Ethirneechal - Ep 201 | 27 September 2022| Tamil Serial | Sun TV

  Рет қаралды 1,849,933

Sun TV

Sun TV

Күн бұрын

Пікірлер: 662
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 2 жыл бұрын
ஈஸ்வரி அப்பா awesome 🤩 தைரியமாக குணாவை எதிர்கொள்கிறார்....
@b.p6101
@b.p6101 2 жыл бұрын
yes
@mohamedifham4856
@mohamedifham4856 2 жыл бұрын
சக்தி இது போலவே இருந்தால் யாரு யாருக்கேல்லாம் பிடிக்கும் ❤️
@kumaravelramaraj2528
@kumaravelramaraj2528 2 жыл бұрын
கெளதம் மாஸ் என்ட்ரி.. ❤️❤️❤️ எதிர் நீச்சல் சீரியல் ல ஹீரோ கெளதம் தான் சொல்றவங்க லைக் பண்ணுங்க.... ❤️❤️❤️
@nandhinis2497
@nandhinis2497 2 жыл бұрын
no sakthi tha hero
@praveendayalan262
@praveendayalan262 2 жыл бұрын
Yes gowtham
@amudhag5745
@amudhag5745 2 жыл бұрын
All the best
@ranjanamahadevan3373
@ranjanamahadevan3373 2 жыл бұрын
Whoever be the hero, sakti should be bold and brave and Gautam and Shakti should join hands n do good
@suriyakala7852
@suriyakala7852 Жыл бұрын
Sakthi
@Abi_usha_thols
@Abi_usha_thols 2 жыл бұрын
🔥🔥🔥🙌🙌🙌இந்த கௌதம் மிகவும் அழகாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறார், நான் எதிர்பார்க்கவில்லை, அவருடைய வேலை சிறப்பாக இருந்தது மற்றும் என்னைக் கவர்ந்தது! கௌதமின் தாய்மாமன் என்ட்ரியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..... 😍😍😍😍😍
@sivakamisiva1215
@sivakamisiva1215 2 жыл бұрын
கௌதம் இந்த இடத்தில் எதிர் பார்க்கவே இல்லை மிகவும் மகழ்ச்சியாக இருந்தது கவுதம் மகவும் அழகாக இருக்கிறார்
@lalithaparamasivam4743
@lalithaparamasivam4743 Жыл бұрын
🥹
@snehar9481
@snehar9481 2 жыл бұрын
கெளதம் உடைய அமைதி மற்றும் அவரது கண்களில் தெரியும் திமிர் யார் யாருக்கு பிடிக்கும்
@harisahalifestyle836
@harisahalifestyle836 2 жыл бұрын
கௌதம் தாய்மாமனாக வந்ததில் யாருக்கெல்லாம் ரொம்ப பிடித்தது.
@sakisneki6162
@sakisneki6162 2 жыл бұрын
Enaku 🖐️
@Abc.12215
@Abc.12215 2 жыл бұрын
Enakkum
@vijaya745
@vijaya745 2 жыл бұрын
எனக்கு ரோம்ப பிடிச்சிருக்கு
@sarveshnandhu5363
@sarveshnandhu5363 2 жыл бұрын
Mee too
@revathiashok6100
@revathiashok6100 2 жыл бұрын
@premarajamani253
@premarajamani253 2 жыл бұрын
சொல்றத்துக்கு வார்த்தையே இல்லை அவ்வளவு சிறப்பாக உள்ளது திருச்செல்வம் சார் வாழ்க வளமுடன் எங்களுக்கு மேன்மேலும் சீரியல் கொண்டு செல்ல வேண்டும்
@harshinigeetha1627
@harshinigeetha1627 2 жыл бұрын
அப்பத்தா பேச போகும் நாளுக்காக ... I am waiting.. Who are all waiting.. Semma content oda dhan pesuvanga nu ninaikuran...
@Mrs.Nandhini8883
@Mrs.Nandhini8883 Жыл бұрын
Epdi sissy appathava pathi 6month munnadiye correcta solitinga semma 👌👌👌😊
@prabhu.r7775
@prabhu.r7775 Жыл бұрын
Can someone tell me the episode number of appatha speaking.
@prabhug8480
@prabhug8480 2 жыл бұрын
சக்தி மறுபடியும் அந்நியனா மாற கூடாதுன்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க🙋‍♂️😭😭😭😭
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 2 жыл бұрын
Kandippa maaruvan
@b.p6101
@b.p6101 2 жыл бұрын
🙋‍♀️🙋‍♀️
@vijaya745
@vijaya745 2 жыл бұрын
நான்
@pirabhaspireeththi1865
@pirabhaspireeththi1865 2 жыл бұрын
🙋‍♀️
@sobanasobana6460
@sobanasobana6460 2 жыл бұрын
Nanum
@sathishs6704
@sathishs6704 2 жыл бұрын
ஈஸ்வரி அப்பாவுக்கும் குணசேரன் க்கும் ஈகோ விவாதம் பார்க்க ரசனயாக உள்ளது.
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
யாரெல்லாம் எதிர் பார்த்திங்கே கெளதம் தான் தாய்மாமன் சீர் செய்வார் என்று வேற லேவல் கெளதம் entry
@b.p6101
@b.p6101 2 жыл бұрын
நான் நினைக்கவில்லை
@vijaya745
@vijaya745 2 жыл бұрын
நான் எதிர்ப் பார்த்ததுதான்
@ammuraman1088
@ammuraman1088 2 жыл бұрын
Me
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
@@b.p6101 இப்போ உன்கிட்டே யார் கேட்டா
@infantsavio7233
@infantsavio7233 2 жыл бұрын
Yes me
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
.கெளதம் இந்த லுக்குலே செம அழகு வேற லேவல்
@sumathivikraman3042
@sumathivikraman3042 2 жыл бұрын
கெளதம் Mass Entry Rocked 🔥🔥🔥 குணசேகரன் தம்பிகள் Shocked 😱
@pushpamuthu9348
@pushpamuthu9348 2 жыл бұрын
கதிர்வேல் போடும் ஷர்ட் எல்லாம் சூப்பரா இருக்கு நந்தினிக்கு ஏற்ற ஜோடி தான் நல்ல நடிப்பு
@Mr_Siva222
@Mr_Siva222 2 жыл бұрын
சக்தி ஜனனிக்கு நல்ல புருஷனாக இருந்தால் சீரியல் பார்க்க நல்லா இருக்கும்.
@masha4185
@masha4185 2 жыл бұрын
Janani shakthi kitta unmaiya iruntha nalla irukum
@sivasankarisivasankari8572
@sivasankarisivasankari8572 2 жыл бұрын
இன்னிக்கு எபிசோடு வேற லெவல் குணசேகரன் எவ்வளவு ஆசால்ட்டா கலாய்க்கிறான் சிறந்த வில்லன் 👌👌👌
@premsaranya2819
@premsaranya2819 2 жыл бұрын
Eppati oru majal colour sataiya parthadu illa pa
@inthuj21
@inthuj21 Жыл бұрын
Pombalaya ava? Ags answered to kathir! Pombala thaanpa! Ivlo naaluku piraku unakenna santheham!
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
கெளதம் ரொம்ப புடுச்சவங்க லைக்
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 2 жыл бұрын
Sema serial director sir really amazing
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 жыл бұрын
Super role
@sana_time
@sana_time 2 жыл бұрын
Kadhir : pombalaiya ava AGS : pombala dhaanpa ivlo naaluku aparam yenna sandhegam 😀😀😀😀😀😀👌👌👌👌👌
@Abi_usha_thols
@Abi_usha_thols 2 жыл бұрын
🔥🔥🔥கோலங்கள் சீரியல் தொல்காப்பியன் கேரக்டரைப் போன்ற அவரது கதாபாத்திரம் கவுதமிடம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் அது இன்று நினைவாகிடிச்சு😍😍😍.
@m.sunilkumarhemanth.6393
@m.sunilkumarhemanth.6393 2 жыл бұрын
இல்ல. Thols இருந்திருந்தா he won't accpet..
@devindharan1913
@devindharan1913 2 жыл бұрын
Gautham Entry super.Aathi Gunasekaran and kathir shocked scene semma.🤩👌
@jaisrijaisri4532
@jaisrijaisri4532 2 жыл бұрын
Gunashaker not fixing marriage his own sister stupid spoiling his daughter life
@GowzVibesss
@GowzVibesss Жыл бұрын
Gowtham yaru
@sushmithas8933
@sushmithas8933 2 жыл бұрын
குணசேகரன்:என் மாமன் சட்டைய பாத்தியா 😄 Kaadha kadichiruvan da unnaiya🤣 dialogues vera level
@muneeshkumarmuneeshkumar3222
@muneeshkumarmuneeshkumar3222 2 жыл бұрын
Mm 😂😂
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 2 жыл бұрын
அப்பத்தா பேசுற மாதிரியேயயயய reaction கொடுப்பாங்க.... ஆனா பேச மாட்டாங்க.... இந்த விஷயத்துல அப்பத்தாவும் ஈஸ்வரியும் ஒன்னு....
@user-jayam
@user-jayam 2 жыл бұрын
அப்பத்தாவுக்கு இன்னும் டயலாக் ரெடி பண்ணல 😄
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 2 жыл бұрын
@@user-jayam 😃
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 2 жыл бұрын
Function Guests : Functionla thaan irukkoma Illa ethavathu Mental Hospitala irukkoma 🤣🤣🤣🤣😜😜😜
@poorni4709
@poorni4709 2 жыл бұрын
Vera level😂
@harishsuresh8400
@harishsuresh8400 2 жыл бұрын
ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் நான் பார்த்து ரசித்த கதை திரைக்கதை வசனம் திருச்செல்வம் சார் அவர்களுக்கு மிக்க நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பு மிகச்சிறப்பு உங்கள் தொடர் தொடரட்டும் மேன்மேலும் 😍😍😍😍😍
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 2 жыл бұрын
Guna :Vailye Vadai suduvan Gnanam: Pesiye kolvan Kathir:Kaach moochnnu kathuvan Shakthi pesama kolvan illa Anniyana Maariduvan Eeshwari : Amukkuni vaye thorakka mattal Renuka: Porumiya nithanama sinthithu seyal paduval Nandhini: Comedya Arthama pesuval Janani: Ninaiththai Mudippaval 🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍🔥🔥🔥🔥😍😍😍😍🥰🥰🥰🥰 Always Best Janani Forever
@P-uh5xm
@P-uh5xm 2 жыл бұрын
Funny dialogues in today's episode😂 3:15 en mama sattai ya paathiya..ipdi oru manjal la na en vazhakaila paathate illa🤭 9:10 pombala tha pa ivlo naalaiku aparam unakku en indha santhegam😆 16:04 enga irukura ellarum manushanga tha..ipa Varuvan ivan konja vera maathiri irupan🤡 18:39 en ipdi kona paya maathiri pesikittu irukan😂 18:26 ey irupa odane aarambikatha🤣 21:22 indha thattuketta payala thattoda veliya anupidu😅 Dialogue writer needs special appreciation👏
@vnnds2567
@vnnds2567 2 жыл бұрын
Dialogue writter illa idhellam gunasekaroda own dialogues
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 2 жыл бұрын
@@vnnds2567yes he used to say in his interview....
@aaronandjeni6295
@aaronandjeni6295 2 жыл бұрын
Really super
@supriyag6361
@supriyag6361 2 жыл бұрын
S.... Gavanichom
@boopathiraja5978
@boopathiraja5978 2 жыл бұрын
Kolangal arthi dialoug writter
@divinegirl1998
@divinegirl1998 2 жыл бұрын
Kunasekaran comedy ultimate 😂😂😂 pombalathaana pa athula enna santhekam.... Today's kunasekaran comedies super
@deepakkumar-hb2nc
@deepakkumar-hb2nc 2 жыл бұрын
Gowtham super, வேஷ்டி சட்டைல செம்ம mass like it very much 😍😍😍😍
@piriyamudanshanthi4624
@piriyamudanshanthi4624 2 жыл бұрын
சூப்பர் திருச்செல்வம் சார்... கதிர் ரொம்ப ஓவரா போறே... கெளதம் வேற லெவல் டா.... 👌
@ManjuManju-ix7xi
@ManjuManju-ix7xi Жыл бұрын
Aiyyoooooo Goutham entry mass superb chance illa semmaaaaaa😘
@thamodharanthaamu4462
@thamodharanthaamu4462 2 жыл бұрын
Iswari appa semma mass...athi comedy yellow colour satai & nakal varthai semma. Entha episode super...writer ku valtukal...ethir neechal team kum valtukal ennum niraya ethir parkiren..Nandri
@arasundari
@arasundari Жыл бұрын
என்னதான் அவர் serious ஆ இருக்க மாதிரி காட்டிக்கிட்டாலும் குணாவை பார்த்தா சிரிப்பை அடக்க முடியல. 😂😂😂
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
நேற்று எபிசோட் லே கெளதம் பற்றி சக்தி தெரிந்து விட்டது மறுபடியும் அண்னியனா மாறாமே இருந்தால் சரி
@vijaya745
@vijaya745 2 жыл бұрын
Yes
@sarathagnanamoorthy6516
@sarathagnanamoorthy6516 2 жыл бұрын
ஈஸ்வரி வாயை தொறக்க மாட்டேங்கிறாளே...சப்கலெக்டர் கேக்கும் போது கூட வாயை திறக்கலே...தர்ஷினி க்கு நான் இருக்கேன்னு மட்டுமே சொல்றாங்க 😒😒
@sharonrose9603
@sharonrose9603 2 жыл бұрын
அது இருந்தும் waste
@thanuarun8269
@thanuarun8269 2 жыл бұрын
Goutham is real hero,entry super🥰👌
@GlitzTamil898
@GlitzTamil898 2 жыл бұрын
17:05 கரிகாலனை பார்த்தவுடன் ரேணுகாவின் reaction awesome 😜😝😝
@ramanarayanan1872
@ramanarayanan1872 2 жыл бұрын
😂😂😂
@syedalibadhusha9107
@syedalibadhusha9107 2 жыл бұрын
Gowtham semma entry 😊
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 2 жыл бұрын
Gunashekaran nadippu vera level...gunashekaran and eshwary kangalal pesi kollum vidham super..egoism...eshwari appa super...
@saranyakumaravel8593
@saranyakumaravel8593 2 жыл бұрын
In Gowtham entry sakthi reaction was so cute 👏👏
@sudha6138
@sudha6138 2 жыл бұрын
ப்ரோ சூப்பர்
@relaxwithrevathi999
@relaxwithrevathi999 2 жыл бұрын
சக்தி தனது மனநிலை கருதி ஜனனி உண்மையை மறைத்து இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்... அப்படி கதை நகர்வது தான் குணசேகரன் திமிரை அடக்க சரியாக இருக்கும் ❤️👍🙏 please don't change sakthi's moods ..he is going on very well 🙏🙏🙏
@Alone78869
@Alone78869 2 жыл бұрын
Goutam lok supar
@ganesanganesan1946
@ganesanganesan1946 2 жыл бұрын
9
@tamilreshma9359
@tamilreshma9359 2 жыл бұрын
இந்த கதிர் பய கொஞ்சம் ஓவரா தான் போறார் 😡😡அவர கொஞ்சம் அடக்கி வைங்க டைரக்டர் சார்
@vigneshvicky2062
@vigneshvicky2062 2 жыл бұрын
Sariyana irritation character
@dhanak5570
@dhanak5570 2 жыл бұрын
என்ன சீரியல் பா.... வாய்ப்பே இல்லை அனைவரின் நடிப்பும் அற்புதம்
@thanuarun8269
@thanuarun8269 2 жыл бұрын
Every character acting is very well.. super ethirneechal🥰👌
@Thennammai
@Thennammai 2 жыл бұрын
Maas entry gowtham....sema....he looks tooo good ..like a malayalam movie hero....why he is acting in serials ......he deserves more than this
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 2 жыл бұрын
07. 48 போக சொன்னாலும் போக மாட்ட. குணசேகரன் நடிப்பு மிக அருமை.
@masha4185
@masha4185 2 жыл бұрын
Yes correct
@saranyakumaravel8593
@saranyakumaravel8593 2 жыл бұрын
Ayyo Gowtham entry Goosebumps ponga 😀😀😀😘😘🎉🎉👏👏👏
@murumuru8704
@murumuru8704 2 жыл бұрын
இந்த மூன்று சண்டை கோழி யாரும் மதிக்ககூடாது அப்படி இருந்தா இந்த மூன்று சண்டைகோழி திமிரும் அடங்கும்
@harees2110
@harees2110 2 жыл бұрын
ஈஸ்வரி அப்பா தான் Mass......
@arumugams5516
@arumugams5516 2 жыл бұрын
ஈஸ்வரி அப்பா நடிப்பு சூப்பர் 👍👍👍
@sakthikesavan2767
@sakthikesavan2767 2 жыл бұрын
கௌதம் மாஸ் ஹீரோ....😍😍
@PrasannaPrasanna-xh7fs
@PrasannaPrasanna-xh7fs 2 жыл бұрын
கெளதம் தாய்மாமன் உறவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@shobapriyadharshini1549
@shobapriyadharshini1549 2 жыл бұрын
Gowtham tdy entry like nivin Pauly premam❤️❤️ no words to say this serial ❤️❤️ ennaiyum kadaisila serial pakavechutingalea ❤️hatsoff director 👍
@kkv835
@kkv835 2 жыл бұрын
மாமனார் சட்டை இந்தமாதிரி மஞ்சகலர் நா பாத்ததேஇல்ல பயங்கரகாமெடி🤣😅😂
@muneeshkumarmuneeshkumar3222
@muneeshkumarmuneeshkumar3222 2 жыл бұрын
Mm 😂😂😂👌
@PraveenPraveen-hk8ru
@PraveenPraveen-hk8ru 2 жыл бұрын
கௌதம் வேற லெவல் ரொம்ப பிடிக்கும்
@vennilasubramaniam9997
@vennilasubramaniam9997 2 жыл бұрын
ஓரு அப்பா செய்கின்ற வேலையா இது. இதே மாதிரி சக்தி கடைசி முடிய மாறமால் இருந்தால் நன்றாக இருக்கும்.
@vijaya745
@vijaya745 2 жыл бұрын
ஆமாம்
@gani427
@gani427 2 жыл бұрын
என் மாமானுக்கு சட்டைய பாத்தியா நல்ல மஞ்சள் கலர்ல😆😄😀 இப்படி ஒரு மஞ்சல என் வாழ்கைலயே பாதது இல்லை🤣🤣🤣🤣
@jathavarajanjegan5003
@jathavarajanjegan5003 2 жыл бұрын
😆😆😆
@dhanapaldevi5271
@dhanapaldevi5271 2 жыл бұрын
Govutham mass entry 🥰🥰
@uthramm2024
@uthramm2024 2 жыл бұрын
Marimuthu sir vera level nadibu 🔥🔥🔥🔥🔥
@gowthamprakash7687
@gowthamprakash7687 2 жыл бұрын
நெத்தில என்னங்க அது 😂😂
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 2 жыл бұрын
Gowtham look like semma super 👏👏👏👏👍👍👍& Handsome
@mangaiyarkarasisiva9598
@mangaiyarkarasisiva9598 2 жыл бұрын
நந்தினிக்கு பூ கொடுக்களிய 😍😍😍
@rajeshwarivishnu4958
@rajeshwarivishnu4958 2 жыл бұрын
Ithu thanga serial super. Goutham entry mass....
@marishakthi201
@marishakthi201 2 жыл бұрын
Gowtham vera level 🔥🔥🔥
@anisanitha3489
@anisanitha3489 2 жыл бұрын
Mass entry of Gowtham 💓
@gopikrishna7382
@gopikrishna7382 Жыл бұрын
நீயே ஒரு பஞ்சக்காவடி உனக்கு எந்த ‌உனக்கு எந்த காவடி வர போறான்...😂 குணசேகரன் 👍🔥
@sasisasi7251
@sasisasi7251 2 жыл бұрын
So happy , sakthi and Gowtham relationship must be friendly so that each one will be confident.
@aswinr7104
@aswinr7104 2 жыл бұрын
Maas serial💯💯💯❗karikalan is joker 🤣🤣🤣Gowtam is rocker🤘 😎😎😎
@ArumugamArumugam-rg5qr
@ArumugamArumugam-rg5qr 2 жыл бұрын
Nandhini so cute 🥰🥰🥰
@abiramir8464
@abiramir8464 2 жыл бұрын
Appa இவன் காட்டுப்பையன்னா அப்ப இவன் யாரு😍😍😍😍😍😍சூப்பரு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍😍😍😍😘😘😘😘😘😘😘😘😍😍😍😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@happykidzcreative
@happykidzcreative 2 жыл бұрын
ஆதி குணசேகரன் வேர லெவல் ......👌👌👌😁😁
@shahNawaz-lm2md
@shahNawaz-lm2md 2 жыл бұрын
ஈஸ்வரீ யை அவங்க அப்பா முன்னிலையில் அக்கா உறவு என்றான்
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 2 жыл бұрын
Guna : Pomma munjiya pavama vechirukke Dharshini:Pinna unga munjiya paarthutten la vera epdi vechiruppanga
@AbdulMalik-st1jm
@AbdulMalik-st1jm 2 жыл бұрын
Murai Maman Entry With Volksvagan Wow End Scene Sema
@Sujikutty2446
@Sujikutty2446 2 жыл бұрын
Gowtham so cute 😘😘😘👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐
@rekha9320
@rekha9320 2 жыл бұрын
Marimuthu sir semme 👍....all r fighting for eshwari 's rights but she is not doing enough for herself & her daughter....
@shobapriyadharshini1549
@shobapriyadharshini1549 2 жыл бұрын
Sun tv serial mostly pakamata but this serial totally different just awesome 👍just loved it all characters just nailed it ❤️❤️
@allhahafiz5724
@allhahafiz5724 2 жыл бұрын
Super Goutham entry 🖐️🖐️🖐️🖐️
@yasminbasheer8612
@yasminbasheer8612 2 жыл бұрын
குணசேகர் அண்ணா வரவு 👌🏻👌🏻👌🏻இருந்துச்சு ❤️❤️
@anithapanneerselvam9760
@anithapanneerselvam9760 Жыл бұрын
Bkg music semma ....when Guna getting down from car
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 2 жыл бұрын
Gowtham Entry semma 👍👍 Mass 👏👏👏👏👏
@sowmiyathirupathi7960
@sowmiyathirupathi7960 2 жыл бұрын
Vera level today episode ❤️ Gowtham entry was awesome
@eastherrani6528
@eastherrani6528 2 жыл бұрын
Ethirneechal serial really super all character acting very well n salute for the director moving the story very good😊👍
@foodforever2776
@foodforever2776 2 жыл бұрын
Gnanam is such good person in this family
@vasuvasukirthu7951
@vasuvasukirthu7951 2 жыл бұрын
Gowtham always atlimate hero😍
@Spoorthi75
@Spoorthi75 2 жыл бұрын
Gunasekaran and mamanar combination dialogue sema.intha rentu peru etharathama natiguraga super.
@poomalurvprc23
@poomalurvprc23 2 жыл бұрын
Super gowtham. Wow nice entry
@dhivyadhivi7829
@dhivyadhivi7829 2 жыл бұрын
Gowtham character is awesome in this story of serial.
@kavithab6137
@kavithab6137 Жыл бұрын
Gautham entry eas unexpected and his dress was nice
@palanim9265
@palanim9265 2 жыл бұрын
Gowtham ma yarukkallam pudikkum 🥰😘
@NANDHAKUMAR-fd2sq
@NANDHAKUMAR-fd2sq 2 жыл бұрын
Gowtham is super entry 😌😊
@SKKarthika--
@SKKarthika-- 2 жыл бұрын
இது வரைக்கும் ஓகே திருச்செல்வம் சார் இப்பவாச்சும் எல்லாருக்கும் பட்டுப்புடவை, தலை நிறைய மல்லிகை பூ வச்சு அம்சமா காமிச்சுருக்கலாம், கெளதம் பழைய கெளதம் மாதிரி அழகா காமிச்சுருக்கலாம். ஜனனி கெளதம் என் நண்பன் னு சொன்னத கேட்டு சக்தி அண்ணன் பக்கம் தாவாம இருந்தா சரி.
@mathubala3301
@mathubala3301 2 жыл бұрын
Athikunasekaran entry bgm vera level 😇😇
@jothijo5669
@jothijo5669 2 жыл бұрын
Gowthammah hero va serial la podungappa semma😘 handsome ah irukkaru so cute...😘🤗.....
@bhuvanaselvan43
@bhuvanaselvan43 2 жыл бұрын
இந்த நாடகத்தின் ஹீரோ ஆதி குணசேகரன், ஈஸ்வரி அப்பாவும் மட்டும்தான்
@muthurajraj343
@muthurajraj343 2 жыл бұрын
grandfather acting super
@kowsalyakowsalya41
@kowsalyakowsalya41 2 жыл бұрын
Gowtham silent yarukku ellam pudikum
@srilankaponnu8766
@srilankaponnu8766 2 жыл бұрын
Sakthi janani jodi um Super ah thaan irukku 😘😘😘
@PSKalpana78391
@PSKalpana78391 2 жыл бұрын
Romba pidiththullathu gowtham❤️❤️❤️ nice a person
@LaxmanLaxman-wp6cw
@LaxmanLaxman-wp6cw 2 жыл бұрын
Aathi illana intha serial illa masss
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
15.03 Annen ponna ஞானம் Samathanapaduthurathu nalla iruku🥰🥰🥰
Ethirneechal - Ep 202 | 28 September 2022| Tamil Serial | Sun TV
22:36
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Ethirneechal - Ep 213 | 11 October 2022 | Tamil Serial | Sun TV
21:28
Ethirneechal - Ep 243 | 14 November 2022 | Tamil Serial | Sun TV
22:05
24 december 2024
1:44:53
Plastien
Рет қаралды 2,7 М.
Ethirneechal - Ep 203 | 29 September 2022| Tamil Serial | Sun TV
21:55
Ethirneechal - Ep 204 | 30 September 2022| Tamil Serial | Sun TV
22:16
Ethirneechal - Ep 215 | 13 October 2022 | Tamil Serial | Sun TV
21:46
Malli Serial | Episode 251 | 6th Jan 2024 | Nikitha | Vijay | Saregama TV Shows Tamil
21:09
Ethirneechal - Ep 211 | 08 October 2022 | Tamil Serial | Sun TV
22:22