எதுவேனாலும் share பண்ணலாம் கணவரை பண்ண முடியாது - Actress Kutty Padmini Emotional Interview

  Рет қаралды 667,043

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

Пікірлер: 467
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Жыл бұрын
ரொம்ப தைரியமாக தெளிவாக பேசுகிறீர்கள். இறைவன் மீது பற்று கொண்டால் எந்த தீய சக்தியும் நம்மை அண்டாது.
@vijay_krishnan
@vijay_krishnan Жыл бұрын
குட்டி பத்மினி அம்மா நீங்கள் மிகவும் உறுதியான பெண்மணி வாழ்த்துக்கள் 🙏👍👌🙏👍😊
@DanaSelvi
@DanaSelvi Жыл бұрын
அருமை ஒவ்வொரு வார்த்தைகளும் அனுபவம் தந்தநல்முத்துக்களாக இருந்தது தன்நம்பிக்கை யான ஒருஅருமையான பெண்மணிநீங்க பப்பிம்மா🙏
@jee9417
@jee9417 Жыл бұрын
வாழ்க்கையை பத்தி ரொம்ப எதார்த்தமா அவ்வளவு உண்மையா சொல்லி இருக்கீங்க என்னையே பார்த்த மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் நீங்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்தோட இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி
@jayalakshmis8462
@jayalakshmis8462 Жыл бұрын
Madam நீங்க பேசின பேச்சு மனசுக்கு ஆறுதலா இருக்கு❤
@umaravishankar1971
@umaravishankar1971 11 ай бұрын
உங்கள் சிந்தனையும் செயலும் என்னோட மனதோடு ஒத்து போகுது madam 🎉🎉🎉🎉
@malinik3683
@malinik3683 Жыл бұрын
குட்டி பத்மினிஅவர்களின் interviews எந்த Channel-ல் ஒளிபரப்பானாலும் உடனே பார்த்து விடுவேன்! Such a down to earth person with lots of positivity!
@gopalakrishnaa6274
@gopalakrishnaa6274 Жыл бұрын
வாழ்க்கை தத்துவத்தை மிக அழகாக கூறியுள்ளார்.கோழையான பெண்களுக்கு நல்ல அறிவுரை.
@suppiahshanmuganathan737
@suppiahshanmuganathan737 Жыл бұрын
excellent
@lakshmirengaswamy9467
@lakshmirengaswamy9467 Жыл бұрын
What a bold and honest speech... I respect u mam...
@lakshmig352
@lakshmig352 Жыл бұрын
S. I too.
@mariansingh3009
@mariansingh3009 Жыл бұрын
அருமை! அருமை! ஆம்!அக்கா..! ஓர் சமூகம் நிறைவு பெற்ற சமூகமாக இருத்தல் என்பதை அதன் ஆசிரியத்தன்மை கொண்ட பொறுப்புள்ள மாணவர்களால் கட்டப்படுகிறது! கிறித்துவும் கிறிசுணரும்..! திருமாளும்..! முருகரும்..! சிவனாரும்..! உலக மக்கள் பகுதிகளில்... மக்கள் மத்தியில்... பள்ளி கொண்டு நடத்தி... ஆசான்களாய் முன்பு உயிருடன் உருபமாய் வாழ்ந்து... பின்பு இன்றும் அரூபமாய் வாழும் தமிழ் ஆசீவக கோட்பாட்டு பள்ளியின் மாணவர்களாய் சேர்ந்த.‌..பின்பு சிறந்த... மாணவர்களே!! வாழும் மூத்தோர் மொழியான தமிழ் மொழிக்கும் அதன் பிள்ளைகளுக்கும் கிடைத்த தமிழரின் மூத்த ஆசீவக சித்தர் பள்ளியின் ஆசிரியத் தெய்வங்களே..;!! நன்றிகள் ஆயிரம்!
