எல்லோரும் சேர்ந்து சுமந்திரனை வெளியே விட்டது. பெரிய இழப்பு தமிழ் மக்களுக்கு.....
@sivagurunathanThevarajah-df9py5 күн бұрын
நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் ஆனால் எப்ப பிரச்சினை வரும் வேட்பாளர் தெரிவு செய்யும் போது விட்டுக்கொடுப்பு இருக்குமா?
@VairamuththuJeyarasan5 күн бұрын
உங்களால் ஒரு நாளும் ஒருமை பட முடியாது சும்மா போங்கடா
@JK-un3cl4 күн бұрын
மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள் என்று கூறி மீண்டும் கூட்டமைப்பாக TELO, PLOT, EPRLF கட்சிகள் எல்லாவற்றையும் சேர்த்து கும்மி அடிக்க வேண்டாம். தமிழரசு கட்சிக்குள் நிறைய பிரச்சனைகள் இருக்கிரது கட்சி வேறு நீதி மன்றத்தில் உள்ளது, முதலில் அவர்கள் தங்கள் பிரச்சனையை தீர்க்கட்டும்.
தயவு செய்து இலங்கை தமிழ் அரசு கட்சியில் இணைந்து எல்லோரும் சேர்ந்து ஒரு குடையின் கீழ் செயல்படுங்கள்....
@balasubramaniamsellathurai13422 күн бұрын
க. பொன்னம்பலத்தின் தலைமையில் ஒன்றுபடுங்கள். அதுதான் தமிழினத்திற்கு நன்மை பயக்கும்👋
@thedkannan24015 күн бұрын
நேரத்தை வீணாக்காதீர்கள் ""
@SivarajahSanmukam4 күн бұрын
இதைத்தானே சுமந்திரன் திரும்ப திரும்ப கூறினார் எங்களுக்கு பெயர் பலகை தேவையில்லை என்று....
@SivaSiva-oc4wb4 күн бұрын
இருந்து பார் இதைவிட பெரிய அலை வரும்.
@SivaSiva-oc4wb4 күн бұрын
யாரடா பகிடியாய் வாக்களித்தது.நீ என்ன பகிடி விடுகிறாய்.
@SivarajahSanmukam4 күн бұрын
ஒரு நாடு இரு தேசம் என்றும் தமிழ் தேசியம் என்றும். இப்படியே சொல்லிக்கொண்டே இருந்தால் நாளைய எதிர் காலத்தில் சிங்கள தேசமாக நிட்சயம் மாறும்
@SivaSiva-oc4wb4 күн бұрын
தேசியம் என்பது தமிழில் தேய்ந்து போன சொல்.
@SivarajahSanmukam4 күн бұрын
இலங்கை தமிழ் அரசு கட்சி மிகப் பெரிய தவறு செய்து விட்டார்கள். சுமந்திரனை தேசிய பட்டியலில் உள்வாங்கி இருக்கவேண்டும்....
@Rainfall_Retreat-rainy-nights4 күн бұрын
40%மான மக்கள் வாக்கு அளிக்கவில்லை. ஆகவே அவர்களை தூண்டவும்
@SivaSiva-oc4wb4 күн бұрын
கத்திக்கொண்டுதானே இருக்கின்றீர்கள்.செயற்பாடு ஒன்றும் இல்லையே.
@SivarajahSanmukam4 күн бұрын
...... ஆளுமை உள்ள ஒருவரை இலங்கை தமிழ் அரசு கட்சி இழந்து விட்டது...,.
@S.Easswaran4 күн бұрын
நீங்கள் அனைவரும் ஒற்றுமையாய் சேர்வது மட்டுமல்ல கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இனிமேல் என்ன செய்வீர்கள் என்பதில் தான் உங்களின் எதிர்காலம் உண்டு .
@SivaSiva-oc4wb4 күн бұрын
சம்பந்தர் என்னத்தை செய்துட்டு போனவர்.
@paramarajansubramanium93114 күн бұрын
மக்களின் முடிவு நல்ல முடிவு நீங்கள் இன்னும் திருந்தவில்லை ப் போல் தெரிகிறது துடைத்து ஏறியப்படுவீர்கள் மாகாணசபையிலும் பார்ப்பீர்கள்
@க-நாகராசியூட்டுப்ச்சணல்4 күн бұрын
உங்களைப்போல்இளையவர்கள்தான்வழிநடத்தவேண்டும்❤
@rajend1505 күн бұрын
The problem started with Sambanthan who didn't want to bring any one who would be a challenge to Sumanthiran as he wanted Sumanthiran to be his succeser as parliamentary group leader to continue with both their hidden agenda which other members the party were unaware or not interested other than their positions or did not want end up like many others who were constructively dismissed from the party starting from Mr Gajendrakumar Ponambalam. Sambanthan was cautioned by his close associates and senior members of the party in 2012 of his positions which would bring devision in the party and you can witness today. National list MP need not be within the party JR brought this system of National list for the country to get the services of professionals and intellectuals and not for anyone who lost the election to come through back doors even AKD mentioned this in the parliament to stop this abuse so we can consider someone outside the party preferably a women candidate who can look after the interest of the large number of women headed families in the north east. Many are worried about Sumanthiran getting the national list as he would bring further division in the party in the east as he is trying to bring Sanakyan as the ITAK party leader as he is unable contest for this position again after rejected by the people.Some of his close associates who has shared the preferential votes among them than getting it to him and they too have distanced from Sumanthiran in the last few days as it could affect their vote bank in the future. Many tamil people who are concerned about the future of the ITAK consider that he is not trust worthy in tamil national politics because of close connection with the Southerners in many ways which need not be discussed.
@kannansubra57225 күн бұрын
Prapakaran
@SivaSiva-oc4wb4 күн бұрын
நீங்கள் அரசியல்வாதிகளா.???
@sunshine-fo5xr5 күн бұрын
Kadjadeepan has lost his credibility. He is one of the persons responsible for Tamil parties losing this time. Just because he didn't get the candidacy he joined the Sangu party and attacked ITAK and Sumanthiran.
@nagalingamsivabalan93193 күн бұрын
Still all of you wasting your time.
@vkrishnaruban4 күн бұрын
😅😂
@Kunsu.mani225 күн бұрын
Ada sayanthan kelavana😅 naan name pathu etho elampodiyan endu ninasan