எதிர்பார்த்த காலம் வந்துவிட்டது விருச்சிகம் || viruchigam raasi palan

  Рет қаралды 208,070

sivasri manikandasivam

sivasri manikandasivam

4 ай бұрын

#astrology #jodhidam #rasipalan #raasipalan
எதிர்பார்த்த காலம் வந்துவிட்டது விருச்சிகம் || viruchigam raasi palan #viruchigam #rasipalan
#astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Пікірлер: 446
@Karthikview0985
@Karthikview0985 4 ай бұрын
கேட்டு கேட்டு காது புளிச்சி போச்சி... சாகன்னும் நினைக்கும் நன்பர்கள் லைக் போடுங்க
@rajanr9938
@rajanr9938 4 ай бұрын
Laabam, Nashtam, Vettri, Tholvi.. Idhellam illainna Life la Sorndhu Viduvom Yedhu Nadandhalum Nadakattum Paarpom..
@commentdelete2742
@commentdelete2742 4 ай бұрын
I love you dhivi
@jenofiidaya1378
@jenofiidaya1378 4 ай бұрын
Yenaku irunthuchu but ipo Nan theliva iruken saga koodathu oru Kai parpom yendra yennam vanthu vittathu yethu vanthalum paakalam
@user-cj8sb5jd6h
@user-cj8sb5jd6h 4 ай бұрын
Kadavul kai vidamaattaar nalla varuveenga
@Karthikview0985
@Karthikview0985 4 ай бұрын
@@commentdelete2742 dai potta na boy da
@annadurai.k3826
@annadurai.k3826 3 ай бұрын
வி௫ச்சி௧ம் மறு ஜென்மம் வேண்டாம் வேண்டாம் கடவுளே இப்பிறவியில் பட்ட வலி .வேதனை.. அவமானம்.. கஸ்டம்.. போதுமையா. இப்பிறவி..
@smiletech3
@smiletech3 3 ай бұрын
🎉🎉Amam vunmai
@sramkumar5624
@sramkumar5624 3 ай бұрын
வாழ்க்கையே ஒன்னும் புரியல சார். எதுவும் வேண்டாம் எதன் மீதும் எனக்கு ஆசை இல்லை என்பவர்கள் லைக் போடுங்கல்.
@ManiRathnam54
@ManiRathnam54 4 ай бұрын
மனித உருவில் கடவுளாக வந்து விருச்சிக ராசியினர் மனதில் உள்ள காயத்திற்கு மருந்து போட்டதற்கு மிக்க நன்றி. ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். ஐயா மிக்க மகிழ்ச்சி
@chandram6324
@chandram6324 4 ай бұрын
Pp
@ManiRathnam54
@ManiRathnam54 4 ай бұрын
@@chandram6324 What pp
@saranyabalamurugan1015
@saranyabalamurugan1015 4 ай бұрын
Mudiyala sami😢😢😢
@ManiRathnam54
@ManiRathnam54 4 ай бұрын
@@saranyabalamurugan1015 நடப்பது எல்லாம் நன்மைக்கே
@maayasrangoli9465
@maayasrangoli9465 3 ай бұрын
Yes 100%
@RajRaj-jt5ff
@RajRaj-jt5ff 4 ай бұрын
நல்ல நேரம் வருமென்று பல வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா. பல வலிகளை மறைத்துக்கொண்டு...சில வழிகளை தேடி அடழகின்றேன்....நல்லதே நடக்கட்டும்.ஓம் நமசிவாய 🙏
@sureshrathish4760
@sureshrathish4760 4 ай бұрын
அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭🙏
@vspsriarun8484
@vspsriarun8484 3 ай бұрын
Ama... same star here also same .....
@aadhimugam3483
@aadhimugam3483 3 ай бұрын
😢😢😢
@narmathadevi8406
@narmathadevi8406 3 ай бұрын
😢😢
@eswari.e.6997
@eswari.e.6997 3 ай бұрын
Nanum
@shri9933
@shri9933 3 ай бұрын
Me too
@indhur5531
@indhur5531 4 ай бұрын
Thanimai is absolutely true correct correct correct
@vspsriarun8484
@vspsriarun8484 3 ай бұрын
y , ungalukku thanimai romba pudikkumoo.
@rajeswarithangam
@rajeswarithangam 3 ай бұрын
நன்றி அய்யா நான் இதுவரை என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றிலும் தனியாக தான் இருக்கிறேன் உங்கள் வார்த்தை எனக்கும் என்னை போல் உள்ள விருச்சிக ராசி உள்ளவர்கள் அனைவருக்கும் மனநிம்மதி தரும் நன்றி அய்யா உங்கள் வார்த்தைக்கு🎉🎉🎉
@amuthaselvakumar9984
@amuthaselvakumar9984 4 ай бұрын
வாழ்க்கையே வலியாக தான் இருக்கிறது குருவே 🙏🙏🙏
@sivan700
@sivan700 3 ай бұрын
Enakum
@thilagasilambu1065
@thilagasilambu1065 3 ай бұрын
விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் ஏழரை வந்து எல்லாத்தையும் இழந்து விட்டேன் நான் இறந்த பணம் திரும்ப கிடைக்கும் நம்புகிறேன் பெருமாளுக்கு வேண்டிக்கிறேன் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே வருகிறேன் என்று பிரார்த்திக்கிறேன் வெளியில் போன பணம் எனக்கு திரும்பவும் கிடைக்கணும் நன்றி ஐயா நீங்கள் சொல்வது போல் நான் பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறேன்❤🙏
@Nareshkumar-zz6ur
@Nareshkumar-zz6ur 4 ай бұрын
ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் எண் திமிரு குறையாது.
@Nanthu953
@Nanthu953 4 ай бұрын
@user-cd6us4sx6m
@user-cd6us4sx6m 4 ай бұрын
Ama na Yes bro 💯
@user-jt6pc9rp2s
@user-jt6pc9rp2s 3 ай бұрын
உண்மை தான் 💯💯💯
@sivan700
@sivan700 3 ай бұрын
Yes
@sivan700
@sivan700 3 ай бұрын
நம்மளுக்கு கஷ்டப்பட்டால் தான் சூப்பரே கஷ்டப்பட்டால் தான் நல்லது நம்மள எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நம்ம திமிரு குறையவே குறையாது நம்ம கஷ்டத்துல தான் நம்ம ஜீபோம் நம்ம மட்டும் தான் அந்த கஷ்டத்தை தாங்கக்கூடிய சக்தி நம்மகிட்ட தான் இருக்கு மத்த எந்த ராசிக்கும் கிடையாது
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 3 ай бұрын
தனிமையிலே இனிமை காண முடியுமா.முடியும் என்று சொல்கிறார்.என் குருஜீ அப்பா.🙏நன்றி அப்பா.🙏எங்களை நன்றாக பரிந்து கொள்பவர் நீங்கள் மட்டுமே.🙏🙏🙏
@devaraja500
@devaraja500 4 ай бұрын
என் அப்பன் வடபழனி முருகன் மட்டுமே என் ஒரே வழி
@Shanthi-ii4sk
@Shanthi-ii4sk 4 ай бұрын
❤100/100❤ உண்மை ஓம் நமசிவாய வாழ்க
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 3 ай бұрын
தனிமையில் தான் என் குழந்தையினை வளர்த்து வருகிறேன் கணவர் இருந்தும் இல்லாததுக்கு சமம்,
@sakthivenishkamagesh9510
@sakthivenishkamagesh9510 3 ай бұрын
ஏன்
@diwanikadevi3996
@diwanikadevi3996 3 ай бұрын
அய்யா உங்களைப் போன்றவர்களின் சொற்களை கேட்டு கேட்டு எங்களுக்கு வரும் துன்பங்களை சமாளித்து வாழ பழகிவிட்டோம். எங்களுக்கு நல்ல நேரம் வரும் வரும்னு நினைத்தே துன்பத்தை மறக்க செய்த உங்களைப் போன்றவர்களுக்கு நன்றி அய்யா
@ramarama-db5dc
@ramarama-db5dc 4 ай бұрын
நல்லது நடக்கட்டும்
@uvathypriya391
@uvathypriya391 4 ай бұрын
குருவே சரணம்... குருவே சரணம்... குருவே சரணம் 🙏🙇🏼‍♀️ நீங்கள் கூறிய அனைத்தும் 💯சத்திய வார்த்தைகள் என் பக்கத்தில் இருந்து பார்த்ததை போல இருக்கு ...அய்யா உங்கள் வார்த்தைகளை தெய்வ வாக்காக கருதுகிறேன்🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️வாய்விட்டு கூற முடியாத அளவுக்கு தனி ஒருத்தியாக அதிகமாக கஷ்டபட்டு இருக்கேன் ஆனால் இன்று என் வாழ்க்கை மாற தொடங்கிவிட்டது மகிழ்ச்சி பயணத்தில் இருக்கிறேன்.உங்கள் வாக்கு கடவுளின் ஆசி பெற்றதாக உணருகிறேன்🙏🤍மகிழ்ச்சிமிக்க நன்றி குருவே🙇🏼‍♀️
@amjith.kishore6901
@amjith.kishore6901 4 ай бұрын
உங்கள் வார்த்தைகள் அனைத்தும் நம்பிக்கை தருகிறது.....நன்றி அப்பா.....🙏🙏🙏🙏🙏🙏
@rksram80
@rksram80 4 ай бұрын
தட்டறோம் தூக்கறோம் 👌👌
@HariPrasath-gq8mh
@HariPrasath-gq8mh 4 ай бұрын
விருச்சிகம் 💯👌👌👌👌
@sivan700
@sivan700 4 ай бұрын
👍👍👍
@nironiroshanniro1789
@nironiroshanniro1789 4 ай бұрын
😄😄
@SelviKalai-bz1ug
@SelviKalai-bz1ug 3 ай бұрын
👌👌👌😊
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t 3 ай бұрын
👍😊😊
@yuvarajsarank3808
@yuvarajsarank3808 4 ай бұрын
உங்கள் வார்த்தை உண்மை. நீங்கள் சொன்னவாறு அரசு வேலை கிடைத்து விட்டது நன்றி ஐயா
@akshathas642
@akshathas642 3 ай бұрын
super😍
@punithasekar1227
@punithasekar1227 3 ай бұрын
🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்🌹👍
@priyat2886
@priyat2886 3 ай бұрын
Congratulations pa🎉🎉
@vithunhanishvlogz
@vithunhanishvlogz 3 ай бұрын
Congratulations what job?
@easwaranjcb9659
@easwaranjcb9659 3 ай бұрын
நீங்க நீங்க சொல்றத கேக்க கேக்க எனக்கு தன்னம்பிக்கை வருது ஐயா மிக மிக நன்றி ஐயா ❤🙏🙏🙏✨️
@nithyajay9401
@nithyajay9401 4 ай бұрын
Nambaren.. seekiram ellarum happy a irukanum .. ill pray for all viruchiga rasi..
@Negative_better_than_Positive
@Negative_better_than_Positive 3 ай бұрын
எனக்கு " கடவுள் இல்லை" என்ற நம்பிக்கையை விட, எனக்கு அது தேவை இல்லை என்ற உணர்வு தான் அதிகம்.....
