EV Car Price War 2025 Explained | 2025 எலக்ட்ரிக் கார் விலை பாதியாக குறையும்! | Tamil | TP

  Рет қаралды 148,827

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 296
@enpasathirkuriya
@enpasathirkuriya 8 ай бұрын
கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் விலை குறையவில்லை அது போல் தான் பேட்டரி விலை குறைந்தாலும் கார்களின் விலை கணிசமாக குறைக்கப்படாது ஏதோ கண்துடைப்புக்காக சற்று குறைக்கப்படலாம்.
@THYAGUC
@THYAGUC 8 ай бұрын
Truth
@vgn369
@vgn369 8 ай бұрын
Yaa this the TRUE fact
@jeethkumarj
@jeethkumarj 8 ай бұрын
கச்சா எண்ணெய் விலை குறைந்தது என்று சொல்கிறீர்களே எவ்வளவு நாள் குறைந்திருந்தது இப்போது எவ்வளவு விலை என்று தெரியுமா உங்களுக்கு
@MARIARAMESH-yv6jk
@MARIARAMESH-yv6jk 8 ай бұрын
​@@jeethkumarj 7 years crude oil were in less price but petrol price ?
@sp-sg3mt
@sp-sg3mt 8 ай бұрын
​@@jeethkumarj காங்கிரஸ் ஆட்சியில் 1 பேரால் கட்சா என்னை 140 டாலர் இருந்த போது நம் நாட்டில் 1 லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய் ஆனால் தற்போது 1 பேரால் காச்சா என்னை 81டாலர் ஆனால் பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய படுகிறது. அறிவு இல்லாத உனக்கு இது எப்படி புரியும்.
@sudhakartalks7906
@sudhakartalks7906 8 ай бұрын
விக்கி தொடாத கன்டென்ட் இல்லை,எல்லாவற்றையும் பார்த்து எங்கள் அறிவும் புத்துயிர் பெறுகிறது❤❤❤❤😂😂😂😂
@rajezsiva5972
@rajezsiva5972 8 ай бұрын
அவந்தான் சும்மா ஏதோ வீடியோ போடனும்னு போடுறான்.. அதுல இவன் வேற
@Raayanmahadev
@Raayanmahadev 8 ай бұрын
Yeah... Mr Vicky Sir! ❤...😊
@vinayp1475
@vinayp1475 8 ай бұрын
நான் கார்வாங்குகிறேனோ இல்லையோ அதுபற்றிய புரிதில் ஏற்படுத்திய சில்வண்டிற்கு நன்றி.
@sravi8964
@sravi8964 7 ай бұрын
நன்றாக ஆய்ந்து கட்டுரை சமர்ப்பித்தல் நல்ல பதிவு போடுவது உங்கள் முயற்சிக்கு நன்றி. விக்கி தம்பி.
@RaviKumar-im8jr
@RaviKumar-im8jr 8 ай бұрын
விக்கி லித்தியம் பதிலாக சோடியம் ஐயன் மற்றும் அலுமினியம் ஏர் பேட்டரிகள் வரவுள்ளது நமது இந்திய நகர் பெங்களூர் ல் LOG 9 20பேர்கொண்ட இளைஞர் குழு லித்தியம் டிட்டனேட் பேட்டரிகள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது அதனுடைய பதிவு செய்யும் போது முழு விளக்கம் எங்களுக்கு கிடைக்கும் விக்கி அதை விரைந்து செய்யுங்கள்
@ravikanthsp9373
@ravikanthsp9373 8 ай бұрын
I have been using a full electric car.. But knew nothing about it.. Your video is very informative.. 😊
@falconsfs7086
@falconsfs7086 8 ай бұрын
சிறப்பு,LFP தயாறிக்கும் நாடுகள் பற்றிய வீடியோ போடவும்
@BharathBharath-nf7xx
@BharathBharath-nf7xx 8 ай бұрын
தமிழ் பொக்கிஷம் cobalt காணொளி முக்கியமாக ஆப்ரிக்கா அடிமையாக உள்ள ஒரு பதிவையும் காண்பிக்கும் என்று நம்புகிறேன் இப்படிக்கு TP troop
@premkuamr6343
@premkuamr6343 7 ай бұрын
Please get updated. The LFP batteries we use not no longer use COBALT. they might use very little . Not as much as compared to NMC (Nickel Manganest Cobalt ) chemistry.
