எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆழ்மனம் (Reprogramming Your Mind)❤️

  Рет қаралды 42,446

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Күн бұрын

Пікірлер: 205
@manitham360
@manitham360 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு மிகச் சிறப்பு💐💐💐💐 மருத்துவர் அவர்களே💐💐💐 மனித குலம் செழிக்க வைக்கின்றது 💐💐💐உங்கள் ஒவ்வொரு காணொளியின் படைப்புகளும்💐💐💐💐 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று பிரபஞ்ச சக்தியின் அருள் பெற வேண்டுகின்றோம் 🙏🙏🙏🙏🙏
@srinathsurya5750
@srinathsurya5750 11 ай бұрын
நல்ல மனம் வாழும் நலம் மனம் வாழ்த்தும் வாழ்க வையகம்
@Hemalatha-yu6wv
@Hemalatha-yu6wv 2 жыл бұрын
அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
@creativitypriyacraft
@creativitypriyacraft 2 жыл бұрын
என்னை சுற்றி நல்ல மனம் கொண்ட மனிதர்களை கொடுத்த பிரபஞ்ச பேராற்றலை வாழ்த்துகிறேன். நன்றி அண்ணா🙏
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 2 жыл бұрын
நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
@srisowmiya2894
@srisowmiya2894 2 жыл бұрын
****மனித மனதின் நிலை**** *ஒன்று இறந்த காலத்தைப்பற்றி வருத்தப்படுவது...!!! இரண்டு எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படுவது...!!! அதனால் தான் என்னவோ...!!! நாம் நிகழ்காலத்தில் வாழ மறந்தோமோ...!!!அல்லவை அனைத்தையும் மறந்து...!!! மறைப்பொருள் ஒன்றையே நினைந்து...!!!!ஒவ்வொரு விடியலிலும்...!!!! விழிப்போடு வாழ்வோம் வளமாக!!!விண்ணவனை எண்ணி நலமாக...!!! இதயம் கனிந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐💐
@kanjanakrishnank2688
@kanjanakrishnank2688 6 ай бұрын
U r amazing & awesome. God bless you 🙏
@pappathib6749
@pappathib6749 2 жыл бұрын
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோகியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி
@nirmalaravi4437
@nirmalaravi4437 2 ай бұрын
அருமை 👍👏👏 நன்றி சார்🙏🙏
@mahalakshmip2481
@mahalakshmip2481 2 жыл бұрын
Arumaiyana pathivu speech explanation very useful information
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 жыл бұрын
👌Very nice motivational information. Thankyou sir. Positive Morning Affirmations: 1) I am Peaceful. 2) I am Healthy. 3) I am wealthy. 4) I am Smart. 5) I am Happy. 6) I am Fearless. 7) I am Courageous. 8) I believe in myself and my abilities. 9) I Respect myself 10) I Love and Approve myself"
@pavipavi3958
@pavipavi3958 Жыл бұрын
Don't use word fear. Use I'm brave. Fear is a negative word.
@sailatha777
@sailatha777 2 жыл бұрын
இந்த அற்புதமான வீடியோவை தந்த என் சகோ உங்களை வாழ்த்துகிறேன்... ✍️🙏💚🥰💚🥰💚🥰💚.....
@thiruthiru1748
@thiruthiru1748 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 3 ай бұрын
Ilove you thank you so machi universe❤❤❤❤❤
@kalanithir4547
@kalanithir4547 Жыл бұрын
Arputham Sir.
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
உத்வேகம் கொண்ட வரிகள் சார் அருமையான இயற்கையோடு நல்லது டாக்டர் சார் நல்ல பதிவை தந்த உங்களை வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@soundarajana2112
@soundarajana2112 2 жыл бұрын
சிறப்பான பதிவு
@mangalamg-mc9ig
@mangalamg-mc9ig 5 ай бұрын
Nantry. Nantry. Nantry. Vaazhuha. Valamudan
@kalaiarasib6599
@kalaiarasib6599 2 жыл бұрын
Migàvum arumaiyana pathivu superb thambi
@vijayaraniUdhaya-r8r
@vijayaraniUdhaya-r8r 11 ай бұрын
நன்றி அண்ணா God bless you forever
@babamahesh9815
@babamahesh9815 2 жыл бұрын
விடாமுயற்சியுடன் செய்தால் சிறிது மாற்றம் கிடைக்கலாம் ஆனால் மதி விதி வழி தான் போகும். வாழ்க நலமுடன்.