@SivalingamBharathirajah
@SivalingamBharathirajah 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா, எனக்கு சொன்னதுபோலவே இருந்தது. நம்பிக்கையோடு தான் இருக்கிறேன் நல்லது நடந்தால் சந்தோசம். கூறிய அனைத்தும் சரி. 🙏 முருகன் துணை 🌹🌹🌹
@mangalamjayaraman1876
@mangalamjayaraman1876 4 ай бұрын
Iyya Neenga oru Nalla Manasukkatar unmyapùttu Puttur vaikkiþeergal.Nan kettai en Ore pennum Viriuchigam kettai ungalai engalukkagave kadavul padaiththu irukar.Neengal kadavul ARULAL NEENGANIRAINTHA Neengal engalukkaga Neenda Ayulodu engalukkagave irukkanum.Thank U so much.
@akshayars7830
@akshayars7830 4 ай бұрын
உண்மை முருகனே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤
@SubanithiSasikumar
@SubanithiSasikumar 3 ай бұрын
Amma sir neegal soilvathu unmai
@Abhishek-ey6wc
@Abhishek-ey6wc 4 ай бұрын
யாருப்பா நீங்க சாமி கடவுளே🎉🎉 மிக்க நன்று
@user-kv7vl4kn1z
@user-kv7vl4kn1z 4 ай бұрын
Samy Namaskarm Pramadama solreenga Veeramani. Pondy
@user-kv7vl4kn1z
@user-kv7vl4kn1z 4 ай бұрын
Thank U samy
@555nicky
@555nicky 4 ай бұрын
😂😂😂
@niranjana2085
@niranjana2085 3 ай бұрын
எனக்கு தனிமை எனக்கு ரொம்ப பிடிகும்
@ranik6804
@ranik6804 4 ай бұрын
Eppudisir neega evalo unmaiya solluriga engala yearu puruchukala nandriyuden valdhugel Guruji 🎉❤
@indhur5531
@indhur5531 4 ай бұрын
Self confidence yellam oru 7 years ilama pochi sir ur absolutely true
@mmanimsaranya9447
@mmanimsaranya9447 2 ай бұрын
1000 பிரச்சினை எனது வாழ்வில் நிகழ்ந்தது...நிகழ்ந்து கொண்டிருக்கிறது... நான் மிகவும் வேதனையில் இருந்தேன்... இந்த நேரத்தில் நீங்கள் கூறியதை கேட்டு மனதில் உள்ள வலி குறைந்தது போல் உள்ளது ஐயா...🥺 மிக்க நன்றி ஐயா 🥺🙏🙏
@nalinilatha2804
@nalinilatha2804 4 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் எங்கள் வாழ்வில் நல்லதே நடக்கவில்லையே
@kalaiarasi7455
@kalaiarasi7455 3 ай бұрын
Romba sariya soninga ayya...enoda favourite god perumal dan...By his blessings my life is running good..
@worldofgaming7407
@worldofgaming7407 4 ай бұрын
Romba romba nandri theivamey... exactly naan ippo neenga sollum soolnilaiyil irukkiren...ungalin pathivu enakku romba confidence -ai uruvaakki irukkirathu Ellarum othukki mukkiyamaaga en appa en amm en akka ellarum othukki indru thani maramaaga but bayam illaamal nirkiren....en family-udan....naan kumbidum anaithu kadavulum engalukku thunai iruppaanga endra nambikkaiyidan...😊
@ullathinoosaichenal9348
@ullathinoosaichenal9348 4 ай бұрын
💯உண்மை ✍️நன்றி 🙏💐💐💐💐
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 4 ай бұрын
Yes sr bhairavar is always with me.....I hav cataract in my left eye sr ....one day around while getting back home by mistake I stamped a big black dog near reliance ...believe me or not no reaction from dog n i noticed tat wen ppl around me shouted .....de dog slowly got up from tat place moved n sat in other place .... I chant bhairava mantra daily n feed dogs pigeons n crow sr ....really God is thr ....sr i am 70 yrs i prayed to tirupati God tat i motta adichify if my datr settle with gud life n meet success in life .... I hav a problem sr even if I go in car i get heavy vomitting while climbing n getting down from mountain sr ....i want to do my prayer so kindly let me know if i can give my hair in t nagar perumal temple ...pls reply sr ❤❤❤
@ssdepartmentssdepartment4838
@ssdepartmentssdepartment4838 4 ай бұрын
Unmai aana ippadiya irukkalamnu thonuthu yaraium pitikkala 100% unmai vanakkam iyya🙏
@sreesaivibeen8496
@sreesaivibeen8496 4 ай бұрын
Valikku vazhi kuriya vidham.very nice, Thank you.Guruji.
