எதிர் பார்க்கவே இல்ல சிக்னலில் நின்றவருக்கு காந்திருந்த இன்ப அதிர்ச்சி வைரல் வீடியோ கடைசி வரைபாருங்க

  Рет қаралды 1,378,567

Social Trend

Social Trend

Күн бұрын

Пікірлер: 1 700
@sathyamurthy1287
@sathyamurthy1287 2 жыл бұрын
மனம் உருகிவிட்டது. இவர் தான் மனிதர். நீடூழீ வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 2 жыл бұрын
என் கண்ணில் ஆனந்த கண்ணிர் வர வைத்து விட்டார். அந்த மாகான் நீண்ட ஆயுள் பெற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் இறைவனை பிறத்தனை செய்வோம் 🙏🙏🙏
@habismohamed7059
@habismohamed7059 2 жыл бұрын
@@sethuramanrangabashyam9140 @@@
@sikkanderpmsn9190
@sikkanderpmsn9190 2 жыл бұрын
☝🤲Ameen ameen ya rapple halameen ☝🤲💯⚘👏🤝💚👏.
@reachbangalore6721
@reachbangalore6721 Жыл бұрын
ஆமீன்....யாரப்புல்ஆலமீன்...
@niranjankumar-cg9xn
@niranjankumar-cg9xn Жыл бұрын
Grand
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 жыл бұрын
எனக்கு அழுகை வந்து விட்டது மனித நேயம் உள்ளவருக்கு கிடைத்த மாபெரும் கௌரவம் மாஷாஅல்லாஹ்
@kandy51721
@kandy51721 2 жыл бұрын
அரசாங்கத்திற்கும் நன்றி.. கௌரவிப்பதற்கு குளிர்சாதன அறை தேவையில்லை.. தனி ஒருவன்...
@venkateshloganayaki6530
@venkateshloganayaki6530 2 жыл бұрын
SSS
@shahulhameed5458
@shahulhameed5458 2 жыл бұрын
Good goverment
@isaig892
@isaig892 2 жыл бұрын
Plz modi waiting
@AbdulKareem-sg4gm
@AbdulKareem-sg4gm 2 жыл бұрын
AMEEN😥
@coconutshellcrafts5962
@coconutshellcrafts5962 2 жыл бұрын
இஸ்லாம் அவரை பன்படுத்தியுள்ளது. அல்லாஹூ அக்பர். அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ். பிறருக்கு உதவி செய்யும் அவருக்கு அல்லாஹ் மேன்மேலும் அருள் புரிவான்.
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 2 жыл бұрын
பஹ்ரைன் மன்னருக்கு வாழ்த்துக்கள். அபுஅஹமத் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@isaig892
@isaig892 2 жыл бұрын
Inshallah 🤲
@prakashmiranda554
@prakashmiranda554 2 жыл бұрын
மனித ருள் மாணிக்கம். எவ்வளவு வரழ்த்தினலும் இறைவநூக்கு . பகுரைன் மன்னருக்கு 🎉🎊🎉🎊🎉🎊🌹🌹🌹🌹👏👏👏👏🙏☪️🎺🎷🎸👍
@muktharahamed9961
@muktharahamed9961 Жыл бұрын
Good man still live .... Allah is looking all the activities
@sendrayanp7105
@sendrayanp7105 2 жыл бұрын
இப்படி ஒரு நல்ல மனிதர் எல்லா நாடுகளிலும் இருந்தால் வறுமையும் அனாதை குழந்தைகளும் இல்லாமல் ஆகிவிடும்.வாழ்துக்கள் ஐயா
@sarand2714
@sarand2714 2 жыл бұрын
மன்னருக்கு பெரிய மனசு என் வணக்கம் அவருக்கு நீங்கள் நீண்ட காலம் நாட்டை ஆள இறைவனை வேண்டுகிறேன்.