@KkKk-js8pw
@KkKk-js8pw 5 ай бұрын
Positive words make magic
@g.gayatherig.gayatheri8447
@g.gayatherig.gayatheri8447 Жыл бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
நல்ல பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் பணி மகத்தானது உங்கள் பணி தொடர வேண்டும் என்று பிரபஞ்ச சக்தி இடம் வேண்டுகிறேன் நன்றி ஐயா
@natarajankoushi3594
@natarajankoushi3594 2 жыл бұрын
Arumaiyana affirmations
@SMohan-vq7dr
@SMohan-vq7dr 2 жыл бұрын
சிறந்த பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@sudharsan8188
@sudharsan8188 2 жыл бұрын
Nice as usual. Vazhga valamudan.
@alexiashiva5750
@alexiashiva5750 2 жыл бұрын
great anna thankyou vaazhga vaiyagam vazhga valamuden neengal aanathamaga nalamouden iruga vaazhdugiren.
@vishalakshianbumani4302
@vishalakshianbumani4302 2 жыл бұрын
அருமை அருமை இந்த காணொளியை கேட்கும் பொழுதே பிரபஞ்ச பேராற்றல் என்னுள் உணர்கிறேன்
@k.govindrajk.govindraj7295
@k.govindrajk.govindraj7295 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றிகள் சார்
@muthumari2138
@muthumari2138 2 жыл бұрын
நன்றி.வாழ்க வளமுடன் sir...குரு சரணம்
@MuthuKrishnan-yl6cv
@MuthuKrishnan-yl6cv 2 жыл бұрын
இயற்கைக்கு நன்றி
@gsgowrisankarrao2197
@gsgowrisankarrao2197 2 жыл бұрын
Vazhga valamudan🙏🙏
@SenthilKumar-rf3qg
@SenthilKumar-rf3qg 2 жыл бұрын
Super story (also very good new ideas inbuilt )
@alagurajac6509
@alagurajac6509 2 жыл бұрын
வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 2 жыл бұрын
Nantry nantry nantry sir I 🙏
@amarag2073
@amarag2073 2 жыл бұрын
Inbame soolga ellorum valalga.🙏♥️
@RamJi-pl6qh
@RamJi-pl6qh 2 жыл бұрын
நன்றி ஐயா ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் ஐயா ‌‌🙏🙏🙏
@sathyamurthy206
@sathyamurthy206 2 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@sankollywood
@sankollywood 2 жыл бұрын
Arumai
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
நன்றி டாக்டர் சார் நல்ல பதிவு சார் மிக்க நன்றி சார் நல்ல பதிவை தந்த உங்களுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கண்டிப்பா மாறுவேன் சார்👍👍👍
@kirubanithi4764
@kirubanithi4764 2 жыл бұрын
நன்றி
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 2 жыл бұрын
🙏🙏🙏 Super sir Thanks sir
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 3 ай бұрын
Arumai arumai super anna
@GunaSekar-oj2ol
@GunaSekar-oj2ol 2 жыл бұрын
🌹🙏அருமை அருமை அருமையான பதிவு உங்கள் முலம் மனிதகுலத்திற்கு இறைவன் அருளியது நன்றி நன்றி கோடானகோடி நன்றிகள் 🌹🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ushap9378
@ushap9378 2 жыл бұрын
அண்ணா இனிய காலை வணக்கம் அண்ணா. வாழ்க வளமுடன். மிகச் சிறப்பு அண்ணா. இந்த பதிவு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உங்களை சார்ந்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா. நீங்களும் உங்களை சார்ந்த அனைவரும் நல்ல உடல் நலத்துடன் மனநலத்துடன் பெற்று பல்லாண்டு காலம் நல்ல வண்ணம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம் அண்ணா. உங்களுக்கு நன்றிகள் பல கோடி அண்ணா .மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌄
@sivanalini5340
@sivanalini5340 8 ай бұрын
🎉😊
@jeyameenakshi4499
@jeyameenakshi4499 2 жыл бұрын
மிக்க நன்றி சார். தற்போது எனது மகள் கருவுற்ற இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் affirmationசொல்லித்தர முடியுமா நல்ல குழந்தை நல்லபடி பிறக்க. நன்றி
@rineetahari4316
@rineetahari4316 Жыл бұрын
Nandri
@ShafiyathRani
@ShafiyathRani 2 жыл бұрын
சூப்பர் சார்!நன்றிகள்!