@rajanrajan7701
@rajanrajan7701 3 ай бұрын
நன்றி ஐயா நல்லதே நடக்கும் ஓம் முருகா
@sundarisivagamasundari6814
@sundarisivagamasundari6814 4 ай бұрын
வணக்கம் அய்யா நீங்கள் சொல்வது சரிதான் ❤❤❤🎉🎉🎉🎉
@narayanasamyd9666
@narayanasamyd9666 4 ай бұрын
Vanakam swamy 🎉🎉🎉🎉🎉thanks 👌
@nsnbabu4243
@nsnbabu4243 4 ай бұрын
Thank you Sir God Blessings
@k.latchumekaliaperumal636
@k.latchumekaliaperumal636 3 ай бұрын
ஜயா எனக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும் ஜயா எனக்கு ரொம்ப தனிமை வாழ்க்கை பிடிக்கும் நானும் விருச்சிகம் ராசி அனுஷா
@ganasaraswathir4228
@ganasaraswathir4228 4 ай бұрын
நன்றி ஐயா ரொம்ப மகிழ்ச்சி
@gnaneswarykantharajah6595
@gnaneswarykantharajah6595 4 ай бұрын
அருமையான பதிவுகள் ஐயா
@s.dgaming7318
@s.dgaming7318 4 ай бұрын
Ayya naan viruchigam anusham ayya. 😊
@sumangali.P
@sumangali.P 4 ай бұрын
Nanum
@SelviKalai-bz1ug
@SelviKalai-bz1ug 3 ай бұрын
Me
@youtubemerlin2965
@youtubemerlin2965 3 ай бұрын
Nanum
@sathyaslearnmore
@sathyaslearnmore 3 ай бұрын
கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது ஐயா மிக்க நன்றி 😊😊😊
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 4 ай бұрын
நீங்கள் சொல்வது 100 வீதம் உண்மை விருச்சிகம் விசாகம்4 14.01.69 அதிகாலை 2,40 பிறந்தேன் பிறந்தேன், அல்ல கர்மா வினால் ஆட்கொள்ள பட்டேன் இங்கே ஒரிஜினல் உருத்திராட்சம் பெற முடியாது ஏதோ இந்த பிரபஞ்சம் காட்டிய வழியில் போகிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு இனியவள் நன்றி
@gowsalyas2701
@gowsalyas2701 3 ай бұрын
God blessed
@Shanthi-ii4sk
@Shanthi-ii4sk 4 ай бұрын
நன்றி ஐயா🎉
@aswinkrishna5757
@aswinkrishna5757 2 ай бұрын
Im Viruchigam Visaga natchatiram..your speech is highly motivational..have suffered enough in life.. Tq so much ayya.. ❤❤❤❤Veni Malaysia
@vmeenakshi37
@vmeenakshi37 4 ай бұрын
எனக்கு யாரும் இல்லை.தம்பிமனைவி.வீட்டவீட்டுப்போகச்சொல்கிறள்தனியாக.போகலாமா.நான்விருச்சிகராசி.அனுக்ஷம்.தனிமையேவாழ்க்கை.யாயிருக்கிறேன்.என்னச்செய்வது.சொல்லுங்கள்.சாமிஜி 12:17 12:17
@user-wb2rt1yp9u
@user-wb2rt1yp9u 4 ай бұрын
ஆமா நீங்க சொன்ன எல்லாமே என்னோட வாழ்க்கைல நடக்கற உண்மை🙏🙏🙏🙏🙏
@thyagurajan4273
@thyagurajan4273 4 ай бұрын
நன்றி ஐயா🙏💕
@nandithashanu2720
@nandithashanu2720 4 ай бұрын
இப்படி தான் KZbin ல ஒரு ஜோசியர் என்ன சொன்னாருன்ன விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் திருப்பதி க்கு போன எல்லாம் நஷ்டம் ஆகும்ன்னு சொன்னாரு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றீங்க என்னத்த சொல்ல 😅
@rajeswaris252
@rajeswaris252 4 ай бұрын
Arputham sir 🙏 pathivu mika aruthala iruku sir 🙏 pathivuku nandri sir 🙏 😊
@sudhagardeva6599
@sudhagardeva6599 3 ай бұрын
Correct swami gee. Thanking🙏 you swami gee. Am I follow your word's.