@rajuarumugam4060
@rajuarumugam4060 2 жыл бұрын
நல்ல மனிதர்களை தேடி ப்பார்த்து கெளரவிக்கும் பண்புக்கு நன்றி
@மலரும்நினைவுகள்சிராஜூதீன்.ஜ
@மலரும்நினைவுகள்சிராஜூதீன்.ஜ 2 жыл бұрын
நெஞ்சை நெகிழ செய்யும் நிகழ்வு இவ்வளவு நடந்தும் அந்த சிறந்த நல்ல மனிதரின் எளிமை, தன்னடக்கம், எல்லாம் இறைவன் தந்தவை ,எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று கூறுவதை கேட்டதும் என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.... அல்லாஹு அக்பர்... அல்ஹம்து லில்லாஹ்
@geetharengarajan2705
@geetharengarajan2705 2 жыл бұрын
இந்த அன்பு உள்ளம் கொண்ட கருணை மிக்க மனிதருக்கு நெஞ்சார்ந்த நன்றி அவர் இன்னும் பல நூற்றாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க 🙏❤நானும் வேண்டுகிறேன் 😊🙌கனேசன் மீடியா
@thanabaland2201
@thanabaland2201 2 жыл бұрын
Nanum ventukiren Avar Pallantu vala ventum 🙏
@raghulmathan9910
@raghulmathan9910 2 жыл бұрын
He is the living god
@jayaramanrajamanikkam4596
@jayaramanrajamanikkam4596 2 жыл бұрын
இறைவன் கொடுத்ததை இறைவனால் படைத்த (அனாதை ஜீவன் ) அவர்களுக்கே அன்பளிப்பாக அளித்த நல்ல உள்ளத்தை சிவனாகவே பார்க்கிறேன் ஓம்ஸ்ரீ நமசிவாய.
@shailendharsanthanakrishna7279
@shailendharsanthanakrishna7279 2 жыл бұрын
GOD gifted Men
@sulthansulthan0076
@sulthansulthan0076 7 ай бұрын
இன்ஷாஅல்லாஹ் எப்போதும் அங்கு தங்கள் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அனைத்து ரஹ்மத்துக்கலும் பெற்று இன்ஷாஅல்லாஹ் என்றென்றும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்ந்திட இன்ஷாஅல்லாஹ் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார் இன்ஷாஅல்லாஹ் ஆமீன்
@manikandan-cl6ci
@manikandan-cl6ci 2 жыл бұрын
உண்மையில் நான் அழுதுவிட்டேன், இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் தான் நாம் அனைவரும் அழிந்து விடாமல் இருக்க கடவுள் உதவி செய்கிறார்........
@netaji2611
@netaji2611 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் இதைப் போன்ற உள்ள நல்ல மனம் கொண்ட இவர்களுக்கு ஏக இறைவன் துணை புரிவானாக
@imayanvarma427
@imayanvarma427 2 жыл бұрын
கடவுளை கண்ட சந்தோசம். தனது செயலில் ஒன்றுமில்லை எல்லாம் கடவுள் கொடுத்ததுதான் எனும்போது.... வார்த்தை கிடைக்க வில்லை. இந்த பதிவை வெளிட்ட நண்பருக்கு பாராட்டு
@cricketfever4024
@cricketfever4024 2 жыл бұрын
அல்லாஹ் இரக்கமானவன் அவன்தந்தசெல்வத்தைஅவன்பாதையில் செலவு செய்வது என்பதுமிககடினம்ஆனால்இந்தஉலகவாழ்க்கைஅற்பம்என்பவர்கள்தான்அவன்பாதையில் செலவு செய்வார்கள் அல்லாஹ் இந்த பாக்கியத்தை எங்களுக்கு ம்தருவாயாக😥😥🤲🤲🤲🤲💕🤲🤲🤲😭
@amjadmoulana7544
@amjadmoulana7544 2 жыл бұрын
@@cricketfever4024 🤲🤲👍
@Kids45626
@Kids45626 2 жыл бұрын
@@cricketfever4024 Muhammad is not prophet
@samsudeen321
@samsudeen321 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@mmali975
@mmali975 2 жыл бұрын
@@cricketfever4024 MASAA.ALLA
@gopalanthirumalai2282
@gopalanthirumalai2282 2 жыл бұрын
இப்பதிவை கண்டுபிடித்து பதிவிட்ட நண்பருக்கு நன்றி & பாராட்டுக்கள்👏
@sundarrajan8099
@sundarrajan8099 2 жыл бұрын
So thank you i n jesus
@MuruganMurugan-jw3jj
@MuruganMurugan-jw3jj Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. இரண்டு பேரும் மிகப்பெரிய மனம் படைத்தவர்கள் வாழ்க பலநூற்றாண்டுகள்
@mahadevanperumal6241
@mahadevanperumal6241 2 жыл бұрын
இந்த மாமணிதருக்கும் , இவ்வளவு உயர்வாக அவரை வாழ்த்திய அரசாங்கத்தையும் பாராட்டுகிறேன்.நன்றி சந்தோசம்.
