எத்தன வாட்டி பாடினாலும் கேட்டுகிட்டே இருக்கலாம்.. 😍

  Рет қаралды 25,586,871

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 2 400
@dhanasekaran6422
@dhanasekaran6422 2 жыл бұрын
எப்பொழுதும்... சிரித்தமுகம்... புகழை வெளிப்படுத்திக் கொள்ளாத தன்னடக்கம்... வாழ்த்துகள்-மா... வாழ்க வளமுடன்...
@அம்மு-ர8ஞ
@அம்மு-ர8ஞ 2 жыл бұрын
நல்ல குரல் வளம் . வாழ்த்துக்கள் அக்கா
@r.bavithra4487
@r.bavithra4487 2 жыл бұрын
shivaangi .. rajalakshmi senthil
@sathikbasha7000
@sathikbasha7000 2 жыл бұрын
@@அம்மு-ர8ஞ a
@walkwithjesuschrist
@walkwithjesuschrist 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fV6qfaKwZa2fm8U
@indragandhiindragandhi4634
@indragandhiindragandhi4634 2 жыл бұрын
@@r.bavithra4487 n
@kumaru6406
@kumaru6406 2 жыл бұрын
அமைதி, அழகு,திறமை இருந்தும் இன்னும் ப்ரியங்கா வை திரை இசை உலகம் அதிகமா பயன் படுத்தலை. (கந்த சஷ்டி கவசம் கேட்டு பாருங்க அருமையா பாடி இருப்பாங்க.) ❤
@georgeashok3011
@georgeashok3011 2 жыл бұрын
Crct bro
@jeniferpriya2585
@jeniferpriya2585 2 жыл бұрын
She s a doctor too
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Yes
@abinayaabinaya3039
@abinayaabinaya3039 2 жыл бұрын
Yes
@ramkumarm8904
@ramkumarm8904 2 жыл бұрын
அப்டியே கொஞ்சம் அவங்கள நல்லா சாப்பிட சொல்லுங்க
@nachiyar1990
@nachiyar1990 2 жыл бұрын
God bless u ma.. Semma voice ma unaku indha song ne padumbodhu ella kavalayum marandhudum...
@kaviarasankavi7745
@kaviarasankavi7745 2 жыл бұрын
இந்த பாட்டு யாரு வேணாலும் பாடலாம், ஆனால் இந்த குரலை போல வராது. அருமை!!அருமை!!!❤️
@sahayabenedict6526
@sahayabenedict6526 9 ай бұрын
சரியான நேரத்தில் வெற்றி தருகிற நமது கடவுள் இருக்கிறார்...
@balannarashimanaidu5495
@balannarashimanaidu5495 2 жыл бұрын
அருமையான அனைவரையும் ஈர்க்ககூடிய இனிமையான குரல் வாழ்த்துக்கள்.கண்டிப்பாக இமயம் தொடுவாய் ப்ரியங்கா .
@azhagiyapathivugal
@azhagiyapathivugal 2 жыл бұрын
9 வருடங்கள்... அன்று போல் இன்றும் இனிமையான குரலுடன் அடக்கமான குணம் பிரியங்கா 👏👏👏👏 பெற்றோரின் வளர்ப்பு♥️♥️♥️ கற்கவேண்டிய ஒன்று♥️♥️ வாழ்த்துக்கள்...
@sheebagr9702
@sheebagr9702 2 жыл бұрын
Mention some adakamaana male super singers
@editorschoice1134
@editorschoice1134 2 жыл бұрын
@@sheebagr9702 sp Balasubramaniam
@editorschoice1134
@editorschoice1134 2 жыл бұрын
@@TheSurya9397 ada yenapa ne 🤣😂🤣 oru comedy kuda purijika mudila,, avaga tha adakamana singer ketanga atha sonna,,
@TheSurya9397
@TheSurya9397 2 жыл бұрын
@@editorschoice1134 ok.ok.
@hemamalini2948
@hemamalini2948 2 жыл бұрын
.
