மிகவும் அருமையாக உள்ளது.coaching class போனால் கூட இப்படி சொல்லி தருவதில்லை.6to 12 தமிழ் அனைத்து பாடங்களும் போடுங்கள்.அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி
@vinovino29372 жыл бұрын
Sir class very useful sir extra points venum thank u sir
@vinovino29372 жыл бұрын
Sir first term la thamiluku amuthu nilavu antha points matum missing ellapointsum venum sir intha alavku eduthathe periya visayam sir class super sir thank u sir ithemari 7th to 12th varaikum venum sir
@Quizvlog19803 жыл бұрын
கூடுதல் தகவல் போடுங்க செய்யுள் வரிகள் அனைத்தையும் போடுங்க 30 நிமிடத்தில் அனைத்தையும் படித்த திருப்தி . உங்கள் உழைப்பை நன்றி என்ற ஒரு வார்த்தை யில் சொல்ல முடியாது.உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துகள்
@jayanthielangovan91723 жыл бұрын
👍👍👍👍👍
@OPGAMER-yt1po3 жыл бұрын
Thanks sir
@lathathirupathilatha36882 жыл бұрын
6th to12th full notes poduinga bro
@cookwithirinejo88703 жыл бұрын
அண்ணா இதேபோன்று கூடுதல் தகவல் எப்போதும் வேண்டும்.. அறிவை விரிவுசெய்ய கொஞ்சம் நேரம் கூடுதலாக செலவிடுவதில் தவறில்லை என்பது எனது தாழ்மையான கருத்து...
@nivedhaayyappan46663 жыл бұрын
Yes
@raje80533 жыл бұрын
👍👍
@airlines37653 жыл бұрын
Yes 💯
@kselvanayaki31783 жыл бұрын
S anna
@jesiraja50543 жыл бұрын
விளக்கம் அவசியம் சொல்லுங்கள் .இப்போது சொல்வது போல் சொல்லுங்கள்.
We Want extra details for each and every Questions. Thank you Sir for your Sincerity and Dedication. You're sharing everything in KZbin without Possessiveness🙏
@dhanalakshmilakshmi26823 жыл бұрын
எத்தனை கவலைகள் சோர்வுகள் இருந்தாலும் தங்கள் குரலை கேட்டு படிக்கும் போது முடியும் என்ற நம்பிக்கை மேலும் அதிகமாகும் அண்ணா....
@dharmarajp9943 жыл бұрын
முற்றிலும் உண்மை👍👍
@elavarasimagesh23223 жыл бұрын
Clear notes
@sathyaram50743 жыл бұрын
Super
@kannanmech47923 жыл бұрын
கண்டிப்பாக அண்ணா தங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
@ayakuditnpsconlineacademy3 жыл бұрын
USE OUR CHANNEL AYAKUDI TNPSC ONLINE ACADEMY KZbin CHANNEL
@sumathras64703 жыл бұрын
Very very super sir இதே போன்று போடுங்க சார் இதை பார்த்தலே மனம் நிறைவாக உள்ளது.
@PriyankaM-mk5un2 жыл бұрын
Romba nandriya ayya continue pannunga
@Balamuruganbala-ql6zy2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது. இதே போன்று கூடுதல் தகவல்களையும் தாங்கள் தரவேண்டுகிறேன்.
🙏🙏🙏மிகவும் பயனுள்ளதாக இருந்தது, வரிக்கு வரி வேண்டும் அண்ணா
@MonsTeddyBestie17103 жыл бұрын
அண்ணா ஒரு கேள்விள் கூட தவறவிடவில்லை..... மிகவும் பயனுள்ளதாக இருந்தது படித்தால் கூட வெகு நேரம் ஆகும் ஆனால் நீங்கள் அரை மணிநேரத்தில் முடித்துவிட்டிர்... நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@abiabirami91352 жыл бұрын
Sir rombha useful iruku kandipa ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை வருது sir 🙏
@gunasilambu82112 жыл бұрын
Semaya iruku sir.. plez indha madhiri extra kudunga.. romba romba useful aa iruku.. neraiya doubt clear agudhu sir. Romba Thanks sir
@JayaLakshmi-ol2fo3 жыл бұрын
மிகவும் அருமை...ஐயா...உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்...நன்றி ஐயா
@kiruthikas88183 жыл бұрын
Sir... இதே மாதிரியே 6th to12th வரைக்கும் போடுங்கள்... மிக்க நன்றி..
