருந்தாள் ஆலம் பழம் பழுக்குது. என் தலை எழுத்தை எங்க போய் சொல்ல குணசேகரன் வாய்ஸ் ல பழ மொழி வேற லெவல்
@arasundari2 жыл бұрын
Best episode. Hotel scene செம்ம. ஈஸ்வரி அப்பாவின் அன்பு கண்ணில் கண்ணீர் வர வைக்கிறது.என் அப்பா நினைவு வருகிறது.
@gsk38872 жыл бұрын
இருந்தாலும் குணா ரொம்ப 🤣ஸ்ட்ரிக்ட்டு தான் தங்கைக்கு சமைக்க 😂 தெரியலனாலும் 3 வரில நல்லா கழுவி ஊத்த தவறல.
Best comedy actress: Nandhini 😃😃😃😃😃 Best villian : Gunasekaran😡😡😡😡😡 Best Heroin: Janani 😍😍😍😍😍 Best Hero: Gowtham 🥰🥰🥰🥰🥰 Best co actress :Eeshwari 😜😜😜😜 Best co Actor: Shakthi☺☺☺☺☺ Best Director: Thiruselvam 👍👍👍👍 Best serial: Ethirneechal 👌👌👌👌👌 Best Family : Ethirneechal 👨👦👧👩👴👵 Best screenplay Ethirneechal So many best award to get in the Ethir neechal serial in this Year 👏👏👏👏👏👏👏
@santhiyasanthiya65822 жыл бұрын
RENUKA enga poitaga. Avagalukku award
@ammupaati41712 жыл бұрын
@@santhiyasanthiya6582 adhirnthu peasatha adakkamaana amerikkaiyaana marumagal Renuka!! THE BEST
@kumaresankumaran.s94972 жыл бұрын
@@ammupaati4171 Renuka Best Performance Award kudukkalam she is very innocent 🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍
@ammupaati41712 жыл бұрын
@@kumaresankumaran.s9497 she is not an innocent...deep thinking person...ie aazhnthu sinthithu seyal padubavar...correctaa!
@sathusathurshika44252 жыл бұрын
Yes
@mrs.bharathy.b69382 жыл бұрын
இவர்களுக்கு சமைப்பதற்கும்... வீட்டு வேலை செய்வதற்கும் தான்... பெண்களைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து இவர்களுக்கு நேர்ந்தா விட்டார்கள் பெற்றோர்கள்...
@jeevitharamesh20192 жыл бұрын
Same as my family
@mrs.bharathy.b69382 жыл бұрын
@@jeevitharamesh2019 அச்சோ பாவமா நீங்க...
@jaymohit75672 жыл бұрын
ஆமா வீட்டு வேலை செய்வதற்கும் தான் என் life அப்படித்தான்
எல்லாருமே..(கதிர்,..ஆதி ..)அவளுக...இவளுக என்று எல்லாரையுமே சேர்த்துப் பேசலாமா?...அவங்க அவங்க மனைவியைக் கூட சொல்லக்கூடாது..ஆனா அண்ணியை சேர்த்து எப்படி சொல்லலாம்?.உங்க பாரம்பரியத்தில..குடும்பத்தில இதெல்லாம் சொல்லித் தரலையா?...கதிர்.😡
@nithiyajoel96802 жыл бұрын
Nandhini acting supero super 😊😊
@karthik.rajakarthikraja28692 жыл бұрын
நந்தினிக்கு ஒரு பொண்ணு இருந்தாங்க அந்த பெண் குழந்தைய காணம் மறந்துட்டீங்களா டைரக்டர் சார்
@mahadevi11712 жыл бұрын
Cry
@nirmalamathi51982 жыл бұрын
Nanthini super comedy n acting
@harishsiva27392 жыл бұрын
❤நந்தினி அக்கா சூப்பர் சாப்பாடு சூப்பர்🤣🙄
@pirasanthpirasanth84242 жыл бұрын
நந்தினியின் நடிப்பு சூப்பர்
@Musrath_Fathima Жыл бұрын
Haha Nandhini🤭😂😁😍👌🏻🔥❤️
@buvanasanthosh13772 жыл бұрын
நந்தினி பார்க்கும் போது என்னையே பார்த்தமாரி இருக்கு
@mrs.bharathy.b69382 жыл бұрын
😀👍
@rajikumaran45502 жыл бұрын
Me also
@reganverginmary85652 жыл бұрын
Nanthini is a best entertainer....😍😍
@indranipalaniappagounder7434 Жыл бұрын
அண்ணனா இருந்தாலும் எல்லாவற்றையும் சம்பாதித்து எல்லோரையும் தம்பி மனைவிகளையும் அடக்கி ஆள கூடாது
@kumaresankumaran.s94972 жыл бұрын
Nandhini veguliyana comedy adichikka Aale illa ponga 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
@gokulrohini7388 Жыл бұрын
Nandhini vera LL performances.....spr sema comedy😂
Renuga nandhini hotel comedy super🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️👌👌👌👌
@safrinas6806 Жыл бұрын
Nandhini super acting ultimate 🥰🥰😊
@veenak84192 жыл бұрын
Renuka and nandhini acting super
@nirmala33342 жыл бұрын
Yellorudaya Acting semma Azhagu super...❤
@mrs.bharathy.b69382 жыл бұрын
யார சொல்றது யார விட்றது.... அவரவர் வேலையை சிறப்பாக செய்கிறார்கள்.... சிறு பிள்ளைகள் உட்பட....
