ஐயா, இன்னும் 10 நாட்களுக்கு ஒய்வு எடுத்துக் கொண்டு விட்டு பின்பு பதிவிடவும். உடல் நலம் மிகவும் முக்கியம். நூறாண்டு காலம் உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.
@swaminathang57524 жыл бұрын
கலைஞானம் அய்யா... நீங்கள் மீண்டும் பூரண நலம் அடைந்து உங்கள் நினைவலைகள் தொடர்ந்து வழங்க ஆரம்பித்தற்கு நன்றி... இன்னும் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும்... மேலும் நல்ல காய்கறிகள் பழங்கள் பருப்பு வகைகள் உண்டாலே போதும். விரைவில் ஆரோக்கியம் பெற்று விடுவீர்... எல்லாவற்றுக்கும் மேலாக முருகனருள் நிச்சயம் உண்டு... வணங்குகிறேன்... சுவாமிஜி. கே. கே. நகர்
@natarajann40414 жыл бұрын
Please relax sometime while speaking and avoid contenuous speaking.
@jayapalvaradhan35414 жыл бұрын
ஐயா தங்களிடம் கதை கேட்க மிகவும் ஆவலுடன் இருந்தேன்
@மணிசெல்வி-ழ9ஞ3 жыл бұрын
என்ன ஒரு நினைவாற்றல்! தலை வணங்குகிறேன்
@RK-284 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிக்காக காத்துக்கொண்டிருந்தேன் ஐயா. நன்றி ஐயா..
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
உருவமும் பருவமும்.... அய்யா உங்கள் வர்ணனை சூப்பர். வயதானாலும் அந்த இளமை குறும்பு.... அருமை.
@packiavathichidambaram92654 жыл бұрын
உங்கள் சேவை தேவை. உடல் நலம் பேணுங்கள்.
@mayanmayee37624 жыл бұрын
சிறிது நடைப்பயிற்சி செய்தும்,நன்கு ஓய்வு எடுக்க வேண்டுகிறேன். நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.....!
@arumugamaru91724 жыл бұрын
ஐயா நீங்கள் நல்லாயிருக்கணும்! நூறாண்டு காலம் வாழ்க !
@sivakumarr1478 Жыл бұрын
திரு.கிட்டப்பா அவர்கள் சொந்த ஊர் செங்கோட்டை.அய்யா கலைஞானம் கே பி.சுந்தரம்மாள் அவர்களைப்பற்றி சொன்னது எல்லாம் உண்மை.
@ponyraj0074 жыл бұрын
தயவுசெய்து பூரண குணமடைந்த பின் தொடரவும்.
@selvarajneethimanickam20244 жыл бұрын
இன்னும் சிறிது காலம் ஓய்வு எடுத்து விட்டு வாருங்கள் மூச்சு வாங்குகிறது.. உடல் நலம் முக்கியம்
@haribabuvaishnav67274 жыл бұрын
ஐய்யா, எம்பெருமான் முருகன் திருவருளால் நலம்பெற வேண்டுகிறேன்.
@iyacki59714 жыл бұрын
Thanks for resuming Kalaignanam Sir. Wish you good health. Thanks Chitra Sir
@vviswanathan9714 жыл бұрын
Sir take care of your health god will be good to you may God bless you with Good health sir my namaskaram to you
@pushpakk20493 жыл бұрын
God bless your family
@arumugam163 жыл бұрын
Excellent rare informations.Thank you Sir
@subramanianvenkatasubban70174 жыл бұрын
May Lord Muruga Bestow you with Long Life !
@rameshnagarajan30774 жыл бұрын
ஐயா.. இன்னும் பத்து நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. நேயர்கள் மேல் தங்களுக்கு இருக்கும் அளவிலா அன்பும் அவர்களின் எதிர்பார்ப்பும்தான் உங்களை சற்று முன்னதாக வரச்செய்துள்ளது என்பதையும் உணர்கிறேன். எங்களுடன் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுதான் உங்களுக்கான மருந்தாகவும் இருக்கக்கூடும்.இருப்பினும் உடலுக்கு அவ்வப்போது ஒய்வுகொடுத்து , நிதானபடுத்திக்கொண்டு பேசுங்கள் 👍
@josenub084 жыл бұрын
Apparently we miss you sir for these days. Of course you need rest as well. Love your way of narrating stories.
@sivakumarv32034 жыл бұрын
Super kalaignanam sir...I pray God for your health...🙏
@shanmughamsundaram86244 жыл бұрын
அருமை அய்யா
@rrajachandran9513 жыл бұрын
God bless you. Long live sir
@ganeshramanathan44334 жыл бұрын
Please take some rest and come back. Dont stress too much ayya. Your breathing is not good. We all of our subscribers want you to be healthy .
@jayakhumarnarayanan99574 жыл бұрын
Sir you can sing very well. Please sing more.
@digitalkittycat42744 жыл бұрын
What an absolutely beautiful experience!
@susare70024 жыл бұрын
Please take some more rest, sorry Chitra sir, I realised now.
@harikrishnan10904 жыл бұрын
Really happy to hear your voice again...I pray God for your health 🙏🙏🙏
@mhmdsiddique3 жыл бұрын
அருமை
@plukejayakumar804 жыл бұрын
Dear Kalai Gnanam Aiya, S.G.KITTAPPA IS from my home town SENGOTTAI,Tenkasi Distict.
@sivapraksame11114 жыл бұрын
Super sir thanks🌹
@kalyani15-h8e4 жыл бұрын
ஐயா நீங்கள் உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை உங்கள் பதிவுகளை கூறுங்கள் அதுவே போதும் உங்கள் நலம் தான் முக்கியம்.
@kamatchinathan63204 жыл бұрын
இன்னும் கொஞ்ச ஓய்வு எடுத்து கொண்டு வரவும் ஐயா அவர்களே
@kumarnarayanaswamy2764 жыл бұрын
Take care of your health sir 🙏
@sumaiya62333 жыл бұрын
தாத்தா இந்த வயதிலும் நடிகைகளை வர்ணிப்பது ஜகஜ்ஜால கில்லாடி யாக இருக்கிறார் மனைவி போய் சேர்ந்து விட்டார்கள் போல
@palanisamyp50663 жыл бұрын
Super sir
@karthikn1782 жыл бұрын
பிராமணர்கள் மட்டும் அல்ல. இவருடைய ஜாதியிலும் ( மற்ற ஜாதியினருக்கும்)அந்த காலத்தில் ஜாதி வெறி மிகுந்து காணப்படும். அதை சொல்ல மறந்து நிறைய இடங்களில் பிரமனர்களை மட்டும் விமர்சிப்பது நன்றாக இல்லை.
@acpvasanjur19074 жыл бұрын
Kbs my home town kodumudi
@sundaramoorthy65484 жыл бұрын
Nice
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
ஒரு பவுன் அவர் காலத்தில் 12 ரூபாய் என்று கேள்வி. உண்மை தானா அய்யா?
@natarajansuresh61484 жыл бұрын
ஆமாம்
@natarajansuresh61484 жыл бұрын
1980ல் ஒரு கிராம் 120 ருபாய்
@susare70024 жыл бұрын
I bought one sovereign for Rs.3800 in 2006
@BeautifulLife01994 жыл бұрын
Enga Kollupaati kalyanam Appo 1949 la Cuddalore la 1 pawn Rs 76 thanam✨