2025ன் உங்கள் ஆசீர்வாதத்தின் எல்லைகளை நீங்களே தீர்மானியுங்கள் | Ravi Abraham Morning Prayer in tamil

  Рет қаралды 4,270

Evangelist Ravi Abraham

Evangelist Ravi Abraham

Күн бұрын

2025ன் உங்கள் ஆசீர்வாதத்தின் எல்லைகளை நீங்களே தீர்மானியுங்கள் | Ravi Abraham Morning Prayer"
இந்த 2025ம் ஆண்டில், உங்கள் வாழ்க்கையின் ஆசீர்வாதங்களின் எல்லைகளை நீங்களே நிர்ணயிக்க முடியும்! இதற்கான குரல் தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறது. இன்றைய காலை பிரார்த்தனையில், சுவிசேஷகரான ரவி ஆபிரகாம் அவர்கள், உங்கள் கனவுகள் மற்றும் இலக்குகளுக்கு தேவனுடைய திட்டங்களின் மகத்துவத்தை பற்றி பகிர்கிறார். உங்கள் மனதை எழுச்சியுடன் ஆக்குவதோடு மட்டுமல்ல, உங்கள் வாழ்வை மாற்றி ஆசீர்வதிக்கும்.
✅Connect with @EvangelistRaviAbraham on
Facebook : / evangelistraviabraham
Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
Website: www.raviabrahamministries.org
For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
GPAY NO: 9777995498
🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
✅ For India.
RAVI ABRAHAM MINISTRIES,
ICICI bank
Ac No. 250105000635 | Ifsc Code: ICIC0002501
Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
✅ International Transfers:-
Ravi Abraham A
State Bank of India
A/c: 33237419814 | Ifsc: SBIN0000880
Nagercoil Branch.

Пікірлер: 129
@FrancisFrancis-ef9dw
@FrancisFrancis-ef9dw 14 сағат бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அப்படியே ஆகட்டும் ஆண்டவரே உமது வசனத்தின் படியே ஆகட்டும் ஆண்டவரே உமது வார்த்தையின் படியே ஆகட்டும் ஆண்டவரே ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா, ஆண்டவரே எனது காரியங்களில் எனது முயற்ச்சிகளை வெற்றிபெற செய்யுங்கப்பா, என்னையும் எனது குடும்பத்தையும் ஆசீர்வதியுங்கப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் நன்றியும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤🎉🎉😂
@arockiamaryarulappan2803
@arockiamaryarulappan2803 15 сағат бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா Praise the lord amen alleluia amen alleluia
@southindianrecipe1813
@southindianrecipe1813 14 сағат бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தில் பங்கெடுக்க வாய்பளித்ததற்கு நன்றி தகப்பனே.இந்த நேரத்தில் விண்ணப்பத்தோடு உம்மோடு ஒப்புக்கொடுக்கிறேன்.உம்மோடு பேசமுடிகிறது.என் கணவரை உம் கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன் வழிநடத்துங்க.உடல்உள்ள நலன்கொடுத்து குடும்பத்தை நடத்திச்செல்ல திடமான மனதைகொடுங்க.நீடிய ஆயுளையும் மனமகிழ்ச்சியை கொடுங்க.என் மகளையும் அவள் குடும்பத்தையும் காத்து அவர்கள் குடும்பம் செல்லும் பாதைகளை செம்மைபடுத்தி அவர்கள் செய்யும் வேலைகளை ஆசிர்வதித்து வழிநடத்துங்க. விஷேசமாக என் மகன் மெல்வினையும் அவன் குடும்பத்தையும் இந்த நேரத்தில் ஒப்படைக்கின்றேன்.அவர்களுக்கு நல்ல புத்தியையும் மனநிலையையும் கொடுங்க. சத்துருக்களின் பிடியில் இருந்து அவனை மீட்டருளும் அவனுள் இருக்கும் சாத்தானை விரட்டி நீரே வாசம்பண்ணுங்க.உம்மையேநம்பியுள்ளேன்.பிள்ளைகளுக்குள் ஒற்றுமையை கொடுங்க. எங்களுக்கு மகன் நிவினை தந்ததற்கு நன்றி.அவன் நல்லபடியாக வளர ஞானத்தையும் புத்தியையும் கொடுத்து படிக்கிற சக்தியை கொடுங்க. உடல்உள்ள நலன் கொடுங்க. எங்கள் கடன்களை அடைக்க வழி பண்ணுங்க. .ஏமாந்து நிற்கிறேன்.திடமான மனதை தாருங்க. என்னுள் இருந்து பேசுங்க.அதிசயங்களை காணப்பண்ணுங்க.ஆமென்