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
அழகு+திறமை + தன்னடக்கம்=Cute பாடும் பொம்மை ப்ரியங்கா பாடகி🎉🎉🎉🎉
@nmsn6482
@nmsn6482 2 жыл бұрын
Good good ama ur voice epdi
@lisarose567
@lisarose567 5 ай бұрын
Sfaof8C8s💜❤
@guhananisha9271
@guhananisha9271 2 жыл бұрын
எத்தனை மனஅழுத்தம் இருந்தாலும் இது போல் குழந்தை குரல் கேட்டால் மன அமைதி ஏட்படும்
@toothlessandlightfury4228
@toothlessandlightfury4228 2 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம்....குரல் இனிமை இயற்கை பரிசு... வாழ்த்துகள் பிரியங்கா...
@elumalai1863
@elumalai1863 2 жыл бұрын
வசியம் செய்யும் குரலுக்கு வாழ்த்து சொல்லும் சுரங்களும்...
@santelahshmy74
@santelahshmy74 2 жыл бұрын
பிரியங்காவின் குரலின் இனிமையான பாடலில் என்னை மறந்து இனைந்து விட்டேன். இறைவன் கொடுத்த வரம். எளிமையான தோற்றமும் பணிவான குணமும் என்னை ஈர்த்தவை. வாழ்க வளர்க மென்மேலும்.
@kumaravel2760
@kumaravel2760 2 жыл бұрын
Super, super
@valluvantamilmani4456
@valluvantamilmani4456 2 жыл бұрын
என்னே இனிமையான குரல் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்
@qadz020
@qadz020 2 жыл бұрын
Very underrated singer. She deserves lots of recognition in music industry.
@devarajan1952
@devarajan1952 2 жыл бұрын
May be she is not very keen to enter in film world due to obvious reasons but she is doing many events with reputed teams here and abroad…already she has proved her talents..still a long way to go in life
@yasyasik4792
@yasyasik4792 2 жыл бұрын
@@devarajan1952 pppuuj8uhuuhuuhhhhhh🖑🖑❤😇hq2hnk p😑😎😎😎😎🖒👌😘😗
@aikannan9690
@aikannan9690 2 жыл бұрын
Oh keep you postedp
@walkwithjesuschrist
@walkwithjesuschrist 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fV6qfaKwZa2fm8U
@amirthavallimurugesan6256
@amirthavallimurugesan6256 Жыл бұрын
@@aikannan9690 god bless u my child he always shower his blessings upon u
@dhananya5877
@dhananya5877 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் சகோதரி 💞💞
@walkwithjesuschrist
@walkwithjesuschrist 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fV6qfaKwZa2fm8U
@sheelapaulson1245
@sheelapaulson1245 Жыл бұрын
Yes💞💞💞
@S.k.sachin05
@S.k.sachin05 2 жыл бұрын
அன்பான பிரியங்கா தங்கைக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தி. நீ பாடிய இந்த பாடலை சினிமா வடிவில் பார்த்து கேட்டதை விட. நீ பாடி கேட்டது மிக மிக அதிகம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் நீ பாடிய இந்த பாடல் ஆனது. வார்த்தைகளால் சொல்ல முடியாதது உன் குரலின் அழகு. உன் முகம் தான் சாந்தம் என்றால் நீ பேசுவதும் பாடுவதும் சாந்தமே. அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன். ஆண்டவனின் ஆசீர்வாதம் என்றும் உனக்கு நிலைத்திருக்கட்டும் வாழ்க வாழ்க வாழ்க
@ganeshr1300
@ganeshr1300 Жыл бұрын
Valzha valamudan
@madanraj8975
@madanraj8975 2 жыл бұрын
Before 9 years on stage Before 4 years on award stage Now on this stage Never before ever after wow Priyanka 😍
@pcnila
@pcnila 2 жыл бұрын
@Every day, my admiration for Thanos grows. yes Shivangi no way can be compared with Priyanka.
@pcnila
@pcnila 2 жыл бұрын
@Every day, my admiration for Thanos grows. But Mani Megalai anchoring, CWC performance not nice . Look very artificial. Rasika mudiyala. It's my view
@msavin5649
@msavin5649 2 жыл бұрын
@@pcnila rasika mudilana ungala yaaru paaka sonna
@கருப்புதமிழன்டாகருப்புதமிழன்டா
@கருப்புதமிழன்டாகருப்புதமிழன்டா 2 жыл бұрын
fdwqww
@rajamani7280
@rajamani7280 2 жыл бұрын
Super ma
@geethasoman7435
@geethasoman7435 2 жыл бұрын
This is her signature song.. I love to hear this song in her voice... So sweet voice...
@walkwithjesuschrist
@walkwithjesuschrist 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fV6qfaKwZa2fm8U
@ckumshr
@ckumshr 2 жыл бұрын
அந்த "காணக் .. காணக்காண " ன்னு பாடும் அந்த இடம்...அடடா, இன்னும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான குரல் .. hatsoff பிரியங்கா 👏👏👏
@trichyboysmedia5711
@trichyboysmedia5711 2 жыл бұрын
திறமை உள்ள. ஆட்களை இந்த திரை உலகம் லேட்டா தான் பயன்படுத்து து உங்கள் சாதனை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️❤️❤️❤️
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 жыл бұрын
முகத்தில் அமைதியான சிரிப்பு 💕💕 தாய் தந்த பரிசு இனிமையான குரல் இறைவன் தந்த பரிசு ❤️🙏🙏
@ponnik4955
@ponnik4955 2 жыл бұрын
Nice
@walkwithjesuschrist
@walkwithjesuschrist 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fV6qfaKwZa2fm8U
@ramamurthyravichandran5163
@ramamurthyravichandran5163 2 жыл бұрын
எங்கள் பிரியங்கா, சரஸ்வதி கடாட்சம், பெற்ற பிரியங்கா, உம் பாடல் கேட்டதும், கண்கள் கசியும், உள்ளம் நெகிழும், என்றும் சிறக்க, இறைவனை வேண்டும், அன்பு உள்ளங்கள் 🙏
@kannanr7034
@kannanr7034 2 жыл бұрын
Mm
@kuppurao163
@kuppurao163 2 жыл бұрын
God bless you
@ilavarasin9687
@ilavarasin9687 2 жыл бұрын
S
@vathsalat2518
@vathsalat2518 2 жыл бұрын
@@ilavarasin9687 f to
@elangovana1854
@elangovana1854 2 жыл бұрын
இளங்கோவன்
@thuraisingampw2787
@thuraisingampw2787 2 жыл бұрын
Diva of next generation 🙏 you eased my tension & anger😇 respect you sister, god bless you காதல் தே....வன் சந்நிதி... 9 வருடம் முன் கேட்ட பாடலில் ஆனந்த கண்ணீர் வடிக்காதவன், மனிதனே அல்ல... One of most positive vibrant song, ever forever🎉👍
@kindman8408
@kindman8408 2 жыл бұрын
உண்மை சார். இசையும் ஜானகி அவர்களும் கோரஸும் 😢😢
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 2 жыл бұрын
ப்ரியங்கா எந்த பாட்டு பாடினாலும் அட அதுக்குள்ளே முடித்து விட்டார்களே என்ற எண்ணம் தோன்றமால் இருப்பது இல்லை... வாழ்த்துக்கள் ப்ரியங்கா... வாழ்க... வளமுடன்...
@balasubramanip7663
@balasubramanip7663 Жыл бұрын
Hai. Priyanka. So sweet voice you gift the god. Excellent your voice world around as your singing all the best
@thuraisingampw2787
@thuraisingampw2787 Жыл бұрын
@@balasubramanip7663 but I'm not Priyanka , you are replying to my comment, not posting your own comment to that video. Please Check again
@MARATAMILAN1986
@MARATAMILAN1986 2 жыл бұрын
கேட்க கேட்க மீண்டும் மீண்டும் அல்லி அல்லி பருக வேண்டும் என்று உணர்வு பெருகுகிறது ஆனந்த வைபவம் இது THANKS மிக்க நன்றிகள் உழைப்புக்கும் இராகத்துக்கும் இசை மலைக்கும் இசை பிரசாதம்
@palanipappa3963
@palanipappa3963 2 жыл бұрын
வாழக ,வழமுடன் பிரியங்கா .இது இறைவனஉன்னைத்தேடிவந்து கொடுத்தவரம் .வாழத்துக்கள் இவன் ,.பழனி ஆசிரியர்(ஓய்வு).
@dharshinivijayanathan6846
@dharshinivijayanathan6846 2 жыл бұрын
Beautiful voice Priyanka. She deserves more recognition.
@sujisekar1915
@sujisekar1915 2 жыл бұрын
God bless u
@ganesansrinivasan6800
@ganesansrinivasan6800 2 жыл бұрын
Priyanka songs for my daily sleep congrats
@palanisamymuthusamy5214
@palanisamymuthusamy5214 2 жыл бұрын
So peaceful to hear Priyanka's honey voice. God bless you Ma.
@santhoshv1507
@santhoshv1507 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ioa4n4unq6d4odk
@kiruthuaarav7475
@kiruthuaarav7475 2 жыл бұрын
சிறந்த பாடகி.... ஆனால் திறமைக்கு மதிப்பு குறைவு..... என்ற நிலைமை.... இந்த திரை உலகில் அதிகம் உள்ளது....
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
இந்தமண்ணில்பிறந்தகுற்றம், மற்றமாநிலத்திலிருந்துவந்தா தூக்கி தலையில்வைப்பார்கள் தமிழர்கள்.
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 2 жыл бұрын
உண்மையில் உண்மை🤡
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 2 жыл бұрын
திரை உலகம் மட்டுமல்ல எல்லா இடங்களிலுமே திறமைக்கு மதிப்பு கிடைப்பதில்லை.
@walkwithjesuschrist
@walkwithjesuschrist 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fV6qfaKwZa2fm8U
@gazzattaa6229
@gazzattaa6229 2 жыл бұрын
Adjustment panna mudiyaathu...ok tamil ponnu
@M.DYSANRAJ
@M.DYSANRAJ 2 жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள் மற்றும் மறக்க முடியாத பாடல் மிகச்சிறந்த குரல் வலிமை வாழ்த்துக்கள் உயர்ந்த நிலைக்கு செல்ல என் வாழ்த்துக்கள்
@sureshm-fg1ht
@sureshm-fg1ht 2 жыл бұрын
மெய் சிலர்க்கிறது பிரியங்கா உங்கள் குரலை கேட்கும் போது வாழ்க வளமுடன்
@parvathyparvathy2388
@parvathyparvathy2388 2 жыл бұрын
பிரியங்கா குரலில் வசியம் இருக்கு... அந்த குரலுக்கு மயங்காத ஆள் இருக்க முடியாது 🌹🌹🌹
@arjunraj9300
@arjunraj9300 2 жыл бұрын
பிரியங்கா வின்( குயிலின் ) குரலுக்கு நான் அடிமையாகி பல வருடங்கள் ஆயிற்று, தினசரி காலை கந்த சஷ்டி அவரது குரலுடன் துவங்குகிறது 🙏
@poovinohw
@poovinohw 2 жыл бұрын
Awesome dear Priyanka ❤😘 Nenga ethanavati padinalum nanga katuta irupom Melody Queen Priyanka 👸💙❤
@ramanivaikuntam8819
@ramanivaikuntam8819 2 жыл бұрын
Very good singer
@anburajan7026
@anburajan7026 2 сағат бұрын
ஆகா மீண்டும் தமிழ்நாட்டுக்கு ஒரு பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, ஒரு ஜானகி கிடைத்துவிட்டார்ஃஆகா என்ன இனிமை கேட்டுக்கொண்டேயிருக்கலாம். கேட்டுக்கொண்டே உயிர் விடலாம் நிம்மதியாக. வாழ்க பல்லாண்டுகள் தாயே.
@balasubramanianthangaian9973
@balasubramanianthangaian9973 9 күн бұрын
இருவரும் மிகச்சிறப்பாக பாடி உள்ளனர். வாழ்த்துக்கள்
@stellarajakumari3647
@stellarajakumari3647 2 жыл бұрын
She covered all the hearts not only through her marvellous and sweet voice in singing and also her humble behavior and decent dress code, keep it up always my dear.👍🌹.
@muhammadmehraj1982
@muhammadmehraj1982 2 жыл бұрын
exactly madam 💯%
@rajendrans5986
@rajendrans5986 Жыл бұрын
இரவு வனக்கம்.சகோதரி உன் பேச்சு.குரல் பாடல் இனிமை நல்ல அமைதியான ஒழுக்கம் எதையுமே குறை சொல்ல முடியாத உன்னைக் கன்டு.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வானம்தொடுவாய் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@premavathykanasing2691
@premavathykanasing2691 2 жыл бұрын
Excellent Priyanka as always 👏👍
@PavithraPavi-fl6mj
@PavithraPavi-fl6mj 2 жыл бұрын
The clarity in her voice 🔥
@joanjohn2367
@joanjohn2367 2 жыл бұрын
Very good singer. May God bless you Priyanka.