@anandann6415
@anandann6415 7 ай бұрын
Story super cute thanks bro 🎉
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@kavaspandi8316
@kavaspandi8316 Жыл бұрын
Nandri ayya..
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@jalajawahar5179
@jalajawahar5179 2 жыл бұрын
Veryv good speech We live wlth positive thinking and Reprogramming mind om sai Ram thunai
@marineljohana8133
@marineljohana8133 2 жыл бұрын
Nandri ayya👌👌
@sujathasuja6395
@sujathasuja6395 Жыл бұрын
Super super super Dr, vazhga valamudan sir,
@shyamikumar6577
@shyamikumar6577 2 жыл бұрын
அருமை 👌அருமை 👌பிரமாதம் 👏👏💐பாராடுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ❤️❤️💐💐💐வாழ்க! வளர்க!
@rajasekarraja2848
@rajasekarraja2848 2 жыл бұрын
வாழ்த்துகளுடன் நன்றி.... ஐயா...
@kandiahp8072
@kandiahp8072 2 жыл бұрын
👏🏽👏🏽👏🏽👍🏾👍Excellent Sir
@ranikarikalan9169
@ranikarikalan9169 11 ай бұрын
Ayya mikka nandri🙏🙏🙏
@DevaDeva-bp5yf
@DevaDeva-bp5yf 2 жыл бұрын
எனக்கு ஒரு சிறந்த குரு வேண்டும் , என்பதே எனது தேடலாக உள்ளது.,
@prasannadevi7950
@prasannadevi7950 2 жыл бұрын
When u saying affirmation i just closed my eyes...imagine myself....it gives positive energy and good feel to me..sir...thank u so much sir,.....
@thilagadevi3081
@thilagadevi3081 2 жыл бұрын
👍👍👍Thank you so much sir ....👍👍👍
@baluspiderteam6306
@baluspiderteam6306 2 жыл бұрын
பிரபஞ்ச சக்திக்கு நன்றி 🙏🏻
@Chandru_d
@Chandru_d 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா , அருமை. வாழ்க வளமுடன்
@umasupathi78asupathi89
@umasupathi78asupathi89 2 жыл бұрын
அருட் பேராற்றல் கருணையினால் தினமும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டிய அருமையான மந்திரம் தந்தமைக்கு நன்றி சகோ. சிறப்பு மிகவும் சிறப்பு.
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 жыл бұрын
Nandri 💙Magilchi💙💥🙏
@vijivijay7734
@vijivijay7734 2 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
@DevaDeva-bp5yf
@DevaDeva-bp5yf 2 жыл бұрын
சிறந்த குரு கிடைத்தால் வாழ்க்கை இன்பம் தான்,உங்கள் மூலம் பார்க்கிறேன் ஐயா....🙏
@lovableguy8764
@lovableguy8764 2 жыл бұрын
Vazgha Valamudan
@gurukarthi5648
@gurukarthi5648 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@ParveenParveen-z7e
@ParveenParveen-z7e 22 күн бұрын
Thank you 😊
@abdhullaharshad4779
@abdhullaharshad4779 2 жыл бұрын
Super affirmation sir
@Sivamari96
@Sivamari96 2 жыл бұрын
Nandri anna
@hariharanm9912
@hariharanm9912 4 ай бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙂🙂🙂🙂
@vidhyalakshmi1672
@vidhyalakshmi1672 2 жыл бұрын
Romba nandri anna💞💐.