@sureshkumard2382
@sureshkumard2382 8 ай бұрын
இதில் உள்ள மிக முக்கியமான பிரச்சனை Charge போட பல மணிநேரம் ஆகும் மற்றும் நீண்டதூரம் சென்று வர முடியாது
@srinivasan278
@srinivasan278 8 ай бұрын
Cobalt is very dangerous element
@saseekumar5343
@saseekumar5343 7 ай бұрын
NOW HAVE FAST CHARGER 300KW CHARGER, JUST PLUG IN, 30 MIN ENOUGH DO FULL CHARGE. I USING SINGAPORE, BUT FAST CHATGE SI LESS LIFE OF BATTERY BROW,, NOT ADVISABLE.
@mathankumar-xn6zq
@mathankumar-xn6zq 8 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@npramakrishnan6012
@npramakrishnan6012 8 ай бұрын
Sodium ion batteries for larger vehicles will also revolutionize this segment
@jeganmuthukrishnan7291
@jeganmuthukrishnan7291 8 ай бұрын
Finally you have been selected right topics titles for your video.Nice work.
@thilagamani1974
@thilagamani1974 8 ай бұрын
வாகனம் விலை குறைவு என்பது மத்திய அரசு எரிபொருளை விலையை குறைக்குமா? அப்படி தான் இதன் விலையும் குறைய வாய்ப்பே இல்லை.
@vijayakumarmarimuthu1558
@vijayakumarmarimuthu1558 8 ай бұрын
தகவல் நல்லா இருக்கு விக்கி ஆனால் ஒரு வீடியோவில் பேட்டரி கார் எடை அதிகம் அதனால் தேய்மானம் அதிகம் எனவே காற்று மாசுபாடு 1850 மடங்கு (இப்பொழுது இருப்பதை விட) என்று படித்தேனே.
@vigneshn09
@vigneshn09 8 ай бұрын
Unma than
@PraveenKumar-is7cj
@PraveenKumar-is7cj 7 ай бұрын
S crct
@PraveenKumar-is7cj
@PraveenKumar-is7cj 7 ай бұрын
They may hv to change quality of tyres
@vigneshn09
@vigneshn09 7 ай бұрын
@@PraveenKumar-is7cj vaipu illa... Athu iyarbiyal vithi (law of physics)... Asaiyum porul Ella porulirkum theimanam irukum
@PraveenKumar-is7cj
@PraveenKumar-is7cj 7 ай бұрын
@@vigneshn09 I mean tey hv to invent to hv less reduction more life even in battery cars....
@Dharmalingam.b
@Dharmalingam.b 8 ай бұрын
ஹலோ விக்கி நான் ரொம்ப நேர்மையானவன் தான் ஆள் நான் அதிகம்ப படிக்கலா அரசு+அதிகாரி மிகவும் மோசம் நான் அடுத்த தேர்தலில் நான் சுயாட்சி சின்னம் தந்தால் போட்டி போட விருப்ப உள்ளது 100நேர்மையாகா வறும்கிறேன் விக்கி
@vigneshn09
@vigneshn09 8 ай бұрын
Valthukkal
@pedrikoespaniel6315
@pedrikoespaniel6315 7 ай бұрын
I'm not using electric car but as of now I think the problems are 1 Charging station availability 2 Charging time when I used to travel long distance 3 Repair cost and mechanics who are all capable to repair other than show room 4 New car price 5 Resale value 6 Reliability (Since it's completely new for us, we can't ensure the reliability of the vehicle without crossing a decade of usage) 7 Range 8 Battery replacement cost all these needs to be addressed before promoting a car to the people.. Recently Nitin Gadkari viws to replace 36 crore petrol diesel vehicle with hybrid vehicles seems little scary for the customers
@arunbrucelees344
@arunbrucelees344 7 ай бұрын
நிச்சயமாக ஒரு உபயோகமான பதிவு தான் விக்கி அண்ணா உயிர் சேதம் இல்லாமல் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் பொழுது விலை குறைவாக இன்சூரன்ஸ் குறைவாக இருந்தால் அதிக மக்கள் இதனை விரும்புவார்கள் பல இடங்களில் இதற்கான சார்ஜ் செய்யும் அமைக்க ஆக வேண்டும்😊❤
@BorahSianturi
@BorahSianturi 7 ай бұрын
Super info Vick.. TQ ❤❤❤
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 7 ай бұрын
Very useful information for the current situation 👍
@srinit6071
@srinit6071 6 ай бұрын
One of your best video with detailed analysis and presentation. Keep it up
@dip3010
@dip3010 7 ай бұрын
Arumai Vicky Bro, Edhil gavanikka vendiyathu minsaaram nam adippadai thevaiyum adhuthaan. enru aalum arasugal min kattanathai atrikkonde varukiradhu eppadi erukka varum kaalangalil enna enru sindhikka vendu. adippadai thevai ennum podhu thevaiyai ottiye velai erukkiradhu.
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 8 ай бұрын
சிறப்பு 👍🏻
@SHIRAJHARSHAPRADEEP
@SHIRAJHARSHAPRADEEP 7 ай бұрын
நல்ல விளக்கம்
@ArjunArjun-fy7yo
@ArjunArjun-fy7yo 8 ай бұрын
Anna seperator vanthu anode and cathode merge aga ma iruka tha use pannuran ga anode cathode merge achi na blast aii dum na Anna aparam athu iec illa ICE internal combustion engine
@sivananthan127
@sivananthan127 8 ай бұрын
Well depth understanding and explanation on EV Battery.superb
@putmails
@putmails 8 ай бұрын
this is true and very much important update for me as i am in the process of starting Lithium-ion battery recycling company. always impressed by your work. hats off
@velanpraveenavp1044
@velanpraveenavp1044 6 ай бұрын
Thank Vicky good information
@balar5202
@balar5202 7 ай бұрын
super nalla thakaval nanry
@Infotech93696
@Infotech93696 8 ай бұрын
Excellent good speach thanks ❤
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 7 ай бұрын
Waiting for part 2 great news thanks bro vicky 🙏 from Penang Malaysia 🇲🇾 I am working in automotive factory but doing audio for cars
@nagarajcbe
@nagarajcbe 8 ай бұрын
i was researching the product NaiON with LiON and SSB -- defnetly there is Game change revolution going to Happening - CATL and BYD will lead india need to build such critical infra
@r.sridharanr.sridharan9841
@r.sridharanr.sridharan9841 7 ай бұрын
அருமையான கட்டுரை உள்ளது விக்கி ❤❤❤❤
@Raayanmahadev
@Raayanmahadev 8 ай бұрын
Thank you... Vicky Sir! ❤❤..😊😊
@sanlwin5848
@sanlwin5848 7 ай бұрын
Most informative speech thanks
@kannanvenkatachalam2495
@kannanvenkatachalam2495 7 ай бұрын
Highly educative. Thanks to you. Partially what you say I too try to convey to my sons and few others. Future resale value will also be drastically low with electric cars. I expect further developments in battery field will happen to reduce costs for the vehicles. In such cases, new cars will deter resale value of cars. Beyond, your touching varied projects bring attention to us. Kudos to you !
@gopalakrishnangopalakrishn648
@gopalakrishnangopalakrishn648 8 ай бұрын
Valthukal viki brother 🎉
@sivakumaar1969
@sivakumaar1969 8 ай бұрын
வணக்கம் நன்றி 🌹
@meiyyappan1912
@meiyyappan1912 7 ай бұрын
Super good message vicky anna
@Greentechagro29
@Greentechagro29 8 ай бұрын
நன்றி விக்கி 🎉
@mohanramachandran4550
@mohanramachandran4550 8 ай бұрын
தரமான பதிவு
@RlpMagesh
@RlpMagesh 8 ай бұрын
வணக்கம் விக்கி
@nrenukadevi4482
@nrenukadevi4482 7 ай бұрын
Excellent info, thanks bro
@gowrish868
@gowrish868 7 ай бұрын
10:18 2000$ le irundhu 5000$ varaikum vilai kurayuma adhu eppadi?
@vemurugesan4143
@vemurugesan4143 8 ай бұрын
விளங்கும் படி விவரித்தமைக்கு நன்றி.
@maarimaari5264
@maarimaari5264 7 ай бұрын
Super explaination bro. 🎉
@vimalprakash8822
@vimalprakash8822 7 ай бұрын
Vickey Nice information 🎉
@iyyappaneverest8652
@iyyappaneverest8652 7 ай бұрын
VERY NICE INFO👍🙏
@SusindhranSridhar
@SusindhranSridhar 7 ай бұрын
11:13 I.C.E not IEC, great content ❤
@ImmanuvelrajaP
@ImmanuvelrajaP 7 ай бұрын
கூடன் குளம் பத்தி போடுங்க விக்கி
@pandianu2555
@pandianu2555 8 ай бұрын
Very good information thanks
@santhanakumar3003
@santhanakumar3003 8 ай бұрын
Super சப்ஜெக்ட்
@ThamilFirst
@ThamilFirst 6 ай бұрын
தம்பி விக்கி, மின்சாரக்கார்களுக்கு உப்புக்கலன் [ Sodium Ion ] பயன்பாடு பற்றிய தற்போதைய நிலை பற்றி பேசுங்களேன். நன்றி.