@nirmaladaisy4545
@nirmaladaisy4545 2 жыл бұрын
@@joanjohn2367 ,
@attakathi142
@attakathi142 2 жыл бұрын
Hiii Pavi....
@dkwonderland928
@dkwonderland928 2 жыл бұрын
Pavi
@kalimuthumuthiah4594
@kalimuthumuthiah4594 2 жыл бұрын
Priyanka deserves still more recognition by film industry
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 2 жыл бұрын
Original song paadiya honey pondra voice udaiya d legend engal Janaki ammavin paadalai avarukku equal aaga makkal accept seidhu konda ore singer Priyanka nd indha song mattum dhaan 👌👍🤝👏💕
@karunanithi3284
@karunanithi3284 2 жыл бұрын
தெய்வ கடாட்சம் பெற்ற தெய்வீக குரல் கொண்ட யாழ்போல் இனிமையான குரல் வளம் கொண்ட பிரியங்கா. வாழ்க வளமுடன் என்றும்.
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பல தமிழ் தாய் சார்பாக
@shivadrive7737
@shivadrive7737 2 жыл бұрын
My mom loved her. Whenever I hear her, I miss my mom more.
@sahabaslam7673
@sahabaslam7673 2 жыл бұрын
My mom also loved her voice.i too missed my mom 😧😧
@devarajan1952
@devarajan1952 2 жыл бұрын
Watching this girl from her 1st season..very blessed and gifted voice..she had shared with SPB sir..multi talented believe she is a dental practitioner..she has a long way to go in life..all our blessings for her success and never miss any of her events online be in India or abroad..God Bless
@senthilnayagam2178
@senthilnayagam2178 2 жыл бұрын
தருமி:திகட்டாதது எது? இறையனார்:பிரியங்கா N.K. வின் "மன்னவன் பெயரைச் சொல்லி" பாடல்..லட்சம் முறை பாடினாலும் கேட்கலாம்
@krishnamoorthypadmanabhan8492
@krishnamoorthypadmanabhan8492 2 жыл бұрын
@@senthilnayagam2178 mool
@farookabdul8222
@farookabdul8222 2 жыл бұрын
Eththa vati keatalum adhey voice adhey pitch …something miracle she is doing ..
@kaviselva2898
@kaviselva2898 2 жыл бұрын
அருமையான குரல் கொடுத்து என் அடி மனதை பறித்த என் தங்கமே வாழ்க வளமுடன்
@-jb5dl
@-jb5dl Жыл бұрын
Creater of இசைஞானி இளையராஜா
@pawankumar-tn9cm
@pawankumar-tn9cm 2 жыл бұрын
Saddest part is this female has to get lot of recognition but media is over shadowing shivangi. I'm not saying shivangi is bad singer but Priyanka is great singer.
@qwertynme
@qwertynme 2 жыл бұрын
everybody has their own set of skills , body language and expertise bro please don't compare
@pawankumar-tn9cm
@pawankumar-tn9cm 2 жыл бұрын
@@qwertynme yup bro I agree you, I'm not comparing but still luck also matters a lot even if u r thoroughly skilled or qualified.
@nanthakumar5572
@nanthakumar5572 2 жыл бұрын
If talk purely on singing hands down, Shivangi is nowhere compared to Priyanka. But if take entertainment as a whole, Shivangi does have the upper hand.
@OmMuruga-ut7lo
@OmMuruga-ut7lo 2 жыл бұрын
Don't compare to shivangi .... Everybody having different talents....
@shrenov2622
@shrenov2622 2 жыл бұрын
@@tam240 seriously shivangis voice is nothing when compared with priyanka
@Kalaitamil500
@Kalaitamil500 2 жыл бұрын
Enna oru voice😍😍.kettute irukkalaam. 👏
@imfriedchicken
@imfriedchicken 2 жыл бұрын
I remember hearing her song 🎵 some 4 to 5 years ago. Still she has the same voice that will mesmerize everyone.