@sowndharyas18713 жыл бұрын
I need
@kavibakkiyaraj85653 жыл бұрын
Sir.... 6 to12
@nithyavadivel79643 жыл бұрын
Ama bro poduga
@yogapreetha32223 жыл бұрын
sir 6to 12
@dhivyaprabu29152 жыл бұрын
Yes sir
@thilagavathimariyappan16732 жыл бұрын
I saw your videos recently...really worth for the time that I spent ....thank you so much sir...plz continue this video casting for aspirants
@sivakumar-kp2uc3 жыл бұрын
Neenga yentha subject yeduthalum romba interest a irukku sir ippa ve na niraya perukku unga academy pathi solli irukken super sir🙏
@padmapraveen2762 жыл бұрын
சிறப்பு சார் 🤝🤝🤝 கூடுதல் தகவல் வேண்டும் சார் 🙏🙏🙏
@allsalls79912 жыл бұрын
இது போன்ற கற்பித்தல் எங்கும் இல்லை....நீங்க 100 வருடம் நல்லா இருக்க வேண்டும் ஐயா...no words...
@gowrisangari30212 жыл бұрын
நன்றி சார், கூடுதல் தகவல்களுடன் நீங்கள் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது, 6th to 12th பதிவிடுங்கள் சார்.
@TamilMahil-r9k11 күн бұрын
Yes 👍
@ranjithj39933 жыл бұрын
Magical voice 👍👍👍 I like to hear your voice, it's so easy to prepare with your help
@kirubakari982 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கூடுதல் தகவல்கள் வேண்டும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
@ksathish57942 жыл бұрын
explain pannuingka brother. useful ah irrukku❤❤❤
@manjum29313 жыл бұрын
6 th to 12 th combine panni podunga sir. It will definetly useful for us 👍tq for your efforts sir 💐🤝
@cookwithirinejo88703 жыл бұрын
அண்ணா... இதே போன்று 11 & 12 ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்தும் வினாக்கள் கொடுங்க... 20 சதவீத கேள்விகள் 11 & 12 ம் வகுப்பு புத்தகத்தில் இருந்தும் வரும்.. உங்க கேள்வி பதில்கள் பதிவை பார்த்து படிக்கும் போது இன்னும் படிக்க எளிமையாக இருக்கிறது... என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா ... 🙏
@ETWAcademy3 жыл бұрын
Sure
@cookwithirinejo88703 жыл бұрын
@@ETWAcademy நன்றிகள் அண்ணா.. 😍
@bommibommi97392 жыл бұрын
Super
@pousiyabanu54453 жыл бұрын
Extra questions அவசியம் வேணும் அண்ணா ரொம்ப நல்லா இருக்கு
@reethariyash28163 жыл бұрын
Kantippa venum extra questions
@tamizhkarthik69602 жыл бұрын
Extraquestionthaviann
@jenifers69212 жыл бұрын
Thank you sir ,romba use full ah iruku nalla explain panurenga
@soniyabineeth59772 жыл бұрын
Sir interest ah irukku paditchitte irukkanum Poola irukku🤩🤗
@sakthisnv85453 жыл бұрын
அண்ணா உங்கள் பணி மேன்மேழும் தொடர வேண்டும்👌👍🙏
@Tn-sk20253 жыл бұрын
கேள்வி பதிலை விட கூடுதல் தகவல் தான் நன்றாக மனதில் பதியும்
@sugeshram73553 жыл бұрын
Please cover 6th to 12th std Tamil subject. We are waiting for your vedio 's .Thank you sir....
@Subi21092 жыл бұрын
Unga vdo ipo tha patha romba useful ah iruku... Sir exam variku neraiya videos potta useful ah iruku tq sir...
@aradhana2a4152 жыл бұрын
Super anna. Very useful. Padikkave easya irukku. Thanks
@punithaduraikannu80182 жыл бұрын
Thank you sir. You did very well. Please continue 6-12 standard. It's very useful. 51) சீரிளமை-சீர்+ இளமை (உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ) it's my doubt sir. can you clarify it.
@anmeegapuratchi14733 жыл бұрын
கூடுதல் பதில் தாங்கள் கூறுவதே தங்கள் சேனல் இன் தனி சிறப்பு, அதுவே உங்கள் வெற்றியும் kooda
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுக்கு நன்றி அண்ணா
@ushapurusoth8023 жыл бұрын
6-12 tamil continue pannunga sir ,very useful , extra points um sollunga sir , thank you sir
@balakrishnanbala45932 жыл бұрын
Sir notes very use ful exam ku elloa notes kandipa venuam send panuga sir
@balakrishnanbala45932 жыл бұрын
6-12tamil continue pannunga si very useful extra points um solluaga sir
@benadict133 жыл бұрын
சார், தமிழ் முழுசா முடியுங்கள். தயவு செய்து பாதியில் விட்டுவிடாதீர்கள்....நீங்கள் பாதியில் விட்டு விட மாட்டீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ....நன்றி ஐயா!
@ETWAcademy3 жыл бұрын
வரவேற்பு இல்லையென்றால் தொடரமாட்டோம்... எனவே share to max
@kiruthikam88253 жыл бұрын
Sir support panro, continue pannuga pls
@subashsubash35313 жыл бұрын
@@ETWAcademy கண்டிப்பாக வரவேற்க வேண்டிய செயல்தான் ஐயா. நாங்கள் தொடர்ந்து வரவேற்போம்.
@nnaresh67932 жыл бұрын
Sir amazing sir
@MuthuVeni-el1pl6 ай бұрын
நீண்ட நாட்களூக்கு பிறகு தங்களின் குரல் கேட்கிறேன் வெற்றி பெறுவேன் என்னும் நம்பிக்கையில் தொடர்கிறேன் நண்றி ஐயா
@vijivijayalakshmi74122 жыл бұрын
Ungal villakkam rombha super neenga idhumaadhiriye vilakkathudan solli kodungal sir 👌👌👍👍
@leelavathi60552 жыл бұрын
Extra message romba useful ah iruku sir, kandippa podungga, padikka revision Ku romba useful ah iruku sir. Romba thank you. Ithe Pola Ella standard kum podungga. Thank you sir.
@bhuvaneswaranrajendiran65953 жыл бұрын
Sir definitely extra points will help to revise the facts. Kindly follow this way. Superb one sir thanks a lot
@pandirajan83482 жыл бұрын
Dear sir hard copy material available
@karthi74503 жыл бұрын
இதோட PDF அப்டீயே கொடுத்துடுங்க அண்ணா 🙋
@karthi74503 жыл бұрын
@Saranya Saran no
@rajak69453 жыл бұрын
Pdf ketachatha!
@ranjithganesh5942 жыл бұрын
Pdf ketachatha
@santham32279 ай бұрын
Pdf iruka frd
@karthi74509 ай бұрын
@@santham3227 koduthangalannu theriyala athukku apram na yallatthaium yeluthi than padichan
@baskaranraju40813 жыл бұрын
Really so thankful to u sir.Its so helpful to everyone those who r preparing for TNPSC and TNTET.
@KasthuriKasthuri-vs6qu11 ай бұрын
Sir super innum neraiya 🎉🎉🎉
@shenbagamsai47769 ай бұрын
Usefullah iruku anna thank u
@karthikrajan28623 жыл бұрын
Ithu PDF kedikuma sir
@Rajeshwaran.3 жыл бұрын
Extra notes வேணும் sir
@tamilarasi64052 жыл бұрын
Intha vedio mare Ella vedio vum podunga ...oru questions ku adition information kudukrathu super
அருமை ஐயா! தங்களின் வாசிப்பும் விளக்கமும் மிகவும் நேர்த்தியாகவும் பயனுள்ள வகையிலும் உள்ளது. தங்களின் பணி மேலும் தொடர வேண்டும். நன்றி! வாழ்த்துகள்!
@rishidaya91212 жыл бұрын
Sir ungal Tamil class was excellent enai Mari EM padichavangaluku romba help full Oru chinna suggestion Ida apdiye pdf file la upload Panna innum usefula irukum thank you
@marimuthuthilomarithilo183610 ай бұрын
Thank you sir.unga videos ipo than parthen.very useful videos.ithe mathiri videos podunga sir.books illathavangalukku usefulla irukum
@thiyagup23412 жыл бұрын
Thank u sir. Kandippa extra notes sollunga sir. Engaluku romba use fulla ah erukum.
@anithasaravanan39282 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா வரிக்கு வரி கேள்வி பதில்கள் கொடுக்கப்படுவது மிகவும் உதவியாக உள்ளது மேலும் நீங்கள் பாடம் சொல்லிக் கொடுப்பது எனது தந்தையை நினைவு கூறுகிறது மிகவும் 🙏🙏🙏🙏🙏
@புதியதமிழ்-ம7ங2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே 🌹💯💯🌹🌹
@santhisasikumar9872 жыл бұрын
Super sir ninga nadathuratu nalla puriyuthu6 to 12th varsity podunga sir useful 👍 👌 👏 thank you sir 🙏
@kavithaapp2 жыл бұрын
Super shortcuts. தங்களுக்கு என்ன அருமையான குரல். !