@AkashSatish-mh5ot6 ай бұрын
20:42 😂😂Lamp post
@anonymous.........11 ай бұрын
ரெனுக்கா நந்தினி compo like செந்தில் கவுண்டமணி compo ❤️❤️❤️
@kumaresankumaran.s94972 жыл бұрын
Ippo thaan intha Gunasekaran correcta pesi irukkan I mean Aathirava samaikka sonnatha solren
@gogee_sj2 жыл бұрын
அதுவும் தப்பு தான்.. அவனும் தான சமைச்சு வச்சா சாப்பிட போறான்.. ஒரு 17,18 வயச கடந்த எல்லாருக்கும் சமைக்க தெரியணும்.. அதென்ன பொண்ணு அடுப்பு பத்த வச்சா தான் எரியுமா என்ன
@b.p61012 жыл бұрын
ஆதிராவ குணா சமைக்க சொல்லி அவ முடியாதுனு சொல்லி குணா அவள திட்டுனது செம்ம 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அப்படியே நந்தினி ரேனுகா காமெடியும் 👌👌🤣🤣🤣🤣🤣
@gogee_sj2 жыл бұрын
அதுவும் தப்பு தானங்க.. அவனும் தான சமைச்சு வச்சா சாப்பிட போறான்.. ஒரு 17,18 வயச கடந்த எல்லாருக்கும் சமைக்க தெரியணும்.. அதென்ன பொண்ணு அடுப்பு பத்த வச்சா தான் எரியுமா என்ன? Director சொல்ல வர்ற point ஐ மறந்துடுறோம் அப்பப்ப. அந்த குணசேகரன் character எப்பவும் நல்ல விஷயம் சொல்லாது. நான் பிடிச்ச முயல் மூணு கால் கதை..
@mrs.bharathy.b69382 жыл бұрын
@@gogee_sj 💯💯💯💯💯
@tharajathbagam3652 жыл бұрын
Nathini 💯💯👌👌👌
@subathraedwin96422 жыл бұрын
என்னுடைய சீரியல் எங்கள் வீட்டில் இதுதான் 👍👍👍😊
@pavisharan45412 жыл бұрын
Nanum ivalo neram wait pannuna my fav serial
@Abdullah-yu6wy2 жыл бұрын
Super episode 👏👏semma nandini acting super 👌👌etha parka than wait pannittu eruthen super 😘😘
@thusyanthankalatheevy76292 жыл бұрын
Nalla eruku
@sureshsir37362 жыл бұрын
ஓட்டலில் நந்தினி பேசும் பேச்சு குழந்தை தனமாக இருக்கிறது
@Subbulakshmi-c5f Жыл бұрын
போண் பன்னுங்க சாப்பாடு வந்திடும் ஓவராபேசுரிங்க குணசேகர் பொம்பளைங்கல அடைமையாக்கிறது இதே வேளையாபோச்சு பொம்பளைங்க ஒன்னு சேர்ந்தால் உலகத்தையே கையில் வச்சிகிவாங்க 👌👍👍👌👍👌👍👌👍👌🥰😂😂😂😂😂😂