@walkwithjesuschrist
@walkwithjesuschrist 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fV6qfaKwZa2fm8U
@gnanaprakasamsubramaniyam4537
@gnanaprakasamsubramaniyam4537 Жыл бұрын
nice பெற்றோரின் வளர்ப்பு♥♥♥ கற்கவேண்டிய ஒன்று♥♥ வாழ்த்துக்கள்... 4.1K
@sathesjayaseelan470
@sathesjayaseelan470 5 ай бұрын
என்றும் எவரையும் கவர்ந்து இழுக்கும் நடனம் குரல்கள்ஐயாசந்திரபாவின்பாடல்கள் இருவரது குரல்களும் இனிமை வாழ்த்துக்கள் 🙏
@muralidharank7784
@muralidharank7784 2 жыл бұрын
Just cannot imagine how she could bring that softness in that lyrics which creates waves in the heart. One of the finest moments in her life. As Mr. Ma ka pa says she changed the song as Mannavan perai solli. God bless you my child. Even if you reach the pinnacle in your career, never ever forget to keep your cool headedness and that innocent smile which have won million fans for you.
@shekarrcs2320
@shekarrcs2320 Жыл бұрын
Mesmerising voice my vest wishes andmy prayer to god that she becomes a great singer like shreya goshal
@Lalitha-ym9zo
@Lalitha-ym9zo Жыл бұрын
@@shekarrcs2320 yes .her voice is s ame like Shreya Ghosal.
@asmiashi9491
@asmiashi9491 2 жыл бұрын
Priyanka returns...❤
@nifsathbanu75
@nifsathbanu75 2 жыл бұрын
Enna oru voice paa semme யாருக்கலாம் பிரியங்கா வாய்ஸ் பிடிக்கும்
@udahayan
@udahayan 2 жыл бұрын
பிரியங்கா என்னும் தெய்வக் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உரித்தாக்கி கொள்கிறேன்.......
@dhanabalasingamjagannathan3135
@dhanabalasingamjagannathan3135 2 жыл бұрын
Always i get goosebumps when i hear this song from her voice!!! Accept it or not, i love this than original ❤️❤️❤️
@sudhayogesh7275
@sudhayogesh7275 2 жыл бұрын
For me too goes deep into the song whenever I hear in priyanka voice...Such a humble girl
@sekarshanmugam2216
@sekarshanmugam2216 2 жыл бұрын
@Suddum Vili u
@walkwithjesuschrist
@walkwithjesuschrist 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fV6qfaKwZa2fm8U
@chithrasri74
@chithrasri74 Жыл бұрын
Yes Priyanka great
@lalithakrar3510
@lalithakrar3510 Жыл бұрын
I too feel the same
@bhavanimanickam1825
@bhavanimanickam1825 2 жыл бұрын
உன்புகழ் வாழ்க.வளர ஆண்டவனைபிரார்த்தனைசெய்கிறேன்
@al_ibrahim_official
@al_ibrahim_official 2 жыл бұрын
Priyanka voice.. 1 thada naan kettu palakam illa repeat mode than... ultimate voice💯
@easylearningandentertainme4486
@easylearningandentertainme4486 2 жыл бұрын
இன்னிசை மழை பெய்யும் பிரியங்காவின் இசைப்பயணம் இனிதே தொடரட்டும். வாழ்க பிரியங்கா வாழ்க வளமுடன்
@mathumalar2018
@mathumalar2018 2 жыл бұрын
Ĺo9
@ThangarajCiviler
@ThangarajCiviler Ай бұрын
Yappa enna kural valam vera level god bless you..
@ZTM-y7b
@ZTM-y7b 2 жыл бұрын
⚠️ These kids are amazing talent 🔥 Thanks to vijay telivision for bringing them out ❤️
@svcreations4164
@svcreations4164 2 жыл бұрын
Addict this voice 😍❤️
@nagindene
@nagindene 2 жыл бұрын
Last week i was waiting for her to sing but didn't telecast this in TV
@sawalldesigner2449
@sawalldesigner2449 2 жыл бұрын
Mee to ❣️☺️
@thangaraj6357
@thangaraj6357 2 жыл бұрын
1000 vati padunaa eppadi telecast pannuvanga😅
@nirmala.r4584
@nirmala.r4584 2 жыл бұрын
Yeah me too
@nagindene
@nagindene 2 жыл бұрын
@@thangaraj6357 aparm een pada solli kekuranga
@srilalalwis1723
@srilalalwis1723 2 ай бұрын
I am from srilanka, very old man I wish you all the best and success like my grand kid ❤🎉
@kshiva8587
@kshiva8587 Жыл бұрын
அருமைய் அற்புதம் செல்ல பாப்பா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 👌👌💯💯💯🐦🐦🐦🐦🐦🐦🐦🐦💓💓💓💓💓💓🎧🎧🎧🎧🎧🎧🎧
@sutharakrishna9096
@sutharakrishna9096 2 жыл бұрын
priyanka's smile and humbleness touches me. love you loads child.
@clarambiga
@clarambiga 2 жыл бұрын
Never get bored this song in her voice!!!! Prinyanka 🧡💙❤️💚🤍
@akmohandoss7207
@akmohandoss7207 2 жыл бұрын
Super very nice
@kalaiselvir7404
@kalaiselvir7404 Жыл бұрын
Super very nice 🎉
@BalaSubramani-sf2hr
@BalaSubramani-sf2hr 2 жыл бұрын
Gods gift 🎁 she is having melting voice all the very best for her journey
@Karthikainathan-q3z
@Karthikainathan-q3z 3 ай бұрын
SHIRINITHA ❤❤❤ வாழ்த்துக்கள்.உனக்குள் Music voice SCALE என்னும் அபூர்வ தனித்திறமை இருப்பதை உணர்கிறேன் 🎉🎉🎉🎉
@whitedevil27134
@whitedevil27134 2 жыл бұрын
That "காதல் தேவன் சந்நிதி"..❤️ Adhula edho onnu irukku ❤️✨
@Aruneyyy
@Aruneyyy 2 жыл бұрын
Wowww melting voice
@abithamoorthy9361
@abithamoorthy9361 2 жыл бұрын
Agaa😍❤ ena dan memes la vanthalu intha song intha voice! Worthuhhh❤❤❤
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 2 жыл бұрын
Priyanka,s voice is the most melodious and memorable voice I have ever heard.congrats
@sevanthiramya963
@sevanthiramya963 2 жыл бұрын
Sister nenga intha patta ethanavatti padanalum salikka matikithu super amazing ❤️❤️😍🥰
@taj.n.s.h
@taj.n.s.h Жыл бұрын
மாலை சூடி மஞ்சம் தேடி.. இந்த❤️💞❤️காதல்❤️💞❤️தேவன் சந்னிதி காண காண வருவாயா..என்💕அன்பே💙❤️💚
@ilost20kgweight32
@ilost20kgweight32 2 жыл бұрын
உண்மை தான். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல். 😍
@smg3976
@smg3976 2 жыл бұрын
நோய் தீர்க்கும் அருமருந்து பிரியங்காவின் குரல்.. குணத்தில் எளிமை.. குரலில் இனிமை..
@mohanabalansinnaththurai7220
@mohanabalansinnaththurai7220 2 жыл бұрын
உண்மையான பாராட்டு ஐயா
@jothit8631
@jothit8631 2 жыл бұрын
God gift ur voice ur attitude ur discipline best u great ma unga parents supera valathurukkanga
@chithraprabu9394
@chithraprabu9394 2 жыл бұрын
I love priyanka 😍😍😍 love you sister😍😍 heart melting voice
@sarojasuppiah9932
@sarojasuppiah9932 Ай бұрын
Kaya😅🎉looks 😅😅😅7🎉what are 8
@bhuvaneswarim7879
@bhuvaneswarim7879 Жыл бұрын
பிரியங்கா குரல் இனிமையாக உள்ளது இன்னும் அதிகமாக முன்னேர வாழ்த்துக்கள்🌹🌹🌹
@kumaragencies8835
@kumaragencies8835 2 жыл бұрын
தமிழர்களின் அழுகையையும் ஆனந்தமாககிய பெருமை இளையராஜா வையே சேரும்
@MuthuKumar-hu9do
@MuthuKumar-hu9do 2 жыл бұрын
Priyanka - your voice is a rare gift from God. Not only to you but to all of us as well who were lucky to hear your golden voice. Keep it up 👍👍👍
@govigovinth5576
@govigovinth5576 2 жыл бұрын
It doesn't matter that how many times she sang this songs because I never get bored to listen this song in her voice ❤❤❤😘😘😘😘still I am listening this song ❤😘
@saasvadhana5009
@saasvadhana5009 2 жыл бұрын
Priyanka's soft nature complements her voice. She rendered kandhar shashti kavasam perfectly. And her charm of kadhal sadugudu was awesome too..💐🥰♥️
@gunavathip9193
@gunavathip9193 Жыл бұрын
Janaki amma, p. Suseela and chitra ivarkal elloraiyum unvaikkul pottu muzhungivittai amma. Ungaludaiya kural very very very amazing. Vazhthukkallama. Unnudaiya pan.
@s.s.shobana6thg593
@s.s.shobana6thg593 6 ай бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு இறைவன் கொடுத்த வாழ் நாள் சாதனை
@jayakrishnan9907
@jayakrishnan9907 2 жыл бұрын
Mostly talented people not encouraged only support, and given chance to sing only Spb sir encourage lot
@mathsmaria
@mathsmaria 2 жыл бұрын
Excellent voice...stay blessed...
@suraiya6555
@suraiya6555 2 жыл бұрын
Heart melting voice amazing dear... God bless you d Chellam love u so much...💐💐💐💐
@JP-jt7lm
@JP-jt7lm 5 ай бұрын
பாடல் மிக சிறப்பாக உள்ளது 👍🇫🇷 வாழ்த்துக்கள்
@कड़वीनीम
@कड़वीनीम 2 жыл бұрын
I can't understand Tamil but I can feel the music what a great singing, love it.
@kamalaraman2559
@kamalaraman2559 2 жыл бұрын
Always waiting for Priyanka to sing, you made my day ❤
@vinothvinoth-yk7fn
@vinothvinoth-yk7fn 2 жыл бұрын
Fullah goosebumps 🤗
@ManiMozhii
@ManiMozhii 2 жыл бұрын
Me too
@enthuenthu7719
@enthuenthu7719 2 жыл бұрын
Super eththanai thadavai paththaalum salikkatha podal sema voice👍👍👍💞💞💞🎶🎶🎶🎶🎶
@kaliyaperumalr1082
@kaliyaperumalr1082 2 жыл бұрын
எத்தனை. அலகு. அற்புதம்பாடல். வாழ்க. வளர்க. பல்லாண்டு. எனவாழ்த்துக்கள்
@ellammalellammal5830
@ellammalellammal5830 2 жыл бұрын
Smilely face Cute voice 💞💞💞
@puspalingamsupiah9292
@puspalingamsupiah9292 2 жыл бұрын
So sweet , mesmerising and soulful voice. Masterclass and memorable. Awesome singing Priyangka. You are a god gifted to tamil people all around the world. You will soon be at top of world of tamil singing worldwide. God bless you.
@pradeepkaviyarasu3153
@pradeepkaviyarasu3153 2 жыл бұрын
இந்த பாடலை நூறு முறை கேட்டுக்கிறேன்
@chandrankondotty4095
@chandrankondotty4095 Ай бұрын
I am a malayalee,in 1980 l heard from Sulur,Coimbatore which attracted me so much
@logeshwaran8212
@logeshwaran8212 2 жыл бұрын
Voice queen for a reason 👑 ever green ❤
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 2 жыл бұрын
அவர் பாடும் போதே அவரின் பணிவன்மை காட்டுகிறது அதன் பணியின் காரணமாக அந்த பாட்டுக்கு பொலிவு இன்னும் காட்டுகிறது இன்னும் பல பாடல்களை பாடி சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@kokilas3071
@kokilas3071 2 жыл бұрын
Love priyanka so much for her voice and sweet attitude . Congrats to her and wish her more success
Ithazhil kathai ezhuthum | Hrithik Jayakish | Priyanka | Super singer
5:46
Malayalee Vlogs മലയാളീ വ്ലോഗ്സ്
Рет қаралды 5 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 20 МЛН
Anjali Anjali Song Goosebumps Performance by #SPB Sir ❤️ | Best O Best
4:22
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН