இந்த நாளின் தேவ வார்த்தைக்காக கோடா கோடி நன்றி thagapane🙋🏻♂️🙋🏻♂️இன்னும் அதிகமாய் இந்த ஊழியம் எல்லா இடங்களுக்கும் சென்று விரிவாக்கப்பட ஜெபிக்கிறேன் 🙏🏻🙏🏻
@davidadikesavan166712 күн бұрын
❤ ஆமென் ஆமென் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் ஆமென் 🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் ஊழியங்களையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா 🙏.
@sanjeewanisaji44016 күн бұрын
Amen. என் பிள்ளைகள் நீங்க தந்த ஆசீர்வாதம். அவர்களுக்காக பெரிய தேவதூதர்களை நிச்சயம் கட்டளை இட்டிருக்கீங்க இயேசப்பா. எல்லா சத்துருவின் கரங்களில் இருந்து நிச்சயம் விடுவிப்பீங்க. நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1000000000 கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
இயேசப்பா என் மகளுக்கு இருக்கிற அந்த இருமலை சுகப்படுத்தும் அப்பா. நீண்ட நாட்களாய் இருக்கிறதே. அவளுடைய குழந்தைக்கும் நல்ல சுகத்தை தாருங்கள் அப்பா. எனக்கு நல்ல சமாதானத்தை தரும் அப்பா. இயேசப்பா இயேசப்பா
@balasubramaniangr386316 күн бұрын
❤Amen❤ ❤Praise the Lord❤ ❤Thank you Jesus❤ ❤Thank you very much❤ ❤Thank you❤ ❤Amen❤
@Grace-ct4xw16 күн бұрын
தொழில் ஆசிர்வதிக்கப்பட்ட கடன் பிரச்சனை விடுதலை பெற உதவி செய்ங்க பொல்லாத சிந்தனைகள் செயல்பாட்டில் விடுதலை பெற உதவி செய்ங்க
@Sumathisiva787116 күн бұрын
Amen Amen Amen 🙏✝️ thank you Jesus ✝️✝️ Amen,🙏✝️ praise the lord thank you Jesus ✝️🌹🌹🌹🙏✝️✝️
@elsydominic168516 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen Appa appa appa appa appa appa appa appa appa appa praise the lord thank you appa thank you appa amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RaniRaja-j5y15 күн бұрын
யேசப்பா என் பிள்ளையை குணமாக்கும் ஆண்டவரே இரக்கம் காட்டும் ஆமென் ஆமென் ஆமென்
@lusianirmalarani238616 күн бұрын
Praise the Lord. இயேசுவே என் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை முறை அமைய ஆசிர்வதியும். பிள்ளைகளின் பயணங்களை யும் பணிகளையும் ஆசிர்வதியும். கடன் தீர வழி காட்டும். சொந்த வீடு கட்ட வேண்டும். தடைகள் நீங்க கிருபை தாரும் இயேசுவே. ஐயா என் குடும்பத்திற்காக செபம் பண்ணுங்க. எங்களிடம் பணம் வாங்கியவர் திரும்ப தரவேண்டும்.
@SaroAlbert16 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் தேவதூதர்களே எங்களுக்கு உதவி புரிய விரைந்து வாரும் என் மகள் திருமணம் செய்ய கிருபை செய்தருளும் என் மகள் நிராகரித்தவர் திரும்பி வர அவர் மனதில் தேவதூதர்கள் பேசுவார்கள் என்று நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
ஆமேன் தகப்பனே கோடகோடி நன்றி ஸ்தோத்திரங்கள் அப்பா இந்த ஜெபம் இந்த பிரேயர் எனக்கும் என் பிள்ளைக்கும் என் குடும்பத்திற்கும் மிகவும் ஆறுதலாக இருந்தது நன்றி அப்பா எனக்கு ஆறுதல் சொல்லா அன்பான வார்த்தை பேச கூட ஆள் இல்லை அப்பா இனிமேல் நானும் என் கனவரும் என் மனமகனுக்கும் இனிமேல் கவலையில்லை நீங்க இருக்கீங்கப்பா நன்றி ஆமேன்
@ChandraChandraguru16 күн бұрын
ஆமென் கர்த்தரே இது எல்லாவற்றையும் செய்வார் நான் நம்புகிறது அவராலே வரும்
@esthers346616 күн бұрын
என் சகோதரர்களுக்கும் என் கணவருக்கும் சமாதானத்தை கர்த்தர் கட்டளையிடுவீராக
@ranithiyagarajan418316 күн бұрын
யேசப்பா உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் இந்த பூமியை தாங்கி பிடித்து எந்த ஒரு பொல்லாப்பு இல்லாமல் வழி நடத்தும் அப்பா 🙏🙏🙏😭😭😭
@FrancisFrancis-ef9dw16 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அப்படியே ஆகட்டும் ஆண்டவரே உமது வசனத்தின் படியே ஆகும் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்
@skscience708216 күн бұрын
என் குடும்பத்தின் பாவங்களை மன்னித்து எங்கள் நோய்களையெல்லாம் குணமாக்கி எங்கள் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு எங்கள் வாயை நன்மையினால் நிரப்புவாராக ஆமென்...
@RaniRaja-j5y15 күн бұрын
ஆமென்
@IndiraMuthunayagam-b2k16 күн бұрын
Amen Amen Amen Amen Amen praise the lord ❤
@SaroAlbert16 күн бұрын
தேவதூதர்கள் என் மகளை காத்தருளும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா 🙏 என் மகளின் ஆசைக்கு தடை செய்யப்பட்ட அனைத்து கட்டுரைகளும் இந்த நிமிஷம் உடைத்து எரிந்து எது தடையாக உள்ளது அப்பா அந்த தடையை நீக்க அவருக்கு நல்லது நடக்க கிருபை செய்தருளும் இந்த நிமிஷம் வரை எதுவும் நடக்கவில்லை அப்பா இதோ இந்த நிமிஷம் நான் முழுமனதோடு நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் எல்லா ஈகோவை உடைத்து எரியும் அப்பா தேவதூதர்களுக்கு நன்றி ஐயா என்னை போன்று கவலையில் இருக்கும் அனைத்து உறுப்பினர்க்கும் ஜெபிக்கும் உங்களுக்கு நன்றி நன்றி ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே
@skscience708216 күн бұрын
என் கணவர் என்னை நேசிக்கும் படி கர்த்தர் செய்வாராக ஆமென்
@SathasivamUthayakumar16 күн бұрын
ஆமேன் கர்த்தாவே ஸ்தோத்திரம்
@esthers346616 күн бұрын
என் மூன்று சகோதரர்களுக்கும் நல்ல business இன்று கிடைக்க கர்த்தர் கிருபை செய்வீராக
@thangarajamageshwaran239416 күн бұрын
Amen amen amen prase the lord 🙏🙏🙏
@kingjohn200016 күн бұрын
Amen🎉🎉🎉🎉
@PriyaChandran-s7o15 күн бұрын
ஆமென் அப்பா இந்தக் கூட்டத்துக்கு வந்த மக்கள் எல்லாரும் ஆசிர்வதித்து செல்லும்படியாக அவர்களுக்காக காக்கும் படியாக ஆபிரகாம் ஐயா உங்க ஃபேமிலி எல்லாரையும் கடவுள் காக்கும் தகப்பனையும் தூதர்களை காவல் வையுங்க ராஜா எங்களை ஆசிர்வதிக்க தகப்பனே ஆமின் தகப்பனே நன்றி ராஜா அல்லேலூயா சோஸ்திரம் தகப்பனே ஆமென் ❤❤❤❤
@punithadevi265316 күн бұрын
Amen Amen Appa ❤❤❤🙏🙏🙏🙏 ennai mannittha Devan en pillaiyayum ratchitthu padhukatthu nadatthunga Appa ❤❤❤ Thank you Appa 🙏🙏🙏
@KavthaKavitha-c2q16 күн бұрын
ஆமென் இயேசு அப்பா இரவு முழுவதும் என்னையும் என் கணவரையும் என் மகனையும் மகளையும் பாது காத்து வந்திங்களே அப்பா இந்த பகல் முழுவதும் கூட எங்களையும் உங்கள நம்பு கிற ஒவ்வொரு பிள்ளைளையும் காப்பாத்தும் இயேசு அப்பா ஆமென்
@jaqulinedilanthini368916 күн бұрын
கத்தவே நீங்களே என் குடும்பத்தை நீங்களே வழிநடத்துவிர்அப்பா பிதாவே ஆமென் இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤
இயேசுவே எனக்கு இன்று வர வேண்டிய தேவை சந்திக்க பட அதிசயம் செய்யுங்க ,உங்கள தவிர எனக்கு யாரும் இல்ல.
@ebsibhajon584516 күн бұрын
Amen amen Jesus Hallelujah hallelujah hallelujah
@jenijenifer196415 күн бұрын
Aman
@Pushpa-ug1dk16 күн бұрын
Amen yessappa en maganuku oru nalla kudumba pennai parthirukom anda pen en maganuku thunaiviyaga amaya neer manam mudithu tharum yessappa amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏
@deepan996316 күн бұрын
Eanaku sugam en easuthathu vitar thank you jesus. ❤❤❤❤❤
@balasubramaniangr386316 күн бұрын
❤Amen❤Amen❤
@Angel-w2j16 күн бұрын
Amen
@kittyfrancis146116 күн бұрын
கர்த்தர் எங்களுக்கு தந்த தேவ தூதர்களுக்காய் நன்றி அப்பா 🙏🏻🙏🏻
@VasantharajakowthamuVijy16 күн бұрын
Thank you jesus
@VasantharajakowthamuVijy16 күн бұрын
Amen 🙏 thank you jesus
@kittyfrancis146116 күн бұрын
இந்த குரூப்ல வைக்கப்பட்ட எல்லா விண்ணப்பங்களுக்கும் தேவன் இன்றே பதில் தந்து மகிமைப்படுவீராக 🙏🏻🙏🏻
@balasubramaniangr386316 күн бұрын
❤Amen❤
@antoniammalselvaraj191016 күн бұрын
Amen ❤❤❤❤
@angelsharmila147116 күн бұрын
Amen.Praise the Lord.
@harry-12345-z16 күн бұрын
Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AlwinJerald16 күн бұрын
நிச்சயம் நடக்கும் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
என் குடும்பத்தை உம்முடைய சித்தப்பா நடத்தும் ஆமென்❤❤❤❤
@subasheba572216 күн бұрын
❤ Amen hallelujah ❤️ praise the lord ❤இயேசப்பா என்னை வேதனைப்படுத்துகின்ற உறவிலிருந்து விடுதலை தாங்கப்பா 😢😢😢😢😢
@vanathikevin529316 күн бұрын
Prise the lord amen appa 🙏❤️ enudaiyea maganaium magalaium asirvathenga appa en bayan mervin rio air force school admission kadaika vendum yeasaappa nenga engalukaga prayer 🙏 panunga brother s and sister s thank you jesus endo sister magan school poga romba adampikara avan nal padiya school poganum yeasaappa
@Grace-ct4xw16 күн бұрын
திருப்பூரில் இருந்து துரைராஜ் எழுதுகிறேன் இன்றைக்கு ஒரு விடுதலை பெற உதவி செய் அற்புதங்களை காண உதவி செய்யும் மேசியாவை
இயேசப்பா அனேகமான போராட்டங்கள் அனேகமான நிந்தைகள் கடன் பிரச்சனை தொழில் அனேகமான போராட்டங்களை சிறப்பாக இருந்து
@ParameswarieAnandaraja16 күн бұрын
Praise the lord Pastor magan anoj pragash velinadu payanathukkaga jebam panungal magan kudi palakam illamal poga jebiyungal thank you pastor god bless you 🙏🙏🙏🙏
@sornasekardevadoss979116 күн бұрын
Amen, மகனுக்கு ஏற்ற துணையை தாமதமில்லாமல் கர்த்தர் கொண்டு வரணும்
@Pushpakaran-e1y6 күн бұрын
அன்பான போதகரே எனது குடும்பத்துக்கும். ஜெபம் பண்ணுங்க. கடன் பிரச்சனை. அதிலிருந்து மீ ள. ஆமென் அல்லேலூயா..... 🙏🙏🙏🙏🙏
@JSRYHD8 күн бұрын
Amen❤❤❤❤❤❤🎉🎉🎉praise the lord🎉
@victoriavictoria127816 күн бұрын
Amen! Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤❤❤❤❤❤❤❤
@JacqJacqueline12 күн бұрын
ஆமென் ஆமென் நன்றி அப்பா 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
@jackuliner784116 күн бұрын
Jesus yenkalukku help seiyunkal pls hallelujah amen praise the lord amen 🙏🙏🙏🙏
@RajeswariRaj-r6v15 күн бұрын
Appa en pillaiku nall vazkai amithukudungappa
@chitraruban215416 күн бұрын
Prise the lord nanri Amen
@Mathitrckshanmathi16 күн бұрын
நன்றி இயேசப்பா எனது மகன் மதிரக்ஷ்ன் படிப்பிற்கு உதவி செய்யும் பிதாவே ஆசீர்வதித்து நடத்தும் பிதாவே 🇱🇰🙏