இந்த அமாவாசை ஜெபம் பிசாசின் கிரியைகளைச் சுட்டெரிக்கும் . இரவு ஜெபம் Ravi Abraham Deliverance Tamil

  Рет қаралды 41,813

Evangelist Ravi Abraham

Evangelist Ravi Abraham

Күн бұрын

Welcome to our channel, Evangelist Ravi Abraham where we bring you soulful morning prayers in Tamil with Jesus. Our prayers are aimed at delivering a powerful message of faith, hope, and love to our Tamil-speaking Christian audience. In addition to uplifting prayers, we also offer effective prayer against witchcraft in Tamil for those in need of spiritual protection. Through our channel, we also provide deliverance prayer sessions that are designed to help our viewers overcome spiritual battles and live victoriously. If you are struggling with any form of spiritual attack, you can find solace in our prayer against witchcraft in Tamil.
Join our community as we explore the depths of Christian faith through prayer and message sharing. Subscribe to our channel and hit the notification bell to never miss an inspiring prayer or message. Thank you for tuning in and God bless!
Morning Prayer against witchcraft and Evil attack | Ravi Abraham Prayer Deliverance in Tamil
✅ Video Link for previous Video on Witchcraft: • 🔥அக்னிமயமான அமாவாசை இர...
Connect with #EvangelistRaviAbraham on
Facebook : / evangelistraviabraham
Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
Website: www.raviabrahamministries.org
For any Prayer Requests, Queries or Want to know more: +91 75 400 400 59
GPAY NO: 9777 99 5498
🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
✅ For India.
RAVI ABRAHAM MINISTRIES,
ICICI bank
Ac No. 250105000635 | Ifsc Code: ICIC0002501
Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
✅ International Transfers:-
Ravi Abraham A
State Bank of India
A/c: 33237419814 | Ifsc: SBIN0000880
Nagercoil Branch.
✅SUBSCRIBE TO OUR KZbin CHANNEL FOR MORE UPDATES:
🌐 TAMIL :
kzbin.info...
🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
✅ Relevant Prayer Playlists:-
🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
• MORNING PRAYER IN TAMI...
🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
• 🔥 Powerful Tamil Night...
🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
• 🔥 Pray this powerful n...
God Bless you Abundantly.
#morningprayer #tamilchristianmessage #prayer #tamilprayer #tamilbible #jesustamil #christianity #startyourdaywithgod #Tamilchristian #tamil #raviabraham
© Evangelist Ravi Abraham
RAVI ABRAHAM MINISTRIES
India & African Nations.
✅ Related Tags:-
tamil morning prayer,tamil morning prayer songs,tamil catholic morning prayer,tamil christian morning prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,morning prayer tamil song,morning prayer tamil message, morning prayer catholic tamil, early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,morning prayer in tamil,Night prayer in tamil, transforming lives,

Пікірлер: 281
@maheshwarin7600
@maheshwarin7600 12 күн бұрын
என் தேவனே 😭😭😭என் குடும்பத்தை ஆசீர்வதியும் 💞💞💞💞💞சமாதானத்தை தாரும் இயேசுவே 💞💞💞💞💞அல்லேலூயா 💞💞💞💞💞ஆமென் 💞💞💞💞💞🙏🏿
@jeevamarshal7273
@jeevamarshal7273 4 ай бұрын
என் மகனின் சம்பளம் முழுவதும் உடனடியா கிடைக்க ஜெபிக்கவும் ஆமென் ஹல்லெலூயா
@Devi-z9v
@Devi-z9v 4 ай бұрын
Esappa என் கடன் அடைக்க உதவி செய்யுங்க esappa amen allahluya praise the lord karthave நன்றி
@SheelaP-ht4fc
@SheelaP-ht4fc 4 ай бұрын
JEYAM KODUTHA THEIVATHIRKU. MAGIMAI AMEN LORD JESUS
@SureshKalai-lp8qc
@SureshKalai-lp8qc 4 ай бұрын
பயந்து கொண்டு இருக்கும் கடன் பிரச்சனைலிருந்து விடுதலைக் தாருங்க இயேசுப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ❤❤❤
@V.Ayyammal
@V.Ayyammal 3 ай бұрын
இந்த இரவு நேரகத்தில் இயேசு அப்பா உங்க கரத்தில் என் குடுபங்களை தருகிறேன் நீங்க பாதுகாத்துக் கொள்ளு க்கள். ஆமென்
@SajenthanSajenthan
@SajenthanSajenthan 4 ай бұрын
இயேசப்ப தொண்டை பகுதியில் அற்புதம் நடக்கட்டும் இன்றைக்கு
@Esther-w2n
@Esther-w2n 4 ай бұрын
இயேசப்பா எனக்கு மனமிறங்குங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐 அப்பா நான் வேலை பார்த்து வந்த பள்ளியில் எனக்கு மீண்டும் வேலை கிடைக்கும் படி செய்ங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐 அப்பா எனக்கு இறங்கும் இயேசப்பா 🛐🛐🛐🛐🛐
@preethia4309
@preethia4309 4 ай бұрын
En vaazhkaiyai aasirvathinga yesappa thadaiyaga irukum Ella kaariyathula nalla pathilai thaanga yesappa ummayae nambi ullom
@pushpacesi7452
@pushpacesi7452 4 ай бұрын
மகள் பிரீத்தாவையும் மகன் ஆனந்தபிரியனையும் தீமை அனுகாமல் Daddy JESUS காப்பாற்ற PRAY பண்ணுங்க BROTHER. THANKS.
@southindianrecipe1813
@southindianrecipe1813 4 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த இரவுநேர செபத்தில் என் குடும்பத்திலுள்ள அனைவரையும் உம் கரங்களில் ஒப்படைக்கின்றேன. அரணும் கோட்டையுமாக இருந்து எங்கள் பாதைகளை செம்மைபடுத்துங்க. இயேசப்பா இந்த இரவுநேர செபத்தில் என் மகன் மெல்வினுக்காக உம் கதவண்டை விண்ணப்பத்தோடு காத்திருக்கிறேன்.உடல்உள்ள நலன் கொடுத்து சத்துருக்களின் பிடியில் இருந்து விடுதலை கொடுங்க.சுயபுத்தி கொடுங்க உண்மைகள் அவனுக்கு தெறியபடுத்துங்க.மன அமைதி சந்தோஷத்தை கொடுங்க..விசுவாசிக்கிறேன் .அதிசயங்களை காணச்செய்யுங்க.இன்றே சத்துருக்களின் பிடியில் இருந்து இப்பொழுதே விடுதலை கிடைக்கட்டும்.அவனுக்கு தெளிவு கிடைக்கட்டும்.இயேசுவின் நாமத்தினாலே அவன் தெளிவாகட்டும்.ஆமென்
@RamaDevi-my1fj
@RamaDevi-my1fj 4 ай бұрын
கர்த்தருக்கு கோடானகோடி நன்றிகள் ஸ்தோத்திரங்கள் எங்களைப் பாதுகாத்து வழி நடத்துவது நீரே சுவாமி என் குடும்பத்தில் எனது பிள்ளைகளையும் என் கணவரையும் உம்முடைய வல்லமையுள்ள கரங்களால் இறங்கி வரட்டும் அவருகளை தொடும் சுவாமி அவர்களை வழி நடத்தும் அப்பா🙏ஆமேன்🙏
@RekkaRekka-gg4bi
@RekkaRekka-gg4bi 4 ай бұрын
அப்பா இந்த இரவு நேரம் என்னையும் என் குடும்பங்களையும் உம்முடைய கராத்தில் தருகிறேன்
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 4 ай бұрын
ஆமென் யேசப்பா.சுகம் தாங்கப்பா,கிருபையால் தாங்குங்கப்பா.சர்வ சத்துருக்களையும் சந்திஉங்கப்பா
@arockiamaryarulappan2803
@arockiamaryarulappan2803 4 ай бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா வாங்கிய கடனை திருப்பி கொடுக்க கிருபை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
@poojaparan4985
@poojaparan4985 4 ай бұрын
ஸ்தோஸ்திரம் இயேசப்பா. இயேசப்பா நானும், என் குடும்பமும் உம்மையே நம்பி இருக்கிறோம். என் கடன் பிரச்சினைகளை எல்லாம் சந்தியும் . நான் என் பெற்றவர்களை பராமரிப்பதற்கு எனக்கு உதவி செய்யும். எனக்கு நல்ல சுகம் தாரும். நன்றி இயேசப்பா.
@glorysheeba3770
@glorysheeba3770 4 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@Jayasinghpsd
@Jayasinghpsd 4 ай бұрын
Amen hallelujah praise the lord ❤
@salmansoosi3933
@salmansoosi3933 4 ай бұрын
Andavare appa en thampi pondatiku nala sugam tharuveeraka appa enkal kudumoathil vathai athikam ulathe Raja eriko kotai idinthathai pola Ela noum iyesuvi namathil aliyatum amen amen appa
@PriyaChandran-s7o
@PriyaChandran-s7o 11 күн бұрын
அப்பா பிதாவே எனக்கு இருக்கிற இந்த ஹார்ட் பிராப்ளம் வேதனை எல்லாம் முதுகு வலி எல்லாம் வலியிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்குமா ராஜா எல்லா பிசாசின் கட்டுகளில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்கணும் தகப்பனே நான் சாட்சி மகளா நிப்பேன் தகப்பனே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@priscillaniroshan8252
@priscillaniroshan8252 4 ай бұрын
Please. Keep us my family and children rushy Reagan priscilla and grand children. Edward from srilk.
@poojaparan4985
@poojaparan4985 4 ай бұрын
ஜெபம் பண்ண நான் எவ்வளவோ வாஞ்சையாக உள்ளேன் ஆனால் என்னால் ஜெபம் பண்ண முடியாமல் உள்ளது. என்னை ஜெபம் பண்ண முடியாமல் கட்டி வைத்திருக்கும் கட்டை அவிழ்த்து விடும் இயேசப்பா.
@SelvaraniChidambaram
@SelvaraniChidambaram 4 ай бұрын
B
@TheRexBusinessServices-mm2fs
@TheRexBusinessServices-mm2fs 4 ай бұрын
@@SelvaraniChidambaram ,. .
@manjuladevan4242
@manjuladevan4242 4 ай бұрын
Amen
@revathithirumalesh278
@revathithirumalesh278 4 ай бұрын
Amen 🙏
@SarmilanSarmilan-s3m
@SarmilanSarmilan-s3m 4 ай бұрын
Kalosaja
@MaMa-q5n8t
@MaMa-q5n8t 4 ай бұрын
Amen All glory to Jesus. Delivered in the mighty name of Jesus
@ViolaPanneer
@ViolaPanneer 4 ай бұрын
அன்பின் பரலோக ராஐனே என் கணவரை மனம் மாற்றி எங்களிடம் வரவேண்டும் அப்பாராஜனோ ஆமொன்
@rennyonslow5335
@rennyonslow5335 4 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏 praise the Lord thank you jesus❤❤❤❤❤😊
@JanakiramanJanaki-tc7ed
@JanakiramanJanaki-tc7ed 4 ай бұрын
Ameen Hallelujah Sotram 🙏🏽 🙏🏻 🙏🏽 ❤🙏🏽❤🙏🏽❤🙏🏽❤🙏🏽
@mriamtheboss1937
@mriamtheboss1937 4 ай бұрын
Praise the lord pray for my family and marriage and clear my financial problems and house and my son prajumon health and higher studies and write exams well and clear financial problems and his friends
@senthilkumar.t4937
@senthilkumar.t4937 Ай бұрын
கர்த்தருடைய வல்லமை இரங்குவதாக ஆமென் அல்லேலூயா 🙏
@UmaUma-ps6xq
@UmaUma-ps6xq 4 ай бұрын
இயேசு அப்பா என் தனிமையை மாற்றும்
@ArockiaRaj-w9l
@ArockiaRaj-w9l 4 ай бұрын
Amen
@anlyernest7847