@ushanarayana6990
@ushanarayana6990 3 ай бұрын
Sir, Thankyou Sir. Really your words are very very energetic
@vijayalakshmiramakrishnan
@vijayalakshmiramakrishnan 3 ай бұрын
Thank you sir Om muruga potri ❤
@user-bm8sh4br1s
@user-bm8sh4br1s 3 ай бұрын
ஐயா நீங்கள் கொடுக்கும் பதிவு அருமை ஆனால் முடியலா கடனைஅடைக்க தொழில் முன்னோர வழி சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-yy2ug
@SenthilKumar-yy2ug 4 ай бұрын
Sir your words is 100% true.
@veluprasath8104
@veluprasath8104 4 ай бұрын
நன்றி ஐயா ❤
@krishnamoorthy2040
@krishnamoorthy2040 3 ай бұрын
நன்றி ஐயா.
@Global_Indian_John
@Global_Indian_John 4 ай бұрын
நன்றிகள் ஐயா.
@arathanasree4021
@arathanasree4021 4 ай бұрын
Thank u sir.very positive talks....
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do 4 ай бұрын
Nandri sir
@moorthieaswaramoorthi4579
@moorthieaswaramoorthi4579 4 ай бұрын
அய்யா உண்மை நல்லது நடக்கனும் அய்யா
@devica6677
@devica6677 4 ай бұрын
மிக மிக உண்மை ஐயா🙏🙏
@arunn84
@arunn84 3 ай бұрын
In this Video timeline between 8:40 - 8:45 is ultimate 👍 similar to actor dhanush in pudhupettai movie dialogue " Orey adi appudiye bongu nu spot out..! Singam mathiri Oruthan mattum nikran.." 💯 vera level sir.. 👌 Thank you!
@kaliyamoorthy30
@kaliyamoorthy30 3 ай бұрын
நன்றி ஐயா
@malarkodimalar9447
@malarkodimalar9447 2 ай бұрын
உங்களுடைய பதிவுக்கு நன்றி மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻
@muthukrishnan9725
@muthukrishnan9725 4 ай бұрын
Nalathu nadaththa seri ☺️
@user-lr2ll5qu7o
@user-lr2ll5qu7o 3 ай бұрын
நன்றி அனைத்தும் உண்மை
@kalaramadass2172
@kalaramadass2172 3 ай бұрын
Mikka nandri ayya. Manadhukku aaruthalaha ulladhu. 🙏🙏🙏
@user-wd6uv2ep5y
@user-wd6uv2ep5y 3 ай бұрын
Aya no words to say thank you so much 🙏🏻🙏🏻🙏🏻 Selangor Malaysia
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 4 ай бұрын
சத்தியமானவார்த்தைகள்ஐயாநன்றி🙏🙏🙏
@dineshrbz
@dineshrbz 4 ай бұрын
Correct iyya thanimaiya tha erukka. Valikkuthu
@pdurairaj983
@pdurairaj983 4 ай бұрын
நன்றி நன்றி ஐயா
@suppamahponnusamy6462
@suppamahponnusamy6462 3 ай бұрын
Nandri ayya. Neengal solvathu ellam unmai.
@priyankanatarajan9796
@priyankanatarajan9796 4 ай бұрын
Evalo correct a solringa ayya nenga nala erukanum
@yamunas9016
@yamunas9016 4 ай бұрын
My daughter anusham,viruchiga rasi,mesha lagnam.she will write neet exam in 2025.unga video pathu motivational iruku.Thank u Swami.
@narasammal8501
@narasammal8501 3 ай бұрын
ஐயா, நன்றிகள் கோடி,,, என்னை வழிநடத்தி வரும் தெய்வம் நீங்கள்,,
@manglore_fmily...19
@manglore_fmily...19 3 ай бұрын
Love you Gurujiiiii.....njingale pole arum ethra support aitt explanation cheyyunilla so...thank you for your information ❤
@nalinikadam9888
@nalinikadam9888 3 ай бұрын
Never ending for vrichikam rasi. Every year n month same predictions by all d astrologers but unfortunately no changes. Thankyou sir. 🙏
@PrabakaranSivaprakasam
@PrabakaranSivaprakasam 3 ай бұрын
நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நானும் அனுசம் நட்சத்திரம் தான்
@priyankaraman814
@priyankaraman814 4 ай бұрын
Romba sariya sonnanga ippo idha nadandhuttu irukku
@devikarajkumar2847
@devikarajkumar2847 4 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் ஓம் நமோ நாராயணா நன்றி கள் கோடி ஐயா 🎉🎉
@ashaarjun8443
@ashaarjun8443 3 ай бұрын
Nallade nadakum nanri Iyya,🙏🙏
@shanmugamtk4080
@shanmugamtk4080 4 ай бұрын
Romba Nandri ayya
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 4 ай бұрын
எதிர்பார்த்த காலம் வந்துவிட்டது...ஆம் இன்று தான் எனக்கு மகன் பிறந்தான்... ❤❤இனி என் காலம் பொற்காலம்
@mommyndattu4843
@mommyndattu4843 3 ай бұрын
Yenaku Ethu kadaisi jenmam aba kadavuley Athu matum tha romba santhosham. 100% correct sir thimir pidathavan, thimir pidithaval apadinu yaravathu sonaal amam nan apadithan nu solanum sir.
@Bhuvaneswari-kr2og
@Bhuvaneswari-kr2og 3 ай бұрын
நன்றி🎉🎉🎉
@nandhininandhini4604
@nandhininandhini4604 4 ай бұрын
உண்மைதாங்க,அதிக வலி..நன்றி..😊
@gandhimathinarayanan8397
@gandhimathinarayanan8397 3 ай бұрын
Nanri.....manathukku aaruthala irukkirathu ungal vaarthaigal
@umadeviumadevi4758
@umadeviumadevi4758 3 ай бұрын
நன்றி சார்
@divyamagesh7806
@divyamagesh7806 4 ай бұрын
💯 unmai sir neegah solrathu
@uva.m2577
@uva.m2577 4 ай бұрын
நன்றி ஐயா 🙏❤️😘 ஓம் முருகா
@dharshinimohan1084
@dharshinimohan1084 3 ай бұрын
Nandri iyya
@nandhiniselvaraj5575
@nandhiniselvaraj5575 3 ай бұрын
Romba nandri iyya
@SuryaSaravana-ir1ue
@SuryaSaravana-ir1ue 3 ай бұрын
என் கணவர் விருச்சிகம் .அவர் பட்ட கஷ்டம் சொல்ல முடியாது. உயிர் மட்டும் தான் இருக்கு.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 14 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 35 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 62 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 16 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 14 МЛН