@VishnuVishnu-jo3kh
@VishnuVishnu-jo3kh 13 сағат бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤❤❤
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 14 сағат бұрын
கர்த்தாவே என்னையும் எனது குடும்பத்தையும் ஆசீர்வதியுங்கப்பா
@ranithiyagarajan4183
@ranithiyagarajan4183 15 сағат бұрын
யேசப்பா உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் இந்த பூமியை தாங்கி பிடித்து எந்த ஒரு பொல்லாப்பு இல்லாமல் வழி நடத்தும் அப்பா 🙏🙏🙏😭😭😭
@kittyfrancis1461
@kittyfrancis1461 13 сағат бұрын
கர்த்தரின் கிருபையால் இந்த எல்லா ஆசீர்வாதங்களும் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேறும் என்று விசுவாச அறிக்கை செய்து பெற்றுக்கொள்ளகிறோம் அன்பு தகப்பனே 🙏🙏உலகம் முழுவதும் இந்த ஆசிர்வாதம் தங்க ஜெபிக்கிறேன் 🙏🙏சந்தோசம் சமாதானம் உண்டாவதாக யேசப்பாவின் நாமத்தில் ஜெபம் கேளும் பிதாவே ஆமென் ஆமென் 🙏🙏🙏❤️
@darvinidarvini-e7r
@darvinidarvini-e7r 13 сағат бұрын
Kadan prachinai ya matuga yesappa nimathi illla yesappa 😢😢😢😢😢😢😢😢😢😢
@kmahesh8204
@kmahesh8204 15 сағат бұрын
ஆமென் அல்லேலூயா அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
@jdavid7845
@jdavid7845 14 сағат бұрын
ஆமென் 🙏
@kmahesh8204
@kmahesh8204 14 сағат бұрын
ஆமென்
@elsydominic1685
@elsydominic1685 14 сағат бұрын
Appa appa appa appa appa appa intha jebathil yeppadi yellom jebitheergalo atheapolla en magal vazghkailum engal kudumbathilum appadiyea niraiveatringappa appa appa appa appa amen amen amen amen amen amen amen amen thank you appa thank you appa thank you appa appa appa appa appa amen ❤❤❤❤❤❤❤❤❤
@RameshRamesh-pk2et
@RameshRamesh-pk2et 15 сағат бұрын
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
@balasubramaniangr3863
@balasubramaniangr3863 15 сағат бұрын
❤Amen❤
@bmv6130
@bmv6130 9 сағат бұрын
GLORY TO JESUS AMEN HALLELUJAH PRAISE THE LORD
@Aerani2905
@Aerani2905 16 сағат бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@nashemalq8693
@nashemalq8693 16 сағат бұрын
Amen 🙏 🙏 🙏 hallujeuh Amen 🙏 🙌 hallujeuh Amen thank you jeasus
@balasubramaniangr3863
@balasubramaniangr3863 15 сағат бұрын
❤Amen❤Amen❤ ❤Praise the Lord❤ ❤Thankyou Jesus❤ ❤Thank you very much❤ ❤Thank you❤ ❤Amen❤
@SajenthanSajenthan
@SajenthanSajenthan 15 сағат бұрын
🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@VenoKeerthy
@VenoKeerthy 13 сағат бұрын
❤ Amen appa. umathu vaakin padije aakadum Appa. Nanri nanri nanri Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MuneeswariM-co2rd
@MuneeswariM-co2rd 14 сағат бұрын
en kadana adaikka mudiyama thavikiren ennai kappatthungappa
@sathiyasathiya2758
@sathiyasathiya2758 16 сағат бұрын
Praise the lord 🙏 Amen Amen Amen Amen Amen 🙏
@vigneshvignesh3674
@vigneshvignesh3674 14 сағат бұрын
ஆமேஏன்ஆஆமேன் ஆமேன்இபேசுவேஆல்லலேலூபாஉமக்கேக்கோடிஸ்த்தோத்திரங்கள்ஆமேன்ஆமேன்ஆல்லேலூயா❤❤❤❤❤
@arockiamaryarulappan2803
@arockiamaryarulappan2803 15 сағат бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா எனக்கு உதவி பண்ணும் இயேசு அப்பா ஆமென் கடன் அடைக்க வழி தெரியவில்லை இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
@kittyfrancis1461
@kittyfrancis1461 13 сағат бұрын
அவர் எல்லாம் நீங்கும் படி செய்து மகிமை படுத்துவார் 🙏🙏
@DeepakDeepak-m5l
@DeepakDeepak-m5l 15 сағат бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallelujah nantri appa ❤❤❤❤❤❤❤❤
@punithadevi2653
@punithadevi2653 14 сағат бұрын
Amen Appa ❤❤❤🙏🙏🙏🙏 andru engal thagappan Abraham ku sonnathai indru engalukku niraivetrugiratharkaga Nandri Nandri Nandri Appa ❤❤❤ Hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@victoriavictoria1278
@victoriavictoria1278 14 сағат бұрын
Amen! Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤❤❤❤
@MaryjohnMaryjohn-u7q
@MaryjohnMaryjohn-u7q 14 сағат бұрын
Aman hallelujah praise lord thank you Jesus I build house please help me Jesus
@teamultra4421
@teamultra4421 14 сағат бұрын
Amen Amen✝️ Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen✝️ Amen✝️ Amen✝️ Amen✝️ Amen
@selvaraneerajendra7429
@selvaraneerajendra7429 14 сағат бұрын
Amen Jesus. Thank you Jesus. Our lovely Jesus. Gĺory to our mighty God. ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SuganyaSugan-gt3ww
@SuganyaSugan-gt3ww 15 сағат бұрын
Yesappa en katan thira vendum appa ☦️🛐🛐
@lusianirmalarani2386
@lusianirmalarani2386 15 сағат бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க. என் மகனுக்கு மனநோயிலிருந்து பூரணமாக விடுதலை தாரும். தற்போது வேலைக்கு செல்லுகின்ற இடத்தில் பணியை ஆசீர்வதித்து வெற்றி காணச் செய்யும். சகோ. என் பிள்ளைகளுக்காக செபம் பண்ணுங்க. தலை நிமிர்ந்து பிள்ளைகளை வாழச் செய்யும் இயேசுவே ஆமென். அல்லேலூயா
@thangarajamageshwaran2394
@thangarajamageshwaran2394 17 сағат бұрын
Amen amen amen prase the lord 🙏🙏🙏
@lusianirmalarani2386
@lusianirmalarani2386 15 сағат бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க. இயேசுவே எங்கள் குடும்பங்களை ஆசிர்வதியும் எங்கள் பாவங்களை மன்னித்து உமது பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளும். இன்று எங்கள் பயணங்களை யும் பணிகளையும் உடனிருந்து ஆசிர்வதியும். என் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தாரும் இயேசுவே. எங்கள் கடன் பிரச்சினை தீர வழிகாட்டும இயேசுவே. எங்களிடம் பணம் வாங்கியவர் திரும்ப தரவேண்டும். தலை நிமிர்ந்து எங்களை வாழச் செய்யும் இயேசுவே. ஆமென்.