@anlyernest7847 4 ай бұрын
Thank you Lord for your protection through the mighty blood of Jesus. Amen
@Welldone7821
@Welldone7821 4 ай бұрын
Yesapaa sila Per munnadi Naan vilundhura kuudadhu Yesappa Kaapathunga Yesapaa 🙏❤️💯
@dilipbalu3824
@dilipbalu3824 4 ай бұрын
Amen 🙏🙏🙏
@பூங்காவனம்D-dw4cd
@பூங்காவனம்D-dw4cd 4 ай бұрын
சாபுக்கிட்ட எங்களை சேர்த்து வைங்க இயேசப்பா நாங்க ஒன்னா வாழனும் இயேசப்பா சாபுவோட ஒண்ணு சேர்த்து வைங்க இயேசப்பா எங்க குடும்பமே கலகலந்து கிடக்குது இயேசப்பா எந்தக் கடன் தொல்லை இல்லாமல் நாங்க வாழ வைங்க இயேசப்பா என் மகன் வீட்டை விட்டு வெளியே போயிட்டான் இயேசப்பா என் மகனை திருப்பி வர வைங்க இயேசப்பா என் பொண்ணு தப்பான ஒருத்தன ஏத்துக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுற அபிஷேக் வேலைக்கு போறான் ஆனா கண்ணுலையே காசு காட்டுறது இல்ல இயேசப்பா சம்பாதிக்கிற காசு கொடுக்க மாட்டேங்கிறாங்க எதுவுமே கொடுக்கிறது இல்லை அவன் இஷ்டம் போல வாழ்கிறான் தன் மனைவி கிட்ட சம்பாதிக்கிற காசு கொடுக்கிற மாதிரி செய்ங்க இயேசப்பா இதெல்லாம் கேட்டா கஞ்சா அடிச்சிட்டு வந்து வீட்ல சண்டை வாங்குறான் இயேசப்பா இந்த பிரச்சனைனால வீட்ல ஜெபம் பண்ண முடியல பண்ண முடியலஆலயம் போக முடியல போக முடியல இதற்கெல்லாம் மூல காரணம் சாபு எங்க வீட்டுக்கு திரும்பி வரணும் எங்களோட என்னோட சேர்ந்து வாழணும் எங்களுக்கு ஜெபம் பண்ணுங்க இந்தப் பிரச்சினை தீர்ந்து சந்தோஷமா நங்க வாழனும் அதுக்காக ஜெபம்😢 பண்ணுங்க
@Welldone7821
@Welldone7821 4 ай бұрын
Yesapaa sila Per munnadi Naan Vaazhanum Yesapaa 🙏❤️💯
@josephfranciz1380
@josephfranciz1380 4 ай бұрын
Amen praise the Lord Jesus and I trust in the Lord Jesus and ask for healing miracle for me from all sickness and problems and my body blood circulation blood clogs to healing please pray for me Amen thanks to God Jesus of nazerath I trust and request for healing miracle for me and my family and friends Amen praise God bless us and heal me from all sickness and problems Amen
@dannyenemy2413
@dannyenemy2413 4 ай бұрын
Allakirukai aval manthram poramaikal allam alingupogum pattiprayer pannuka
@RaniKwt-f3t
@RaniKwt-f3t 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@graceg8841
@graceg8841 4 ай бұрын
Appa yenga vazhakaila oru arpudham sainga appa sthothirum yessappa
@ReeganReegan-oy5vd
@ReeganReegan-oy5vd 4 ай бұрын
Amen 🏠 thankaappa ❤ you roxsana 🙏🙏🙏🙏
@theresistaamalaranitheresi8062
@theresistaamalaranitheresi8062 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா.எனக்கும் எனது பிள்ளையின் படிப்புக்கும் எதிராக இருக்கக் கூடிய சாத்தானை விரட்ட வேண்டும் இயேசப்பா . இயேசப்பா ஸ்தோத்திரம்.
@maneeshmahesh1672
@maneeshmahesh1672 Ай бұрын
அப்பா
@JacqJacqueline
@JacqJacqueline 4 ай бұрын
ஆமென் ஆமென் அப்பா என் குடும்பத்தை அலைகழிக்கும் எல்லா தீய சக்திகளும் இயேசுவின் நாமத்தினாலும் அவர் சிந்திய இரத்தினாலும் கட்டுகிறேன் ஆமென் நன்றி அப்பா 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@sawarimuthuthireshamma6962
@sawarimuthuthireshamma6962 4 ай бұрын
Amen amen amen 🙏🙏🙏🙏
@anbualphones1512
@anbualphones1512 4 ай бұрын
Glory to God .deva namam makimai padukkratharkkai nandri appa .❤❤❤❤❤
@RadhaSeralathan
@RadhaSeralathan 4 ай бұрын
yesappa enaku kadan prichanai adayanum 29 varusama na n kadanal vethanai patukondu iruken evalu avamanam elam santhichiten enaku pray panikongha seekaram ela problem sariaganum na oru widow
@jeevamarshal7273
@jeevamarshal7273 4 ай бұрын
Praise the lord 🙏 halleluyah Amen 🙏 Ella kadan prachanail irunthu vidupattu danthoshamaga vala kirubai seyungappa Amen 🙏🙏
@revathyrevathy926
@revathyrevathy926 Ай бұрын
பாஸ்டர் ஐயா தெய்வமே தங்கள் ஜெபம் எங்களை காப்பாற்றுங்கள் தெய்வமே சூனியம் கட்டுகள் எங்களை வீட்டு விலகி போகட்டும் தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Thamil123gamar
@Thamil123gamar 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@mariechristana6534
@mariechristana6534 11 күн бұрын
ஏசுப்பா, பில்லி, சுனியாம், கட்டுகலில், இருந்து, என், குடுபத்தை, காப்பாத்துகல், ஜீஸஸ், அமென்.
@dhivyadhivya9294
@dhivyadhivya9294 4 ай бұрын
Yesapa manithanal Vara kudiya Ella pisasin disturbnas kal yesuvin namathinal maratum.enaku intha month kadan pandula 200000 rs kuduka intha wk arputham seika pa.ukala namithan irukiren
@mahadevan7453
@mahadevan7453 3 ай бұрын
Ayya eravu nerathìl thoongu. Pothu j kanavu athigamaga varugirathu oru viduthalaigaga jebinga brother amen nandri ayya
@sudhar3591
@sudhar3591 4 ай бұрын
Amen Thankyou lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ksanthi2362
@ksanthi2362 Ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தை உம்முடைய கரத்தில் ஒப்படைக்கிறேன்
@StellaDevid-w2h
@StellaDevid-w2h 4 ай бұрын
Praise the lord. ❤❤❤
@ParameswarieAnandaraja
@ParameswarieAnandaraja 4 ай бұрын
Appa magan vinod a aasirvadiyum maganuku nalla manavi amayanum nalla sontha vittai kodungal appa amen amen amen amen 🙏🙏🙏🙏
@ParameswarieAnandaraja
@ParameswarieAnandaraja 4 ай бұрын
Praise the lord Jesus 🙏🙏🙏🙏
@BagyaRaja-o9i
@BagyaRaja-o9i 4 ай бұрын
Asirvathingappa AmenAmen Hall elujah
@aarammal.s6213
@aarammal.s6213 4 ай бұрын
Amen, Amen, thank you Jesus
@ranimickel5300
@ranimickel5300 4 ай бұрын
Viduthalai thanthu verriyai vala arputham athisayam seitheer nandry yesapa 🙏🏽 Alleluia
@ParameswarieAnandaraja
@ParameswarieAnandaraja 4 ай бұрын
Appa magan pana thevaya santhiyungal magan anojuku nalla puthiya kodungal appa nalla velai amayanum aanandavare neere magan anoj a poruppedungal appa amen amen 🙏🙏🙏
@Welldone7821
@Welldone7821 4 ай бұрын
Love you alottt my Jesus 🙏💯❤️
@megalajoseph4082
@megalajoseph4082 4 ай бұрын
Amen. I received the freedom in migthy name of jesus.
@Jayachithra-rh7wd
@Jayachithra-rh7wd 4 ай бұрын
En kanavarai pille suniya kaitugaleill erundu veduthalai kedaika jabam pannuingal brother ,🙏🏻👏🤚angal vedu kaitapada valevasal therandharula um thadaigal neengavum prayer pannuinga brother,,🙏🏻
@muruganduraisamy6203
@muruganduraisamy6203 4 ай бұрын
10:25 10:27 10:28 10:28 10:30 10:34 10:37 10:38 amen amen appa
@StellaDevid-w2h
@StellaDevid-w2h 4 ай бұрын
Yes. Lord..hallelujah. Amen amen. Thankyou lord. Love you lord. Yes jesus love. You amen amen amen ❤❤❤❤❤
@Welldone7821
@Welldone7821 4 ай бұрын
All Glory Glory Glory Glory Glory to Jesus 🙏🙏🙏
@priyangapriyanga5316
@priyangapriyanga5316 4 ай бұрын
Thank you Jesus 🙏 Aman 🙏 Aman 🙏
@jeromeprema8662
@jeromeprema8662 4 ай бұрын
Esapppaaaaa en kadan enta adimai nilai mara kirubai seiyunga apàaaa
@santha1516
@santha1516 Ай бұрын
Please pray for my family unitye blessings my children's left us they must come back to us with love and blessings in Jesus name Amen 🙌🙏
@erulayiapramalingam1993
@erulayiapramalingam1993 4 ай бұрын
Entha jebathule kalanthu konda en kudumbathukaga jebika vendukren aiya nandri aiya
@DineshKumar-s4w4v
@DineshKumar-s4w4v Ай бұрын
Praise the lord Jesus Christ second coming is true Amen
@gladysdsoza6448
@gladysdsoza6448 4 ай бұрын
praise the Lord pastor🙏🙏🙏 please pray for my family problems🙏🙏🙏
@Snithishh
@Snithishh 4 ай бұрын
Praise the load uncle, my dear uncle my son name is s. nithish kumar study's and health plz prayer uncle. Uncle my son nithish kumar hindi exam RAHSHRABASH writing august 18. Result fail veathuchi uncle. Result complete wrong uncle revaluation. apply uncle. So plz prayer uncle revaluation good marks papers recheck la oru good cheges. Need god kruba plz veitkapada place God bless me telling uncle plz prayer
@radhika1984
@radhika1984 12 күн бұрын
எனக்குள் இருக்கும் வியாதியை சரிசெய்யும் ஆண்டவர்.. பாஸ்டர் ஜயா ஜெபித்து கொள்ளுங்கள்.இந்த ராதிகா மகளுக்காக... ஆமேன்
@ThiniSatheesh
@ThiniSatheesh 4 ай бұрын
எனக்கு அடிக்கடி வியாதிகளும் இரவு தூக்கத்தில் கெட்ட சொப்பனங்களும் என் புருஷன் எப்போதும் என்னிடம் சண்டை போடுவாங்க. வீட்டில் சமாதானம் இல்லை வியாதி என்னையும் என் மூன்று பிள்ளைகளையும் தாக்குகிறது என்றும் வீட்டில் சண்டை இயேசப்பா எனக்கும் என் வீட்டிற்கும் சமாதானம் கிடைக்கவும் வியாதிகள் மாறவும் கர்த்தருடைய தாசர்கள் எனக்காக பிரையர் பண்ண தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@indiramuthunayagam
@indiramuthunayagam 4 ай бұрын
Amen praise the lord thank you jesus ❤❤❤❤❤❤
@MoorthyP-c9z
@MoorthyP-c9z 4 ай бұрын
நீண்டகால த்திக்குப்பிறகு எனது தனிமையான வாழ்கையை மாற்றி ஏற்ற துனையை தந்து ஆசீர்வதித்துள்ளார் எங்களது திருமணம் தடையின்றி நிறைவேர ஜெபிக்குமார் அன்புடன் போதகர் அவர்களிடம் அன்புடன் வேண்டுகின்றேன் ஆமென்
@muruganduraisamy6203
@muruganduraisamy6203 4 ай бұрын
Esappa ennai asir vadhiyungal appa enadhu amen amen amen ❤❤❤
@jackuliner7841
@jackuliner7841 4 ай бұрын
Vaanya paapava aasirvathiyum aandavarey ❤
@hyrinramanibai448
@hyrinramanibai448 4 ай бұрын
Glory to Jesus Christ Parvathipuram Nagercoil ❤
@subburajt7057
@subburajt7057 4 ай бұрын
Please pray for my family and my daughter family and my son family and health and happy
@rekhaanand2010
@rekhaanand2010 4 ай бұрын
We are free in the name of Jesus
@dsstudios28
@dsstudios28 4 ай бұрын
Thank you Thank you Thank you
@rosydarathi3320
@rosydarathi3320 4 ай бұрын
Pray for my family brother 🙏 amen 🙏🙏🙏🙏 மதில் சுவர் வேலை நன்றாக நடக்கவும் ,ஜெபம் பண்ணுங்க brother 🙏 amen 🙏🙏🙏 praise the lord 🙏 amen 🙏🙏🙏🙏🙏 thank you Jesus 🙏🙏🙏🙏 amen 🙏 amen 🙏
@StellaVijayakumari
@StellaVijayakumari 4 ай бұрын
Amen 🙏🙏 our family problem should be solved praise the lord 🙏 🙏 engal vinnapangalai kedpeeraga thagapanne Amen 🙏🙏 thankyou Jesus 🙏🙏
@pamelamachado5737
@pamelamachado5737 4 ай бұрын
Amen Thank you Jesus Praise the Lord 🙏🏽 Victory in the blood of JESUS 🙏🏽
@AnushaJiji-o1n
@AnushaJiji-o1n 4 ай бұрын
என் பெலவீனம் மாற ஜெபிக்க வேண்டுகின்றேன் 🙏
@Fanofcoolestgamersever
@Fanofcoolestgamersever 4 ай бұрын
Thank you for the prayers my name is grace Bharathi I’m a dieabet person at present I am having above three hundred my both legs are pain and burning and also my daughter is having pain in period time please pray for our neighbours her name Lakshmi she is having stomach cancer thank you for your prayers
@cbalasonsbala9330
@cbalasonsbala9330 4 ай бұрын
🌹❤️🙏Yes God is great praise the lord 🙏💐 இயேசு கிறிஸ்து அற்புதம் செய்கிறார்!👏❤️💐💐💐🎊
@jonijonisha6664
@jonijonisha6664 4 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏🙏🙏🙏 Glory to God 🙏 Glory to Jesus 🙏 Glory to Holy spirit 🙏🙏🙏🙏🙏🙏
@Manu-rx7dv
@Manu-rx7dv 3 ай бұрын
🙋‍♂️Amen thank you appa❤️
@dominicmiltondominicmilton6886
@dominicmiltondominicmilton6886 4 ай бұрын
Amen Amen Amen jesus ❤❤❤Amen Amen Amen priase the lord.Amen ❤❤❤
@maneeshmahesh1672
@maneeshmahesh1672 Ай бұрын
அப்பா எனைமன்னியுங்கள்
@jaqulinedilanthini3689
@jaqulinedilanthini3689 4 ай бұрын
இயேசுவின் திரு இரத்தம் ஜெயம் என் குடும்பத்தை ஒப்படைக்கிறன் அப்பா ❤❤❤❤❤
@mercyrosek5172
@mercyrosek5172 4 ай бұрын
Lord pls pray for my brother to come out from kudi pazhakam .he is almost addicted pls pray for him
@MaryShyla-zd5tb
@MaryShyla-zd5tb 4 ай бұрын
Praise the Lord
@SajenthanSajenthan
@SajenthanSajenthan 4 ай бұрын
அப்பா எனக்கு பாவமன்னிப்பு தங்காப்ப
@asmi-hb2jy
@asmi-hb2jy 3 ай бұрын
😒🙄
@Welldone7821
@Welldone7821 4 ай бұрын
Yesapaa sila Per munnadi Naan vilundhura kuudadhu Yesappa ❤🙏🙏💞
@manjulamurthy7165
@manjulamurthy7165 4 ай бұрын
Halaluiya appa Pl daddy Umudya kirubi pilli meethu iruppatharkaga nandri Appa logesh nalla job kidika jobikavum nanum en pilly thikatrvarkali polla vallgirom neerthan engali katharulum
@jayab8230
@jayab8230 4 ай бұрын
Amen Amen Amen halleluya amen nantri sthothiram
@senjerom7549
@senjerom7549 4 ай бұрын
Amen praise the lord please pray for my family for my family
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
3HRS DELIVERANCE PRAYER (Online Only) || PASTOR.DINESH || JESUS IS ALIVE CHURCH - PADAPPAI
3:00:03
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 218 М.
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29