@selvirose55132 жыл бұрын
Yes yes yes👌👌👍
@saranyar310410 ай бұрын
Super sir thank u so much ,pdf ah kodunga sir revision panna easy ah irukum
@J.vetrivel2 жыл бұрын
Sir I am reading your Tamil all videos really very useful to group exam sir.uggala valtha varthaikale ellla sir avlo super ha teach panringa.12th Tamil iyal wise videos potunga sir pls next exam ku usefulla erukkum pls🙏🙏🙏 sir
@rubansiaruba28192 жыл бұрын
உங்கள் சேவை அருமை மொத்த விளக்கங்கள் வேண்டும்
@kumarkumar14052 жыл бұрын
Thank u sir.pls sir enakku ethu roomba usefullah erukku.eppadi padukirathu u theriyaama erintha enakku ethu oru nalla vali kattu .pls continue pannuga pls
@durkakalai94623 жыл бұрын
சூப்பர் சார்.வீட்டில் இருந்து படிக்கும் என்னைப் போன்ற இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் உள்ளது.நன்றி சார் உங்கள் சேவை தொடர வேண்டும்.வணக்கம் மேலும் அதிக தகவல்கள் கொடுங்கள்
@thilagavathig30 Жыл бұрын
37 question gu answer tholkappiyam (B)
@vimals18006 ай бұрын
Yes
@abiramiabirami45582 жыл бұрын
Sir uga videos pathale engaluku motivational tha sir school or college la class edupathu Pola tha sir irukku direct ta illa nalun phone la uga voice kettale padikathonuthu sir thank you sir keep support 🙏🙏🙏🙏
@josrenisha20422 жыл бұрын
Thank u sir... Innum kooduthal message podunga. Valka valamudan
@loganathanprabhu53232 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி ஐயா......🙏🙏🙏
@revathirevathig18388 ай бұрын
Very useful மிக்க நன்றி சார்
@kalaivanik285310 ай бұрын
Extra points kandippa vendum thank you for this helpful starting 🙏
@yaalunanthu64852 жыл бұрын
ரொம்ப ரொம்ப helpfull ah இருக்கு sir உங்க video's
@vasukid12992 жыл бұрын
அனைத்தும் விளக்கமாக கொடுக்க. லேண்டும் அய்யா.
@anithaprasanth493520 күн бұрын
சார் வணக்கம் கூடுதல் தகவல் கொடுங்க சார் உங்கள் லெசன் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது சார் வாழ்த்துக்கள் சார்
@umagowthaman34043 жыл бұрын
Ungal videova pakumpodhu thannambikai varudhu sir thank you so much sir pls tamil fullah mudichu kodunga sir
@santhisanthi99582 жыл бұрын
Excellent preparation sir Line by line questions and answers sonnathukku thank you sir Many information kotugnga sir Engalukku help pannunga sir
@meenaa20972 жыл бұрын
In between additional information kudukuradhu useful a eruku continue pannuga sir
@gokilavani35393 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 👍👍👍👍🙏🙏🙏
@s.dharunikas.sharoon6thb3r412 жыл бұрын
Romba nalla teach panringa thanks sir indha ella class tamil.teach pannunga sir pls🙏🙏
@rajeshbabu4462 жыл бұрын
Sir excellent 👌 book la kuda ivlo clear ah padika mudiyathu thank you so much sir please like that..give all classes tamil and social science. Very helpful to us..
@tharanimaruthan84789 ай бұрын
Very Usefull ❤
@meenagnanavel8692 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.கேள்விக்கான பதில் மட்டுமல்லாமல் விளங்கங்கள் அருமை.
@babyshalinipalani58203 жыл бұрын
Help fulla iruku sir neenga explanation kudunga
@selvaganesh53052 жыл бұрын
அருமையாக உள்ளது.
@Villagetamilan35622 жыл бұрын
I'm following ur videos sir ,good explanation need more information too vazhga valamudan
@vicrampandi54722 жыл бұрын
Sir your videos are really very useful sir.. 6 to 12th fulla ve kudunga Sir.. extra information very useful sir stop panna Vena sir. ithula இலக்கணம் ithuku thaniya full video kudunga sir
@sureshlovemuthu34172 жыл бұрын
மிக்க நன்றி சார்
@brinthaj25093 жыл бұрын
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கூடுதல் தகவல்கள் மிகவும் அவசியம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍
@minusha41012 жыл бұрын
Super sir.it is very useful so please continue in the Same way
@vaishumurugan72463 жыл бұрын
Extra information rompa useful ah iruku sir pls sollunga
@yashpugazh20012 жыл бұрын
Bro super unga support tha engala mathiri students ku theva
@kumsmuthu25832 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.இதே போல் வரிக்கு வரி தந்தீர்கள் என்றால் எங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.12 வகுப்புகள் வரை இதேபோல் தாருங்கள்
@shivanya82393 жыл бұрын
Na new subscriber sir rempa useful ah iruku ithe mathiri ellame podunga sir
@malarmalarvasu40712 жыл бұрын
You are very great sir tricky questions supera set panrega...thank you so much very interesting...
@padmavathypmba29012 жыл бұрын
அருமையான பதிவு. Extra points are also good. Please these extra q&a sir.
@kuppusamy-yk3mg2 жыл бұрын
37) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே- B) தொல்காப்பியம்