@sherlyraidas1492
@sherlyraidas1492 9 сағат бұрын
,இயேசப்பா எங்களுடைய விசா இன்றைக்கே கிடைக்க செய்வதற்காக ஸ்தோத்திரம் நன்றாய்ப் ஆமேன்
@kumarykulendrakumar3100
@kumarykulendrakumar3100 14 сағат бұрын
Appa உங்கள் aservatham en kodompathai sarumpadi jeapeketom appa.
@StellaVijayakumari
@StellaVijayakumari 12 сағат бұрын
Amen engalin ella prachanayil irunthu vidudalai kodutharulum praise the lord 🙏🙏 thankyou Jesus 🙏🙏
@jaqulinedilanthini3689
@jaqulinedilanthini3689 6 сағат бұрын
கத்தவே நீங்கள் என் குடும்பத்தை பெரும்மைபடுத்தி மகிமை படுத்துவதற்கு உமக்கு நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤
@jeyasudha7428
@jeyasudha7428 13 сағат бұрын
Yes appa yen velayai aseervathingappa
@racheljeba4800
@racheljeba4800 12 сағат бұрын
ஆமேன் உம் வார்த்தையை கொடுத்து எங்களை உம் ஆசீர்வதத்தின் எல்லைகளைன்பெரிதாக்கும் அப்பா உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
@sasitharan1708
@sasitharan1708 13 сағат бұрын
Preasi the good lord Amen Aman Aman Thankyou father Aman
@sanmukaradnamsanmukam9677
@sanmukaradnamsanmukam9677 15 сағат бұрын
தோத்திரம் அல்லேலூயா இந்த செய்தியை கேட்க்க செய்த தேனுக்கு தோத்திரம்❤
@Jayasinghpsd
@Jayasinghpsd 14 сағат бұрын
Amen hallelujah praise the lord ❤
@anlyernest7847
@anlyernest7847 14 сағат бұрын
Thank you Jesus for your promising words. Glory to thee O Lord. Amen
@RajaRajasalve
@RajaRajasalve 13 сағат бұрын
Amen. Amen Asappa Thankyou Juses
@kmahesh8204
@kmahesh8204 14 сағат бұрын
ஸ்தோத்திரம்
@praveensaish8007
@praveensaish8007 11 сағат бұрын
ஆமென். நன்றி தகப்பனே. இன்று எனக்கு பிறந்த நாள் அப்பா..என்னை வாழ்த்தி ஆசிர்வதிங்க அப்பா. நீர் மட்டும் தான் எனக்கு இருக்கிறீர். ஆமென் 😢
@manjulamurthy7165
@manjulamurthy7165 15 сағат бұрын
Ammen Ammen Ammen Appa En magen lokesh nalla job kidika jobikavum thirumannam thadigali neeki podum nandri
@M.B.AbishekDani
@M.B.AbishekDani 15 сағат бұрын
Amen Jesus please help me please kadan prachana romba kasta padugiren yesppa please help me please amen
@daisythambirasa142
@daisythambirasa142 16 сағат бұрын
Praise tha lord 🙏
@ranimickel5300
@ranimickel5300 10 сағат бұрын
Amen Yesapa umadhu varthaien badie puthu varudathil Abiragamuku kodutha vakuruthigalai niraiverry magilchiyai iruka uthavi seivathu umaku lesana kariam nandri yesapa 🙏🏽 Alleluia
@sawarimuthuthireshamma6962
@sawarimuthuthireshamma6962 16 сағат бұрын
Amen amen amen 🙏🙏🙏🙏🙏
@MathanKuna
@MathanKuna 14 сағат бұрын
Thankyoujesesamen
@nimu6444
@nimu6444 16 сағат бұрын
Amen Amen
@LathaSelvam-o5z
@LathaSelvam-o5z 16 сағат бұрын
Amen jeaus appa thankyou
@Fanofcoolestgamersever
@Fanofcoolestgamersever 16 сағат бұрын
Amen praise the Lord god bless you and your service