@kalaiarasipanneerselvam6202
@kalaiarasipanneerselvam6202 Жыл бұрын
அம்மா நீங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் மிக யதார்த்தமாக ‌பேசுகிறீர்கள். உங்கள் அனுபவம் ஒவ்வொன்றும் ‌‌மற்றவர்களுக்குப் பாடம். இன்னும் பல ஆண்டுகள் இதுபோல்‌ நீங்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
@Outfits_by_Shanvi
@Outfits_by_Shanvi Жыл бұрын
உங்கள் பேச்சு 💯 உண்மை
@radhakrishnan9395
@radhakrishnan9395 Жыл бұрын
என் குருநாதர் கள் 63 வர் நயன்மார்களுடைய சரித்திரத்தை தயாரித்தீர்கள் சிவன் உங்களை நிம்மதியாக வைத்திருப்பார்
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Жыл бұрын
பப்பிமா உங்க பேட்டி எங்களுக்கு எனர்ஜிட்டிக்கா இருக்கு. Motivational speech 👌பப்பிமா சிரிப்பு செம அழகு. குழந்தை வயசு முகம் உங்க கண்களின் expression நடிப்பு அழகோ அழகு ... Evergreen smile so so sweet puppy maa.....
@poornajayanthi
@poornajayanthi Жыл бұрын
Young generation should see this interview. Super.
@kaliswarikaliswari8738
@kaliswarikaliswari8738 Жыл бұрын
குழந்தையும் தெய்வமும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Жыл бұрын
Hundred percent truth.
@PremavathyManoharan
@PremavathyManoharan 11 ай бұрын
Dear pappyamma what u said is correct
@PremavathyManoharan
@PremavathyManoharan 11 ай бұрын
Your open talk is very nice i want to see u God should give me that chance
@bindugopakumar9650
@bindugopakumar9650 Жыл бұрын
A great woman with positive vibes
@nalinisrinivasan463
@nalinisrinivasan463 Жыл бұрын
The anchor has done a decent interview.The anchor speaks well too.
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
Wonderful interview. Kutty Padmini Mam is very inspiring. Love you Mam❤ Keep smiling and be always happy ❤❤ GOD bless 🙏
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
சினிமாவில் யில்லாமல் இவ்வளவு தூரம் பயணித்தது தைரியம் குட்டி பத்மினி! வாழ்த்துகள்
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Superb. God bless kutty padmini,i am in k.p.t.v. watching,she is straight forward, and she godly fear lady, she is done her duty very proudly and genuine and we appreciate her, and hatsoff to her, She is fan of Lord Krishna.God bless her.
@surya.j5267
@surya.j5267 Жыл бұрын
Mam நான் வந்து ரொம்ப தைரியமான ஆளு தான். அதனால உங்க பேட்டி தன்னபிக்கை குடுகுது. நீ ரொம்ப எதார்த்தம் மா இருக்கீங்க. I LOVE SO MUCH❤️
@sudhankeer1449
@sudhankeer1449 Жыл бұрын
அருமையான பதிவு, உண்மையான வார்த்தைகள்
@hems2628
@hems2628 Жыл бұрын
Pappi akka is so pure at heart. It reflects on her face. God bless her💝
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 Жыл бұрын
Even though I hear the life story of Puppyakka speech repeatedly Iam not bored. I like her open Frank true speech..
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 Жыл бұрын
அருமையான பேட்டி. குட்டி பத்மினியின் தீவிர ரசிகை
@rithikarithika8184
@rithikarithika8184 Жыл бұрын
This time very valuable time this interview... அனுபவம் Vera level mam
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 Жыл бұрын
திறமை,தைரியம், எதார்த்தம்....பப்பிமா👌👍🎉😊
@layal5020
@layal5020 Жыл бұрын
It is a very motivating interview. She is very positive towards life🎉🎉
@lakashmilakashmi342
@lakashmilakashmi342 10 ай бұрын
எப்போ முதல் திருமணம் சரியாக அமையவில்லை என்றால் நாம் எப்போதும் உசாராக இருக்க வேண்டும்
@puppyraj3606
@puppyraj3606 Жыл бұрын
Excellent interview....padmini spoke very well ....learnt a lot
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very clearly said by Padmini madam about her past life Very much needed and bold talk
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ.பூவின் மணமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ........❤
@rameshr8031
@rameshr8031 Жыл бұрын
Azhagana varigal. Maavadu kanngal than
@annalakshmiannal5280
@annalakshmiannal5280 Жыл бұрын
குழந்தையும் தெய்வமும் படத்தை மறுபடியும் மறுபடியும் உங்கள் நடிப்புக்காக பார்க்கிறேன்.சலிக்கவில்லை❤️👌
@rainydrops522
@rainydrops522 Жыл бұрын
Iva oru aalu
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 Жыл бұрын
What a great soul she is!!!!!
@jayakalyanialagirisamy188
@jayakalyanialagirisamy188 Жыл бұрын
தயவு செய்து சினிமா கைவிட்ட முதியோர்களுக்கு Home ஆரம்பிக்கும் தங்கள் நல்ல எண்ணம் கை கூட இறைவனை வேண்டுகிறேன்.
@elecsm8336
@elecsm8336 Жыл бұрын
Bnno CTO
@SoudhaB-d2m
@SoudhaB-d2m Жыл бұрын
​@@elecsm8336😊😮😊 vct😮😮 pm😊
@Devakumar-eh4gu
@Devakumar-eh4gu Жыл бұрын
Good
@nedumaranpalanisamy5762
@nedumaranpalanisamy5762 Жыл бұрын
Excellent speech and healthy thought!!!! 25 Years back I met K.P in Actress Shobana house and had very little interaction
@niviraj
@niviraj Жыл бұрын
குட்டி பத்மினி அக்கா என்றுமே அனைவருக்கும் எல்லா காலத்திலும் பிடித்தவர். எழுபதுகளில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் இவர்தான் மனங்கவர்ந்த முதல் கதாநாயகி எந்த ஒரு நடிப்பும் எக்ஸாஜிரேஷனும் இல்லாமல் இயல்பாக உள்ள ஒரு எதார்த்தமான பெண்மணி. உங்களைப் போன்றவர்கள் நூறாண்டுகள் கடந்து வாழ வேண்டும் அக்கா...
@yasopalani2054
@yasopalani2054 Жыл бұрын
Very nice interview our K.p Amma very nice and loveable woman 👍👍
@kidsstreet5454
@kidsstreet5454 8 ай бұрын
Serial Name : Kalasam Actress troubled her : Ramya Krishnan
@prajitpothanur4349
@prajitpothanur4349 Жыл бұрын
நீங்க நல்ல அம்மா பேசுவது முற்றிலும் உண்மை
@neel729
@neel729 Жыл бұрын
Ver very true, matured, inspirational talk.
@santhadevi8273
@santhadevi8273 Жыл бұрын
What u said is exactly true.unga pakkuvam ella ladieskum varanum.supr ma
@subramanianramasamy3514
@subramanianramasamy3514 Жыл бұрын
அம்மா உங்க பேட்டிய பார்த்தேன் எனக்கு சத்துணவு இருந்தது
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 Жыл бұрын
பிள்ளைகள் மூலம் இந்த தாய்க்கு இரட்சிப்பை ஆண்டவர் கட்டளையிடுவாராக
@rajapandian6083
@rajapandian6083 Жыл бұрын
படிப்பு மட்டும்‌ போதாது வாழ்க்கை துணையும் தேர்ந்தெடுத்து கொடுக்க‌வேண்டும்
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Жыл бұрын
So inspiring words..
@srividhyanarendran554
@srividhyanarendran554 Жыл бұрын
Excellent interview.Anchor did a great job
@jesidharmaraj9958
@jesidharmaraj9958 Жыл бұрын
Well said Padmini . You are great.
@Tulsi1894
@Tulsi1894 Жыл бұрын
If you love yourself more than any one in this world, you don't go crazy. This maturity came to me before 15 years of age. I am 58 today with a good husband, children and grandchildren.
@Madhu.R
@Madhu.R Жыл бұрын
So honest and wise! 👍
@aarizayaan1482
@aarizayaan1482 Жыл бұрын
Very inspiring mam. U r sooo talented mam
@bagyalakshmi_2306
@bagyalakshmi_2306 Жыл бұрын
As a women I really proud of you Mam....ur speech was very practical & Brave...ur really inspiration for all the womens!👏👌🏻🙏🏻
@pariyakarupan8290
@pariyakarupan8290 Жыл бұрын
Practical speech by Kutti Padmini this is the real situation in the life of several ladies. Thanks for sharing this video.
@vaishnaviseasyfoodrecipes
@vaishnaviseasyfoodrecipes Жыл бұрын
really she should start counselling people❤..it'll help a lot..🙏
@buvaneshwarisivalingam5517
@buvaneshwarisivalingam5517 Жыл бұрын
Mam உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். Very simple mam நீங்க. அதனாலயே ரொம்ப பிடிக்கும். எனன்றைக்காவது ஒரு நாள் உங்களை meet பண்ண ஆசை.
@shanthih9780
@shanthih9780 Жыл бұрын
The interviewer is very smart and knowledgeable. All her questions are relevant and intelligent...good job..
@nazeeraiqbalnazeeraiqbal6306
@nazeeraiqbalnazeeraiqbal6306 Жыл бұрын
Exlent speech 💪
@shyamalamanoharan3251
@shyamalamanoharan3251 Жыл бұрын
Ramyakrisnan in Kalasam. Produced by Kutty Padmini. The serial stop halfway.
@ashadolly1338
@ashadolly1338 Жыл бұрын
Exactly 💯
@veerasamysubramanianbangar58
@veerasamysubramanianbangar58 Жыл бұрын
Very truthful speech. Nice advice good experience 👍🙏
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Жыл бұрын
Puppymma...I love you.. I am 57 ...mother of twins....I love your acting so much while you were as kothai, d/o sivaji iya❤
@aquasridhar6080
@aquasridhar6080 Жыл бұрын
You are very strong madam, God bless you with good health and happiness always
@Osho55
@Osho55 Жыл бұрын
She seems like a very genuine person. I regularly watch KPTV.
@subbarao-ip4um
@subbarao-ip4um Жыл бұрын
Great mam you are great and inspiring to many people who understands you
@umaAravindan-ku9rz
@umaAravindan-ku9rz Жыл бұрын
Wonderful interview Mam, very inspiring speech for a women
@megalaramesh471
@megalaramesh471 Жыл бұрын
Excellent speech 👏👏
@GeethaMuthukumaran-tu8os
@GeethaMuthukumaran-tu8os Жыл бұрын
18வயது குறைந்த. கணவரை எப்படி திருமணம்.செய்தீர்கள்? எப்படி சமூகத்தை எதிகொண்டிற்கள்?
@dharanisaravanan3246
@dharanisaravanan3246 Жыл бұрын
Wisest interview ever!! ❤
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Жыл бұрын
I like Pathmini amma's descent dressing sense🥰🥰🥰❤️❤️
@lakshmig352
@lakshmig352 Жыл бұрын
S.
@sukumaranthangasamy1645
@sukumaranthangasamy1645 Жыл бұрын
Decent dressing sense. Descent means bad dressing lack of advancement.😂😅😅
@AjithKumar-ft7xg
@AjithKumar-ft7xg Жыл бұрын
well explained Pappima about life and certain advices.
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
Very simple lady Pappy maaa ❤
@sharmiangel7857
@sharmiangel7857 Жыл бұрын
Very inspiring, practical words examples tq mam .
@antani5587
@antani5587 Жыл бұрын
🙏🏼👍Wow.... Super mam... Great positive energy🙏🏼👍
@meenam2170
@meenam2170 Жыл бұрын
Very inspiring interview mam, thank you 😊
@jothilucascreations6435
@jothilucascreations6435 Жыл бұрын
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று " இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் பேட்டி எடுக்க வரலாமா:?
@thenmzohim5707
@thenmzohim5707 Жыл бұрын
Wonderful woman kutty padding mom❤❤❤❤❤❤❤ I love you ma
@gandhimathirajasegar5148
@gandhimathirajasegar5148 Жыл бұрын
You are great iron lady......vazha valamudan, God bless you......all......⚘🤝⚘👍👍🌷✌✌🌷
@elizabethsenthil7493
@elizabethsenthil7493 Жыл бұрын
Very good, n honestly speech n bold matured fan of you Amma
@saraswathineha5981
@saraswathineha5981 Жыл бұрын
குட்டி பத்மினி மேடத்தின் எதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.