@muthulakshmia65
@muthulakshmia65 2 жыл бұрын
Omnamashivaya 🌷 omnamashivaya 🌷 omnamashivaya 🙏🌷 omnamashivaya 🌷🌹
@ramyan872
@ramyan872 Жыл бұрын
Usefull msg anna thank you anna 🙏🙏
@harmony9584
@harmony9584 2 жыл бұрын
Mikka Nandri, an important content
@selviganesan7289
@selviganesan7289 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@sujathas6822
@sujathas6822 2 жыл бұрын
அருமை தங்கமே....வாழ்க வளர்க
@narmatharaji1985
@narmatharaji1985 2 жыл бұрын
Tq sir. Let me Think positive, Speak positive, do positive in every moment in my life . 👏👌🙏👍💐🌹🌷.
@radha4538
@radha4538 2 жыл бұрын
நன்றி நன்றி அண்ணா
@srsm4120
@srsm4120 2 жыл бұрын
Sir unga video paarthaal mind relax aaguthunga sir. Ungaluku Romba romba நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@elizabethshanthi1338
@elizabethshanthi1338 2 жыл бұрын
Thank you sir Thank you for your affirmation Thank you univers 👍
@vinothkumar-oq7qn
@vinothkumar-oq7qn 2 жыл бұрын
❤️நான் உங்களை வாழ்த்துகிறேன் ❤️.. நன்றி 🙏 நன்றி 🙏நன்றி 🙏
@saraswathysaraswathy4020
@saraswathysaraswathy4020 2 жыл бұрын
Super sir.
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij 2 жыл бұрын
பயனுள்ள தகவல் " ஐயா " நன்றி..நன்றி..நன்றி. அனைவரயும் இறைவன் வழி நடத்துகிறார்.
@raviravindaran7995
@raviravindaran7995 2 жыл бұрын
I start it today doctor 👏👏👏👏👏👏👍
@srk8360
@srk8360 2 жыл бұрын
மிக மிக அருமை யான பதிவு... நிறைவில் கூறிய வாழ்த்துதல்கள் மிகவும் அற்புதம்.... மனதிற்கு நம்பிக்கை தரும் விதைகள் 👍👍 நன்றி நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍👍🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 💞.
@m.rajmathisanklecha_8
@m.rajmathisanklecha_8 2 жыл бұрын
Most valuable thought you shared sir..😊 Tq so much 🙏 if We follow our Affirmatiom by our soul & thought definitely we start live our willing life💯most important is we should stay ever in our thoughts & behaviour constantly... very happy of you to train us .... 👍👍
@estherest6660
@estherest6660 2 жыл бұрын
Super thank you
@rajathi.mrajathi.m1522
@rajathi.mrajathi.m1522 2 жыл бұрын
Nantri nantri nantri 🙏🙏🌅
@mvjjvaa3966
@mvjjvaa3966 Жыл бұрын
Semma sir
@priyasamren3290
@priyasamren3290 2 жыл бұрын
Sir affirmations pin panunga sir kekave nalla feel tharuthu intha affirmation use Pana thonuthu sir. 🙏
@chamukalki4776
@chamukalki4776 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@mangalamsaravanan2851
@mangalamsaravanan2851 2 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏 மிக சிறந்த பதிவு🙏🙏
@professorvicky8886
@professorvicky8886 2 жыл бұрын
Sir idhu madhiri neraya kadhai sollunga plsssssssss sir...
@HPGAMEING2611
@HPGAMEING2611 2 жыл бұрын
Thanku brother
@Manivasagam-cf4qu
@Manivasagam-cf4qu 2 жыл бұрын
Greatest Anna SEMA feel thank you
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН
பதட்டம் வேண்டாம்(Calm Yourself)
7:09
Dr.Vignesh Shankar
Рет қаралды 44 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН