ETSS - கேள்வியும்..?பதிலும்..!(part-2) - பந்தயத்தில் பிரச்சனைகளுக்கு காரணம் என்ன..?

  Рет қаралды 20,533

Ezhichi Tamilan- எழிச்சி தமிழன்

Ezhichi Tamilan- எழிச்சி தமிழன்

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @ezhichitamilan-2514

Пікірлер: 48
@sampathsampath9417
@sampathsampath9417 2 жыл бұрын
அண்ணன் அருமையா சென்னாங்க சிறந்த சாரதி பாப்பாங்கோட்டை பாக்கியம் ஐயாவை பற்றி இந்த பதிவில் பதிவிட்டதற்க்கு மிக்க மனமார்ந்த நன்றி...🙏🙏🙏
@v.balaguruv.balaguru8386
@v.balaguruv.balaguru8386 2 жыл бұрын
அருமையான பதிவு பந்தய நிகழ்வுகளுக்கு மிகமிக அவசியமான பதிவு ஆவன படுத்த வேண்டிய பதிவு எழுச்சி தமிழன் காணொளி வலைதலத்துக்கு வாழ்த்துக்கள் பாலாவின் ஆக்கப்பூர்வமான பதிவு
@ezhichitamilan-2514
@ezhichitamilan-2514 2 жыл бұрын
thank you anna
@manickamkaliyappan3652
@manickamkaliyappan3652 2 жыл бұрын
பாப்பாங்கோட்டை பாக்கியம் மிகப்பெரிய சாரதி அவரது ஓட்டை நேரடியாக தேவகோட்டை சரவணன் செட்டியார் மாட்டை ஓட்டிவந்த கிழக்கு உஞ்சனை பந்தயத்தில் நேர்முக வர்ணனை செய்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்!!!
@jjeevakashgmailcom
@jjeevakashgmailcom 2 жыл бұрын
Vera 11 ottali
@sureshkumar-uv5qh
@sureshkumar-uv5qh 2 жыл бұрын
சூரக்குன்டு அழகு பாண்டி ஒரு காலத்தில் கொடி கட்ட பறந்தவர் ⚘️⚘️⚘️⚘️⚘️
@subufarms26.4.20
@subufarms26.4.20 2 жыл бұрын
தேவகோட்டை அருணாசலம் செட்டியார் அவர்கள் மாட்டுவண்டி பந்தயத்தில் 100 ஆண்டுகள் அனுபவம்.பந்தய தட்டு முதலில் பூட்டியவர்கள். 2000 ஆம் ஆண்டு நடந்த முதல் 1 லட்சம் பந்தயத்தில் சின்னமாடு 1st 30 வண்டிகளுக்கும் ஒரே செட் அன்றே. பாக்கியம் அவர்கள் சாரதி.காரமாங்குடியில் .மட்டி+ மறை மாடு அதை அடிக்க தமிழ் நாட்டில் அன்று மாடுகள் இல்லை.அவர்களுக்கு மாடு ஒட்டியவர்கள் முத்து ராவுத்தர், அப்துல்லா,கீழசெவல்பட்டி மணி,கோட்டையூர் சிவராமன் ,பாக்கியம்,புளியால் அங்குசாமி.பந்தைய வகைரா பல பேர்களுக்கு தெரியும்.இன்றைக்கு பந்தயம் நிறைய மாறிவிட்டது.மேலுர் சுற்றுலா பந்தயம் வைரிவயல் பந்தயம் என போகாத ஊர்களும் இல்லை ஜெய்காத பந்தயமும் இல்லை. இன்று நடக்கும் தேவகோட்டை நல்லாங்குடி பந்தயத்தை 1990 ஆம் ஆண்டு முதலி நடத்தியவர்கள். இன்றும் நலமுடன் இருக்கும் உரிமையாளர் சுப்பையா வாத்தியார் அவர்களின் பந்தைய மாடு அனுபவம் விரைவில் வரவேண்டும் வரும்.
@er.b.muthuvalivittanbecivi3997
@er.b.muthuvalivittanbecivi3997 2 жыл бұрын
Your thinking is vera level valgavalamudan ballandu
@user-ct6pu7gz2i
@user-ct6pu7gz2i Жыл бұрын
சூப்பர் ப்ரோ 💥🙏🙏
@Ninja007d4jx
@Ninja007d4jx 2 жыл бұрын
அவர் அண்ணா போசுனது மிக சிறப்பு அவர் சொல்லும் கருத்துகள் அத்தனையும் சரிதான்
@KidariGaming
@KidariGaming 2 жыл бұрын
சூரக்குண்டு அழகுபாண்டி (ஜமீன்) தாத்தா...
@murugarajr9083
@murugarajr9083 2 жыл бұрын
கருத்து கூறிய மூத்தவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக
@er.b.muthuvalivittanbecivi3997
@er.b.muthuvalivittanbecivi3997 2 жыл бұрын
I am first comments B.Muthuvalivittan from k.veppankulam kamuthi taluk ramanadhapuram district
@KarthikKarthik-vi1gn
@KarthikKarthik-vi1gn 2 жыл бұрын
Valivittan super ya🙏👍
@sampathsampath9417
@sampathsampath9417 2 жыл бұрын
வீடியோ பதிவு செய்யும் சகோதரரே பாப்பாங்கோட்டை பாக்கியம் ஐயாவை பற்றி ஒரு வீடியோ பதிவு செய்தால் நன்றாக இருக்கும் கண்டிப்பா ஒரு வீடியோ செய்ய வேண்டும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நண்பா..🙏🙏🙏 நன்றி....🙏🙏🙏 வாழ்க வளமுடன்❤🙏🙏
@vkpmanjalnila-zd6en
@vkpmanjalnila-zd6en Жыл бұрын
மேலூர் மாடு பொன் பேத்தி மாடும் சிறப்பு
@deepisugu3294
@deepisugu3294 2 жыл бұрын
ஏழிச்சி தமிழா சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியை சேர்ந்த முருகையா சுப்பய்யா சகொதர்களை கெள்விபட்டது இல்லையா இவர்களின் வரளாரை அரிந்து கொண்டு பேட்டி காணுங்கள்...
@user-ki5jx9hw7h
@user-ki5jx9hw7h 2 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணன்
@manickamkaliyappan3652
@manickamkaliyappan3652 2 жыл бұрын
சிவகங்கை மாவட்டம் உஞ்சனை சேது சேர்வை அவர்கள் எப்படியான மாட்டையும் பரிசுக்கு கொண்டு வந்தவர் அவரை பற்றி நிறைய பேருக்கு தெரியாமல் போனது அன்று இது போன்ற தொழில்நுட்பம் இல்லாமல் போனதுதான் காரணம்
@maniariyathanmaniariyathan863
@maniariyathanmaniariyathan863 2 жыл бұрын
Panthayathinmeethu enaku alvukadantha eerpuvaruvatharku mukiyamanakaranam papankottai pakiyam iya avaraipatri sonnatharku mikka nanrikalpalakodi
@eswarapandiyaneswaran6733
@eswarapandiyaneswaran6733 2 жыл бұрын
கரெக்டா பேசுறீங்க தல 👍🏻
@PandiPandi-iq3zt
@PandiPandi-iq3zt Жыл бұрын
Annan solvathu unmai
@_niranjan_8780
@_niranjan_8780 2 жыл бұрын
Part 3 podunga
@krishmanicreations1467
@krishmanicreations1467 2 жыл бұрын
எனக்கு theridhadhu soora kundu ayya. Rackla race high price buy ayya in tamilnadu
@DivyaB-ld5xq
@DivyaB-ld5xq 2 жыл бұрын
ஆட்டூர் அழகு அவர்களை பேட்டி எடுங்க அண்ணே
@கரிசல்பூமி
@கரிசல்பூமி 2 жыл бұрын
Kacheri thalavaipuram kutty pandi ayya 🙏🙏🙏🙏🙏
@citybabucitybabu4936
@citybabucitybabu4936 2 жыл бұрын
Bro super video 👌👌👌🤩
@suriyamaha8721
@suriyamaha8721 2 жыл бұрын
💛
@arabathanisha247
@arabathanisha247 2 жыл бұрын
Antha ayya sangathai paththi coreta solraru ennoruthar???
@thineshkumar1553
@thineshkumar1553 2 жыл бұрын
💯🔥
@maniariyathanmaniariyathan863
@maniariyathanmaniariyathan863 2 жыл бұрын
Sirana pathivu
@maniariyathanmaniariyathan863
@maniariyathanmaniariyathan863 2 жыл бұрын
Sirapana peccu
@veeralogesh5903
@veeralogesh5903 Жыл бұрын
Yeluchi tamzilan thaen kaaranam
@maniariyathanmaniariyathan863
@maniariyathanmaniariyathan863 2 жыл бұрын
Papankottai pakkiyam 🔥🔥
@aravinthmaha8810
@aravinthmaha8810 2 жыл бұрын
அண்ணா எழுச்சி தமிழன் மருங்கூர் மூர் செண்டு கேள்விப்பட்டீர்களா
@ezhichitamilan-2514
@ezhichitamilan-2514 2 жыл бұрын
therium anna
@pandiyarajapandi9972
@pandiyarajapandi9972 2 жыл бұрын
Viramathi race 54 year ya nadkuthu bro nama sivagangai dtc
@appasappas7541
@appasappas7541 2 жыл бұрын
Saleem annan sirantha sarathi
@sankardon8545
@sankardon8545 2 жыл бұрын
Anna inpu anna ta pesunga
@vallisekar7704
@vallisekar7704 2 жыл бұрын
எட்டு சேரி மோகன் அண்ணா மறந்திடிங்ககா
@palanilogesh5311
@palanilogesh5311 2 жыл бұрын
thondaimanenthal(yettiseri) mohan avargaludaiya periyappa thiru..durairasu budukkottai dist la miga periya saarathy..
@baskarauto7243
@baskarauto7243 2 ай бұрын
தூவல் மாடு சாரதி🎉🎉
@SaraSara-du2if
@SaraSara-du2if 2 жыл бұрын
bro can interview puthupatti Mani kanakkanpatti sarguru Anna fan's
@daramarraja6114
@daramarraja6114 2 жыл бұрын
உப்பார்பட்டி மாடுகள் பத்தி பேசாத இவங்க பந்தயத்த பத்தி என்னத்த சொல்ல போறங்க தமிழ்நாட்டுல தோடந்து இரண்டு வறுசம் இங்க மாடுகளை செய்க்க எந்த மாடுகள் இல்லை 101 ஜேடி மாடுகள் இவுங்ககிட்டமட்டுந்தா இருந்தது பெரிய மாட்டுல ஒரே பந்தயதில் 1 2 3 4 பரிசுகள் இங்க மாடுகள் வாங்குசு( 29 வண்டிகள் அந்த பந்தயதில் கலந்துகிசு) நெத்து மிந்தாநெத்து பந்தயம் பத்தவங்கலுக்கு என்னா தெரியபோது.
@sivaveera7506
@sivaveera7506 Жыл бұрын
💐👍
@snekasneka2042
@snekasneka2042 Жыл бұрын
Upparpadi tha mass
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 35 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
3மீமிசல் 30,000 ஆயிரம்- பந்தயம் 27.08.2024_krish_studio
23:06
KRISH STUDIO Kattumavadi KSK rekla race
Рет қаралды 23 М.
kavish therukoothu videos🥳🥳🥳😂 is live
kavish therukoothu videos🥳🥳🥳😂
Рет қаралды 177
25/08/2024 - MPTC செட் நடுக்குதிரை
22:30
Ezhichi Tamilan- எழிச்சி தமிழன்
Рет қаралды 1,1 М.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН