பொறாமை அற்ற வாழ்வு, வெறுப்பு அற்ற, நிறைவற்ற வாழ்வு, சிடுசிடுபற்ற வாழ்வு, மற்றவர்கள் மீது சந்தேகப்பார்வை, பிறரை சுரண்டி வாழாமை நிம்மதிக்கு மருந்து. அருமையான பதிவு
@vishnumayil87949 күн бұрын
இளைஞர்கள் அய்யாவை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்
@sathishKumarm-l5u9 күн бұрын
சிறப்பு🙏🙏
@ramanathanrajendran92097 күн бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@DevaKumar-sm4im9 күн бұрын
An Excellent Explanation ... Thanks lot sir
@rameshr53399 күн бұрын
❤❤❤super❤❤❤❤
@periyasamypalanisamy6918 күн бұрын
நன்றி.🙏
@supremedesign61108 күн бұрын
இது போன்ற காணொளிகள் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நன்றி ஐயா.மிக்க மகிழ்ச்சி.
@manickavasagamselvaraju61748 күн бұрын
Sir,all true and patriotic tamilans should hear these life guiding lessons and lead a good life Thanks a lot for your good efforts.
@aarulananthu36408 күн бұрын
சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉
@jambuganesanm61319 күн бұрын
மிகவும் அருமையான vu றையாடல் . நன்றி,
@srinivasanr52079 күн бұрын
ஐயா அவர்களுக்கு இரவு வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@TamilAnandhaYogam8 күн бұрын
அற்புதமான சிந்தனை. ஆழ்ந்த அறிவுப்பூர்வமான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@chockalingamnachiappan20509 күн бұрын
03.Dec.24......உயர்ந்த மனிதரின் உயர்வான உரையாடல். சிறப்பு.
@abhisexports34618 күн бұрын
ஆழ்ந்த அறிவுப்பூர்வமான விளக்கம் உயர்வான உரையாடல் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் !!!!
@ஆசிரியர்கள்TeachersYouTubechan9 күн бұрын
மிக்க மகிழ்ச்சி. நல்ல கருத்துக்கள். வாழ்த்துக்கள்.
@angavairani5389 күн бұрын
வணக்கம் அண்ணா.வாசுகி சகோதரிக்கும் வணக்கம்.எந்த தலைப்பை எடுத்து பேசினாலும் தெள்ளத் தெளிவாக பேசுவதும் அழகான தமிழில் பேசுவதும் அண்ணனின் அழகு..... மிகவும் அற்புதமான உரையாடல் நன்றிகளும் வாழ்த்துகளும்.பிரபஞ்சத்தின் நிறைவான ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும்... அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@balajiprasad29339 күн бұрын
வணக்கம் ஐயா...
@MagendranGanapathy9 күн бұрын
வணக்கம் sir. நன்றி
@VaradarajanPalanisamy8 күн бұрын
நிம்மதியாக இருக்கிறது ஐயா!!!
@kuppusamyselvam52598 күн бұрын
❤🎉
@rameshr53398 күн бұрын
[04/12, 19:32] valliRamesh: குழலினிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் (தலைவர் )மணியன் சொல் கேளாதவர் இனிது இனிது உங்கள் சொல் இனிது அதனினும் இனிது அரசியல் கூற்று இன்னும் இனியது இலக்கிய கூற்று ஆஹா இனியது ஆன்மீக கூற்று அந்த குரு என்பார் இந்த மடத்தில் என்பார் அந்தக் குகையில் என்பார் எங்கெங்கு காணினும் யாம் கொண்ட ஆன்மீக குரு ஐயா உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒரு பொக்கிஷம் எந்த ஜென்மத்து பயன் இந்த ஜென்மத்தில் உங்களோடு பயணிக்கும் வாய்ப்பு பெற்றுத் தந்ததோ எண்ணி எண்ணி ஏகாந்தம் அடைகிறேன் நினைந்து நினைந்து சிலிர்த்துப் போகிறேன் உங்கள் வார்த்தைகளை வைர வரிகள் ஆக்கி என் வாழ்வை வடிவமைக்கிறேன் [04/12, 19:32] valliRamesh: நன்றி நன்றி நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@meenagnanasekaran97269 күн бұрын
வழக்கம் போலவே அறிவார்ந்த உரையாடல் அற்புதமான. கேள்விகள் வாசுகி அம்மையார் உடையது ஐயாவின் அறிவார்ந்த அனுபவபூர்வமாக கருத்துக்கள் என்றும் நிலைத்து நின்று வெல்லும் இன்று நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் 🎉🎉
@rameshr53399 күн бұрын
❤❤❤super❤❤❤❤
@RohiniSivapalan9 күн бұрын
Quality is needed but not quantity ❤
@karthiaccountsandtaxservic37688 күн бұрын
🎉
@Tamilarasan-s7i9 күн бұрын
நல்லவேளை என்னிடம் அந்த 6 குணங்கள் இல்லை.❤
@s.krishnamoorthy5679 күн бұрын
😊😊🎉🎉😊😊
@manoharan98339 күн бұрын
நெஞ்சு பொருக்குதில்லையே மனிதர்களே எங்கே போகிறது மனித ரசனை ஒரு மா மனிதச் சிந்தனையும் பேரறிவும் இப்படி கேட்பாரற்று கிடக்கிறதே உள்ளபடியே மனது வலிக்கிறது சோமனூர் மனோகரன்
@RohiniSivapalan9 күн бұрын
Contented mind is a continuous feast
@SaividyuthSethuraman-ku6yz7 күн бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது 🎉🎉🎉
@natarajant96302 күн бұрын
Thanks sir🙏🙏🙏.
@rathinavelkaliyaperumal9294 күн бұрын
Superb sir...
@vanithakumari83424 күн бұрын
நன்றி ஐயா. மனதில் நிம்மதி அடையும் வழியையும், அறவாழ்வின் உன்னதத்தையும் தெளி பெற விளக்கியமைக்கு உளமார்ந்த நன்றிகள்.
@indirasenanjayadevalu61345 күн бұрын
Good man
@BabuBabu-gd5wk2 күн бұрын
கலியுக தர்மம் கலியுகத்தில் இப்படித்தான் மக்கள் இருப்பார்கள் நீங்க நல்ல கருத்து சொல்லிக் கொண்டே இருங்கள் கேட்பவர்கள் கேட்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻
நிம்மதியா இருக்க தனிமை ஊர் போகவேண்டும். கூட்டம் நிம்மதியா இருக்க அனுமதிக்காது.
@KaliMuthu-x5c8 күн бұрын
எனக்கு குழந்தை பிறப்பு இல்லை.. எப்படி இருக்கும் நிம்மதி? விபத்தில். கை, கால்.. ஊனம் ஆகி விட்டது. எப்படி நிம்மதி கிடைக்கும்? பிறந்த குழந்தை க்கு... ஆட்டிசம்.. எப்படி இருக்கும் நிம்மதி?. இதெல்லாம்.. உதாரணம். நீங்கள் சொல்வது போக.. இவையெல்லாம் இருக்கிறது?. மொத்தத்தில்.. நிரந்தரமாக.. எவராலும்.. நிம்மதி யாக இருக்க முடியாது என்பது தான் உண்மை.