@ravibharathi4381
@ravibharathi4381 15 сағат бұрын
Amin haleluya
@jeyasudha7428
@jeyasudha7428 13 сағат бұрын
Yes appa yen pillaihal moovarum kalviyilum gnanatthilum siranthu vilangavum avarhalukku malla udal nalatthayum malla velai vaippayum thaangappa
@MaryShyla-zd5tb
@MaryShyla-zd5tb 16 сағат бұрын
Bless for my family yesappa amen
@InnocentAirplaneWindow-cf7st
@InnocentAirplaneWindow-cf7st 16 сағат бұрын
Amen Amen Amen Amen ❤❤❤❤❤
@PiriyaRebonson
@PiriyaRebonson 10 сағат бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@dhanamlaxmi1315
@dhanamlaxmi1315 15 сағат бұрын
Amen is crystal
@amarjothiambrose2747
@amarjothiambrose2747 16 сағат бұрын
Amen
@vassovasanti6564
@vassovasanti6564 12 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤amen ❤❤❤❤AMEN APPA.APPA GOD.IS.GOOD APPA.APPA GOD.IS.GOOD ❤❤❤❤❤God.pleess.you ❤❤PASTOR ❤❤❤❤AMEN ❤
@jeyasudha7428
@jeyasudha7428 14 сағат бұрын
Yes appa naan seekkiram veedu katta vendumappa atharkku thevayaana panamum thaangappa
@JOSEPHKA-q9p
@JOSEPHKA-q9p 14 сағат бұрын
Ameen
@premsai207
@premsai207 11 сағат бұрын
Amen Amen Amenthankyou jesus your wonderful blessings to me&my family&us❤❤❤❤❤❤
@kailar19
@kailar19 4 сағат бұрын
ஆமேன்
@suganthinisarah8423
@suganthinisarah8423 8 сағат бұрын
ஆமென் ஆமென் 🙏
@AshokKumar-r1v2v
@AshokKumar-r1v2v 12 сағат бұрын
.ஆமென் இயேசப்பா என் பிள்ளையின் திருமணத்திற்காக பார்த்துக் கொண்டிருக்கிறோம் 2025ல் அவனுக்கு ஒரு நல்ல திருமணம் நடக்க கிருபை தாங்கப்பா ஆமென் ஆமென் ஆமென்.
@abinavmukund1876
@abinavmukund1876 16 сағат бұрын
Praise the lord 🙏🙏 subburaj company money demand Aries bons 12yearsgas varaum amen amen
@kkj7700
@kkj7700 14 сағат бұрын
Nandi thanks for thebnlessed messages janardanan andnfamilyn Ameen
@sherlyraidas1492
@sherlyraidas1492 9 сағат бұрын
Praise The Lord Thank you Jesus Amen
@preminim2903
@preminim2903 15 сағат бұрын
🙏Merry Christmas 🎄 Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏 Thank you for your 🙏 Prayer brother
@ASWINLAZARUS
@ASWINLAZARUS 12 сағат бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏
@antonyjeyanthi2273
@antonyjeyanthi2273 12 сағат бұрын
Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Thank you Jesus 🙏🏻
@JAFFIADARICE
@JAFFIADARICE 13 сағат бұрын
Amen Amen Praise the Lord
@umamageshwari358
@umamageshwari358 9 сағат бұрын
Thanku.jesuse.nattari.yappa
@subasheba5722
@subasheba5722 13 сағат бұрын
❤ Amen hallelujah ❤️ praise the lord ❤
@theresatheresa3859
@theresatheresa3859 17 сағат бұрын
Pràise the lord Jesus Christ amen
@vinothdaniel739
@vinothdaniel739 12 сағат бұрын
ALL GLORY TO OUR GREATEST LIVING GOD JESUS CHRIST 💐
@darvinidarvini-e7r
@darvinidarvini-e7r 13 сағат бұрын
Amen appa 🙏🙏🙏🙏😭😭😭
@jeryprasath2332
@jeryprasath2332 14 сағат бұрын
Amen thank you Jesus Hallelujah ❤
@premsai207
@premsai207 10 сағат бұрын
Amen.thank you jesus. Long live mom
@seethasb733
@seethasb733 12 сағат бұрын
thank you Jesus praise the lord 🙏❤️
@rosydarathi3320
@rosydarathi3320 13 сағат бұрын
Pray for my husband son Domnic daughter darathi brother 🙏🙏🙏🙏🙏 என் கணவர் குடியை மறக்க ஜெபம் பண்ணுங்க brother 🙏🙏🙏🙏🙏🙏 thank you Jesus 🙏🙏🙏🙏🙏 amen 🙏 amen 🙏 amen 🙏
@kittyfrancis1461
@kittyfrancis1461 13 сағат бұрын
நம் மனவிருப்பதின் படி செய்து நம்மை ஆசீர்வதிப்பார் 🙏
@gopikani5966
@gopikani5966 13 сағат бұрын
Appa.ennoda.kadanai.therungappa
@vinothdaniel739
@vinothdaniel739 12 сағат бұрын
AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌
@selvarant5811
@selvarant5811 10 сағат бұрын
Amen 🙏 HALLELUJAH ❤🎉❤
@gobinath3789
@gobinath3789 13 сағат бұрын
Price the lord Jesus Aman
@lalithav7636
@lalithav7636 16 сағат бұрын
Praise the lord please pray for my son srinivas leporcy problem daughter surekha skin son Suresh Babu ketny problem my grandchildren studies health my brother sister family my financial problem my financial problem my husband health Aman
@ShanthiShanthi-hm3sh
@ShanthiShanthi-hm3sh 11 сағат бұрын
Aman🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@florancekokilam4927
@florancekokilam4927 16 сағат бұрын
Pray for my son s new life
@SasikalaKrishnamurthy
@SasikalaKrishnamurthy 11 сағат бұрын
Amenallliya
@mallikarani6386
@mallikarani6386 Сағат бұрын
We want our all grandchildren s
@Esther-ow7ez
@Esther-ow7ez 12 сағат бұрын
En son Franklin Hans pakku podugiran viduthalai aguvatharku prayer pannuga pastor
@easwaramoorthy4595
@easwaramoorthy4595 10 сағат бұрын
Amen Amen Amen🙏🙏🙏 enakku land sale aganum appa
@srivarathaniyampillai7569
@srivarathaniyampillai7569 9 сағат бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sathya-do6fu
@Sathya-do6fu 13 сағат бұрын
Eanga appa eranthutanga en husband appava parka kuda varala ipdi oru husband venuma enaku sollunga
@SriPugazhV-zz7ps
@SriPugazhV-zz7ps 15 сағат бұрын
Amen amen amen ✝️❤️❤️❤️🙏🙏🙏
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Ravi Abraham's POWERFUL Night Prayer Meditation from Psalms 4!
17:15
Evangelist Ravi Abraham
Рет қаралды 615
Pinmariyin Abishegam//பின்மாரியின் அபிஷேகம்//#tamilchristiansongs.
5:29
Anparin paatham - அன்பரின் பாதம்
Рет қаралды 28 М.
Walk with Jesus || Bro. Mohan C Lazarus || December 26
5:09
Mohan C Lazarus
Рет қаралды 117 М.
START Your Day with POWERFUL Morning Prayer! Ravi Abraham Tamil
32:21
Evangelist Ravi Abraham
Рет қаралды 10 М.