No video

எதிரிகளை ஓட ஓட விரட்ட, எதிரி தொல்லை நீங்க இதை செய்தால் போதும் Ethirikal Thollai Neenga saravanadevi

  Рет қаралды 140,478

aanmeega parikaram

aanmeega parikaram

Күн бұрын

#எதிரி#enemies#எருக்கன்இலை#AstrologerSaravanadevi
#Ethiri #parikaram #SaravanadeviAstrologerVastu
மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ அழகர் வாஸ்து நிபுணர்
Dr.சஷ்டி ஸ்ரீ.T.சரவணாதேவி
Cell : 97505 24333,97505 24999
பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !
PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
For Video Making : 9789329454

Пікірлер: 41
@poornia4536
@poornia4536 4 ай бұрын
என் எதிரியே என் கணவரோட தம்பித்தாம்மா எங்கள வாழ விடாம சொல்லிகுடுத்து பிரிச்சு வச்சிட்டாம தம்பி பாசத்துல அவரும் சொல்படி கேட்டு என்ன பிரிஞ்சி irukkar
@Puyalpuvanaofficial8596
@Puyalpuvanaofficial8596 3 ай бұрын
amma madurai pandi muneeswarar te vendikoga kandipa uga kanavar ugate varuvar ....
@ganeshkumaru6980
@ganeshkumaru6980 3 ай бұрын
Solli kudukura mathri nenge ena pannunga
@mr.don.san_1
@mr.don.san_1 25 күн бұрын
இதை வாரம் வாரம் செய்யலாமா அம்மா இல்லை ஒரு தடவை தான் செய்யலாமா அம்மா சொல்லுங்க ப்ளீஸ்❤
@vijayalakshmir-jk3bz
@vijayalakshmir-jk3bz 5 күн бұрын
அம்மா வணக்கம் 11858 இந்த நம்பரை 54 தடவை எழுத சொன்னீங்க நான் எழுதின அந்த காரியம் எனக்கு சக்சஸ் ஆச்சு மா ரொம்ப கோடான கோடி நன்றி மா
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 2 жыл бұрын
Vannakkam 3errukan elaiplus 3verali manjal3karpuram eduthu pakkam 4times sutravum after that 4times valuthu puram sutram. Sutre piraku etra vendum. Ethre tholai nengum. Nandre amma.
@natural5101
@natural5101 2 жыл бұрын
நன்றி மா நற்பவி நற்பவி நற்பவி எங்கள் வீட்டில் குருவி கூடு கட்டி வாழுந்து வந்தது இப்பொழுது மூன்று மாதமாக எங்கள் வீட்டை விட்டு வெளியே போய்விட்டது நிறைய குஞ்சு பொறிச்சு அழகான குடும்பம் வாழ்ந்து வந்தது இப்பொழுது வீட்டில் குருவி இல்லை இது நல்லது இல்ல கெட்டதா என்று பதில் தாருங்கள் மா மிக்க நன்றி மா 🙏🙏🙏
@aanmeegaparikaram
@aanmeegaparikaram 2 жыл бұрын
கேள்வி பதில் பதிவில் வெளியிடுகிறோம் தொடர்ந்து பாருங்கள்
@user-xv1hb1zg5f
@user-xv1hb1zg5f 2 ай бұрын
Super Amma and appa
@r.s5127
@r.s5127 3 ай бұрын
நன்றி 🙏
@vijianandhan.j5217
@vijianandhan.j5217 2 жыл бұрын
நன்றி நன்றி மா👌🏻👌🏻👌🏻❣❣❣💐💐💐👏
@KabeerAhAmed7860
@KabeerAhAmed7860 2 ай бұрын
என்னுடைய தம்பி ரொம்ப பிரச்சனை செய்ரா
@dishanthidishanthini8409
@dishanthidishanthini8409 6 ай бұрын
நன்றி
@goldenenterprisesshobaa9123
@goldenenterprisesshobaa9123 2 жыл бұрын
Tq mam
@maheskumar1809
@maheskumar1809 2 ай бұрын
வணக்கம் அம்மா இடது பக்கமா நான்கு முறை வலது பக்கமா நான்கு முறை சுத்த வேண்டும் என்று சொன்னீர்கள் கையிலே எருக்க நிலை மற்றும் கற்பூரம் மற்றும் விரலி மஞ்சள் மூன்றுமே எடுத்த சுத்த வேண்டுமா இதில் விளக்கம் தாருங்கள் நன்றி லிடிங் மகேஷ் பாபு