@Latha-v3w
@Latha-v3w 7 ай бұрын
Mam umgal peyaruku yetrar pol ungal mugam younga iruku ungal apeech super kanavarai share panna mudiyadhu endru neengal solvadhu unmai appadi oru situvationil naan vazhndhu kondirukiren ungal speech enaku mana thelivai koduthadhu kadaulai nambugiral naan nalladhe nadakum endru nambikayodu inivazhven thank you mam ❤❤❤❤❤❤❤
@kasturiswami784
@kasturiswami784 Жыл бұрын
Kudos to you Padmini. Lovely person. God bless you.
@RamaRajamBakthi
@RamaRajamBakthi Жыл бұрын
நல்ல பழக்கம் நல்ல வாழ்க்கை அனுபவம் ,அறிவார்த்த முதிர்ச்சி. வாழ்க.
@kchandru777
@kchandru777 Жыл бұрын
Positive lady ❤️
@jyothishanker16
@jyothishanker16 Жыл бұрын
Idhu namma kutty ponnu kutty pappy ya!!!vazhga.valarga umathu sinthanaikal !?this speech not pnly for ladies&to young childrens who all r nowadays going for suucidal attempt !very nice keep rocking
@baluaarthi
@baluaarthi Жыл бұрын
kulanthaium deivamum Vida muthana muthalavo song la semaya irupanga ivanga sema cute
@HagamathBasha
@HagamathBasha Жыл бұрын
Good positive Vibe speech !
@dhivyas4174
@dhivyas4174 Жыл бұрын
Such a matured person ..hatssoff kutti padmini
@BHUVANESWARI-eo1tn
@BHUVANESWARI-eo1tn 11 ай бұрын
அழகான பேச்சு.....
@suganyamathivanan5707
@suganyamathivanan5707 Жыл бұрын
I m so inspired by you, mam. As you say, I m also sometimes appdiyae utkardhuduvaen, apprum edhukku ippdi irukkome nu solli wardrobe arrange pannarudhu, tailoring panaradhu appdinnu enna nanae engage pannippaen. Kindly one video about your routine mam. Thank you mam
@cloudsandrainbows2472
@cloudsandrainbows2472 Жыл бұрын
😏😏😏😏😏😏
@malarkodi845
@malarkodi845 7 ай бұрын
அம்மா குட்டி பத்மினிஉங்கள் நடிப்பும் சரி உங்கள்எண்ணங்களும் சரி👌👌👌🙏💐
@malathimuthuvel9543
@malathimuthuvel9543 Жыл бұрын
Excellent & Brave & Practical Real speech, Nanum manasu sariyillai yendral Udane T.Nagar kilambividuven, in my bag 🎒 small amount only. Very relaxation.
@srinivasanvenkatesan9410
@srinivasanvenkatesan9410 Жыл бұрын
🎉Yes yes Appuraj had told..
@BanuAnzil
@BanuAnzil Жыл бұрын
How beautifully talking so true
@fazilrockerzz469
@fazilrockerzz469 Жыл бұрын
அக்கா.நீ.ங்.கள்.பாவம்🙏🙏🙏🙏🙏🙏
@sherlyveeraragavan7700
@sherlyveeraragavan7700 Жыл бұрын
Kutti Padmini, you are great lady. Every women should learn from your life experience. You had ups and down and how you survived in your life is the lesson for every women.
@NiranchanaRajasegaran-ps5cl
@NiranchanaRajasegaran-ps5cl Жыл бұрын
Kudos to the Anchor 👏👏👏👏 you prepared well dear 😀
@meena599
@meena599 Жыл бұрын
Honest speech ❤
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
பேட்டி எடுக்கும் பெண் நீட்ட ஓவர் மேக்கப் இல்லாமல் நல்ல இருந்தது 👌
@SuperHichman
@SuperHichman Жыл бұрын
Ungada friend da
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
True decent dress also.. Very homely to see on these days.
@vijiponnuswamy6869
@vijiponnuswamy6869 Жыл бұрын
You are a brave lady Mam. Very honest and compassionate.
@ushav2119
@ushav2119 Жыл бұрын
பேட்டி எடுப்பவர் பேட்டி கொடுப்பவர் இருவருமே சூப்பர்
@lakshmig352
@lakshmig352 Жыл бұрын
S
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
Yes 😊
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2,3 МЛН
Vignesh Shivan Opensup About Uyir & Ulag For the First Time | Game Changers With Suhasini Maniratnam
33:52
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 455 М.
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19