உண்மை பிரதர் இந்த நல்வார்த்தைக்கு நம் வாழ்க்கையே நாம் ஆண்டவருக்கு கொடுப்போம் நிச்சயம் தேவ வார்த்தை நமக்கு போதும் அதுவே நம்மை உயர்த்தும் கோடா கோடியாக நம்மில் பெருகும் மகிமை அவருக்கே
@davidratnam1142 Жыл бұрын
Amen alleluia
@retheeshjohn3 жыл бұрын
Waaaaaw என்ன ஒரு வெளிப்பாடு பாஸ்டர் ....... இது வரை இல்லாத அளவுக்கு கர்த்தருடைய வார்த்தையை அனுபவித்து கேட்டேன் உங்களுடைய இந்த ஊளிய நாட்களில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை தான் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@Sundarjhon3 жыл бұрын
இந்த செய்திக்காக ஒரு கோடி ருபாய் காணிக்கை ஒரு நாள் கண்டிப்பாக கொடுப்பேன் பிரதர்