@SrimannarayanaNk
@SrimannarayanaNk 5 ай бұрын
Which day and which time we have t do this.and in which direction we have t face and do this.
@saiindhu9726
@saiindhu9726 2 жыл бұрын
Amma 3 எருக்க இலை வருசைய வஞ்சு அதுமேல மஞ்சள் வைக்கணுமா இல்ல 3 இலை ஒன்றாக வைத்து அதமேல் வைக்கணுமா சொல்லுங்க மா
@aanmeegaparikaram
@aanmeegaparikaram 2 жыл бұрын
வருசையாக வைக்கவும்
@saiindhu9726
@saiindhu9726 2 жыл бұрын
@@aanmeegaparikaram Nanri ma
@jeganathanjegan9329
@jeganathanjegan9329 3 ай бұрын
நற்பவி நற்பவி சிவாய நம
@GokuFanBoss
@GokuFanBoss 2 жыл бұрын
Amma,thatula vaichu sutanuma Ila Kaila eduthu sutuna pothuma
@shinchanlover1898
@shinchanlover1898 2 жыл бұрын
Nandrigal Kodi amma 🙏
@Ihateyou20248
@Ihateyou20248 5 ай бұрын
Amma oru oru erukan elayayum thani thaniya 8 murai sutra venduma
@sk-vz7vn
@sk-vz7vn Жыл бұрын
Oru murai seyinuma ila ethiri thollai varupothalam seyilama
@rsnirmala7199
@rsnirmala7199 2 ай бұрын
Success aanavanha commentla podunga
@mugileshmugil8041
@mugileshmugil8041 2 жыл бұрын
Family members sutrlama ulvasalil seiyyalama thottathu pakkam
@aanmeegaparikaram
@aanmeegaparikaram 2 жыл бұрын
நீங்களே சுற்றி கொள்ளலாம்
@dhanaraj2934
@dhanaraj2934 7 ай бұрын
காலையில் செய்யலாமா? இரவில் செய்யலாமா? நேரம்?😮
@ummirejabhussain1671
@ummirejabhussain1671 11 ай бұрын
Erekan elai in english pleasa .mam
@viswadeepthi3371
@viswadeepthi3371 2 жыл бұрын
Vanakam amma ennoda sisterkku marriage agei 4years aguthu ennum kulanthai ellai mekavum felling etharkku enna seivathu amma NARPAVI NARPAVI NARPAVI🙏🙏🙏🙏
@aanmeegaparikaram
@aanmeegaparikaram 2 жыл бұрын
கேள்வி பதில் பதிவில் வெளியிடுகிறோம் தொடர்ந்து பாருங்கள்
@vramalingam2284
@vramalingam2284 12 күн бұрын
நீங்க சொல்ரது புரியவில்லை நற்பவி நற்பவி நற்பவி
@mugileshmugil8041
@mugileshmugil8041 2 жыл бұрын
Endha days la seiyanum
@mugileshmugil8041
@mugileshmugil8041 2 жыл бұрын
Please reply
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 7 ай бұрын
🥰
@maankanr4062
@maankanr4062 2 жыл бұрын
Puriyala mam
@aanmeegaparikaram
@aanmeegaparikaram 2 жыл бұрын
தனி தனியா எருக்க இலை வைக்கவும் அதன் மேல் மஞ்சள் , மஞ்சள் மீது சூடம் வைத்து ஏற்றவும்
@maankanr4062
@maankanr4062 2 жыл бұрын
எருக்கன் இலை மஞ்சள் கற்பூரம் வைத்து தலையை சுற்றவும் ஓகே மம்
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 2 жыл бұрын
வரிசையில் அடுக்கிய எருக்கு இலையில் தனித் தனியாக விரலி மஞ்சள் மற்றும் கற்பூரம் வைத்து மூன்றையும் தனித் தனியாக ஏற்ற வேண்டுமா அம்மா
@suthasutha3775
@suthasutha3775 3 ай бұрын
எந்த நாள் செய்யணும்
@rajalakshmikannan3921
@rajalakshmikannan3921 3 ай бұрын
எந்த நாள் செய்யனும்?
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 34 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 34 МЛН