@arshadyousuf9444
@arshadyousuf9444 2 жыл бұрын
எனது வாழ் நாளில் ஒரு காணொளியை பார்த்து கண் கலங்கிய முதல் தருணம் சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக
@mohamedfahad9099
@mohamedfahad9099 6 ай бұрын
@peermohideen7190
@peermohideen7190 2 жыл бұрын
இதை பார்த்த நெடி எனது கண்கள் சிறிதாக நீர்கசிந்தது அவர் நீண்ட காலம் வாழ ஆண்டவன் அருள் புரியட்டும் நல்லவர்கள் வாழவேண்டும்.
@sikkanderpmsn9190
@sikkanderpmsn9190 2 жыл бұрын
☝🤲Ameen ameen ya rapple halameen ☝🤲💯⚘🤝💚👏😭😄💛.
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 9 ай бұрын
👌👍❤️🌹🙏 ஐயா உங்கள் சேவையை பாராட்டி வாழ்த்துகிறோம்
@volcanovolcano3638
@volcanovolcano3638 2 жыл бұрын
இன்னும் நல்ல ஆரோக்கியமான நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்கட்டும். இறைவனை வேண்டு கிறேன். நன்றி.
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om namah Shivay namah Om 🙏 🙏🙏🙏🙏
@selvaraja6592
@selvaraja6592 8 ай бұрын
இதை பார்த்ததும் கண்ணீர் சிந்தினேன். வாழ்க,வாழ்க.உங்கள் திருவடி வணங்குகிறேன்.
@supasupakutty9207
@supasupakutty9207 2 жыл бұрын
ஆண்டவனை பார்த்த மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு இறைவன் துணை
@vramkani6777
@vramkani6777 7 ай бұрын
❤❤❤❤❤மனிதத்தை மண்ணில் நிலை பெறச் செய்யும் இது போன்ற இறைத்தூதர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்❤❤❤❤ இவர்களைப் போன்ற தூய உள்ளங்களை கவுரவிக்கும் அரசுக்கும் எனது வணக்கங்கள் ❤
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
மிக அருமை...அந்த நாட்டு அதிபருக்கு வாழ்த்துக்கள்
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 2 жыл бұрын
உலகமெல்லாம் இவர் போல் மனித தெய்வங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..இவரை போன்ற மனித தெய்வத்திற்கு அரச மரியாதை செலுத்தி உலகறிய செய்த அரச குடும்பம் நீடூழி வாழ்க..எங்களின் இந்த மனித தெய்வத்திற்கு பல கோடி.வாழ்த்துக்கள் மேலும் எல்லா வளமும் பெற....{
@Rasa-Venkatasalam
@Rasa-Venkatasalam 2 жыл бұрын
இது தான் கடவுளின் நம்பிக்கை மற்றும் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் மனித நேயம்... வாழ்த்துக்கள் 👏💐🙌🙏🤗
@jayanthisk5045
@jayanthisk5045 2 жыл бұрын
Thanks.jayanthi
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@rameshpillai8945
@rameshpillai8945 2 жыл бұрын
🙏🙏🙏🙏👍👌🙏
@Rasa-Venkatasalam
@Rasa-Venkatasalam 2 жыл бұрын
@@vasanthakokila4440 என்னைப் படைத்த கடவுள் மீதும்...🙏🛐 எம்மை உருவாக்கிய தாய் தந்தையறுக்கும் நன்றி 🙏🤗 புரியாத செத்துப்போன சம்ஸ்கிருத மொழி எனக்கு புரியலை 😏😔
@daisypushparaj9990
@daisypushparaj9990 Жыл бұрын
No words, only tears heart touching. Hats off to this great person. May the Almighty God shower his choicest blessings to him always
@mohanraj.r.3949
@mohanraj.r.3949 2 жыл бұрын
அன்பே வடிவான மனிதர் . இறைவன் இவரை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக🙏
@rajankannappan1173
@rajankannappan1173 2 жыл бұрын
இப்படிப்பட்ட மனிதர்கள் நிச்சயம் இந்த பூமிக்கு தேவை. உங்கள் சேவைக்கு நாங்கள் அனைவரும் தலைவணங்குவோம். எங்கள் மன்னருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கனிந்த நன்றிகள் ஐயா.
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 2 жыл бұрын
பாராட்டு ஒரு வித்தியாசமானது மட்டுமல்ல .சிறந்த கொளரவத்தையும் அள்ளி கொடுத்து விட்டதே .நாமும் வாழ்த்துவோம் .வாழ்க வளமுடன் .
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@pongodijothimani1805
@pongodijothimani1805 2 жыл бұрын
Man kind
@SirpiAcademyDindigul
@SirpiAcademyDindigul 2 жыл бұрын
உண்மையான மனிதருக்கு👌🏻 கிடைத்த உன்னதமான அங்கீகாரம்💐 இறுதியாக அவர் கூறிய வார்த்தைகள் அற்புதம் 🙏🏻
@Sakthijayato4526
@Sakthijayato4526 2 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது கண்களில் தண்ணீர் வந்தவர்கள் யார் யார்?.
@jamaludain6709
@jamaludain6709 2 жыл бұрын
Unmaiyai thiraiyil neril kandaal Urugatha manam ellaam urugum En annil neer vazhinthathu. Alhamdhu lillah.
@asfakhussain6278
@asfakhussain6278 2 жыл бұрын
பார்த்த எல்லோர் கண்களும்.கண்ணீரால் வாழ்த்துச் சொன்னோம்
@Venkatesanka630
@Venkatesanka630 2 жыл бұрын
Yes 😂 I allso
@mohammedmusthak4158
@mohammedmusthak4158 2 жыл бұрын
enakkum
@Pacco3002
@Pacco3002 2 жыл бұрын
ஐயா வுக்கு எங்கள் வாழ்த்துக்கள். கண்ணீர் அடக்க முடியவில்லை
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 Жыл бұрын
What a great and amazing person I salute you a marvelous helping to orphans children's my dear family God bless you father congratulations snd thanku💕💕💕❤❤❤❤
@antonydct
@antonydct 2 жыл бұрын
எனக்கு தெரிந்தவரை அல்லது நான் பார்த்தவரை பிறருக்கு உதவுவதில் இஸ்லாமியர்களைப்போல் யாரும் இல்லை.இறைவன் அவர்களை ஆசீர்வதிகட்டும்.
@guleleasytipshindi
@guleleasytipshindi 2 жыл бұрын
100% உண்மை...👍🙌
@chitramagesh5173
@chitramagesh5173 2 жыл бұрын
Unmai than👍
@sivagamid6044
@sivagamid6044 2 жыл бұрын
100 sadam unmai
@ja8451
@ja8451 2 жыл бұрын
Nandri ayya ungali Pol oru silar mattum than purinthu kolgirargal ...
@usmqnusman2567
@usmqnusman2567 2 жыл бұрын
Super. Sir 🤝🤝🤲🤲💥💥
@ssvvlog2041
@ssvvlog2041 2 жыл бұрын
பார்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது அந்த நல்ல மனிதருக்கு எனது வாழ்த்துக்கழ்🙏🙏
@kabilanyuvamithran915
@kabilanyuvamithran915 2 жыл бұрын
கடவுள் உங்களைப் போன்றவற்கள் மூலம் தான் உதவுவார், வாழ்க பல்லாண்டு.........
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 Жыл бұрын
God bless your kindness heart great man huge respect for Bahrain government nice warm welcome 🙏 👍 👏 👌
@faleelfaleel1653
@faleelfaleel1653 2 жыл бұрын
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் அன்புக்கு நன்றி வாழ்த்துக்கள் சேர்
@RRMedia-hv6lt
@RRMedia-hv6lt 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அவர் திரும்பவும் நானில்லை அனைத்தும் அல்லாஹ் வள்ளரஹ்மான் என்று அவரின் நன்றியை அல்லாஹ்விற்கு செலுத்துகிறார்.👍♥️
@sukumaransuku4894
@sukumaransuku4894 2 жыл бұрын
புகழ்ச்சியில் வெட்க்கமடைகிறார் அவருக்கு இறைவன் நல்லதையே அருளட்டும்.
@vennilaammu7531
@vennilaammu7531 2 жыл бұрын
கடவுள் அந்த நாட்டை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்கட்டும் அந்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றி இப்படிப்பட்ட ஒரு மனுஷன் எல்லா ஊரிலும் இருக்கணும் கடவுள் நேரா வந்து ஹெல்ப் பண்ண மாட்டாரு இப்படி மனுஷன் மூலமாக தான் ஹெல்ப் பண்ணுவாருன்றதுக்கு இது ஒரு உதாரணம்👌🎇🎆
@veeramanikandand1566
@veeramanikandand1566 2 жыл бұрын
இப்படிப்பட்ட பாராட்டை இதற்க்கு முன் பார்த்ததில்லை ..இந்த பாராட்டு மழையில் அவர் இதயம் நின்று விடுவதுபோல் இருந்தது..😭😭👍👍👍👍
@bilalbabu-md1zp
@bilalbabu-md1zp Жыл бұрын
🎉❤ mashallah
@MANMANAKKUM
@MANMANAKKUM 8 ай бұрын
இந்த உலகில் எல்லாமே இறைவன் தந்ததுதான்... குடுப்பதற்கு மனம் இவருக்கு இருந்துள்ளது..... நாமும் நம்மால் முடிந்தவற்றை குடுக்க முன் வருவோம் ❤ நன்றி ஐயா நன்றி ஆக சிறந்தவர் நீங்கள் 💯💯💯
@suriyaprakash7004
@suriyaprakash7004 2 жыл бұрын
❤️ உண்மைதான் கண்ணு கலங்கியது 🥰🥰🥰 ஹீரோ 🥰🥰🙏🙏🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
🙏🙏🖐️🖐️👍👍👐👐😘😘🌹🌹
@vsgiftexgiftshop
@vsgiftexgiftshop 2 жыл бұрын
அல்லாஹ் அவரை ஒரு குறையும் வெய்க்க கூடாது என என் இறைவனை வேண்டி கேட்டுகொள்கிறேன் நன்றி, வாழ்க வளமுடன் 🥰
@dhanapalp1321
@dhanapalp1321 2 жыл бұрын
எதையும் எதிர்பாராமல் செய்கின்ற உதவி இருக்கே அது மிகப்பெரிய உதவி அதற்கு இந்த மரியாதை கிடைத்து உள்ளது இதைவிட சந்தோஷம் ஒரு மனிதனுக்கு வேறென்ன வேண்டும்.
@jamaljamalmydeen8606
@jamaljamalmydeen8606 2 жыл бұрын
இந்தக்காணொளியில் கமெண்ட் செய்த நல் உள்ளங்கள் அனைவருமே மாற்றுமத சகோதரர்கள்தான். வாழ்த்துக்கள் சகோதரர்களே.
@myway4144
@myway4144 2 жыл бұрын
மனிதரே அல்ல நீங்கள் மாபெரும் மனிதர் உங்களை போல் அனைவரும் இருந்தால் உலகம் பலகோடி ஆண்டுகள் இயங்கும்
@stellakarthik483
@stellakarthik483 2 жыл бұрын
காலங்காத்தால என்ன அழ வச்சிட்டியே 😭😭😭😭😭 நல்ல மனுஷா👏👏👏👏
@krishnamoorthygirija1335
@krishnamoorthygirija1335 Жыл бұрын
மனித உருவில் ஒரு தெய்வம். பாராட்டிய விதத்தை விவரிக்க வார்த்தை இல்லை. அற்புத நிகழ்வு.
@gopalanthirumalai2282
@gopalanthirumalai2282 2 жыл бұрын
இப்படிப்பட்ட அன்புள்ளம் கொண்ட மாமனிதரை கௌரவித்த BAHRAIN நாட்டு மன்னருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugaiyanmalaikkanu7017
@murugaiyanmalaikkanu7017 2 жыл бұрын
இறைவன் மேன்மேலும் உங்கள் சேவைகளையும் ஆயுளையும் வர்த்திக்க செய்வார் ஆமென் 🌹💝👑
@narayanamurugesan3864
@narayanamurugesan3864 2 жыл бұрын
என் ஆழ் மனதை தொட்ட ஒரு காணொளி 🥺🥺💝💖🙂
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
அருமை அருமை வீடியோ பார்க்கும் போது சிலிர்க்கிறது என்ன ஒரு நன்றி தெரிவிப்பதில் புதுமை அந்த மாமனிதன் அழும்போது எனக்கு அழுகை வருகிறது சூப்பர்
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 2 жыл бұрын
எம் பெருமானே!! அவர் இறைவனின் குழந்தையாக வாழ்ந்துள்ளார் அது இறைவன் தரும் அன்பு.
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 жыл бұрын
பாராட்டு பெறுகிற மனிதரும், பாராட்டுபவர்களும் மிகப்பெரியவர்கள். அனைவரும் வாழ்க வளமுடன்....
@palaniappanvetrivel
@palaniappanvetrivel 2 жыл бұрын
What a lovely person, lovely people, lovely country and what a lovely world it is👍💕
@sheikabdullahibrahimathuha4986
@sheikabdullahibrahimathuha4986 2 жыл бұрын
Our lives will be brighten depends upon our heart.
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 жыл бұрын
மனித நேயம் இப்படி பாராட்டப்பட வேண்டும். நம் நாட்டில் எத்தனையோ வள்ளல்கள் வெளி உலகிற்கு அடையாளம் காட்டப்படாமல் மறைந்துவிட்டனர். அவரின் கண்களில் மட்டுமல்ல இந்த காணொளி பார்க்கும் அனைவருக்குமே கண்கள் குளமாகும்.
@gopalanthirumalai2282
@gopalanthirumalai2282 2 жыл бұрын
உடம்பும் மனமும் புள்ளறிக்கும் நிகழ்ச்சி 🙌🙌🙌🙌✌👏👏👏greatest person 😊
@ambrosemohandossrobertrubi5492
@ambrosemohandossrobertrubi5492 8 ай бұрын
Living God What a fantastic and good-hearted person. God Bless him abundantly.
@KBSdangerzone8383
@KBSdangerzone8383 2 жыл бұрын
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் என்ற கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகிறது 🙏
@gulbamallahkiaawazhm128
@gulbamallahkiaawazhm128 2 жыл бұрын
God great good job
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 жыл бұрын
உங்களுக்கு கற்பிக்கப் பட்டவை பிழையான கருத்து. கடவுள் கடவுள் தான்.
@mosest3020
@mosest3020 8 ай бұрын
Really A Gentleman and very humble. May God bless him abundantly and grant him a long life !
@ராஜேஸ்ராஜேஸ்
@ராஜேஸ்ராஜேஸ் 2 жыл бұрын
எல்லா நாட்டையும் சேர்ந்த என் அன்பு வணக்கம் நன்றி வாழ்த்துக்கள்
@mohamedjailani7091
@mohamedjailani7091 2 жыл бұрын
அழகான அன்பான பதிவு இந்த பதிவை பார்த்ததும் எனக்கு கண் கலங்கியது இப்படிப்பட்ட நல் உள்ளம் உள்ளவர்கள் உலகில் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்
@secularindian1949
@secularindian1949 2 жыл бұрын
கண்களில் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.நல்ல மனிதர்க்கு அற்புதமான நன்றி
@abdhulkader5355
@abdhulkader5355 2 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட தந்தை நீடுழி வாழ்க subuhanallah
@vimathaarumugam540
@vimathaarumugam540 2 жыл бұрын
🌹🌹மனித உருவில் இறைவன்.. வாழ வேண்டும் பல்லாண்டு ❤️❤️❤️
@antonxavier1523
@antonxavier1523 Жыл бұрын
1st class valuable Respect was given.OCongratulations.
@vijayamohan8173
@vijayamohan8173 2 жыл бұрын
இதுபோல் ஒரு நல்ல மனிதரை தந்த இறைவனுக்கு நன்றி.இவர்அ நீடூழி வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்
@TM1975MJ
@TM1975MJ 2 жыл бұрын
கடவுள் தந்த மாபெரும் பரிசு இவர் போன்ற நல்ல உள்ளங்களால் இந்த உலகம் வாழ்கிறது.
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 2 жыл бұрын
மனிதன் எப்படி வாழவேண்டும். என்பதை இந்த நிகழ்வைப் பார்த்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
@KalaivaniThevaraj
@KalaivaniThevaraj 7 ай бұрын
இவ்வாறானவர்களுக்கு கடவுள் எப்போதுமே உதவுவார்❤❤
@balajin1308
@balajin1308 2 жыл бұрын
Great person in a great country....very much appreciated...by the govt for honouring multi talented helping person...
@SenthilKumar-fe7sp
@SenthilKumar-fe7sp 2 жыл бұрын
கடவுளைப் பார்க்கிறேன்.. மிக்க நன்றி அய்யா....🙏🙏🙏
@jaganlogan2968
@jaganlogan2968 2 жыл бұрын
இனிய சலாம் சார் குடும்பத்தினர் அனைவருக்கும் சலாம் இன்ஷாஅல்லாஹ் வணங்குகிறேன் அன்பெனும் உள்ளங்களில் இறைவன் குடியிருக்கும் வீடு தங்களது உள்ளமே வணங்குகிறேன் அய்யா கண்ணில் பார்க்க பாக்கியம் கிடைப்பது அரிது அரிது வணங்குகிறேன் சலாம் இன்ஷாஅல்லாஹ் ஓம்சிவசிவ ஓம்சிவாயநம ஓம்நமசிவாய ஓம்சிவசக்தி போற்றி போற்றி மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதமான மனித நேயம் மிக்கவர்கள் அய்யா சலாம் இன்ஷாஅல்லாஹ்
@poongodij6881
@poongodij6881 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை நான் கடவுளை அந்த மனிதரின் வடிவில் கண்டேன் அவர் நீண்ட ஆயுலோடும் நிறைந்த செல்வத்தொடும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் அனைத்து சம்பத்துகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம் 👐🎉
@sarasusweethome2866
@sarasusweethome2866 2 жыл бұрын
நம் அனைவருக்கும் தந்தை,வாழ்க வளமுடன், நன்றி, வணக்கம்
@rj.semsible
@rj.semsible 2 жыл бұрын
ஒரு உயர்நிலைக்கு காரணம் அவரின் உழைப்பு அல்ல. அறிவும் இல்லை. அவர்களின் உயர்ந்த எண்ணம் சிந்தனைகள் தான் காரணம்💓💓💓💓💓💓 உங்களை போல ஒருவருக்கு முழுமையாக உதவ என்னக்கு காலம் வர வேண்டும் என்று இறைவன் வேண்டுகிறேன்
@ajimathulnisa904
@ajimathulnisa904 2 жыл бұрын
"Really king of the man" almighty Allah give good health, more, more money, and long life to him.
@gurudoss3039
@gurudoss3039 Жыл бұрын
💐💐💐💐 வாழும் தெய்வம் அய்யா நீங்கள். நீடூழி வாழ்க நீங்கள். இறைநெறி தவறாமல் நீங்கள் செய்யும் பணி காலத்தால் மாறாது. வாழ்க நீவிர் வளர்க உமது உயர்ந்த பணி. ஜெய் ஹிந்த். 💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthiramaiah9320
@jayanthiramaiah9320 2 жыл бұрын
உண்மையான மனிதனைக் கண்டேன். வாழ்க பல்லாண்டு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@asrthomas1448
@asrthomas1448 2 жыл бұрын
Great man more miles to go sir continue this service forever
@குழந்தைசாமி-த1ய
@குழந்தைசாமி-த1ய 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா இன்னும் பல ஆண்டுகள் வாழ இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் God bless you
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@jayalakshmi8047
@jayalakshmi8047 7 ай бұрын
You are great man sir God bless your family
@senthilkumars.7287
@senthilkumars.7287 2 жыл бұрын
இந்த வீடியோவை பல முறை பார்த்துவிட்டேன். ஆனாலும் கண்ணீர் சிந்தாமல் இருந்ததில்லை ஒவ்வொரு முறை பாக்கும்போதும் கண்ணீர் தானாகவே வருகிறது
@jaikumarkumar3239
@jaikumarkumar3239 2 жыл бұрын
Super Sir super god bless you sir and your family
@fajarmohamed1294
@fajarmohamed1294 2 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம்...... இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்...ஆமின்...
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 8 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤❤🎉❤🎉🎉
@maryrachel2529
@maryrachel2529 2 жыл бұрын
From starting to ending my eyes was filled with tears. The most touchable word from him. I am not worthy all praises goes to God. The programme was well arranged Thank to the kings generous and humour 👍
@sathyamoorthy4027
@sathyamoorthy4027 2 жыл бұрын
இந்த மனிதருக்கு பாராட்ட நினைத்த மன்னருக்கு முதல் வணக்கம்.மன்னருக்கு ரொம்ப ரொம்ப பெரிய மனசு.பாராட்டு பெற்ற மனிதர் வாழ்க்கையில் கிடைக்காத எல்லா சந்தோசத்தையும்ஆனந்த்தத்தையும் வாழ்கையின் பிரதிபலனையும் பெற்றுவிட்டார் நாமும் வாழ்த்துவோம்
@manikannan3913
@manikannan3913 2 жыл бұрын
கருணை உள்ளம் கொண்ட இவர் ஒரு சிறந்த சமூக பற்றாளர் இறைவன் மனிதனாக வந்துள்ளார் அவருக்கு நன்றி!
@lathasrao5682
@lathasrao5682 8 ай бұрын
Pure service with purest heart.... Great man...
@dhanabalanmurugaiyan2909
@dhanabalanmurugaiyan2909 2 жыл бұрын
ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளை நிறைந்த அன்பையும் கொடுக்க வேண்டும்
@afkarinshaf5591
@afkarinshaf5591 8 ай бұрын
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.❤❤❤
@farooqbasha2747
@farooqbasha2747 2 жыл бұрын
நான் இந்த காணொளியை பார்த்தேன், என் இரு கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது, ஏன் என்று தெரியவில்லை,,,God is Great, الله اكبر இறைவன் மிகப்பெரியவன்.
@prakashmiranda554
@prakashmiranda554 2 жыл бұрын
உயிர் ஓட்டமுள்ள இந்த காட்சி . வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@umaizaicon5405
@umaizaicon5405 Жыл бұрын
பெருமையும் மரியாதையும் கொண்ட மனிதனே ❤️ அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் செல்வச் செழிப்பான வாழ்வையும் மனித நேயத்தை வெளிப்படுத்துவான்.....உங்களுக்கு வணக்கம் சார் 🙏
@sowkethkhan3267
@sowkethkhan3267 Жыл бұрын
ALLAH IS A GREAT MASHA ALLAH MASHA ALLAH This Massage Really excellent Useful
@JayaKumar-dz5ej
@JayaKumar-dz5ej 2 жыл бұрын
great human being, i want to be like this grandfather, not only me , everyone
@SureshKumar-by2um
@SureshKumar-by2um 8 ай бұрын
ஒரு சிறந்த மனிதநேயம் கொண்ட மாமனிதரே , நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடனும் வாழவேண்டும் என்று என் கோடான கோடி வாழ்த்துக்களை, பாராட்டுகளை, நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.. இலருக்கு உலக அளவில் மிகப்பெரிய விருது அளிக்க வேண்டும்.
Siricha Pochi in Adhu Idhu Yedhu 30/03/2013
18:07
Vijay Television
Рет қаралды 9 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН