Ethirneechal - Ep 88 | 20 May 2022 | Tamil Serial | Sun TV

  Рет қаралды 1,415,855

Sun TV

Sun TV

Күн бұрын

Пікірлер: 470
@dhineshkumarmuthusamy2276
@dhineshkumarmuthusamy2276 2 жыл бұрын
குணசேகரன் - உங்க நடிப்பு ரொம்ப இயல்பா இருக்கு... உங்க ரியல் குணமே இப்படிதானோ அப்படி னு நினைக்கற மாரி இருக்கு... நீங்க பேசற வசனம் கூட இயல்பா உங்களுக்கு செட்டாகுது.... சூப்பர் ஆக்ட்
@sureshpickup9043
@sureshpickup9043 2 жыл бұрын
அய்யோ அவரு ரியல் குணம் அப்படிதான் அவரு மகன் கேமரா மேன் ஆகணும்னு ஆசைப்பட்டாரு ஆனா இவரு நீ கேமரா மேன் ஆனா தோத்து போயிருவே நீ வேலைக்கு போ னு சொல்லி வேலைக்கு அனுப்பிட்டாரு அவனுக்கு மாசம் 1 1/2 லச்சம் சம்பளம் இன்னும் கல்யாணம் இல்ல பொண்ணு கூட இவரு பாத்துதான் கட்டி வைப்பாராம் இது உண்மை வேணும்னா நீங்க கேட்டு பாருங்க
@shisastinyfoods1874
@shisastinyfoods1874 2 жыл бұрын
8ut
@palaniannamalai1304
@palaniannamalai1304 2 жыл бұрын
வாசு போல ஓரு relative எனக்கு இல்ல 😔
@ramnadashika8387
@ramnadashika8387 2 жыл бұрын
இப்டி ஒன்னு நடந்தா வெளியேற தயங்ககூடாது.. வாசுவோட அட்வைஸ் அருமை.. ❤
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 5 ай бұрын
👍👍👍👍👍
@l.p.balasubramaniyan130
@l.p.balasubramaniyan130 2 жыл бұрын
சக்தி ஐணனிக்கு சப்போட்ட இருப்பது ரோணுகா நந்தினி நடிப்பு எதீா்நீச்சலுக்கு சிறப்பு
@balaji78-u9k
@balaji78-u9k 11 ай бұрын
❤ 3:30
@rubirubi6973
@rubirubi6973 2 жыл бұрын
இந்த ஞானம் நல்லவரா கெட்டவரா புரிஞ்சுக்கவே முடியலப்பா
@sukanthamalar5707
@sukanthamalar5707 2 жыл бұрын
இந்த குணசேகரன் வளர்த்தேன் வளர்த்தேன் சொல்லியே பிளாக் மெயில் பண்ணு கிறார்
@RAJESHKUMAR-q6i6s
@RAJESHKUMAR-q6i6s 2 жыл бұрын
ஒருநாள் ஜனனி கதிரை அறைய வேண்டும்🤬 அதுதான் என் ஆசை🥰👍🏻
@kowslyaaravindh8533
@kowslyaaravindh8533 2 жыл бұрын
😆😆
@sowndarya8225
@sowndarya8225 2 жыл бұрын
😂🤩
@dhineshkumarmuthusamy2276
@dhineshkumarmuthusamy2276 2 жыл бұрын
சக்தி யா கூட இருக்கலாம்
@dhivyaavishal8016
@dhivyaavishal8016 2 жыл бұрын
Andha naal rombha thoorathula ilaa 😂😂
@criticaldepboomikak1546
@criticaldepboomikak1546 2 жыл бұрын
Same
@priyasaravanan6015
@priyasaravanan6015 2 жыл бұрын
Vaasu madhiri ella ponnungalum dhairiyama irukanum. Vaasu really super.
@afnasdreams9941
@afnasdreams9941 2 жыл бұрын
😍👍🏻crrct Super verity seriyal 👍🏻🥰
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 2 жыл бұрын
வாசு கதிரை இந்த சீனீல் ஒரு போடு போட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்..... நந்தினியும் அதை பார்த்து சிறிது ஆறுதல் அடைந்திருப்பாள்........அவன் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு வரும் போது பார்கின்ற எங்களுக்கே கோபம் வருகிறது......
@beautyqueen3226
@beautyqueen3226 2 жыл бұрын
Yes
@muthuprana7290
@muthuprana7290 2 жыл бұрын
காலம் மாறிப்போச்சு காலம் மாறிப்போச்சுனு கலிகாலமா மாறிப்போச்சு
@gunasundari6822
@gunasundari6822 2 жыл бұрын
Vaasu character super 😉 and very beautiful serial😍
@seenig6804
@seenig6804 2 жыл бұрын
Intha veetula sakthi mattumthan correct ah pesuran...👌keep it up sakthi
@ramyamohan4202
@ramyamohan4202 2 жыл бұрын
Ana avunga periyanna ahh pathamattum pamurare🤣🤣🤣
@criticaldepboomikak1546
@criticaldepboomikak1546 2 жыл бұрын
Gnam ok but ok illa
@fatmarahim3719
@fatmarahim3719 2 жыл бұрын
Ghanam kuda k.... Better than kathit& kunasekarsn
@abinayasivanantham7414
@abinayasivanantham7414 2 жыл бұрын
Intha serial matum dhan pa .....namma veetla irukura mariye makeup illama simple ah super ah act panranga
@brindhasenthil7492
@brindhasenthil7492 2 жыл бұрын
Ss
@தளபதிரசிகை-ழ7ற
@தளபதிரசிகை-ழ7ற 2 жыл бұрын
நல்ல வேளை இந்த வீட்டுல சக்தி மட்டும் different ஆ இருக்கிறார். மத்த அண்ணனுங்க மாதிரி இல்லாமல். என்ன இருந்தாலும் ஈஸ்வரி வளர்ப்பு தானே சக்தி☺
@Jackutty
@Jackutty 2 жыл бұрын
ஏங்க, குணசேகரனுக்கு 13 வயசு இருக்கும் போது சக்தி க்கு 3 வயசு. குணசேகரனுக்கும் ஈஸ்வரிக்கும் 10 வயசு வித்தியாசம். அப்போ ஈஸ்வரிக்கும் சக்திக்கும் எத்தனை வயசு வித்தியாசம்? இதுல எப்படிங்க ஈஸ்வரி சக்திய வளத்துருக்க முடியும்? Director sir செம சோதப்பல் பண்ணிருக்காரு in age differences.
@MR-jo1gl
@MR-jo1gl 2 жыл бұрын
@@Jackutty eshwariyin valarpu nu director sollave illaye..engayume......Aprom epdi sothappal aagum...
@Jackutty
@Jackutty 2 жыл бұрын
@@MR-jo1gl Even Eeswari had said that shakthi was too small wen she married to Gunasekaran. And moreover i replied to the comment by thalapathy rasagai. She mentioned shakthi was Eeswari 's valarpu.
@dhineshkumarmuthusamy2276
@dhineshkumarmuthusamy2276 2 жыл бұрын
ஞானம் 50% பரவால
@dhineshkumarmuthusamy2276
@dhineshkumarmuthusamy2276 2 жыл бұрын
@@Jackutty ஈஸ்வரி அக்கா... சக்தி கு ஒரு அம்மா மாதிரி தா... கூடுதல் அக்கறை...
@jaikrishs.s4899
@jaikrishs.s4899 2 жыл бұрын
இன்னிக்கு தான் சக்தி அருமையா நடிச்சிருக்கார்
@nazlakitchen383
@nazlakitchen383 2 жыл бұрын
எனது புகுந்த வீட்டிலும் இப்படிதான். தாயும் மகனும் அவ்வளவு ஒற்றுமை. எந்த மாதிரி சூனியம் வச்சாலும் பிரிக்க முடியாது. 😀😀
@myputtukuttylife5003
@myputtukuttylife5003 2 жыл бұрын
Same
@venkateshwaril2520
@venkateshwaril2520 2 жыл бұрын
Same
@nandakumarip1371
@nandakumarip1371 2 жыл бұрын
Same here😟
@srigosakan9310
@srigosakan9310 2 жыл бұрын
Same here
@rakshanrenu8652
@rakshanrenu8652 2 жыл бұрын
Same problem 😭😭
@banuprabhakaran2454
@banuprabhakaran2454 2 жыл бұрын
ஒரு நாள் நந்தினி கதினர அனறய வேண்டும் அந்த காட்சி தான் என் அசை👍👍👍
@ramnadashika8387
@ramnadashika8387 2 жыл бұрын
வாசு வந்தது செம்ம மாஸ்.. 🔥🔥
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 жыл бұрын
சக்தி நல்லவரா தான் இருக்கார். ஆனா தைரியமும், உறுதியும் பத்தாது. பாசத்துல விழுந்து அடிமையாவே இருக்கார்.
@dhineshkumarmuthusamy2276
@dhineshkumarmuthusamy2276 2 жыл бұрын
3 brothers same
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 жыл бұрын
@@dhineshkumarmuthusamy2276 Yes, Aathi Gunasekaran, Gnansekaran & Kathirvel are nasty, cunning, impolite, chauvinists & frauds. Sakthivel is not only the odd 1 out of the brothers, but also the odd 1 out of the 5 siblings which includes Aathirai Selvi.
@Education-nn8li
@Education-nn8li 2 жыл бұрын
Ipadi than neraiya veetla irukanga appa amma pecha ketutu wife ah mathikama. Payanthu payanthu act panikitu
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
குணசேகரன் சார் உங்களை கண்டால் எங்களுக்கு சிரிப்பு வருது உங்க ஊர் காரர்கலுக்கு சிரிப்பு வராதா🤣🤣🤣🤣🤣
@Kaviyarasukavi2003
@Kaviyarasukavi2003 2 жыл бұрын
Without nandhini smile ☺ episode is not fulfilled 😞
@papaammu545
@papaammu545 2 жыл бұрын
Vasu vaaa la thaa intha serial very interesting ah pothu🥰🥰
@keerthanajothi3455
@keerthanajothi3455 Жыл бұрын
Gunasekaran face reaction sema comdy ah iruku...😂😂😂😂
@RAJESHKUMAR-q6i6s
@RAJESHKUMAR-q6i6s 2 жыл бұрын
ஆண் - உழைப்பு பெண் - அறிவு இதுதான் சரி🔥💯👌🏻
@indhuindhu9439
@indhuindhu9439 2 жыл бұрын
இங்க பெண்ணோட அறிவை பயன்படுதிக்குற ஆண்கள் மிகவும் குறைவு
@ezhuthalan3625
@ezhuthalan3625 Жыл бұрын
Rendu perum rendu use pannanum
@mohammedhassain5023
@mohammedhassain5023 2 жыл бұрын
One of the best serial after so many years......
@saranyakumaravel8593
@saranyakumaravel8593 2 жыл бұрын
Mm s ma
@chinthamanim8328
@chinthamanim8328 2 жыл бұрын
Yes..... 🥰🥰🥰
@afnasdreams9941
@afnasdreams9941 2 жыл бұрын
100%👍🏻
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
குணசேகரன் சார் மறுபடியும் உங்க தம்பியே தப்பான வழிலே போக சொல்லிடாதிங்கே ஞானம் சக்தி Ok இந்த கதிரே நம்ப முடியாது
@gayathrigayathri3560
@gayathrigayathri3560 2 жыл бұрын
Sakthi acting is super ❤️❤️ sakthi bro neenga wife ku support panrathu vera level
@sholavndanakbar
@sholavndanakbar 2 жыл бұрын
மகன். தாய் .அண்ணன் .தம்பிகள் மீது அன்பாக இருப்பது தவறில்லை . மனைவியை யாரிடமும் விட்டுகொடுக்காமல் இருப்பது மட்டுமே மனைவியின் எதிர்பார்பு.
@JosephChristy703
@JosephChristy703 Жыл бұрын
என் சக்தி பாவம் 😢😢cute boy.. அங்க இங்கனு அல்லாடுறான் 😢
@Jaimaha-fr6eb
@Jaimaha-fr6eb Жыл бұрын
Enga family 80% intha serial pola than irukku.. 😢😢😢 na nalavathu marumagal
@தளபதிரசிகை-ழ7ற
@தளபதிரசிகை-ழ7ற 2 жыл бұрын
நந்தினி நடிப்புல மட்டும் எதார்த்தம் இல்ல. பார்ப்பதற்கும் அந்த வீட்டு பொன்னு மாதிரியே எளிமை. ரொம்ப நாளுக்கப்புறம் ஓவர் மேக்கப் இல்லாத எதார்த்தமான சீரியல்
@vivekchinnavivek1814
@vivekchinnavivek1814 2 жыл бұрын
Yes
@jeevithabakyaraj2533
@jeevithabakyaraj2533 2 жыл бұрын
Exactly
@jeevithabakyaraj2533
@jeevithabakyaraj2533 2 жыл бұрын
Exactly
@jeevithabakyaraj2533
@jeevithabakyaraj2533 2 жыл бұрын
Exactly
@ashajai9111
@ashajai9111 2 жыл бұрын
Yessss
@anishfathima5026
@anishfathima5026 2 жыл бұрын
Sakthi and janani acting super
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
ஜனனியே விட வசு நடிப்பு சூப்பர்
@rilvarowdybaby9392
@rilvarowdybaby9392 2 жыл бұрын
Vasu super
@jumanashaham9882
@jumanashaham9882 2 жыл бұрын
Wow shakthi superb acting 🤩👌🏻👌🏻
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 2 жыл бұрын
அறிவியலை புகுத்தி அழிந்து போய்விட்டாதீர்கள் என்ற குணசேகரின் திமிரான ஆனவமான பேச்சு எரிச்சலாக உள்ளது .
@dhineshkumarmuthusamy2276
@dhineshkumarmuthusamy2276 2 жыл бұрын
வசனம் தா.... சூப்பர்
@baskarss1302
@baskarss1302 2 жыл бұрын
Guna sekaran soldrathum ariviyal sartha visayamthan
@MR-jo1gl
@MR-jo1gl 2 жыл бұрын
@@baskarss1302 Pengal velaikku poga koodathu ,veetu velai mattum thaan seiyanum nu soldrathu ARIVIAL aah.??..
@baskarss1302
@baskarss1302 2 жыл бұрын
@@MR-jo1gl Avar ippo velaiku poratha pathi pesala...Kalacharam pathi pesuraru. kappu kattuna apdithaney solluvanga..
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 2 жыл бұрын
Correct
@veniveni2759
@veniveni2759 2 жыл бұрын
ஞானம் wife sollutathu correct semma 😆😆
@sasikalasilvakumaran2152
@sasikalasilvakumaran2152 2 жыл бұрын
Atleast sakthi not like other charcther.. he understand jan.
@MuraliMurali-bc2jr
@MuraliMurali-bc2jr 2 жыл бұрын
Vasuuuu what aaa awsome attitude????
@pazhanisamyr6394
@pazhanisamyr6394 2 жыл бұрын
ரொம்ப ஓவர் பண்ராங்கடா குணசேகரன் ரொம்ப ஓவர் 😠😡😠😡😠😡😠😡😠😡😡😠😠😡😠😡😠😜😠🤬😠😠😡😠😡😠😡😠😡😠😡😠😡😠😡😠😡
@harshithkrishna1733
@harshithkrishna1733 2 жыл бұрын
Yarukkellam BEAST trailer disturb ah irukku ✋✋✋✋✋
@kumar-bv4zz
@kumar-bv4zz 2 жыл бұрын
No disturbed
@NARESHJEYANTHI-gi1fm
@NARESHJEYANTHI-gi1fm Жыл бұрын
Enakku 😂
@gss4462
@gss4462 Жыл бұрын
Enakkum romba irritate ah irukku
@yuvanshankarraja6719
@yuvanshankarraja6719 Жыл бұрын
Beast padame oru disturbance dan 😂
@arogyamarry7403
@arogyamarry7403 2 жыл бұрын
Ungalukku manaviya vandavanga romba pavan gunashekkaran sir 😥😥😥😥😥😥😪😪😪😪😪😪
@sivapriya461
@sivapriya461 2 жыл бұрын
Very natural acting by everyone...
@monika.k22
@monika.k22 2 жыл бұрын
Guna uncle Armyyyyyy 😁 Especially Adimai for that flashbacks.....
@sharmisharmi14
@sharmisharmi14 2 жыл бұрын
Very nice this serial..about family..not another serial..like thirumagal,maharasi.its homely coverage..keep up..nandini love ❤ ur 🎬
@sukanthamalar5707
@sukanthamalar5707 2 жыл бұрын
சக்தி நீயாவது நல்லவனாக இரு
@sivapriya461
@sivapriya461 2 жыл бұрын
Marimuthu sir super... Yengalukke adikalam Pola iruku... Avlo yedhartham
@fatmarahim3719
@fatmarahim3719 2 жыл бұрын
Director thiruselvam sir.... Super..... Super.... Ungala parata varthaiye illa..... Ossam.....
@pavinsuriyasujith2491
@pavinsuriyasujith2491 2 жыл бұрын
Director sir fast ah serial ah kondu poringa I like it and keep it up
@Kaviyarasukavi2003
@Kaviyarasukavi2003 2 жыл бұрын
Two day back Nandhini 😢 Day of the yesterday Janani 😢 Yesterday Eswari 😢 All are in trouble Except Renuka 👑
@MR-jo1gl
@MR-jo1gl 2 жыл бұрын
Renuka too, in accident case... To some extend...
@sambathkumar7337
@sambathkumar7337 2 жыл бұрын
But janani ku husband support eruku but 3 daughter in law ku husband illa
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
இந்த கதிரே கன்டாலே செம கடுப்பாகுது
@siddheshkannan7893
@siddheshkannan7893 2 жыл бұрын
Ama Kathir venam
@aboorvamary2048
@aboorvamary2048 2 жыл бұрын
Enagum😡
@banupriyav6298
@banupriyav6298 2 жыл бұрын
Ippo irukkura matha ella serial laiyum vida romba different ah irukku ethirneechal... Over makeup illa, over acting illa, screenplay romba super. daily viru viruppa pogudhu... 👏👏👏
@jreditz244
@jreditz244 2 жыл бұрын
Skip pannama pakuravanga oru like........ ☺️
@mythianita2321
@mythianita2321 2 жыл бұрын
Recently I watched this serial compared to others channel serials Even Sun tv it's one best serisl
@lovelypechi2596
@lovelypechi2596 2 жыл бұрын
Yesterday climax very touching 😭😭😭😭😭... Enna ariyamale enakku 😭😭😭😭vanthathu... Ennala mudiyala... 💐🔥❤..
@vinothkumarravi5960
@vinothkumarravi5960 2 жыл бұрын
Also
@balasubra558
@balasubra558 2 жыл бұрын
Vasu, like a new kannaki!
@padmavathyselvaperumal5057
@padmavathyselvaperumal5057 2 жыл бұрын
I watch this serial alone.... very natural and interesting..... all other serials not good....
@மலரும்நினைவுகள்-ம5ய
@மலரும்நினைவுகள்-ம5ய 2 жыл бұрын
நான் இப்போதுதான் ஒரு சேனல் ஆரம்பித்து உள்ளேன் ஒருமுறை வந்து பாருங்கள் பார்த்து பிடித்து இருந்தால் கொள்ளு 👍👍👍
@devidevi-nk6bn
@devidevi-nk6bn 2 жыл бұрын
Nan intha serial ku addict😍
@shruthiganabathi5421
@shruthiganabathi5421 2 жыл бұрын
Nanum
@gowthamprakash7687
@gowthamprakash7687 2 жыл бұрын
11:37 Priyadarshini (Renuka) Pesunadhu Correct Money than Importance Kudukuranga 👌👌💯💯
@manikandaneganathan3434
@manikandaneganathan3434 Жыл бұрын
Viewers mindvoice::prachanaiye nee thaanadaa...(Vadivelu dialogue)
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
My favourite serial
@kmlrttwingle3957
@kmlrttwingle3957 2 жыл бұрын
சக்தி சூப்பர்
@RAJESHKUMAR-q6i6s
@RAJESHKUMAR-q6i6s 2 жыл бұрын
யாரெல்லாம் எதிர்நீச்சல் PROMO காக WAITING....🔥🙋‍♂️
@m.s...abinaya1830
@m.s...abinaya1830 2 жыл бұрын
Kathir turn agum bothu nandhini antha place vitu escape agi renu pakam pona sene sema...
@muneesa9732
@muneesa9732 2 жыл бұрын
சக்தி super ரொம்ப பிடிச்சுருக்கு👌
@nashathaara8577
@nashathaara8577 2 жыл бұрын
Vera level serial
@NaanwithmyKH
@NaanwithmyKH 2 жыл бұрын
Intha Gunasegaran sentiment ah ve touch panraru...
@Ravikumar-eh4cl
@Ravikumar-eh4cl 2 жыл бұрын
Vaasu speech awesome👏👏👏
@anu5829
@anu5829 Жыл бұрын
Vasu Vera level ❤❤❤❤❤
@Sonia0121Sonia
@Sonia0121Sonia 2 жыл бұрын
ஒரு சீரியல் என்னா னா ஒவ்வொரு நாளும் பிரச்சனை இன்னொரு சீரியல் என்னன்னா பிரச்சனையே கதை ... "எதிர் நீச்சல் @ கயல்" .... 🤨🤨🤨🤨🤨🤨🤨
@arumugam5962
@arumugam5962 2 жыл бұрын
Konjam positiva kondu pona nalla irukkum
@prabhubanu6165
@prabhubanu6165 2 жыл бұрын
❤️Shakthi❤️janani❤️pair is suitable to ethir neechal serial Shakthi support is very nice to janani So cute couples very handsome boy Shakthi ❤️ and very beauty girl janani ❤️
@rekha9320
@rekha9320 2 жыл бұрын
God gives wealth and health to bad people.. I wonder why? Just look at adi & Kadir, always raising their hand on women....yet so happy
@navisworldtamil
@navisworldtamil 2 жыл бұрын
Kunasekaran semmma...massss🔥🔥🔥🔥🔥
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
எங்கே ராணியே கானாம்
@thipshathipsha1149
@thipshathipsha1149 2 жыл бұрын
சக்தி செம எப்பயும் ஜனனிய மட்டும் நம்பு 😍
@rilvarowdybaby9392
@rilvarowdybaby9392 2 жыл бұрын
Vasu natippu super
@mangaiyarkarasi121
@mangaiyarkarasi121 2 жыл бұрын
யாலம்பெண்களும்அடிமைவாழ்கை
@subhasathish4704
@subhasathish4704 2 жыл бұрын
சட்னி நல்லா இருக்குன்னு சொல்லும்போதே நினைச்சேன்........ஜனனி என்ன சமைச்ச.......😁😁
@tdisnygomez2833
@tdisnygomez2833 2 жыл бұрын
Indha veetla nandini dhan romba pavam patta ponnu...romba nal apram oru nalla kudumba serial pakrom
@jeya8837
@jeya8837 2 жыл бұрын
no it's eeswari...she only facing lots of issues more than nandhini... nandhini showing it openly but eeswari hiding it and living silently
@aswinakash9481
@aswinakash9481 2 жыл бұрын
vaasu superrrrr
@naveens657
@naveens657 2 жыл бұрын
Super Super Super next episode ku waiting
@aafiyarabeek6398
@aafiyarabeek6398 2 жыл бұрын
Shakthi namba mudiyala... Annan kuptu alutha mariduraru
@myprincess1616
@myprincess1616 2 жыл бұрын
Nethu night episode la alavachitanga anegama athu nalaiku varum
@thiruselvan2763
@thiruselvan2763 Жыл бұрын
Gunasekran flashback😂😂
@m.s...abinaya1830
@m.s...abinaya1830 2 жыл бұрын
Sakthi voice sema bold...
@bhavadharinievishvalingam8331
@bhavadharinievishvalingam8331 2 жыл бұрын
Ovvorutharum avanga avanga character ah super ah panranga👍
@dadsprincessah3073
@dadsprincessah3073 2 жыл бұрын
Vasu semma semma romba pudikum semma
@jarwisronald5883
@jarwisronald5883 2 жыл бұрын
Vasu nadippu sema very nice
@guhan1746
@guhan1746 2 жыл бұрын
Janani nadippu waste... change the character
@jayr.617
@jayr.617 Жыл бұрын
Perfect casting. Good question Janani: " Endha kaalathile irrukinga?" Waiting for Janani to revolt and become an iron lady.
@Mittai1518
@Mittai1518 2 жыл бұрын
Vasu vah patha iniya iru malargal aliya mari iruku 🙄
@dharshinidharshini51
@dharshinidharshini51 2 жыл бұрын
Ama
@rathnadakshinamurthy7097
@rathnadakshinamurthy7097 2 жыл бұрын
இது போன்ற கதை கேட்டல் தைரியமாக பெண் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.
@MR-jo1gl
@MR-jo1gl 2 жыл бұрын
Nallathu thaane...avasara pattu mudi vedukka maataanga...
@sudhaselvi1466
@sudhaselvi1466 2 жыл бұрын
Unmai life ithan
@bhuvanaraji9955
@bhuvanaraji9955 Жыл бұрын
Amma vittula thairiyama irugura ponnunga than mamiyar vittula kolaiya agidurom
@வாழ்கவளமுடன்-த5த
@வாழ்கவளமுடன்-த5த 2 жыл бұрын
குனசேகரன் நடிப்பு அருமை
@kiruthikirish4633
@kiruthikirish4633 2 жыл бұрын
Mamiyarkalai olikkum sangam💪
@m.s...abinaya1830
@m.s...abinaya1830 2 жыл бұрын
Childhood and teenage life la girl children nala pathu kuranga... but marriage.... yosikama panitu after feel panuranga
@sathyavani9459
@sathyavani9459 2 жыл бұрын
Vasu acting super
@mycook9685
@mycook9685 2 жыл бұрын
Gunasekaran character is very nice. Acting superb
@MVino-xf3jm
@MVino-xf3jm 2 жыл бұрын
தெரு பொரிக்கி என்று ஒரு பொம்ளபொரிக்கி சொலுது
@pazhanisamyr6394
@pazhanisamyr6394 2 жыл бұрын
நந்தினி ரொம்ப பாவம் 😭😭😭😭😭😭😭
@vishals4093
@vishals4093 2 жыл бұрын
SUPER EPISODE
Ethirneechal - Ep 89 | 21 May 2022 | Tamil Serial | Sun TV
22:56
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
கர்மா | Karma | Simply Empress
15:03
Simply Empress
Рет қаралды 899 М.
imman annachi comedy
4:07
jim jam biscuit
Рет қаралды 2,2 М.
Ethirneechal - Ep 80 | 11 May 2022 | Tamil Serial | Sun TV
22:00
Baby Paavangal | Parithabangal
15:31
Parithabangal
Рет қаралды 2,4 МЛН
Veera | Ep - 250 | Preview | Jan 23 2025 | Zee Tamil
1:47
Zee Tamil
Рет қаралды 353 М.
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН