மைனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த இதுல பேசுனது ரொம்ப சூப்பரா இருந்தது
@a.stalinstalin24232 күн бұрын
அருமையான பதிவு சத்யா மற்றும் மைனர்🎉🎉🎉🎉🎉
@NireshM-j3b2 күн бұрын
Telugu suinni dogs
@anburajgeorge59562 күн бұрын
மத்தவங்கள விடுங்க. இவுங்க கூட போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிடும் பெண்களிடம் கேட்கச் சொல்லுங்கள். அவர்கள் சொல்வார்கள். ஆயிரம் ரூபாய் வேண்டுமா வேண்டாமா என்று.
@Kumar-pb9cm2 күн бұрын
மேடம் ரொம்ப துல்லுறாங்க 😄😄😄
@mahadevans9462 күн бұрын
சவுமியா அன்புமணி ஒரு வேஸ்ட் லக்கேஜ்.
@kmpskmps24352 күн бұрын
மாமனாருக்கும் புருஷனுக்கும் இடையே நடந்த சண்டையை மக்கள் பெரிதாக பேசி விடக்கூடாது என்பதற்காக போடும் நாடகம்
@meenamohan10822 күн бұрын
உண்மை அதுதான்
@AbdulKader-wu8qy2 күн бұрын
உண்மையான பதிவு
@DravidaTamilanC2 күн бұрын
ஏன் முடியாதா. தமிழனின் தைரியம் என்பதை நிரூபித்த எங்க தங்க தானை தலைவன் தமிழ் அதிபர் மலையாள தாத்தா தற்குறி முண்டம் சைக்கோ சைமன் தனியாக 234 என்ன 10,483 தொகுதியிலும் நிற்பார். என்ன டெபாசிட் மட்டும் தான் கிடையாது ஆனால் கலெக்ஷன்😮😮😮😮 கலெக்ஷன் 😂😂😂😂 ஆகவே தமிழ் நாட்டில் தொகுதியை 10,000 அல்லது 25000 என்று மாத்த வேண்டும். @@Jeyapandi-x4s
@ramasamykumaran2 күн бұрын
That drama planned by both doctors Ramadas and anbumani
@sugumare27502 күн бұрын
This mango woman has no shame 🙏
@Venkatraman-m6o2 күн бұрын
அன்புமணி ஏதுடா உனக்கு இவ்வளவு பணம் பாவம்டா என் அப்பாவி வன்னிய மக்கள்
@thatchanamoorthy56902 күн бұрын
பெண்கள் பாதுகாப்புக்கும் மகளிர் வாங்குற உரிமைத்தொகைகக்கும் என்ன சம்மந்தம் எதையாவது பேசனும்ங்கிறதுக்காக பேசுறது நாங்களும் அரசியல் இருக்கோம்னு காட்டுறது தற்க்குறித்தனமா பேசி புத்திசாலித்தனமா பேசுறதா நினைத்துகொள்கிறார்காள்
@kalaiselselvan96292 күн бұрын
இதுக தமிழகத்தை பிடித்த சனி. 2026 ல் இதுகளை காணாமல் செய்வது நம்முடைய முதல் வேலை.
@jaganv96672 күн бұрын
நெத்தியடி.
@தென்னரசுமதிசேகரன்2 күн бұрын
அருமை அருமை தோழர்களே 💐💐💐
@baskaranrajakrishnan12222 күн бұрын
பெட்டி மணிக்கு எதற்கு 1000 ரூபா ?
@NovasArk-wz3xn2 күн бұрын
நான் கமெண்ட்ல சொல்லலாம் என்று பார்த்தேன் டால்பின் மேட்டர் சூப்பர் ஸ்டார் மைனர் சொல்லிட்டாரு நான் சொன்னா என்ன மைனர் சொன்னா என்ன எல்லாம் ஒன்னு தான்
@pushpaselvam97892 күн бұрын
Exactly
@veeraraghavan32092 күн бұрын
Chennai. யில் Dolpin பார்த்த ஒரே ஆள் அன்பு மணி என்பவர் மாத்திரம்.
❤❤ தோழர் இவர்களுடைய எண்ணம் ஏன் இவ்வளவு பாஸ்டா ஏன் அரெஸ்ட் பண்ணாங்க நடவடிக்கை எடுத்தாங்க ஆனா நாங்க ஜனங்களும் குழப்பி விடுவோம்🎉🎉விடுவோம்
@kannanperiyasamy45062 күн бұрын
அவர் கட்சியினர் கலப்பு திருமணத்திற்கு எதிராக நடத்திய கலவரங்களில் பெண்கள் பழியானதை மறக்க முடியுமா?
@subramanianinmozhi2 күн бұрын
உண்மையாகவே டால்பின் மீனை சென்னை மெரீனா கடலில் பார்க்க முடியுமா?
@velmurugans82142 күн бұрын
தலைவர் சத்யா அண்ணா வாழ்க 😂🤣😂
@yogeswaranjb2 күн бұрын
மாமனார் மேல கோபத்தில் எதையாவது பேசுது.
@samuelsamraj2 күн бұрын
இதுல ஆயிரம் வேண்டாம் என்று சொல்லும் பெண்மணிகள் பணம் வேண்டாம் என்று அரசிடம் எழுதிக் கொடுங்கள். அரசு இதில் கலந்துக்கொண்டவர்கள் பெயரை எடுத்து அதை கட் செய்யவும்
@SriniVasan-ym7px2 күн бұрын
மக்கள் வரிப்பணம் மக்களுக்கே அரசு ஏழைஎளிய மக்களுக்காக நடுத்தர தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு கொடுக்கும் அரசுநலதிட்டங்களை இழிவாக தரக்குறைவாக பேசும் கேடுகெட்ட இந்துத்துவாபார்பனிய சனாதன பாஸிச மனநிலையிலுள்ள மனநிலையில் உள்ள பாமக சீமான் பிஜேபி சாதிமதகட்சிகள் இந்துஅமைப்புகள் லட்டர்பேடு கட்சிகள் விஜய் ...இவங்க எல்லாமே மக்கள் வரிப்பணம் மக்களுக்கே என்கிற அடிப்படை அறிவே இல்லாத தற்குறிகள் இவர்களுக்கு பிஜேபி முதலாளிகள் பணம் கொடுக்கிறார்கள்.செழிப்பாக இருக்காங்க இவங்களுக்கு ஏழைஎளிய மக்களை பார்த்தால் அரசுநல உதவிகள் பெற்றால் வயிற்றெரிச்சலாகதான் இருக்கும்
@dhiraviamjeya20662 күн бұрын
Yes
@RajaRaj-tn5ir2 күн бұрын
நியாயமான பதிவு
@markravi91572 күн бұрын
Correct
@prabakaran.s44512 күн бұрын
அவர்களுக்கு பெட்டி தான் வேண்டும்..
@kveeramuthu78302 күн бұрын
சின்ன மாங்கா மனைவி சௌமியா விடம் பாமக கட்சியை சேர்ந்தவர்களின் பெண்களிடம் மாதம் ரூ,1000 வேண்டாம் என்று லெட்டர்ஸ் வாங்கி அரசிடம் கொடுக்க முடியுமா
@a.stalinstalin24232 күн бұрын
வாய் மட்டும் தான் இருக்கு சௌமியாவுக்கு😂😂😂😂😂
@athisivans69412 күн бұрын
வேற ஒன்னு இருக்கு
@Jeyapandi-x4s2 күн бұрын
ஆர்ப்பாட்டம் பண்ணினால் மட்டும் அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆக முடியுமா என்ன?
@rampalanisamy80912 күн бұрын
அப்ப திருவாய் இல்லையா?😢😢😢😢😢😢
@abdulhakkeemmr98352 күн бұрын
அவர்கள் மாமனார் இந்த அம்மாவுக்கு ஒரு நல்ல பெயர் வைத்து இருக்கிறார் நல்ல சர்ட்டிப்பிக்கேட் கொடுத்து இருக்கிறார் இந்த அம்மாவுக்கு ஆர்வகோளாறு ரொம்ப சுறுசுருப்பு மேலும் இந்த அம்மா பா ம க ( அ பிரிவு ) கட்சியினறிடம் தொண்டைர் களிடம் உரிமை தொகை வேண்டாம் என்று மனு கொடுக்க சொல்லலாம்
@aravindtr56412 күн бұрын
Good Afternoon Minor matrum Satya BROS
@Ammasaiappan2 күн бұрын
சௌம்யாவோட டிரைவருக்கு கூட தேவை படாது
@RameshS-sp3rlКүн бұрын
abdy nna ninga unga katchikarangaluku mattum than kodupingala ethuku ethai oppittu pesuringa ippa athai pesuvathu sari illai avanga thanipatta vesayam oru ponnuku anithi nadantha oru katchi kekkathan vendum
@arularul5192 күн бұрын
உழைத்து வாங்கியது வீடு 😂😂😂😂😂 நம்புங்க
@ramachandran86302 күн бұрын
அன்பு Money
@nivethanive23672 күн бұрын
Minor🖤🖤 Sathya Na💙💙🎉
@Anbarasan15042 күн бұрын
❤❤❤❤❤❤❤
@Ashokkumarraja-b1j2 күн бұрын
🎉
@thirugnanaselviraman44632 күн бұрын
Power full கேள்வி 25 .00 கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉
அன்று ஒரு நாள் மைனர் "சைமன்" ஆக மாறியபோது நாகப்பட்டினம் கடல் தஞ்சாவூருக்கு பாய்ந்தது, இன்று அதே மைனர் " அன்புமனியாக " மாறியபோது அன்புமனியின் புறக்கடை கடல் டெல்லி நோக்கி பாய முயற்சிக்கிறது,ஆனால் அன்புமணி சென்னையிலே இருப்பதால் கடல் சென்னையிலேயே தங்கிவிட்டது
@KumarKumar-je3mw2 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு தொடர்ந்து பதிவு போடுங்க சார் வணக்கம் தோழர் 🎉❤🎉❤🎉❤
@mohamedfazil66612 күн бұрын
Admk 2000 Rupa kudukarennu vote kettalum podamattangha😅😅. minor tshirt super 😊
@seenuvasan39052 күн бұрын
அருமை அருமை அருமை கருத்து விளக்கம் அருமை... இனிய நல் வாழ்த்துகள்
@Selva-e2d2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@BalasubramaniBalasubramani-q3t2 күн бұрын
அருமையான கருத்து மைனர் வாழ்த்துக்கள்
@DhabrealamMs2 күн бұрын
அன்புமணி ஆகிய நான்.
@mogantanimalay42662 күн бұрын
சேமியா பாயாசmoney.
@G.sister2 күн бұрын
Sometimes romba important selavuku intha 1000 romba useful ah iruku....
@FelixIgnatius42 күн бұрын
Welcome Mr Satya & Minor
@sivanjothia57862 күн бұрын
நீதி மன்றம் தனி குழு அமைக்கப்பட்டு விட்டது என்று நீதிபதி சொன்ன பிறகும் சௌமியா போராட்டங்களில் ஈடுபட்டு நீதி மன்ற அவமதிப்பு வழக்கு.
@m.sampathkumar84732 күн бұрын
🎉🎉🎉
@anisahamed46012 күн бұрын
எங்களுக்கு பத்தரை பர்சன்ட் தேவை இல்லை பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்
@mrkaruppannan54622 күн бұрын
They are receiving sweet boxes every election
@கழுகு-ள8ல2 күн бұрын
துணை mango 😂
@Khrishnamurthi2 күн бұрын
ஆயாவுக்கு அறிவில்ல பேரன் பேத்தி பார்த்தாக இது ஆயாவா இல்ல அசிங்கமான கேள்வி கேப்பாங்க
@pakkirisamyv2462 күн бұрын
Minar sir exallent explain. ❤❤❤❤❤❤❤❤
@prakashi85772 күн бұрын
Goodevening 2 all U2Bros teams 🎉🎉🎉🎉🎉
@zahirhussain58302 күн бұрын
சில மாதங்களுக்குமுன் வரை நான் U2Brutusன் செய்திகளை நம்பியவன். உங்களின் தொடர் சீமானின் எதிர்மறை விமர்சனம் என்னை சிந்திக்க வைத்தது. நான் இப்பொழுது சீமானின் விசுவாசி. நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்😊
@2012rajah2 күн бұрын
அப்டியா? அப்டி என்ன விமர்ச்சனம் உங்களை சீமான் பக்கம் திருப்பியது … இதை விட மோசமாக நடிகை விஜயலக்ஷ்மி விமர்ச்சனம் செய்கிறார் … அதுவும் உங்களை சீமான் பக்கம் திருப்பியதா?
@no-ho7mz2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sakthivelsakthivel41002 күн бұрын
எங்களுக்கு 1000 ரூபாய் வேண்டாம் 1000 கோடி தான் பெட்டிநிறைய வேண்டும்.
@kalaiselvan73682 күн бұрын
உரிமைத்தொகை வேண்டாம் என்றால் எழுதி கொடுத்து விடு .
@Chandrasekaran-g1c2 күн бұрын
Thanks bro. from Salem
@arjunpc33462 күн бұрын
Minor Sir and Sathya Sir 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴
@ravichandran64422 күн бұрын
நன்றி
@ramarkms12642 күн бұрын
ஆயிரம் என்று ஆயிரம் தடவை சொல்லி.... சூப்பர்
@mariselvams58162 күн бұрын
அரசியல் ஆய்வாளர் சத்யா ரசிகர் மன்றம் சார்பாக வீடியோவிற்கு நன்றி
சவுமியா அனஂபுமணியினஂ கூட கூசஂசலிடஂடுகஂ கொணஂடிருகஂகுமஂ பெணஂகளே ஆயிரமஂ ரூபாயஂ வாஙஂகுபவரஂகௗாகதஂதானஂ இருபஂபாரஂகளஂ. சரியான தறஂகுறிதானஂ இநஂத சவுமியாவுமஂ அநஂதபஂ பெணஂகளுமஂ............
@jayaramannjayaraman74982 күн бұрын
இவ்வளவு லேட்டாவா...ஒரு வாரம் கழிச்சா பாதிக்கப்பட்ட பெண்ணின் மேல் பாசம் வரும்...! இதுக்கு முன்னாடி பாதிக்கப்பட்ட எந்த பெண்ணுக்காகவும் இவர் இதுபோல் போராடியதில்லை...! இவர் தீவிர அரசியலுக்கு வந்து அதிதீவிரமாய் பெண்களுக்காக போராடுவது கடலுக்கு அருகில் பங்களா வாங்கியதுபோல் கடலுக்கு நடுவே பங்களா கட்டவா என்று யோசிக்க வைக்கிறது. என்ன இருந்தாலும் ரொம்ப ரொம்ப லேட்...!
@venthanart6432 күн бұрын
ஆயிரம் ரூபாய் ஆனா ஒன்னும் வேணாம் வீட்லயே இருங்க படிக்க வராதீங்க அப்படின்னு சொல்ல வராங்க
@subramaniank3592 күн бұрын
👍👍👍
@immanueldass24132 күн бұрын
ஆயிரம் ரூபாய் வேண்டாம் பட் பெட்டி வேனும் அது எங்க கட்சி கொள்கை😂😂
@ayyapparaja36052 күн бұрын
Sathya and Minor Great keep it up..
@manojkumarm16142 күн бұрын
😂😂😂
@sanjeeviraja88482 күн бұрын
Valka thravidam
@dhinakaran39412 күн бұрын
அவுங்க பெரிய மாங்காய்....... பொங்கல் எனாம் கொடுக்க வேண்டும் என்று கேட்டாரே...... இந்த ஆயிரம் ரூபா..... மட்டும்......
என்னது சேமியா அன்புமணியா ? முதலில் போய் இவங்க குடும்ப பிரச்சினை தீர்க்க சொல்லுங்க அதாவது இவங்க குடும்பம் தான் கட்சி, கட்சி தான் குடும்பம்.
@iyaduraipandian84032 күн бұрын
அவளுக்கு 1000 ரூபாய் தேவை இல்லை உனக்கு பெட்டி வருது ஆனால் கூட நிட்கும் பெண்களுக்கு வேண்டாமா இந்த பெரிய வீட்டை கட்டி சொகுசு வாழ்வு வாழும் நபர் எப்படி காட்டினார்
@ThaslemAbbas2 күн бұрын
Super mainer
@sivarajv19432 күн бұрын
Election = collection = Anbu mani
@vasu99052 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@baskaranranganathan83732 күн бұрын
Correct
@DiwanMaideen-ci5jo2 күн бұрын
Welcome to bro U 2 Brutus media vison ok go ahead and bro their all person's going to Manipur welcomed and bro your explanation is very great and thanks to media vison ok go ahead
@pandimuthu10812 күн бұрын
மணிப்பூர் ல 1000ரூபாய் கிடையாது...பாதுகாப்பும் கிடையாது... அதுக்கு என்ன செய்ய...
@RajaRaj-tn5ir2 күн бұрын
அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது
@subramaninagarajan15562 күн бұрын
தம்பி மைனர் செளமியாவைபோய்1000ம்ரூபாயின்மதிப்புபற்றிராமதாஸ்மிதிவண்டியில்கிராமங்களுக்குபோய்வைத்தியம்செய்தகாலங்களில்அதன்மதிப்புபற்றிமாமனார்;மாமியார்இருவரிடமும்கேட்டுதெரிந்துகொண்டுபேசசொல்லுங்கள்.
@sanjeeviraja88482 күн бұрын
Thalar super
@RojaMali-m5p2 күн бұрын
Super minor
@VeeranSanthi-xz9db2 күн бұрын
மைனர் இந்த மாதம் அந்த. பணத்தை வச்சுதான் E B பில் கட்டினேன்
@SelvarajuP-q7h2 күн бұрын
பிறவு ஏம்மா உன் மகள் சினிமா படம் தயாரிக்கிறார்
@4812442 күн бұрын
Tribes Karikalan did this very well, I was expecting a video from you. Well done.
@erodejagadeesan9202 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் ஆர்எஸ்எஸ் ரவியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆளுநரை விசாரிக்கலாம். யார் அந்த சார் க்கு விடை கிடைக்கும்.