@adianand7609
@adianand7609 8 ай бұрын
Good and important information, thanks
@shanthiniananth1300
@shanthiniananth1300 7 ай бұрын
My Tesla model 3 use LFP my car can Go up to 440 km. Summer. But winter run less. Battery use heating car
@shrivathsandhanush2731
@shrivathsandhanush2731 8 ай бұрын
Respect for your hard work brother 💯
@sinoubritthy1780
@sinoubritthy1780 7 ай бұрын
Super 👍 and we want more information about modern slavery 🙏
@BabuBabu-kq5ng
@BabuBabu-kq5ng 8 ай бұрын
Super content...salute to your work and educating Our Tamil peoples.. Small correction "IEC" in your content to be replaced with "ICE" it means Internal combustion Engine.. Awaiting for your next video about modern slavery for Cobalt. Jai hind
@GunasegaranGuna-ey7nh
@GunasegaranGuna-ey7nh 7 ай бұрын
Super Vicky 👌 👌👌
@mmogan4883
@mmogan4883 8 ай бұрын
Very good information
@mjaburjuburdeen1580
@mjaburjuburdeen1580 8 ай бұрын
Good talking
@ethirajr9369
@ethirajr9369 8 ай бұрын
I bought Tata Ev max car in 2023 ..it’s an extreme cost effective …I have driven 57000km with mileage of 324 Km average ….Ev is effective when we use only
@srinivashgs1533
@srinivashgs1533 7 ай бұрын
Put videos about diesel cars and engine....
@justinraj6952
@justinraj6952 8 ай бұрын
Entirely failed model. 1. Over weight compared normal veh hence friction increase, pollution also increased. 2. Incase in flood condition all parts damage quickly. 3. Electronics work Shop required to repair veh. 4 . Short circuit happened anywhere and anyplace. 5 . Incase any battery fail no further options.
@vinothellappan9771
@vinothellappan9771 7 ай бұрын
This video as usual ultimate bro
@thiruselvan3785
@thiruselvan3785 7 ай бұрын
Thanks Viky
@smdchannel6814
@smdchannel6814 8 ай бұрын
Superb Vicky bro ❤
@Tamil.5
@Tamil.5 7 ай бұрын
Great news sir,Na thermal power plant work paniten irruken. Ippo 1 unit powerku fuel emission ,car fuel emission athikam, so please avoid the electric vehicles,use hybrid-eletric vehicles.Please save the power energy
@RatheshGt
@RatheshGt 8 ай бұрын
Bro speak about katchathevu new RTI information. It's credibility.
@theven82
@theven82 8 ай бұрын
Fantastic bro…👍🏻
@asshanmugam
@asshanmugam 7 ай бұрын
Dear VIGNESH so many times many of us reminded that the theme music spoils our ears since we are using headset. Please reduce the sound level of theme music.
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 8 ай бұрын
Super news Vikky namaste
@maaranofficial
@maaranofficial 7 ай бұрын
Wonderful Bro
@ravikannan8220
@ravikannan8220 7 ай бұрын
Usefull info
@Super_Shayaan
@Super_Shayaan 7 ай бұрын
Bro do more videos bout ev cars.. Hidden details n etc❤
@khubaibkhan9625
@khubaibkhan9625 7 ай бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@Manoj-sy9ky
@Manoj-sy9ky 8 ай бұрын
Hi vicky Anna. I want detail video about modern slavery of cobalt in Africa
@boopathisk6056
@boopathisk6056 7 ай бұрын
Bro intha E wastage epadi handle pana poranga global warming la ithuvum significant impact create panum la atha pathi sollunga
@yuhenkumar6029
@yuhenkumar6029 7 ай бұрын
Hey Vicky, I'm curious about something. What do you think will happen after de-dollarization and the emergence of a multi-world system? How will countries that borrow from the World Bank and other institutions be affected? Will the value of the dollar decrease? Will countries start comparing their currencies to gold? Do you think new organizations like the World Health Organization (WHO) and World Bank will form, and will borrowing be based on gold?
@ksaravanakumar8042
@ksaravanakumar8042 7 ай бұрын
Its important to consider future of these cars and its resale value it will save lot over 8 year period as new car but after that its scrap you can’t reuse it that easily cost of new battery is almost car price .. I have one dead robot don’t know what to do with it occupying space as well..
@karthikdhanapal2908
@karthikdhanapal2908 7 ай бұрын
Filling up gas cars takes
@Raayanmahadev
@Raayanmahadev 8 ай бұрын
11:51 modern slavery I am very interested in this please research and analyze it soon and publish it in your video! Mr Vicky Sir!
@diamondservicesmani3737
@diamondservicesmani3737 8 ай бұрын
விவசாயத்தில் இந்த டெக்னாலஜி பயன்பாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தால் போதும் அண்ணா...... சூரிய சக்தி ?
@prakashravi554
@prakashravi554 8 ай бұрын
Yes confident
@arunfpv
@arunfpv 7 ай бұрын
You deserve 8million subscribers bro ❤
@basirjf1593
@basirjf1593 8 ай бұрын
Nuke battery பற்றி பதிவு போடவும்
@shanthiniananth1300
@shanthiniananth1300 7 ай бұрын
Price in Canada including tax $70000 . Indian price $ 70000*60=420000 Rs Tesla modal 3
@venkatasubramani1022
@venkatasubramani1022 7 ай бұрын
Hi Vikki I am planning to purchase EV car soon. Like tata or hyundai..Approx when do you think battery price will go down?
@arjunanumkarnanum9739
@arjunanumkarnanum9739 8 ай бұрын
waiting for next documentary
@thamaraipoo-rj3eo
@thamaraipoo-rj3eo 6 ай бұрын
Japanese are researching on sodium ion batteries thats latest with promising results pls make video on this topic
@kalkiwayne437
@kalkiwayne437 8 ай бұрын
Indha velliyangiri paththi Anga nadakkura ippathiya kasappana vishayangala paththi sollunga lan please
@benoeythomas3816
@benoeythomas3816 8 ай бұрын
Vicky bro LFP battery is old new TECH is Sodium ion battery. Yes battery raw material is taken from.Salt vboth CATL, BYD is docking on this n Reliance n Tata r also working on this. Price will dramatically come down as Sodium is abundantly available n secondly v need not depend on china. India is pushing hard for Sodium ion batteries. Both Lithium n Sodium has same properties but Sodium will have little less acceleration.
@moorthy6450
@moorthy6450 7 ай бұрын
Very nice 🎉
@sridharacu7743
@sridharacu7743 8 ай бұрын
Thank you sir
@TamizhArasan-qe1vp
@TamizhArasan-qe1vp 8 ай бұрын
Thanks
@happylifeman4306
@happylifeman4306 8 ай бұрын
The recent drop in electric vehicle (EV) prices is partly due to an oversupply in China. With more EVs produced than can be sold domestically, Chinese manufacturers are offering aggressive discounts. This, coupled with other factors, has led to a slowdown in overall EV sales.
@govindarajg1912
@govindarajg1912 8 ай бұрын
50 கி.மீ வித்தியாசம் தானே பரவாயில்லை.👍
@selvarajrangasamy8108
@selvarajrangasamy8108 8 ай бұрын
Very useful information… Vicky🌹👌🌹🎉🪷
@JKAJGamePlays
@JKAJGamePlays 8 ай бұрын
As you mention, while advancements in production methods could potentially lower costs in accordance with Wright's laws, I am of the opinion that this may not necessarily result in reduced prices for consumers. Despite the common belief that technological progress should lead to cheaper products, I am doubtful whether this outcome always materializes. In my view, technological progress often leads to decreased production costs but can also pave the way for the production of counterfeit or substandard goods, which are then marketed to consumers under false pretenses.
@sathyasathya6826
@sathyasathya6826 7 ай бұрын
BYD நிறுவனத்தின் தொழில்நுட்பம் .....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vijeybarethvijayan4128
@vijeybarethvijayan4128 8 ай бұрын
I'm working in automotive field. The battery is half of the price of the vehicle. Even some company currently don't cover warranty on battery, only cover half and another half customer must pay. Before buy please ask particular about battery before buy any EV'S. Still they digging earth for the elements doesn't make difference much from petroleum. Even rare earth elements also damaging eco system. They gonna have huge problem when comes to dispose that much of used or spoiled battery. That also gonna be huge mess. An only company I appreciate is Toyota who doesn't follow blindly on EV'S like other company instead going after water and hydrogen engines
@samdaya8152
@samdaya8152 8 ай бұрын
👍
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 16 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 116 МЛН